பெரிய போராட்டத்த தாண்டி வாழ்ந்துட்டு இருக்கேன் : Lyricist Pa Vijay Exclusive Interview

  Рет қаралды 123,123

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

Пікірлер: 154
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
பேட்டி எடுக்கும் சிவசங்கரி News 7 ல் செய்தி வாசிப்பாளராக இருந்தார் . நல்ல குரல் வளம் மிக்கவர் . எல்லாவற்றிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட அவர் பேட்டியை சுவாரசியமாக கொண்டு செல்லும் வல்லமை படைத்தவர் .
@liveyourdreams1109
@liveyourdreams1109 Жыл бұрын
கவலைபடாதீங்க பா.விஜய் நீங்கள் திறமைசாலி முன்னேற்றம் மிக அருகில் வெற்றி நிச்சயம்
@mayavelchinnasamy9372
@mayavelchinnasamy9372 Жыл бұрын
கருப்புதான் எனக்கு புடிச்ச கலர் என்ற பாடலை கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் என்று இத்தனை ஆண்டுகளாக நான் நினைத்துக்கொடுத்திருந்தேன். இப்போதுதான் தெரிந்துகொண்டேன் நீங்கள் எழுதிய பாடல் என்று மிக மிக அருமையான பாடல் ( இருபத்திமூண்று ஆண்டுகள் கடந்து விட்டது இப்பாடல் வெளிவந்து )
@rajakavi5756
@rajakavi5756 8 ай бұрын
கவிஞன் என்பவன் திருக்குறள் போல் அனைவருக்கும். பொதுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு அரசியல்வாதி கூடவும் சேராமல் நடுநிலை கொண்டு இருக்க வேண்டும்
@amuthetamilae630
@amuthetamilae630 2 ай бұрын
வித்தக கவிஞர் திறமையும் எளிமையும் கொண்ட நல்ல மனிதர் ❤❤❤அவரது கவிதையை வாசித்து நானும் கவிஞன், பாடலாசிரியர் ஆனேன்.
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 Жыл бұрын
அண்ணன் பா.விஜய் அரசியலும் நடிப்பும் செய்திருக்க கூடாது என்பது என் எண்ணம்?
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
பறவையும் பறக்கும் காகிதமும் பறக்கும் காற்று நின்றால்தான் பறவை எது காகிதம் எதுவென்று புரியும்! என்று நீங்கள் சொன்னதை கலைஞர் திரும்ப திரும்பச் சொல்லி வியந்தார். ❤
@jayapauljohn670
@jayapauljohn670 Жыл бұрын
அண்ணன் வணக்கம் நீ இயக்குநர் வாசு சார் அலுவலகத்துக்கு வாய்ப்பு தேடி வந்தீங்க நாம் சில நேரங்கள் பேசிக் கொண்டிருந்தோம் அது சமயம் உங்கள் பெயர் இயக்குநர் கேமிராமேன் பெயர் போல உள்ளது கவிஞர் என்றால் பெயரிலேயே ஒரு கவித்துவம் வேண்டுமே வாலி வைரமுத்து என்று நான் அப்பொழுது நீங்கள் இந்த பெயரிலேயே(பா விஜய்)ஜெயிப்போம் என்றீர்கள் அது போல ஜெயித்தீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சொன்னேன்
@vfkbdel6167
@vfkbdel6167 Жыл бұрын
2002இல் சென்னை லயோலா கல்லூரியில் நடந்த தமிழ் துறை சார்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அச்சமயம் இவர் மிக பெரிய உயரத்தில் இருந்தார் இன்று இவரது நிலையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் நாம் எடுக்கும் தவறான முடிவு உயர்வான இடத்தில் இருந்து அடி பாதாளத்திற்கு செல்ல வைக்கும் என்பதை உணர முடிகிறது👍
@muhammadfazil4004
@muhammadfazil4004 Жыл бұрын
அண்ணா... பாடல் எழுதாமல் இயக்கம், நடிப்பு னு நீங்க போனப்போ செம்ம கோவமா வந்ததுணா உங்க மேல.
