முருகர் அருள் கிடைக்க இந்த குணம் இருக்க கூடாது ? | JSK Gopi | Murugar Miracles | Murugar Vazhipadu

  Рет қаралды 16,038

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#jskgopi #vadapalanimurugantemple #murugar #murugarvazhipadu#bakthiinfinity #சுகமே #சூழ்க #muruganvideos
#vadapalanimurugantemple #thiruchendurmurugan #murugan #muruganspeech #bakthi
...........................................................................................................................................................
முருகர் அருள் கிடைக்க இந்த குணம் இருக்க கூடாது ? | JSK Gopi | Murugar Miracles | Murugar Vazhipadu
............................................................................................................................................................
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Facebook Link : www.facebook.c...
Instagram Link : www.instagram....
.............................................................................................................................................................
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 226
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 8 сағат бұрын
சுகமே சூழ்க, திரு.கோவில்பட்டி தங்கப்பாண்டியன் ஐயா அவர்களின் பரிகார வகுப்பில் சேர்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் (குறிப்பு: ஜோதிட ஞானம் என்பது கட்டாயம் இல்லை) 98944 00536/96296 69719/9585995588
@vikkivignesh5541
@vikkivignesh5541 9 сағат бұрын
Naa ippo pregnant ha iruken please yellorum ennakaga pray pannunga baby nallapadiya murugan arulala pirakkanum🙏🙏🙏🙏🙏
@deepaa136
@deepaa136 9 сағат бұрын
Normal deliverya irukkum pa Neeyum babyum nalla iruppiga❤
@PavanKumar-pi5hz
@PavanKumar-pi5hz 9 сағат бұрын
Murugan pathupar
@dharmaeverything1782
@dharmaeverything1782 9 сағат бұрын
🙏
@Divi-ho1kz
@Divi-ho1kz 8 сағат бұрын
Don't worry murugar unga kudavea irupanga nallathay nadakum
@Diyahoney.528
@Diyahoney.528 8 сағат бұрын
நல்லதே நடக்கும் சந்தோசமா இருங்க முருகர் இருக்க பயமேன்
@CVeAadhithya
@CVeAadhithya 7 сағат бұрын
ஒவ்வொருவரையும் இயக்குவது செவ்வாய் கிரகாதிபதியான முருகரே... இதைத்தெரிந்தவர்கள் மாமிசம் சாப்பிடமாட்டார்கள்.. வீட்டிலும் செய்யமாட்டார்கள்.. மாமிசத்தை எங்கள் வீட்டில் யாரும் சாப்பிடுவதில்லை.. செய்வதுமில்லை.. என் லக்னப்புள்ளியே கார்த்திகை தான்... யோகாதிபதியும் செவ்வாயே.. என் மனைவியின் நட்சத்திரம் கார்த்திகை.. இது தான் முருகரின் அனுக்கிரகம்...
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 8 сағат бұрын
கோபி சார் மற்றும் சாய் செந்தில் சார் வணக்கம் . அண்ணனாகப் பிறந்து தம்பிக்குத் திருமணம் செய்து,அவன் பிள்ளைகளைவளர்த்து, பின் நான் மணம் முடித்து பிறகு ஆசிரியருக்காகப் படித்து வெளிமாநிலத்தில்பணி கிடைத்து அவன் பிள்ளைகளைப் படிக்க வைத்து தம்பிவைத்தகடன் அடைத்தும்... நான் ஏமாளியாக வாழ்ந்த வாழ்க்கை இனிமேல் இப்படி வாழக்கூடாது இதுவொரு பாடம். இதயத்தில் ஒரேநாளில் இருவருக்கும் "ஸ்டென்ட்" இப்பொழுதுதான் முருகனையே நினத்தேன் முருகனை வழிபட வழிபட இதயத்தில் மீண்டும் ஒரு"ஆஞ்சியோ". தொடர்ந்து நாள் கணக்கு வைக்காமல் தினம் மாலை 5.45ற்கு கந்த குரு கவசம் பாடலோடு பாட்டு வழிபாடு செய்கிறேன்.ஆயினும் தொடர் சோதனை அனுபவிக்கிறேன். நான் அவனை விடப்போவதில்லை. நடப்பது எல்லாம் அவனால்....
