அத்தனையும் அறியாத செய்திகள்.... அறிந்து கொள்ள வைத்தீர்கள் நன்றி... பழனி படத்தில்.. நடிகர் திலகத்தின் முதல் தம்பியாக நடித்தவர் யார் என்பதை இத்தனை நாளும் அறிந்து கொள்ளாமல் இருந்தேன்... அறிந்து கொள்ளும் ஆவலில் இருந்தேன்... இந்த அருமையான நடிகருக்கு நேர்ந்த முடிவுதான்.... கண்ணில் நீரை வர வைக்கிறது... இப்படி எத்தனை பேர் திரையுலகில் அழிந்து போயிருக்கிறார்கள் அபாரமான திறமைசாலிகள்!!!!மாயாலோகம்!!!
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@S.padmanabhanSeetharaman8 ай бұрын
பதிவுக்குநன்றி
@kavithalakshmi51078 ай бұрын
Ultimate Star Ajith madhri irukar😍😍😍😘
@krishnanmsn47873 жыл бұрын
ஸ்ரீ ராம்நடித்த எல்லா படமும்பார்த்திருக்கிறேன்.. மதுரை. 17.12.2021👌🏽
ஸ்ரீராம் அவர்களின் வாழ்க்கை தொகுப்பை வழங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அவர் நடித்த சில படங்கள் நான் வைத்திருக்கிறேன் இப்பொழுதுதான் தெரிகிறது அவர் ஸ்ரீராம் என்று மிக்க மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் சேலம் ஜவஹர்
@Newsmixtv3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@kuppusamyramasamy56243 жыл бұрын
Really a wonderful favorite actor. 👌👌👌🙏🙏🙏
@chandrashekharannairkcsnai10823 жыл бұрын
மலைக்கள்ளன் போன்ற பல படங்களில் நடித்தார்.ஹிந்தி நடிகரைப்போல் இருப்பார்.நல்லநடிகர்
@thilagavathy81193 жыл бұрын
இவரைப்பற்றி எனக்கு தெரியாது. இவரைப்பற்றி விளக்கம் தந்தமைக்கு நன்றி.
@velayuthamdhanabalabhoopat67473 жыл бұрын
Thanx.till now I knew only post-malaikkalkan spiral. Now I have learnt premalaikkallan sriram also. The legendry mgr-tms pair first hit the screen only in malaikkallan. Whenever I get a chance to go to Coimbatore, I never miss to see the pakshiraja residential complex,the erstwhile pakshiraja studio and the nearby central studio now a vacant land and stand still for hours nostalogically recollcting the life and days of my and kalagnar in those two places.
@velayuthamdhanabalabhoopat67473 жыл бұрын
Corrections: mgr and kalaignar
@vijikodi11313 жыл бұрын
Sriram had his own place in Tamil film world.. had his own fan followers.. much liked by many.. including myself
@ramabaiapparao88013 жыл бұрын
நன்றி சார்
@kalyani-g7t8f2 жыл бұрын
2 days before I saw his movie with shivaji ganesan padmini ragini and s. Balachandar acted kotiswaran movie! Thank you news mix tv
@Newsmixtv2 жыл бұрын
Thanks ma!
@maragathamRamesh3 жыл бұрын
வணக்கம் உங்களது தகவல்கள் அருமை இப்படி ஒரு நடிகர் இருந்தார் என்று இப்போது தான் தெரிகிறது ஆமாம் சந்திரலேகா படத்தில் பார்த்து உள்ளேன் மிகவும் நன்றி
@Newsmixtv3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@tamilselvan92072 жыл бұрын
இவர் நடிப்பில் பொன்னி என்ற திரைப்படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
@ranganadathanrajagopal77473 жыл бұрын
மலைக்கள்ளன் படத்தில் அவரது நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது ஒரு சட நடிகர்.
@tamilselvan92073 жыл бұрын
இவர் படங்களில் எனக்கு பிடித்தது பொன்னி.