@diesal-w2x
@diesal-w2x Жыл бұрын
Correct.. கவிஞர் சொல்வது எல்லாம் அழகு. திருத்த மா இருக்கும் இவர். அரசியலுக்கு ஏன் போனார் nu நினைப்பேன்.. ஒவ்வொரு பூ க்களும் பாடல் ஸ்கூல் ல பாடுவாங்க. பெருமை. உண்மை. என்னான்னு உணர்த்தும் விதமாக பேசி இருக்கார்.. வாழ்க.. உங்க Daddy super...
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
🔥🔥🔥 ஒவ்வொரு பூக்களுமே பாட்டை மீண்டும் கேட்பது போல இருக்கு பா. விஜய் யின் இந்த நேர்காணல் 🌹🌹🌹
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
எனக்கு நா. முத்துக்குமார் மீது இருந்த ஈர்ப்பில் தம்பி பா. விஜ யை நான் கவனிக்க தவறியது மனதுக்கு நெருடலாக தான் இருக்கு.... சாரி ப்ரோ 😥😥😥
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. நாம் சொன்ன அறம் நமக்கே அரமாகும் பின்பு உரமாகும்.
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
அரம் என்பது அறுக்கும், அறமோ ஆக்கும்.
@sathishkumarsubramanian2507
@sathishkumarsubramanian2507 4 ай бұрын
உண்மை தான் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" கவிஞர் வைரமுத்துவின் வரிகள்னு நினைச்சேன் .... தான் எழுதிய "ஒவ்வொரு பூக்களுமே" வரிகள் இன்று அவருக்கே மருந்தாக மாறியிருக்கும் நிலை வருந்தத்தக்கது...
@senthilkumar3719
@senthilkumar3719 Жыл бұрын
மீண்டும் நிறைய பாடல்கள் எழுதணும்❤️ கவிஞர்... அண்ணா👍 பா.விஜய் அவர்களே🙏🏾
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
He acted few movies but some never got released get in financial problems his not a hero material
@ravihalasyam4040
@ravihalasyam4040 Жыл бұрын
திரு, பா,விஜய் தங்களது 40.48நிமிடம் நேர்காணல் பேட்டி யை கேட்டு கண்டே ன், சினிமாதுறை நன்கு தலைமுறை பாடல்களை கேட்டு வருகிறேன் 1950 முந்தைய எம்கேடி பாகவ தர் தொட்டு இன்று 2023 வரை, 1995வரை 80% பாடல்கள் நினைவில் நின்று ரீங்காரம் திரும்ப திரும்ப ஒலிக்கிறது, ஆனால் அதன் பின் வந்த இசையமைப்பாளர்கள் கர்நாடகா சங்கீதம் அஸ்திவாரம் இல்லாமல் இசை அமைப்பதால் (ஏதோ சில பல பாடல்கள் தவிர)நினைவில் நிற்க கஷ்டம் படுகிறது, ஆதலால் தங்களை போன்ற நல்ல கவிஞர் கள் ஏமாற்ற பட்டு விட்டீர்கள், விழளுக்கு இரைத்த நீர் ஆக போய் விட்டது, 'விட்டில் பூச்சி' கணக்கா அந்த வருடத்தி ற்குள் மனதில் இருந்து மறைந்து விடுகின்றது, காரணம் 1995 க்கு பின் இசையின் அடி சப்தம் ஒலி அதிகம் பல பாடல் கள் கோரஸ் ஆக தான் பாடுகிறார்கள், பாடல் வரிகள் சரிவர மனதில் பதிய வில்லை, ஆனால் '2கே கிட்ஸ்' அதனை மனதில் வாங்கி பாடுகி றார்கள், ஆலை யில்லாத ஊருக்கு இலிப்பை பூ சக்கரை என்ற ரீதியில், மகனே பா,விஜய் அவர்க ளே சினிமா துறையின் 'கோல்டன் ஏறா' 1950- களில் இருந்து 1995வரை தான் , கதை, வசனம், நடிப்பு, பாடல் வரிகள், சினிமா மெல்லி சை பாடல் டியூன்கள் அனைத்தையும் பிரித்து மேய்ந்து விட்டார்கள்,1930ல் இருந்து 1950வரை பாடல் எழுதும் கவிஞர் கள் அதற்கு உண்டான டியூன் இசையை பாடி காட்டி விடுவார்கள், ஆனால் 'பாபநாசம் சிவன்' அவர்கள் பாட்டு எழுதி ராகம் போட்டு கொடுத்து விடுவார் அவரால் பாட இயலாது குரல் வளம் இல்லை அத னை எம்கேடி பாகவதர் இடம் கொடுத்து பாட வைத்து விடுவார், கர்நாட கா இசை அஸ்திவாரம் தெரிந்த இசை அமைப்பா ளர் வந்தால்தான் சினி- மா மெல்லிசை புது பொலிவுடன் மீண்டும் வரும்.."வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை. 40:13