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 8 сағат бұрын
சண்முக கவசம் கேளுங்கள் 48 நாள் தொடர்ந்து படியுங்கள்
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 7 сағат бұрын
@@poonguzhalisekar1337 நன்றி சகோதரி
@induprethive123
@induprethive123 8 сағат бұрын
Anna 48days viratham procedure solunga pls
@CVeAadhithya
@CVeAadhithya 8 сағат бұрын
ஒருவருக்கு மிகக்கடுமையான கெடுதல்களைக்கொடுக்கக்கூடிய தசா புத்தி நடந்துகொண்டிருக்கும் போது நல்ல மனிதர்களின் தொடர்புகளை துண்டித்து விடும்.. உதவி செய்ய வருபவர்களைக்கூட விடாது.. பேசுவதையும் துண்டித்துவிடும்.. கர்மா இப்படித்தான் விளையாடும்...
@jrajju
@jrajju 6 сағат бұрын
பழனி ஒரு ""பல வினை தீர்க்கும் தலம்"" திருச்செந்துரை விட பழனி தான் உயர்ந்தது
@SaranyakumarKumar-o4f
@SaranyakumarKumar-o4f 6 сағат бұрын
🙏🙏🙏🙏🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா🙏🙏🙏🙏🦚🦚
@milonraja3771
@milonraja3771 9 сағат бұрын
பழனி முருகனுக்கு நன்றி முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் ❤❤
@balaharismart1998
@balaharismart1998 8 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணை கடலே கந்தா போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கு 🙏🙏🦚🦚🦚🙏🙏
@gokulnath5509
@gokulnath5509 4 сағат бұрын
ஓம் முருகா சரவணபவ அப்பனே நீயே துணை 🕉️🦚⚜️🙏🏻🙇🏻♥️✨
@selviharitha5015
@selviharitha5015 5 сағат бұрын
சார் உங்க வீடியோ பார்ப்பதற்கு முன்பு நான் என் மகனுக்கு சொல்லி 48 நாள் பள்ளி அரை பூஜை போய் பார் என்றேன் அதன் பிறகுதான் எனக்கு பள்ளி எழுச்சி என்று ஒன்று இருக்கிறது தெரியும் 48 பள்ளி எழுச்சி நானும் என் மகனும் போ ய் வந்த தேன் வேலை கிடைக்கனும் என்று யார் சொல்லியும் போகவில்லை என் மனதி பட்டது செய் தோன் 48 முடியும் போது வேலை கிடைத்துவிட்டது. முருகனுக்கு நன்றி இன்னும் அடிக்கடி என் மகன் நினைத்தால் போய் பார்த்து விட்டு வருவான்
@ravichandran8086
@ravichandran8086 5 сағат бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 6 сағат бұрын
சார் நான் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டேன் சார்.35 நாள் ஆச்சி சார். ஓம் முருகா 🙏🏻 ஓம் சரவண பவ 🙏🏻
@shanthiramamurthi4767
@shanthiramamurthi4767 6 сағат бұрын
எங்க மகள் வாழ்கை சந்தோஷம் இருக்க முருகடனிடம் வேண்டவும்
@Qualitylifeisneedofthehour
@Qualitylifeisneedofthehour 4 сағат бұрын
முருகனுக்கு அந்த பாட்டை நான் பாடனும்னு ஆசை உள்ளது... நிறைவேற்று முருகா🙏🏼🙏🏼🙏🏼😮வடபழனிக்கு நடந்து வருவேன்🙏🏼🙏🏼
@gowthamg2642
@gowthamg2642 3 сағат бұрын
"கோடிகள் குவிந்தாலும் கோமகனை நான் மறவேன்" என்று கோபி அண்ணா அவர்கள் சொல்லும் பொழுது எனக்கு உடல் சிலிர்த்தது 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@VasuranjaniRanjanivasu
@VasuranjaniRanjanivasu 3 сағат бұрын
ஓம் முருகா போற்ற சார் நிங்க நம்பாதவர்களை நம்ப வையிங்கள் ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤
@OmSaiRam00786
@OmSaiRam00786 5 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🐓🚩⚜️🦚🪔🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@LakshmimahaB
@LakshmimahaB 7 сағат бұрын
நான் 48 விரதம் முடித்தேன் ஆனால் எனக்கு 50 நாள் தாங்க முடியாத பிரச்சினை வந்தது. தொடர்ந்து 3 நாட்கள் பிரச்சினை வந்தது. எதுக்கு வாழுறோம் என்று தெரியவில்லை. என் அப்பன் முருகா பாத்துப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்
