p.v.narasimma bharathy | mgr - sivaji equal actor | veteran actor |vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 28,679

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
பழம்பெரும் திரைக் கலைஞரும், எம்ஜிஆர் - சிவாஜிகணேசனுக்கு நிகரான நடிகருமான பி.வி.நரசிம்மபாரதி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 67
@ramaneik2939
@ramaneik2939 3 жыл бұрын
ஒரு மனிதனுக்கு எல்லாம் அமைந்திருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்றால் அவ்வளவு தான் நரசிம்ம பாரதி மிகச்சிறந்த கலைஞர் என்பதை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி nmtv 🙏🏽
@pramilakarthika1818
@pramilakarthika1818 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள்.பதிவுகள் மிகவும் அருமை நான் எதிர்பார்த்த எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நரசிம்ம பாரதி ஐயா அவர் மிகச்சிறந்த கலைஞர் அழகும் திறமையும் கொண்டவர் அவர் நடித்த திகம்பர சாமியார் 50 முறை பார்த்தேன் சலிக்கவெயில்லை மிக்க மகிழ்ச்சி ஐயாவை பற்றி பதிவு இட்டமைக்கு மிகவும் நன்றி மீண்டும் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களுக்கும் வாழ்க்கைப் பயணத்தை பகிரவும்! நன்றி!
@jayalakshmi4325
@jayalakshmi4325 3 жыл бұрын
நீங்கள் தரும் அனைத்தும் வரலாற்று பொக்கிஷம் நன்றிகள் பல உண்டு தாங்களுக்கு 👌🌷
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
வரலாறு தமிழ்ச்சொல். ஆனால் பொக்கிஷம் என்பது தமிழ் ச்சொல் அல்ல. தூய தமிழில் பெரும் நாட்டம் கொண்ட நீங்கள் அதை 'வரலாற்றுக்கருவூலம்' என்றும் கூறலாம். V. கிரிபிரசாத் (68)
@thiruvengadamramu3723
@thiruvengadamramu3723 3 жыл бұрын
அறிய தகவல்கள் அருமையான வர்ணனை வாழ்த்துக்கள் மேலும் பல கலைஞர்கள் பற்றி அறிய விரும்புகிறேன் நன்றி
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@gurumoorthy151
@gurumoorthy151 3 жыл бұрын
நடிப்புக்கலை முன்னோடிகளுக்கு முன்னோடி ஐயா நரசிம்ம பாரதி ! உற்ற நண்பர் டி.எம்.எஸ் திரைத்துறையில் உச்சம் தொட்ட நிலையில் வீழ்ச்சி எனும் விதி அவரை சூழ்ந்து கொண்டது காலத்தின் கோலம் ! நல்ல பதிவு. நன்றி..🎞🔊🙏
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 3 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி 😃. ஐயா அவர்களே ! "நடிப்புக்கலை" -- என்று க் போட்டுத் திருத்தி பதியுங்கள்
@gurumoorthy151
@gurumoorthy151 3 жыл бұрын
@@ARANGAGIRIDHARAN நன்றி ஐயா .
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 3 жыл бұрын
@@gurumoorthy151 நன்றி மகிழ்ச்சி 😃 ஃ --- க் ங் ச் " சந்தி " எழுத்தென்றும் கூறப்படும் இந்த "மெய்" யெழுத்துக்கள் எல்லாம் பொருளையும் , கருத்தையும் ஒற்றுமை படுத்தும் காரணத்தால்தான் "ஒற்று" எழுத்து எனவும் இலக்கணப் பெயர்கள் உண்டு
@santhaswaminathan4601
@santhaswaminathan4601 2 жыл бұрын
He was hero before my birth now only I saw his movies he is more than Sivaji and mgr he is handsome his voice laughter everything I admire
@sailakshankannan2143
@sailakshankannan2143 3 жыл бұрын
கிருஷ்ணரே நேரில் வந்து விட்டார் போல ஆஹா அவர் நடிப்பும் அற்புதம் எம்ஜிஆர் சிவாஜி நிகர் வணக்கம்
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 3 жыл бұрын
நரசிம்ம பாரதியைப் பற்றிய காணொளி மிக மிக அருமை நன்றி மகிழ்ச்சி 😃 ! இவ்வாறாகப் பலவேறு இசைத்துறையைச் சார்ந்தவர்கள் காலம் சென்ற அமரகவிகள் கவிஞர்கள் பட்டியலும் நீளுமே ! உங்கள் தூய முயற்சி தொடரட்டும் தொண்டும் புகழும் சுடரட்டும்
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களும் அறிந்திட வாழ்க்கைப் பயணத்தை மகிர வேண்டுகிறோம்! நன்றி!
@lalithakarthick5269
@lalithakarthick5269 2 жыл бұрын
Nice review
@hippopole9657
@hippopole9657 3 жыл бұрын
எனக்கு. பிடித்த. மிக சிறந்த நடிகர் ஆவார் .