@smcganeshamurthy6749
@smcganeshamurthy6749 Ай бұрын
வாழ்த்துகள். ஐயா, நான் உங்கள் விசிறி வீழ்ந்து கிடந்த பல மனிதர்களை உங்கள் ஒவ்வொரு யூக்களுமே பாடல் மனிதர்களாக நடமாடவிட்டன நீங்கள் வீழ்வதா?
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
சூரியன் மேற்கில் விழுந்தாலும் முகம் காட்டுமே தவிர முதுகை காட்டுவதில்லை. மீண்டும் கிழக்கில் பிறப்போம் என்ற நம்பிக்கை..... இதை சொன்னவர் கவிஞர் வைரமுத்து... இது உங்களுக்கு பொருந்தும்.
@manikandankrishnakumar5430
@manikandankrishnakumar5430 6 ай бұрын
I am listening to this for the second time now... Fall and rise...
@makeshmakesh2940
@makeshmakesh2940 Жыл бұрын
வித்தக கவிஞரே சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Жыл бұрын
Missing Lyricst Na Muthukumar 🥺😢☹️ if he still remain alive, Tamil Cinema would have gotten songs with Top-Notch Lyrics
@sankarasubramanian4874
@sankarasubramanian4874 Жыл бұрын
"தேர்தல் மே 8, அதுவரைக்கும் மேயட்டும்" Watched that kaviarangam in Sun TV when I was in school. As he said he was the the man of the match that day!
@Raju-fm8ok
@Raju-fm8ok Жыл бұрын
பயணப்பட வேண்டிய தூரம் அதிகம், இது சிறிது ஓய்வு தவிர தளர்வு அல்ல 🍎
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
பாடல் என்றாலே பாடம் தான் பாடம் தான்.. 👍
@bhuvaneshd5309
@bhuvaneshd5309 Жыл бұрын
Experience speaks more than the books
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Pa Vijay. ✍❤ 👍
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Жыл бұрын
உங்களுக்கு வரும் தொழில் பாட்டு எழுதுவது... அதுதான் சிறப்பு... படம் எடுப்பது நடிப்பது அனைவருக்கும் வந்துவிடாது...எத்தனை தயாரிப்பாளர் தோற்று கஷ்டப்பட்டு field ல இல்லாம போயிருக்கான்....
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
சிறந்த இளங்கவிஞர்
@vijayakumar7377
@vijayakumar7377 Жыл бұрын
ஜனரஞ்சக இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களது பாசறை பயிற்சிகளும், பாக்யா வார இதழில் பெற்ற வாய்ப்புகளும்தான் வளர்ச்சிக்கான வித்து என்பதை சொல்ல மறந்துவிட்டீர்களா? அல்லது மறுக்கீறீர்களா?
@AnandAnand-uf7fh
@AnandAnand-uf7fh Жыл бұрын
Excellent interview
@solotravelafter5025
@solotravelafter5025 Жыл бұрын
கலைஞர் கூட சேர்த்து வீனா போன ஆள் நீ 😊
@JasoJoseph-qp4nu
@JasoJoseph-qp4nu Жыл бұрын
😅😅😅😅😅😊
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
நீங்கள் சம்பாதிச்சதில் பணத்தை மட்டுமே இழந்திருக்கிறீர்கள்.கவலை வேண்டாம்.