@priyajk9142
@priyajk9142 7 сағат бұрын
Same 😢😢😢😢
@deepa123_
@deepa123_ 5 сағат бұрын
Please continue its because karma
@mahadevi4037
@mahadevi4037 4 сағат бұрын
எனக்கும்😢😢
@mahadevi4037
@mahadevi4037 4 сағат бұрын
எனக்கும் 😢
@PunniyamFoundation
@PunniyamFoundation Сағат бұрын
முருகா
@kalaivanithangavel9973
@kalaivanithangavel9973 6 сағат бұрын
முகமே சூல்க சார் நான் ஒரு செவ்வாய் கிழமை ஆரம்பித்து விரதம் கடைபிடிக்குறேன் இருபத்தி நான்கு நாட்கள் ஆச்சு சார் எனக்கு வரவேண்டிய பணம் ஐம்பது ஆயிரம் வந்தது சார் ❤🎉 வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை ❤ ஓம் சரவண பவ❤🎉
@PriyaSri-y7w
@PriyaSri-y7w 6 сағат бұрын
Na non veg saptama irruken today 5days aakuthu 48days irruka poren.... Tuesday friday velmaral padikiren vetrilai deepam potren.....vel marla padikkum pothu manasu thadumatrama irruku en sir....but vidama padikiren.....ippidi irrukalama
@sathiyavanirajendran7317
@sathiyavanirajendran7317 8 сағат бұрын
சார் பசங்க வெளியில சாப்பிடுறாங்க அதுவும சாப்பிடக்கூடாதா சார்
@saisathviklifestyle
@saisathviklifestyle 9 сағат бұрын
🙏🌷ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🌷
@chitraselvakumar
@chitraselvakumar 9 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@AmuthaB-ue1cw
@AmuthaB-ue1cw 7 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும்‌அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகருக்கே❤❤❤
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 8 сағат бұрын
Thank you senthil sirji. I stopped for 13 days after my brother in law died. I started it again. Now I have completed 34 days. The journey was tough but worth it, and its fantastic experience.
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 7 сағат бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 8 сағат бұрын
My relatives kept disturbing me after my brother-in-law died. It was a very tough time. But muraga is with me. I can feel it. Thank you very much senthil sir. Let muruga keep you happy always. If God permits, I will certainly meet you to convey my gratitude. God bless you sir.
@sindhuramesh3360
@sindhuramesh3360 5 сағат бұрын
Sendil Anna Gopi anna vanakam miracle happened sir last year we went to siruvapuri for Months regularly from bangalore after many years my father in law family despute talk his going when we took mother document we was shocked in1975 purchased that person in arumugam miracle thanx a lot for bakthi chanell sai anna and Gopi anna public life changing positively. Sindhu bangalre
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 4 сағат бұрын
Anna 48 days viratham mudithu vitten ippo marupadiyum vel poojai 48 days pannitu eruken 15 years aachu kuzhanthai illa palani muruganai nambi ullen oru pariharam sollunga anna pls
@helenjeni332
@helenjeni332 Сағат бұрын
Dt worry alagu, surely wil u get in good news....
@rajrraj259
@rajrraj259 7 сағат бұрын
48days viratham for ayyapan but can continue for murugan also?