@Suresh-rp9uz
@Suresh-rp9uz 3 жыл бұрын
Old is gold
@sathasivann3624
@sathasivann3624 3 жыл бұрын
Nice.
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
🙏🙏👌👌🌼🌼
@valligunasekaran3954
@valligunasekaran3954 3 жыл бұрын
I remember yr movie
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
அழகான நடிகர்... அட்சர சுத்தமாக லக்ஷ்ணமான முகம்
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
அக்ஷர சுத்தம் என்பது சரியான, சிறந்த உச்சரிப்புக்கு மட்டுமே பொருந்தும். அது முகத்திற்குப் பொருந்தாத சொல்/சொற்கள் என க்கருதுகின்றேன். மேலும் அழகான (அல்லது ) நல்ல முகவெட்டு/லட்சணம் என்ற சொற்களில் ஏதாவது ஒன்றே போதும் என்பதும் என் தாழ்மையான கருத்து. உங்கள் அன்புச்சகோதரன், V. கிரிபிரசாத் (68)
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
@@vgiriprasad7212 sila vadamozhi sorkal kalappu thavirkkamudiadhadhu.Avai thamizhudan onri vittana.Yen,palaradhu peyargalileye vadamozhi sorkal ullana!
@pknarayanan482
@pknarayanan482 3 жыл бұрын
Neenda nediya aaraichi thghavalgal arumai. Super
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Veriyan
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Nanri.
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 3 жыл бұрын
அழகு
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 3 жыл бұрын
இன்னும். நிறைய நடிகர் நடிகை வாழ்க்கை வரலாறு போடவும் அவர்களுக்கு பிள்ளைகள் என்ன செய்ரார்கள் இன்னும் கொஞ்சம் விளக்கம் மாக. போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். சகோதரா எப்போர் பட்ட வீடியோ நீங்கள் போடுவது
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
வணக்கம்! கண்டிப்பாக முயல்கிறோம்! தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@jayanthignanaskandan9461
@jayanthignanaskandan9461 3 жыл бұрын
He has two sons they live in mandaveli and his grandchildren also very well settled!!
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
ஒய்வி ராவ் அவர்கள் அழகு
@padman8687
@padman8687 3 жыл бұрын
இவரது தோ ற்ற ம் TR மகாலிங்கம் போல் இருக்கும். ஆனால் TR மகாலிங்க ம் போல் இவரது பெயர் இப்பொ ழு து உள்ளவர் களுக்கு தெரியாது. ஆனால் அந்த காலத்தில்உள்ளவர் களுக்கு இவரது பெயர் நன் றா க தெரியும். அந்தக்கால த்தில் திகம் பர சாமியார் திரும்பி பார் பொ ன்முடி ஆகிய படங்கள் நன்றாக ஓடின. இதில் பொன்முடி படம் மிக அருமை யாக இருந்தது. சில பேருக்கு பொன்முடி என்ற பெயர் களும் அந்தக்கால த்தில் வைத்தா ர் கள். அந்த க்காலத்தில் சௌராஷ்ட்ரா சமூகத்தில் பல துறைகளில் ( எல்லா துறை களிலும் ) புகழ் பெற்றவர்கள் இருந்தார்கள் குறிப்பாக முதன்மு தலில் மதுரை க்கு வந்த சௌராஷ்ட்ரா மக்கள் தங்கள் வாரிசுகளின் பெயர்களை ஒளச்சுவைடியில் எழுதி வைத்து க்கொண்டு 1936 ல் புத்தக மாக பிரிண்ட் செய்தார்கள்.. சினிமா துறையில் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் பல பேர்கள் புகழ் பெற்று விளங்கி னார்கள்.
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி!
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
A.L.Raghavan,M.N.Rajam,Vennira Adai Nirmala...
@roviragavan7251
@roviragavan7251 3 жыл бұрын
Handsome
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 жыл бұрын
His son Thiru Ananthan is the principal of K L N Polytechnic Madurai.
@gopalanravi6444
@gopalanravi6444 3 жыл бұрын
Digambhara samiyar padathil yenne ivar nadippu m.s drupathi ivar jodi.
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 3 жыл бұрын
எனது தந்தையார்.திரு.ஆர்.திருவேங்கடம் நாடக-திரைப்பட நடிகராகவும், மொழிமாற்றப் படங்களின் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர். ஆச்சிம்மா அவர்களுக்கு மனோரமா என்ற பெயர் சூட்டியவர் எனது தந்தை. திரு.நரசிம்மபாரதி கிருஷ்ணர்வேடத்தில் நடித்த "மகாவீர பீமன்" படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். அவரைப்பற்றிய அனைத்துக் குறிப்புகளும் என்னிடம் உள்ளது. அவரைப் பற்றிய கானொலி நமது தளத்தில் வெளியிட முடியுமா? நன்றியும் வணக்கமும்.