@selvarajramasamy6100
@selvarajramasamy6100 Жыл бұрын
90s kids legends pa Vijay na muthukumar
@Go4Guru
@Go4Guru Жыл бұрын
Neenga meendum Jeipeenga Vijay! You are talented person! Money may go, but the talent which bring money is still with you! Don't worry! You are amazing poet! Avamanangalai segarithu vai - sonnavar neegal thaan. That is our inspiration! Best wishes bro!
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
His a dmk Sombu every month getting lakhs worry about yourself
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 Жыл бұрын
வாழ்க்கையின் முக்கியமான (அவசியமான) பக்கங்களை ரொம்ப எளிமையாகவும், தன்னம்பிக்கையுடனும் எடுத்து கூறினார்.பேட்டி கண்டவரும் விஷய ஞானத்துடன் கேள்விகள் கேட்டார்.வாழ்த்துகள்.
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
I love Vijay songs, but he karunanithi. Supporters
@murugeshm1575
@murugeshm1575 Жыл бұрын
அண்ணா மீண்டும் தமிழ் சினிமாவில் வளம் வருவீர்கள் உங்கள் நண்பன் கிருஷ்ணகிரி முருகேஷ் பங்கஜா மில்ஸ் கோவை அண்ணா உங்கள் பொம்மணபாளையம் பிரிவு வீட்டில் உங்களை ஒரு நாள் சந்தித்திருக்கிறேன் நன்றி🎉🎉🎉🎉
@rambeliever1010
@rambeliever1010 Жыл бұрын
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ☺️
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
Vj sivasankari Questions always on spot as usual good interview 👍
@madanama1
@madanama1 Жыл бұрын
அருமையோ அருமை
@AntonyRosy-ol7gy
@AntonyRosy-ol7gy 5 ай бұрын
Pa Vijay oru nalla padalasiriyar❤
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
3:16 - Interview starts
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 Жыл бұрын
சில, பல நேரங்களில் நிழல் நிஜமாகிறது, திறமை மறைக்கப்படுகிறது......
@chandrankr679
@chandrankr679 Жыл бұрын
Kavinjar.pa.vijay in padalgal..iniyum Niraya Vara Vaendiyulladu....
@muralidharan9979
@muralidharan9979 Жыл бұрын
கவிஞர் பா. விஜய் படம் தயாரித்து 5 கோடி கடனாளி ஆகி இருக்கிறார். திமுக ஆதரவாளர். ஆனால் திமுக உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து இருக்கிறது .
@anbuarivu8031
@anbuarivu8031 9 ай бұрын
Selfish bro avanunga mattum sambarichu mathavangalam nasama ponum nu nenapanunga🤦🏻‍♀️
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 Жыл бұрын
சகோ உன்னைப்போல் ஒரு சிலர்தான் இளையராஜாவை புகழ் கின்றனர். பலர் அவரை திமிர் பிடித்தவன் அகங்காரமுடையவன் என்றே இகழ்கின்றனர்.தன் வாழ்நாளில் சிலர் மக்களின் வாழ்த்துக்களுடன் வாழ்கின்றனர் சிலர் சாபங்களுடன் வாழ்கின்றனர் இதில் 2 வது ரகம்தான் இந்த இளையராஜா.
@kprashanthan00
@kprashanthan00 Жыл бұрын
Nee enna maithoda vaalrai
@godraavanan4574
@godraavanan4574 Жыл бұрын
Poda muna puna
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 Жыл бұрын
சரியான கருத்துக்கள் தொடரட்டும்
@pooramstar
@pooramstar Жыл бұрын
you are amazing sir
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Shiva Shankari 👍
@vivekmad2010
@vivekmad2010 Жыл бұрын
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே"...இலக்கணப் பிழை....