@gowthamg2642
@gowthamg2642 3 сағат бұрын
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 3 сағат бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@mahadevi4037
@mahadevi4037 3 сағат бұрын
கோபி அண்ணா வணக்கம் 🙏 செந்தில் அண்ணா வணக்கம் 🙏
@S.Aiswarya-q3p
@S.Aiswarya-q3p 9 сағат бұрын
48 days Virutham Endha murugan veanalumm Irukalam anna Child birth la irundhu pure veg tan anna Egg kuda sapedha matean anna
@ariprasad8834
@ariprasad8834 5 сағат бұрын
Ella pugalum muruganukae vetrivel muruganuku arogara 🦚🙏🏻
@sumathidilip3657
@sumathidilip3657 4 сағат бұрын
Arumugam Arulidum Anudhinamum Earumugam 🙏🙏🙏🙏
@praveenkumar.m9670
@praveenkumar.m9670 2 сағат бұрын
Waiting for vadapalani murugan special song ❤
@gowthamg2642
@gowthamg2642 3 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@ponraj8992
@ponraj8992 4 сағат бұрын
Thamline la pathu than vedio pakka vanthen entha oru kunatha vitanum nu eppo patha pali vangura ennatha vitunga nu soltringale gopi anna😥😥😥 na athukaga than entha 48 days viratham iruken ennala apti vita mutiyalaile en vaalkaiya ketuthavangala.🥺🥺🥺😭😭 ana na nenaikura antha ennathula nermai unmai niyayam irukku anna appo murugar enaku na ketatha panna mattara 😭😭
@Shreemurugarthunai
@Shreemurugarthunai 7 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏽
@lathavisu6128
@lathavisu6128 8 сағат бұрын
Sir ungakit Pasa vaidum sir pls 5 mint sir om muruga
@gowthamg2642
@gowthamg2642 3 сағат бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@ramya2030
@ramya2030 7 сағат бұрын
அப்போ நீங்க என்னை தான் முதலில் பார்க்க வேண்டும்.....வாழ்க்கையே சோதனையாக உள்ளது...
@priyajk9142
@priyajk9142 7 сағат бұрын
Same😢😢😢😢😢😢
@Nishuzz666
@Nishuzz666 6 сағат бұрын
Enakum than
@PunniyamFoundation
@PunniyamFoundation Сағат бұрын
முரூகா
@KSP87
@KSP87 6 сағат бұрын
கோபி அண்ணா நீங்க பாட்டுன்னு சொல்லும் போது நான் கேட்ட முருகன் பாட்டு ஞாபகம் வருது அதை தேடி பார்கிறேன் கிடைக்கவில்லை அதன் வரிகள் ❤முருகனே என் முதல்வனே அருள் ஆட்சி செய்யும் கந்தனே என் பாடலும் உனை நாளுமே தொழ வருவாய் நீ வருவாய் அருள் தருவாய் நீ தருவாய்❤ இந்த பாடலை வெளியீடு செய்யுங்கள் please
@PunniyamFoundation
@PunniyamFoundation Сағат бұрын
முருகா
@varalakshmikamatchi2003
@varalakshmikamatchi2003 9 сағат бұрын
Sir na full la veg dha idha thavira vera enna sir pannanum adha sollunga sir
@6-பாலமுருகன்
@6-பாலமுருகன் 9 сағат бұрын
Why Mention Final Part ???😢😢😢
@sakthivel-sk1
@sakthivel-sk1 9 сағат бұрын
ஓம் முருகா சரணம், ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@user-ho8qw9be9s
@user-ho8qw9be9s 2 сағат бұрын
48 naal viradham vazhu murai koorungal please....vegetarians epdi viradam irukkanum
@SamundeeswariVenkatachalam
@SamundeeswariVenkatachalam 2 минут бұрын
Sir good morning I am Hindu, my husband Christian, but he pray Jesus's I pray myself, but he eating non vegetarian, if I am fasting ,I need to cook non vegetarian, what can I do
@jaganhari5410
@jaganhari5410 8 сағат бұрын
ஓம் சரவண பவ🙏🙏. ஓம் ஐம் ரீம் வேல் காக்க🙏🙏. குருவாய் அருள்வாய் வருவாய் குகனே. 🙏🙏. ஆறுபடை வீடு முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏.