@ravikumarts88453 жыл бұрын
1958ல் பிறந்த எனக்கு சத்தியமா இவரைப் பற்றி தெரியாது. ஆனால் உங்கள் பதிவை பார்க்கும் போது இவரும் நரசிம்ம பாரதியும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். அழகும் திறமையும் இருந்தாலும் பிரபலம் ஆகவில்லை.
@santhas94072 жыл бұрын
தலைவருடன் மலைக்கள்ளன் வில்லனாக ஜொலிப்பார்
@sarojini7637 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbouvolcy12112 жыл бұрын
Ivarin vazhkei rombam vethaneiyavithadu
@sambavichannel97152 жыл бұрын
Nalla enaku romba piditha nadigar. Kozhi Koovudhu padathil anne anne patil varuvar
@Newsmixtv2 жыл бұрын
வணக்கம்! கோழி கூவுது திரைப்படத்தில் இடம்பெற்றவர் - பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன்! ஸ்ரீராம் அல்ல! நன்றி!
@sambavichannel97152 жыл бұрын
@@Newsmixtv k
@vishwanathansridharan18263 жыл бұрын
Only through your channel, we came to know such a handsome hero existed in tamil cinema. It is bad luck for certain people, despite of their extraordinary talents they could not excel and cinema is no such exemption.
@ramabaiapparao88013 жыл бұрын
தாங்கள் சொல்லும் முன்பே அடியேன் இவரைப் பார்த்து வியந்து போனேன்...
@SGVaradan3 жыл бұрын
முல்லைவனம், மலைக்கள்ளன்
@vgiriprasad72123 жыл бұрын
என் பூர்வீக ஊரான மதுரை மாநகர் தமிழ்த் திரையுலகில் பெரும்புகழுடன் கோலோச்சிய பற்பல கலைஞர்களை, நடிகர்களை, பாடக-நடிகர்களான எம்.எஸ் அம்மா அவர்கள், டி.எம்.எஸ் அவர்கள், டி. ஆர் மகாலிங்கம் அவர்கள், நடிகர்களில் நரசிம்ம பாரதி அவர்கள் போன்ற பழம்பெரும், மிகப்பெரும் கலை வித்தகர்களை, மற்றும் அத்துறை சார்ந்த பலரை (யாரையாவது குறிப்பிட விடுபட்டால் எழுதும் இடச்சுருக்கம் கருதி தயவு செய்து தவறாக எடுத்துக்கொள்ளாமல் மன்னிக்க வேண்டுகிறேன்) பெருவாரியாக த்தந்திருக்கிறது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சங்கத்தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் ஶ்ரீராம் (என்ற ஶ்ரீராமுலு நாயுடு) அவர்கள் அழகான முகமும், மென்மை பொருந்திய தோற்றப்பொலிவும் கொண்ட பட்டதாரி நடிகர். சந்திரலேகா படத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் 1940 களின் இறுதியில் வந்த நவஜீவன் படத்தின் மூலம் பெருவாரியாக அறியப்பட்டு பின் 1950 களின் தொடக்கத்திலேயே தனித்துவமான கதாநாயகனாக உயர்ந்தார். மற்ற எல்லாக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பின்னர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் கோடீஸ்வரன், பழனி என்ற படங்களிலும் மற்றும் அவருடன் ஒரு சரித்திரகால புனைக் கதைப் படத்திலும் நடித்துள்ளார். இவர் தானும் நடித்துத் தயாரித்த மர்ம வீரன் படத்தில் சிவாஜியும் மற்றும் முன்னணி நடிகர்கள் பலரும் கெளரவத் தோற்றங்களில் நடித்துள்ளனர். மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுடன் மலைக்கள்ளன் படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை குறுகியதாயினும் அனைத்துப்படங்களும் நல்ல தரம் வாய்ந்தவை. சிறந்த நடிப்பு தவிர திரையுலகு சார்ந்த பல திறமைகளுக்கு சொந்தக்காரராகத் திகழ்ந்த ஶ்ரீராம் அவர்கள் என்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடியவர். வணக்கம். அன்புடன் V. கிரிபிரசாத் (68 வயது)
@Newsmixtv3 жыл бұрын
அருமை ஐயா! நீண்ட நெடிய வாழ்த்துரை! நன்றி!
