பாட்டுடைத் தலைவன் பாவலர் அறிவுமதி | Lyricist Arivumathi | பேசும் தலைமை

  Рет қаралды 61,043

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

பாட்டுடைத் தலைவன் பாவலர் அறிவுமதி | Lyricist Arivumathi | பேசும் தலைமை
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#LyricistArivumathi

Пікірлер: 90
@tamilagil
@tamilagil 3 жыл бұрын
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி பாடல் வரிகள் அறிவுமதி ❤️
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p Жыл бұрын
பல பாடலாசிரியர்களை தமிழ் திரையுலகிற்கு தந்தவன்! தன்னையே முழுவதுமாக தமிழுக்கென்று ஈந்தவன்! பாட்டுடைத் தலைவன், பாவலன் அறிவுமதிக்கு வாழ்த்துகள்!!
@thamilselvankanagasundaram3050
@thamilselvankanagasundaram3050 5 жыл бұрын
இவர் என் அண்ணன் என்பதில் பெருமிதம்.
@dineshsundarschannel5317
@dineshsundarschannel5317 4 жыл бұрын
அப்படியா மிக்க மகிழ்ச்சி
@manikandant9443
@manikandant9443 3 жыл бұрын
கவிஞர்.அறிவுமதி. மானுடநதி. அவரின் வாழ்வு. தமிழ்கலை. நன்றி.
@thamizhmarai6986
@thamizhmarai6986 5 жыл бұрын
Exceptioal personality. I always admire this man. உண்மை தமிழன்டா இவன்
@sureshnandakumarsivakumar2288
@sureshnandakumarsivakumar2288 5 жыл бұрын
ஆண் தாயால் வளர்த்தெடுக்க பட்டவர் இன்னொரு ஆண் தாயாக மலர்விக்கபட்டிக்கிறார்
@thirumlrumal7900
@thirumlrumal7900 4 жыл бұрын
கவிஞரின் பேச்சு ...கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.... நேரம் போனதே தெரியவில்லை.... தாயின் தாலாட்டு போல் இருந்தது.... மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அறிவுமதி அய்யா....
@ponmani
@ponmani 5 жыл бұрын
என்னவோத் தெரியல... கண்களில் ஈரப்பதம்...❤❤❤
@SelvaKumar-mf3cn
@SelvaKumar-mf3cn 5 жыл бұрын
பாவலர் அறிவுமதி அண்ணன் அவர்களோடு உரையாடி மகிழ்ந்த தருணத்தை ஞாயபகம் செய்வதாக அமைந்திருந்தது..அவரை அண்ணன் என்று அழைக்க அன்புக்கட்டளை இட்ட பெருமகன் இவர்...வாழ்க பல்லாண்டு...
@yasodhanallaal5365
@yasodhanallaal5365 6 жыл бұрын
என் அன்பு அண்ணாவுக்கு இனிய வாழ்த்துகளுடன் நல்லாள்...
@rajendraprasadpandurangan3951
@rajendraprasadpandurangan3951 5 жыл бұрын
அருமையான, அன்பான, கொள்கை மாறா, தன்மான, தமிழ் மனிதன். சில நேரங்களில் என்னில் குற்ற உணர்வையும் தூண்டும் அண்ணன்...
@kolam9761
@kolam9761 4 жыл бұрын
ஐயா,அறிவுமதி அவர்களை நேரில் பார்ப்போம் குறள்குடில்குடும்பம் ( எப்படியாவது)
@ranimanickam9545
@ranimanickam9545 4 жыл бұрын
கவிஞர்களை தாலாட்டி வளர்த்த ,வளர்க்கின்ற கவிதைத்தென்றல். வணக்கம். வாழ்க நலமுடன். கவிதைகள் தந்தெமை மகிழ்வித்தமைக்கு நன்றி.