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் Жыл бұрын
ஞானப் பழம் படம் தான் உங்கள் முதல் படம் அல்லவா, ஏன் அதை குறிப்பிட மறுக்கிறீர்கள்
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 Жыл бұрын
ஆஹா
@arvibest007
@arvibest007 Жыл бұрын
Dhil intro song 🔥 Desa kodiyil uladhu enna noola illai dhil 🔥
@kgbsandy3690
@kgbsandy3690 Жыл бұрын
என்ன கவிஞரே... நீங்கள் தமிழில் பிழை செய்யலாமா.... இளையராஜாவை அருகாமையில் சந்திக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று சொல்லும் நீங்கள்... அருகாமை என்றால் தொலைவு, தூரம் என்று அர்த்தம்... பக்கத்தில் இருக்கும் ஒன்றை குறிக்கும் போது அருகில் என்று தான் சொல்ல வேண்டும்... இது உங்களுக்கு தெரியாததை நினைத்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது
@mannargudimasala5959
@mannargudimasala5959 Жыл бұрын
Pa vijay in first song....Ezhuthiyathu gnanapazham thaana....yaarum illatha idam ondru vendum vendum....song thaana??????
@soundraramanmahadevasastri1923
@soundraramanmahadevasastri1923 Жыл бұрын
அருகில் - பக்கத்தில் அருகாமை - தொலைவில்
@manivannan5456
@manivannan5456 Жыл бұрын
👌👌👌👌
@sornaraj8950
@sornaraj8950 Жыл бұрын
அருகுதல் என்பதற்கு எதிர்சொல் அருகாமை. அருகுதல் என்றால் குறைதல். அருகாமை என்றால் குறையாமை
@karthikraja8214
@karthikraja8214 Жыл бұрын
Won't forget your basic pillar ( director k .bhakyaraj sir)
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 Жыл бұрын
நினைப்புதான்பொழைப்பை கொடுக்குது.சினிமாவில எல்லாருமேதன்னைபெரியாள்மாதிரிகாட்டிக்குவாங்க.கடைசியில்அவங்கசொந்தகாசிலேயே சூன்யம்வச்சிக்கிறாங்கபாவம்.
@s.mohanmohan1271
@s.mohanmohan1271 Жыл бұрын
உங்ககிட்ட கேட்டது எல்லாம் இசையமைப்பாளரும் மனிதர்கள் இடையில் எங்கே அந்த கடவுள் வந்தேன் கடவுள் தான் உதவி செஞ்சா என்ன சொல்றீங்க என்ன நாயம் எல்லாருமே மனிதர்கள் தானே உதவி செஞ்சாங்க
@shanmugamraj9953
@shanmugamraj9953 Жыл бұрын
என்ன சாபம்டா பிச்சைக்கார பயலே
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
மனிதர்கள்மூலம் கடவுள் அனைத்தும் செய்கிறார்.
@vigneshpandi8625
@vigneshpandi8625 Жыл бұрын
Sivaji Padam vantha neramellaam ungal padalgalai rasiththu viyanthathundu.. Thideerena kaanaamal ponathil enakku miga varuththam.. Aanaal ippoluthu palaya maathiri athiga paadalgal neengal eluthavillai enra varuthamum ullathu.. Thirumba Palaya Vijay-aa vaanga sir..
@chitrasree8382
@chitrasree8382 Жыл бұрын
inspiring
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
பாக்கியராஜ் இல்லையெனில் நீயில்லை என்றுமே நீ அதை சென்னதில்லை.....இப்பேவாவது பாக்கியராஜ் பெயராவது உன் திருவாயில் வந்ததே....
@palaniyappan8210
@palaniyappan8210 Жыл бұрын
அப்படியா விளக்கம் தேவை நண்பா
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
​@@palaniyappan8210 பாக்கியராஜ் நடத்திய பாக்கியா வார பத்திரிகையில் இவர் வேலை செய்தார் அங்கு தான் இவருக்கு முகவரி அடையாளம் கிடைத்தது கவிதை தொகுப்பு பயிற்ச்சியும். அங்கு தான் கற்றார்.........திமுக நிறுவனம் குங்குமம் வார நாவல் ஆரம்பித்த பிறகு ராணி..பாக்கியா ... விகடன்...போன்ற வார நாவல் பத்திரிகைகள் பொறும் நஷ்டத்தை சந்தித்து வியாபாரம் ஆகவில்லை இவர் திமுக அடிவருடி.....