@vgiriprasad72123 жыл бұрын
@@Newsmixtv மிக்க நன்றி. இவ்வாறு பல பழம்பெரும் நடிகர்களை போற்றும் வகையில் பல காணொளிகள் வெளியிட்டு கௌரவிக்கும் உங்கள் சேவை மகத்தானது. பெரிதும் போற்றுதற் குரியது. பல வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் பழம்பெரும் நடிகர்களை வெகுவாக மதித்த, இணையற்ற நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அவரை விழாக்குழுவினர் கௌரவித்த போது உரையாற்றுகையில் தமிழ்த்திரை வரலாற்றை, மகத்தான நம் பழம்பெரும் நடிகர்களின் பெருமைகளை பலர் அறியாமல் உள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை தக்க முறையில் அறிந்து வெளிக்கொணர வேண்டும். அவைகளை எல்லோரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்று பெருந்தன்மையுடன் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். அந்த ஆரம்பகட்ட முயற்சியில் அப்போது ஈடுபட்டிருந்த தமிழ்த்திரை வரலாறு அறிந்த ஒரு அன்பரை மேடையிலேயே வெகுவாக ப்பாராட்டவும் செய்தார். அது தற்போது இந்தக்கால கட்டத்தில் அரிய வகையில் மிகுந்த முயற்சியை எடுக்கும் உங்கள் மூலம் மிகச்சிறந்த முறையில் நிறைவேறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு மறுபடியும் நன்றி. வாழ்த்துக்கள். அன்புடன், V. கிரிபிரசாத் (68 வயது)
@Newsmixtv3 жыл бұрын
தங்களை போன்ற உள்ளன்பு உடையோரின் ஊக்கமும், அன்பும்,ஆதரவும்தான் நல் ஆக்கத்திற்கான செயல்களை மேற்கொள்வதற்கு பேருதவியாக இருக்கிறது! நன்றி!
@maragathamRamesh3 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் சிறப்பு நன்றி ஐயா
@vgiriprasad72123 жыл бұрын
@@maragathamRamesh மிக்க நன்றி. மகிழ்ச்சி. என் வாழ்த்துக்கள். உங்கள் அன்புச் சகோதரன், V.கிரிபிரசாத் (68)
@dorasamyindradevi79063 жыл бұрын
இவரைப் பற்றி அறிய பல நாட்கள் நினைத்து இருந்தேன் அந்த கால நடிகர்களில் இவரின் நடிப்பு அருமை சிறு வயதில் இவர் நடித்த மர்ம வீரன் யார் மனிதனை மறக்க முடியுமா இவரை பற்றி தகவல் தந்ததற்கு நன்றி
@serojiniponniahchetty66323 жыл бұрын
௭னக்கு பிடித்தமானநடிகா்
@DevaRajan-vf4ed3 жыл бұрын
I have seen 5 times minnal veeran - in guest role Sivaji NTR & Rajkumar acted in one song - stunt by stunt SOMU who introduced electric sward fight in Tamil cini history. Seen that film in Sarwathi theater in Chennai.
@johnrajendranrajamani61823 жыл бұрын
I expect life story of ISR I.S.Ramachandran.
@sarojini7633 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏😙
@venivelu51833 жыл бұрын
🙏🙏🌼🌼
@psnarayanaswamy57202 жыл бұрын
பழனி படம் பல முறை பார்த்தும் இவர் தான் சிவாஜியின் தம்பியாக நடித்தார் என்பது தெரியாது.