@balasubramaniampremnath5752
@balasubramaniampremnath5752 6 жыл бұрын
நீங்கள் எழிதிய பாடல்களில் என்றும் நினைவில் நிற்பது திலிபனுக்காக மூச்சிழக்கும் நேரமெல்லாம் அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை போன்றன நினைவில் வருகிறது . நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் அண்ணா
@nitharsanam630
@nitharsanam630 3 жыл бұрын
விடுதலை போர் பாடல்களா இவை!
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 жыл бұрын
ஐயா அறிவுமதி அவர்கள் எனக்கு மிக பெரிய எடுத்துக்காட்டு ஐயா....தமிழுக்கு பெருமிதம் நன்றி ஐயா உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@இளமுருகன்வேள்பாரிநாடு
@இளமுருகன்வேள்பாரிநாடு 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் எங்கள் அரசியல் ஆசான் நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள்
@chinnamani6159
@chinnamani6159 5 жыл бұрын
இவர் பிறந்தமண்ணில் நாணும் பிறந்தேன் என்ற தர்பெருமை
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 3 жыл бұрын
ஐயோ ஐயா இது என்ன உங்கள் குரல் தெய்வீக குரல் கேட்கும் போது அவ்வளவு இன்பம்
@sakthivel-ou6nk
@sakthivel-ou6nk 2 жыл бұрын
அய்யா அறிவுமதி வாழ்த்துக்கள் மனம் தளிர்ந்தது
@arunsaji8127
@arunsaji8127 4 жыл бұрын
Legend, legend, legend.
@manirajanb3016
@manirajanb3016 Жыл бұрын
அருமை அருமையான பேச்சு உங்களின் பேச்சு கவிதைதான் 🙏
@funboypugal7355
@funboypugal7355 Жыл бұрын
பழகுவதற்கு இனிமையானவர் ஐயா அவர்கள்...எங்கள் கல்லூரிக்கு சிறப்பு விரந்தினராக வருகைத் தந்தார் அந்த நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்கினேன் ...அப்போது ஒரு நண்பன் போல் என்னுடன் நெருங்கி பேசி அந்த நாளையே இனிமையாக்கினார்.....❤️❤️❤️❤️❤️
@muthupandi3922
@muthupandi3922 5 жыл бұрын
மிக அருமை இரவு வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@ananthamanirsf3478
@ananthamanirsf3478 2 жыл бұрын
தாய்மை கவிஞர்.🔥👌
@funboypugal7355
@funboypugal7355 Жыл бұрын
Unmai ❤️💯
@thulasikumar2299
@thulasikumar2299 6 жыл бұрын
ஐயா உண்மை மாறாத உரை மிகவும் மகிழ்ச்சி...
@sinthukasinthuka4679
@sinthukasinthuka4679 5 жыл бұрын
, u
@commentsdeleted9448
@commentsdeleted9448 6 жыл бұрын
Valluvan padipakam..👍👍👍
@vimalam9533
@vimalam9533 4 жыл бұрын
My fav கவிஞர்
@navakaviramalingam4223
@navakaviramalingam4223 9 ай бұрын
சராசரி கவிஞராகத்தான் இவரை நான் நினைத்திருந்தேன் முழுவதும் ஒரு 2 மணி நேரம் இவருடைய திரைப்பாடல்களை கேட்ட பிறகு எவ்வளவு அற்புதமான கவிஞனை நாம் தவற விட்டிருக்கிறோம் என்று முடிவுக்கு வந்தேன்.அதுமட்டுமில்லாமல் சக கவிஞர்களை இந்த வியாபார சினிமா உலகத்தில் ஆதரித்து அவர்களை ஊக்குவித்து வளர்த்த ஒரு அற்புதமான கவிஞர் இவர் என்று சமீபத்தில் அறிகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
அருமையோ அருமை...கண்ணீர் வருகிறது....அழகுத்தமிழில்..
@uravaavoom2972
@uravaavoom2972 6 жыл бұрын
அருமை 👌 அண்ணா.
@rathinaveludr72
@rathinaveludr72 2 жыл бұрын
கவிஞர் பாவலர் அறிவுமதி தமிழ்கடல் எனலாம்..