@jasmineprinters1740
@jasmineprinters1740 Жыл бұрын
​@@பெ.மணிகண்டன்அபிமானி என்று வேண்டுமானால் சொல்லுங்கள். இவர் பண்பாளர் தன்மானமுள்ளவர்.
@palaniyappan8210
@palaniyappan8210 Жыл бұрын
நன்றி தோழர் மகிழ்வுடன் பதில் பின்னூட்டத்திற்கு நேரம் எடுத்துக்கொண்டமைக்கு
@awesomeservice
@awesomeservice Жыл бұрын
​@@பெ.மணிகண்டன் பாக்கியராஜ் ஒரு சங்கி பரதேசி பாப்பார அடிவருடி. அது மட்டும் உனக்கு ஓகே வா?
@vgtarun
@vgtarun Жыл бұрын
simple guy
@ThalapathyVijay-m6b
@ThalapathyVijay-m6b Ай бұрын
Pa vijay greter than na muthukumarrr is a liee❤❤❤
@muniappans8595
@muniappans8595 Жыл бұрын
PA+VI=Paavi
@gvgvr296
@gvgvr296 Жыл бұрын
👌🙏🙏🙏🌹
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 Жыл бұрын
அந்த வாயால பாரட்டு வாங்கின அத்தனை மனிதர்களும் நாசமாய் போனார்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கருவாய் ஆச்சே😂😂😂
@cpet396
@cpet396 Жыл бұрын
😏😏. .including our "VaiGai PuYaL" VADiVELU ayya. .😅😂
@arulhhh
@arulhhh Жыл бұрын
29:50
@srinivasanramaiah6554
@srinivasanramaiah6554 Жыл бұрын
இளையராஜா சித்தரா சூப்பர்
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
இசை சித்தர்
@ThalapathyVijay-m6b
@ThalapathyVijay-m6b Ай бұрын
Enaku namuthukumarr than pa vijay tha
@peettarpeettar3272
@peettarpeettar3272 Жыл бұрын
🙏🙏🙏💪💪💪👌👌👌👍👍👍😂😂😂🌹🌹🌹🌾🌾🌾☝️🙌🙌🙌🤲🤲🤲🤲
@rameshselva1426
@rameshselva1426 Жыл бұрын
Sir welcome girls welcome boys. Most of hileries song
@Eshwar-d7x
@Eshwar-d7x Жыл бұрын
You deserve it . I don't know whether you remember it or not , in one meeting you said at the gatherings ,that if anyone leaves this hall they all equal to your fallen hair. Many scholar was present in that gathering. So God as given you the punishment. Still you deserve more. I was also in that meeting , but I kept quiet Because I don't want to insult the gentle man who invited me for that meeting. . Otherwise I would have given you black and blue.
@palpandi4716
@palpandi4716 Жыл бұрын
எப்போதும் நல்லவர்கள் பக்கம் நில்லுங்க நாம் தமிழர் 💪💪💪
@nesanthanjai90
@nesanthanjai90 Жыл бұрын
நா.முத்துக்குமார் உச்சரித்த பெயர்கள்: சுந்தர ராமசாமி, தி.ஜா, அசோகமித்ரன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், விக்ரமாதித்யன், கு.ப.ரா, மௌனி, நகுலன், பிரமிள்.... நீங்க சொல்ற பெயர்கள்: கருணாநிதி, வைரமுத்து, மேத்தா.... So நீங்க இலக்கியவாதி அல்ல. நீங்க பாடலாசிரியர் மட்டுமே நா.முத்துக்குமார் கவிஞர். At least தி.மு.க ல இருக்குற இமையம், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களையாவது தெரியுமா பாடலாசிரியரே.
@jayakumar4254
@jayakumar4254 Жыл бұрын
U didn't mention ur guru bakyaraj
@utubeu9481
@utubeu9481 Жыл бұрын
சன் டிவி சீரியல்கள் நடித்து பொழச்சிக்க...
@MalanE-gx2kz
@MalanE-gx2kz 9 ай бұрын
🎉அருகாமை தவறு. அருகில் ..சரி.😮
@luckydude3764
@luckydude3764 3 ай бұрын
Kovichukkaadhay naNbaa...nee ezhudhuna ORAY uruppadiyaana Paattu "Ye Ye Enna Aachu Unakku"(Kaadhal Virus"-2002)!!!.Aanaa, adhu uNmaiyaagavay oru KAAVIYA THARAM petruLLa Paattu!!! Andha oNNu podhundaa unakku, nee piravi prumbayanai adanjittae! Maththapadi, unnoda awardkaL adu-idhu Yellaaththaiyum Kuppaila thookki podu (Award tharappaadaadhavan thaandaa uNmaiyaana KaKalaign-Kavignan... Sivaji GaNesan, L.R.Eswsri, TMS, T.S.Baalaiah, MRR Vaasu, Pulamaipiththan, T.Rajendhar M.A. maadhiri! !!). En naNban Dilip onnoda "Ye Ye enna aachu unkku" paattai Everest Oyaraththukku kondu saethrukkaan thannoda asaththalaana hep-Music Composition & unique-evocative Vocal Arrangementsoda, Director Kathirodu superaa anaayasamsa rendu paerum kai korthapadi! !! Naeram kidaikkarappa, MahaaKavi KaNNadaasanoda "Nee enbadhenna Naan enbadhenna" (VeNNira Aadai), " Vara vaendum Oru pozhudhu, Varaamalirundhaal Suvai Theriyaadhu" (Kavikkovil), "Kaalam seydha KomaaLiththanaththil Ulagam porandhadhu" (Padiththaal Mattum Podhumaa), " Idhu verulgam Thani Ulagam " (Nichchaya Thaamboolam), "Paayuthu paayuthu" (Maniyosai), "Jegamae thandhiram Sugamae mandhiram Manithan Endhiram Sivasambho" (Ninaiththaalae Inikkum) & Pulamaipiththanoda sila ppaadalgL, T.Rajendharoda pala paadalgaL - kurippaa, "Indhira logaththu Sundhari raaththiri kanavinil vandhaaLo" (Uyir uLLavarai Ushaa) paattoda 1st CharaNam padichchu paar. Neeyum, unnaippola maththa paadalaasiriyrkaLum ENDHA LEVEL Kaviththuvaththila Irukkeengannu purinju TheLiveenga!!!
@luckydude3764
@luckydude3764 3 ай бұрын
Corrections: *uNmaiyaana Kalaignan-Kavignan* *"Varavaendum oru pozhuthu....." (Kalaikkovil)*
@luckydude3764
@luckydude3764 3 ай бұрын
Corrections-II : *Piravi Perumbayanai* *anaayasamaa*
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 Жыл бұрын
வாலி மீன் குழம்பு சாப்பிடுவாரா? அவர் பிராமணர் இல்லையா? அதனால்தான் கலைஞருடன் நெருக்கமாக இருந்தாரா?
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
வாலி பிராமணர் தான்... ஆனால் அவரை ஒரு முஸ்லிம் தாயும் வளர்த்துள்ளார்.... வாலி அசைவம் சாப்பிடுபவர்தான்...
@90skidsfunandlove
@90skidsfunandlove Жыл бұрын
Yov!!! West Bengal Brahmins ellarummae non veg saapiduvanunga ya...Anga endha Kalaignar ya irundharunu konjam kettu sollu ya ..😄😂😂🤣🤣🤣🤣🤣
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 Жыл бұрын
@@90skidsfunandlove நாள் தமிழ் நாட்டு ஐயரை பத்தி தான்யா பேசறேன்.
@90skidsfunandlove
@90skidsfunandlove Жыл бұрын
@@seethapathisubramaniyam3483 Kalaignar ah nondradha yeppodhan Vida poringa???😄😄😂🤣🤣🤣🤣
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
​@@seethapathisubramaniyam3483 ஏதோவுடன் சேர்ந்த கன்றும் மாறிய மாதிரி
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
கலைஞர் கருணாநிதியின் கைப்பிள்ளை....கதரு...கதரு....
@sirisiri508
@sirisiri508 Жыл бұрын
Na- Muththukkumar muththuram kudikka kuda ivanukku thakuthi illai intha nai ellam avarai parri pesuthu
@Sujathal1234
@Sujathal1234 Жыл бұрын
நீ என்ன திருவள்ளுவருடைய hairstyle ஆ
@tigeragri5355
@tigeragri5355 Жыл бұрын
தமிழுக்கு தொண்டு செய் தோழா
@uthirameenu8048
@uthirameenu8048 Жыл бұрын
Anchor Neenga nalla interview edupeenga starting le illaiyaraja pakale nu suthi ye en avlo kelvihal
@aravindsamyr9365
@aravindsamyr9365 Жыл бұрын
Aaalu young ah irukaaplayaee paa
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Ovoru pookalume snehan sir yeluthiya paatu nnu nenachi kithu irunthen..
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
Yenatha solla 😅
@Eshwar-d7x
@Eshwar-d7x Жыл бұрын
Keeping ice to illayaraja .
@goldprices3990
@goldprices3990 Жыл бұрын
தேவையில்லாம மூனு நிமிசத்துக்கு இன்ட்ரோ போடுவீங்களா?
@selvarajramasamy6100
@selvarajramasamy6100 Жыл бұрын
Today's cinema is so worst
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
ஏன் ஒலிப்பதிவு சரியாக செய்யவில்லை ? நாய் குரைக்கும் சப்தம் கேட்கிறதே .
@theindianvlog5990
@theindianvlog5990 Жыл бұрын
Na muthukumar Pa Vijay Snehan 3 perum nalla.valanthu vanthaanga Na muthukumar kudi 🍻 🍷🥂 yala kettan Pavijay. DMK vala.kettan Snehan DYNAMIC ala kettan Etho ippo Pa Vijay Snehan Ippo lately recover aagi varanga Nalla iruntha seri....
@ennampolvalkai7143
@ennampolvalkai7143 Жыл бұрын
Enna kettan snehan dynamic ala
@theindianvlog5990
@theindianvlog5990 Жыл бұрын
@@ennampolvalkai7143 search DYNAMIC MARRIAGE sneghan .. He was in some sort of cult ...
@sureshinfo2753
@sureshinfo2753 Жыл бұрын
Ivan kalainger sombu
@karminekarmine1349
@karminekarmine1349 Жыл бұрын
Hero va nadichi padam odala.
@Vab-cedric
@Vab-cedric Жыл бұрын
பேராசையால் எல்லாம் போச்சு
@manivannan5456
@manivannan5456 Жыл бұрын
இளையராஜாவின் அருகாமையில் என்றும், அருகாமை அழைப்பையும் --என்கிறீர்கள். தவறு! தவறு!! அருகில்! அருகில்!!
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் Жыл бұрын
அருகில் என்பது தான் தவறு ஐயா
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் Жыл бұрын
அருகில் என்றால் தூரம் என்று அர்த்தம்
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 Жыл бұрын
வாழ்க்கையின் முக்கியமான (அவசியமான) பக்கங்களை ரொம்ப எளிமையாகவும், தன்னம்பிக்கையுடனும் எடுத்து கூறினார்.பேட்டி கண்டவரும் விஷய ஞானத்துடன் கேள்விகள் கேட்டார்.வாழ்த்துகள்.
@nagarajankrishnamurthy4794
@nagarajankrishnamurthy4794 Жыл бұрын
Good lyricist Wrong decision to act Very wrong decision to direct and produce You lost not only money but also name and fame Really very unfortunate.
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Mahendran
33:40