@KavithaSugar-t3m
@KavithaSugar-t3m 7 сағат бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 5 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@ponnammalindra4018
@ponnammalindra4018 8 сағат бұрын
ஜயா நான்18/5/1962 காலை 0610 புக்கிட் மெற்தாஜாம் பிணங்கு பிறந்த நாள் என்னுடைய இப்போது நிலை என்ன எனது ராசி துலாம்,உயிராகக் லக்கனம் ரிஷபம்,உடலாக சந்திர லக்கனம் துலாம்,வம்சமாகிய லக்கனம் மகரம்,வம்சமாகிய சந்திர லக்கனம் கும்பம் தற்சமயம் முட்டிக்கு கீழ் இடது கால் இல்லை இது என் கர்மா but my doubt is now as my husband and 2nd daughter has passed away and I am at the moment staying with my eldest daughter but I can't expect her to do any tharpanam and my son has just released from prison so if anything happens to me how to do it. Please do advise 🙏
@gowthamg2642
@gowthamg2642 3 сағат бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@ChidhambaramSelvam
@ChidhambaramSelvam 6 сағат бұрын
நாங்கள் திருச்செந்தூர் முருகனுக்கு மாசி மகத்திற்கு மாலை போடும் சார் எவ்வளவு சோதனை வந்தாலும் முருகன் தான் துணை 🦚🐓🙇🙇
@radhanagarajan7937
@radhanagarajan7937 9 сағат бұрын
ஓம் முருகா சரணம்🦚🕉 🙏
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 5 сағат бұрын
Ammaiyappaea🙏🙏🙏
@prabudeva3256
@prabudeva3256 9 сағат бұрын
முருகா இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
@sujathamohan219
@sujathamohan219 54 минут бұрын
எல்லா புகழும் 🙏முருகருக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 7 сағат бұрын
Appo ennai konjam solvathai parunga kelunga sir.... manasu veruthu irukken
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 6 сағат бұрын
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
@thenusekar
@thenusekar 6 сағат бұрын
பெண்கள் முருகர்க்கு மாலை போட்டு விரதம் இருக்கலாமா இல்லை ஆண்கள் மட்டும் தான் மாலை போடனுமா
@PunniyamFoundation
@PunniyamFoundation Сағат бұрын
முருகா
@sankaraparvathisathiaseela945
@sankaraparvathisathiaseela945 6 сағат бұрын
Muruganukkum saptakannigalukkum not saptamathargal ulla thodarpugalai research panni vedeo podungal Gopi
@BCEGaneesh
@BCEGaneesh 9 сағат бұрын
ஓம் நமோ குமாராய நமஹ
@akashnivetha4987
@akashnivetha4987 9 сағат бұрын
கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்குக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா❤ அரோகரா❤ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@dineshkarthick7198
@dineshkarthick7198 7 сағат бұрын
Kadavul irukaru na why Ukraine, gaza la nadakura war stop panalam thana . Appavi children's why saganum.