@thevankandasamy5286
@thevankandasamy5286 11 ай бұрын
அறிவுமதி ஐயா உங்கள் தமிழ் தமிழை வாழவைக்கும்🎉🎉🎉
@raghavn9398
@raghavn9398 5 ай бұрын
இந்த ஆகச்சிறந்த,ஒரு உரையாடல் இன்றைய தேதி 26-04-2024 க்கு ஐந்தாண்டு ஆகிறது.இன்னும் 59000 பார்வையாளர்களைக் கடக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.ஐயா அறிவுமதி அவர்களின் இந்த இனிய தமிழ்ப் பேச்சு மீண்டும் மீண்டும் காணத்தூண்டுகிறது.
@hariespeter2258
@hariespeter2258 5 жыл бұрын
Thanks 🙌💕
@kavignar_tamilthangaraj
@kavignar_tamilthangaraj 3 жыл бұрын
அருமை அன்புக் கவிகளே வாழ்த்தி வணங்குகின்றேன்
@parthitamizh7238
@parthitamizh7238 5 жыл бұрын
Ungal panivukku tamizh pechukku nandri ayya
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 4 жыл бұрын
அருமை ஐயா
@selvanayagam.c16
@selvanayagam.c16 2 жыл бұрын
சினிமா உலகில் உண்மை கவிஞன்
@RadhaKrishnan-jg2pd
@RadhaKrishnan-jg2pd 4 жыл бұрын
Ayya ungalai thalai vanagi magizhkiren
@kowsicute1002
@kowsicute1002 5 жыл бұрын
அண்ணா வணக்கம்..நானும் சில நாட்கள் 73அபிபுல்லா சாலையில் வீட்டு சாளரம் வந்தமர்ந்து பறந்த சிட்டாய் இருந்திருக்கிறேன்..என்றாவது ஒருநாள் மீண்டும் சந்திப்போம்..என்கிற அன்பான நம்பிக்கையில்..
@josephananchan5869
@josephananchan5869 4 жыл бұрын
சந்திப்பீர்கள்.உலகம் உள்ளங்கை அளவே.
@செந்தில்வளவன்பிரபாகரன்
@செந்தில்வளவன்பிரபாகரன் 4 жыл бұрын
பால்ய கால நினைவுகள், படைக்கத்தூண்டும் கற்கத் தூண்டும் ஆண்தாய் எனக்கும்
@NanthaaComposer
@NanthaaComposer 6 жыл бұрын
Arumaiyaana Kalaingan 🙏🏽
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 5 жыл бұрын
வாழ்த்துகள்
@arulnathan3743
@arulnathan3743 6 жыл бұрын
ஜயா வணக்கம் உங்கள் தமிழ் அழகு பேசும் விதம் அழகு
@vimalavimala3468
@vimalavimala3468 6 ай бұрын
Fav person அறிவுமதி❤
@iswarya5852
@iswarya5852 6 жыл бұрын
Very nice sir
@bhagyavans4416
@bhagyavans4416 4 жыл бұрын
Super speech sir.....
@ameeraimbarkhan7926
@ameeraimbarkhan7926 5 жыл бұрын
Great man
@citizentn3136
@citizentn3136 4 жыл бұрын
Arbuthamana padaippalar
@dhivyat7553
@dhivyat7553 Жыл бұрын
எனக்கு சங்க இலக்கியம் ரொம்ப பிடிக்கும்...ஆனால், ஆர்வம் மட்டும் தான் உள்ளது...
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 3 жыл бұрын
அம்மான் நீ வாழ்க
@parameshwaran007
@parameshwaran007 4 жыл бұрын
அண்ணன் தமிழர்களின் சொத்து உங்களின் கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன் அண்ணா
@nagrec
@nagrec 5 жыл бұрын
அறிவுமதி - சங்க காலத்திற்கு எங்களை அழைத்து சென்று விட்டீர் அய்யா..சாதிக்கு எதிரான உங்களின் பார்வை உங்களின் மீது மிகுந்த பாசத்தை ஏற்படுத்துகிறது..உங்களின் அந்த இரண்டு திரைக்கதைகளும் திரைப்படங்களாக வர வேண்டும்.