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
வணக்கம்! தங்களின் எண்ணம் போற்றுதலுக்குரியது! பதிவைத் தாருங்கள்! மற்றவர்களும் அறிய பகிருகிறோம்! தங்களுடைய email - I'd யையோ அல்லது தொலைபேசி எண்ணையோ பகிர்ந்தால் அதன் மூலம் தங்களை தொடரபுக் கொள்கிறோம்! நன்றி!
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 3 жыл бұрын
E mail id அனுப்பி உள்ளேன்.
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 3 жыл бұрын
தங்களது e mail id அனுப்பினால் அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்கிறேன். நன்றி அய்யா.
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
வணக்கம்! தாமத்த்திற்கு மன்னிக்கவும்! எங்களுடைய email id - Cinemixtv7@gmail.com நன்றி!
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 3 жыл бұрын
@@Newsmixtv நன்றி அய்யா.
@S.padmanabhanSeetharaman
@S.padmanabhanSeetharaman 9 ай бұрын
ராஜராஜசோழனில்நடித்தார்
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Indha Episodil than niraiya theriyadha seydhihal therindhukonden Narasimmabarathiyaip ponmudiyil than mudhalil theriyum adhanpiranu than thirumpipar thihampara samiyar enthangai yil theriyum Enenral indhap padangal nedu natkal kazithup parthen. Krushna vijayam Abhimanyuvil ivar nadithirukkirar enra alavu theriyavillai M G R Arjunan. Enrumattum thariyum Enenral enakku appodhu 5 vayadhuthan. Samppornaramayanathil Lakshmanan avardhan enra alavu kuda theriyamal irundhirukkiren .en avar Bhahavadhar Sinnappa pol niraiya nadikkavillai enra alavu yosithirukkiren 1000 thalaivangi apoodva sinthama niyil naditha p.s Govindhan kuda veru edhilum nadithadhaha nan arindhavarai theriyavillai.
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
Ivar naditha Kannada padangal evai?
@jayanthiravichandran9083
@jayanthiravichandran9083 3 жыл бұрын
நீங்கள் எல்லாருடைய நடிப்புதான் போடறிங்க ஆனா அவர்கள் குடும்பம் குழந்தை எந்த இடத்தில் இருக்காங்க குடும்பம் ஃபோட்டோ எல்லா போட்டால் நன்றாக இருக்கும் கண்ணே பாப்பா குழந்தை நட்சத்திரம் பற்றி போடுங்கள்
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
வணக்கம்! கிடைக்கும் உண்மையான தகவலின் அடிப்படையில் மட்டும்தான் பதிவிடுகிறோம்! கலைஞர்களின் பிள்ளைகள் சிலரை மட்டும்தான் காணமுடிகிறது! தகவல்களை பெற முடிகிறது! தற்போதுள்ள காலச்சுழலில் ஏனையோரை பிடிக்ககூட முடிவதில்லை! ஆகவே, மிகைப்படுத்தாமல், உள்ள தகவல்களை உள்ளபடி மட்டும் வழங்குகிறோம்! தாங்கள் கூறியபடியும் முயல்கிறோம்! நன்றி!
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 3 жыл бұрын
Ivarathu magan r.k electronics company nadathi stabilizer supply main companyku pannuvar avar supply seyyum companiyil adiyenum velai seithaen
@kalyan1778
@kalyan1778 3 жыл бұрын
Aamaam.unmaiyil jolikkavendiyavarthaan
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 жыл бұрын
Thangal utcharippukksgave thangalin chanalai thodarndhu paartthu varugiren.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
😀
@ravikumarts8845
@ravikumarts8845 3 жыл бұрын
திரைத்துறையில் இவர் பிரபலம் ஆகவில்லை ஏன்?
@justtimepass8817
@justtimepass8817 3 жыл бұрын
விதியின் விளையாட்டில் போட்டியிட முடியாமல் மறைந்துபோனவர்!
@ravikumarts8845
@ravikumarts8845 3 жыл бұрын
@@justtimepass8817 அழகு மட்டும் போதாது. திறமையும் வேண்டும். கடைசி காலத்தில் இவரது குடும்பம் வறுமையில் வாடியது என்று சொல்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை.
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
இல்லை! நலமுடன் வாழ்கிறார்கள்! நன்றி!
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
வணக்கம்! எங்களுடைய ஈமெயில் முகவரி cinemixtv7@gmail.com ஆகும்! இம்முகவரியில் தங்களுடைய தொலைபேசி எண் அல்லது ஈமெயில் முகவரியை பகிர்ந்தால் தங்கள் தந்தையுடைய வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களுக்கு பகிர எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் ! நன்றி
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 3 жыл бұрын
அழகு
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Arthamulla Indumatham Tamil Discourse
45:41
Release - Topic
Рет қаралды 3 МЛН
The COMPLETE History of Chennai
31:23
Aneesh Bhargav
Рет қаралды 46 М.