@mahalakshmigopal8966
@mahalakshmigopal8966 8 сағат бұрын
Gobi Anna naan muruga bakthar kanakkambatti jeevasamathi poitu pazhani murugan kovilukku pohalama
@6-பாலமுருகன்
@6-பாலமுருகன் 3 сағат бұрын
கண்டிப்பாக அப்படித்தான் போக வேண்டும்
@priyavijaya-g5o
@priyavijaya-g5o 6 сағат бұрын
ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி
@DeepaSanjay-sl7jv
@DeepaSanjay-sl7jv 7 сағат бұрын
❤❤❤❤❤ Om muruka porti thanks for the interview anna 😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉
@jayasenthil21
@jayasenthil21 9 сағат бұрын
ஓம் சரவண பவ.ஓம் முருகா போற்றி.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
@rathna.a8100
@rathna.a8100 6 сағат бұрын
வந்த வினையும் வருகின்ற வல் வினை யும் கந்தன் என்று சொல்லிட கலங்குமோ
@ivbj.saivarshajawahar6368
@ivbj.saivarshajawahar6368 5 сағат бұрын
கந்தன் ஒருவனே நிஜம் மற்றவை எல்லாம் மாயை
@divyabaskaran1104
@divyabaskaran1104 6 сағат бұрын
Anna solrathu ellam right 🙏🏻 murugan sothiparu namba bathii ivlo unmaiya iruku nu ella pugazhum muruganuke🙏🏻🧿❤️
@omsairam4785
@omsairam4785 9 сағат бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@appasami9861
@appasami9861 8 сағат бұрын
சாய் செந்தில் போன் நம்பர் வேணும் முக்கியமாக பேசனும்
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 6 сағат бұрын
Appa murugan thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 7 сағат бұрын
Sai sendil sir... unga contact no venum sir... i am ur sister.. vellore
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 6 сағат бұрын
Super anna Elam true💯💯💯💯💯💯❣️❣️❣️ appa murugan thunai om Saravana pava murugaaaa pottrrrii potttrriii
@chitravicky2878
@chitravicky2878 5 сағат бұрын
Enna procedure thaan intha 48 days viratham ku
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 6 сағат бұрын
Om Saravana pava ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@DeepaSanjay-sl7jv
@DeepaSanjay-sl7jv 6 сағат бұрын
Anna my husband should change because of he is hard work so anna murugan should change please 😢😢😢😢😢
@Ggroc157
@Ggroc157 6 сағат бұрын
Sir, elathukum thirupugal iruku solringa.. pengaluku evlo kodumai nadakudu aduku pengal kulanthaikal ena seiyanum. Pengal a kashta padutha kudadunu solringa. Ena elarum thunpuruthuranga. Solunga sir pengal evlo kashta padranga adula irundu kapatha ena seiyanum
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 сағат бұрын
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@nithiyapriya5494
@nithiyapriya5494 9 сағат бұрын
By choice already Vegetarian aga eruppavargal 48 days viradhathil enna seiyalam?
@chakravarthyrajappa
@chakravarthyrajappa 7 сағат бұрын
Same question
@Nishuzz666
@Nishuzz666 6 сағат бұрын
Daily murugan kovil poi 2 nei deepam potutu vaanga
@Sknd333
@Sknd333 7 сағат бұрын
Please update in wats app bhakthi community channel daily panchangam. Today it was not put
@LVKDANCE
@LVKDANCE 7 сағат бұрын
இது உண்மை நான் முருகன் இருக்கும் இருப்பதை உணர்ந்தேன்
@mallikaymalli4747
@mallikaymalli4747 9 сағат бұрын
Anna na 9masama vetuta
@keerthivasan76
@keerthivasan76 7 сағат бұрын
Nega enta ph la soniga 108 ituka solli,Sir inaki na 108 nal achu sir, enala en sir unara mudila
@sivakavithaselvaraj3427
@sivakavithaselvaraj3427 7 сағат бұрын
Enaku nadakala sir kandupuduchi solunga
@maniz1
@maniz1 9 сағат бұрын
சுகமே சூழ்க
@chandrachandra5498
@chandrachandra5498 5 сағат бұрын
Vel vel muruga vetrivel muruganuku araharohara 🙏
@rbsn2877
@rbsn2877 7 сағат бұрын
namaste gopi sir ungalele nariya peruke udaviya ireka romba nanri sir enku ugalodu help Venu murugar sona help panugu sir 🙏
@ganesankala1376
@ganesankala1376 9 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤
@Jayakumari-mj8su
@Jayakumari-mj8su 5 сағат бұрын
வெற்றி வேல் முருகன் னுக்குஅரேகரா
@vinchiru
@vinchiru 7 сағат бұрын
😂yo prade ne ena moka pdrey evalpvo kadaudrey ni 😂edelam oru polapaya
@வேம்பிவெங்கடேசன்நடேசன்
@வேம்பிவெங்கடேசன்நடேசன் 9 сағат бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
@sangeetharubi7230
@sangeetharubi7230 7 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@Amknvlogs2014
@Amknvlogs2014 9 сағат бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,2 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 23 МЛН
அந்த 6 வழிமுறைகள் | 6 point formula | Dr Venkatesh Upanyasam
1:02:03