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 жыл бұрын
வணக்கம் அண்ணா .எப்பிடி இருக்கிறீர்கள்.நலமாயிருக்க முருகனை வேண்டுகிறேன்
@kumarank5876
@kumarank5876 6 жыл бұрын
Vijayanin Nerkaanalgalil Miga chirandha Pokkisam Aiyaa Arivumadhi avargaludanaana Indha Nerkaanalum Ondru..Aiyaa Arivumadhiyin vaseegaramikka Amaidhiyaana Kuralum Avar Karuthukalum Enakku mana Amaidhiyai Thandhadhu...Ivarai ponra Aan thaaigal Ellorukkum Kidaththuvittaal Vaalkai evvalavu Inimayaanadhaga Irukkum..Manamaarntha Nanrigal Aiyyaa🙏🙏🙏
@pharathiraja3210
@pharathiraja3210 6 жыл бұрын
Super
@anbustp5019
@anbustp5019 Жыл бұрын
பிழைக்கதெரியாதமனிதர்எங்கள்அண்ணன்
@mani_1711
@mani_1711 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunasekart5098
@gunasekart5098 5 жыл бұрын
Nanri ayya
@aestheticlover1265
@aestheticlover1265 5 жыл бұрын
Arivumathi ayya 🙏
@jeevanarts8254
@jeevanarts8254 5 жыл бұрын
Arumai
@Namathupantuvam
@Namathupantuvam 4 жыл бұрын
Valzha arivumathi iyya
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
Super Anna
@palaniveln2534
@palaniveln2534 9 ай бұрын
கவிஞர் பாவலர் அறிவுமதி அவர்களின் ஒரு கவிதை என்னை அவரது நினைவை என்னில் தைத்து விட்டது.... சொல்ல முடியாத வார்த்தைகள் முத்தம் ஆகிறது.... அடடா அடடா திருவள்ளுவரின் திருமகன் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@thangajayabalan
@thangajayabalan 3 жыл бұрын
arumaiyana pathivu
@poongodis-o1n
@poongodis-o1n Ай бұрын
@v.muruganandamvmurugananda55
@v.muruganandamvmurugananda55 4 жыл бұрын
Arputha Manithar
@lekha6582
@lekha6582 2 жыл бұрын
god bless you 🙏🙏🙏🙏🙏🙏
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Thevittatha Thellutamil Kaingarin Pechai Kettukondeirukkalam Needudivazhga iyaa
@tamilkalki2057
@tamilkalki2057 2 жыл бұрын
தன்மானத் தாய் தமிழன்
@maruthuv8135
@maruthuv8135 Жыл бұрын
Nanum Vridhachalam dhan❤😊
@manothirumalai3824
@manothirumalai3824 5 жыл бұрын
Aan thaai.
@reghashan7104
@reghashan7104 4 жыл бұрын
ATIVUMATHI VALKA
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Kindly read the following two books if you find time. 1.sarbachan in english. 2.radha soami teachings with poetry in hindi with english explanation. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.
@francisf1324
@francisf1324 4 жыл бұрын
Kabeer, kaneer
@gopalvenu2910
@gopalvenu2910 4 жыл бұрын
இவரின் புத்தகம் எந்த பப்ளிகேஷன்னில் வெளிவந்தது
@geethanjali5009
@geethanjali5009 4 жыл бұрын
Horse riding pannuvingala, illa,photo uvkkaagava?
@sydneymady8415
@sydneymady8415 5 жыл бұрын
thalivar seeman on that photo .
@murugan.s2925
@murugan.s2925 4 жыл бұрын
Arivu mathi is Great man
@Shreejaigururaja
@Shreejaigururaja 3 жыл бұрын
தழிழ் சுரப்பி
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 117 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan
28:54
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН