பாவ முனைத்தொடர்புகள் கணிக்கும் முறை | Bhava Sublord Cuspal interlinks | KP Astrology

  Рет қаралды 20,042

ASTROLOGY KP VENNILA

ASTROLOGY KP VENNILA

Күн бұрын

#part_60 #astrologyvennilakp
#astroonlineschool
#vennilakp
பாவ முனைத்தொடர்புகள் கணிக்கும் முறை
contact no:9790950175
சார ஜோதிடத்தில் பலன்கள் சொல்வது எப்படி ? பகுதி :06 Horoscope Predictions | online Astrology school | Birth time rectification |
How to correct your birth time in this software?
please contact me in whatsapp for an appointment for horoscope predictions.
You want to learn KP stellar online astrology , please download telegrame app and message me or message me in whatsapp for join to our online astrology course.
Vennila V
Advanced stellar online astrology

Пікірлер: 72
@astromuthukumaraswamyg8072
@astromuthukumaraswamyg8072 4 жыл бұрын
வணக்கம் மேடம் இந்த வீடியோ பதிவு ஜோதிடம் பயிலும் எங்களை போன்ற மாணவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டுதல் அற்புதமான இந்த பதிவை தந்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் புகழ் பெறவேண்டும் கௌரவம் கிடைக்க வேண்டும் உயர் கணித சார ஜோதிடம் உலகமெங்கும் பரப்பவேண்டும் உங்களுடைய கடின உழைப்புக்கு நல் பலன் தர நான் எல்லாம் வல்ல இறைவனையும் இந்த பிரபஞ்சத்தையும் இருகரம் கூப்பி பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி வணக்கம்
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@ayyappauma8470
@ayyappauma8470 Жыл бұрын
தங்களுக்கு அன்பு நன்றிகள். தங்கள சேவை என்றும் தொடர வேண்டும்
@ayyappauma8470
@ayyappauma8470 3 жыл бұрын
Thanks mam. You are explaining so well , like teaching to LKG UkG kinder garden children. Little higher speed..new people may able to run behind you. Thanks a lot for your service🙏🙏🙏🙏🙏🙏👍
@jayaprakashjp8707
@jayaprakashjp8707 2 жыл бұрын
ஆளுமையை லக்னம் பெற்றிருத்தல் என்பதை விளக்கிய விதம் எளிதில் கற்றுக்கொள்ள ஏதுவான சிறந்தபதிவு புரிதலுக்கு மிகவும் நன்றி அம்மா
@kpastrologyintamil8098
@kpastrologyintamil8098 Жыл бұрын
அற்புதமான விளக்கம் அம்மா.
@rajanr1665
@rajanr1665 3 жыл бұрын
வணக்கம் மேடம் பாவங்களின் விரிவான நிலை பற்றியும், புதனின் சிறப்புகள் பற்றியும் புதனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒர் கணித மேதையை போல் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் உங்கள் பணி தொடரவும் அதன் மூலம் பலர் பயனடையவும் வாழ்த்துக்கள்🌺🌺🌺🙏🙏🙏
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சார். தங்களது மேலான வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க வைக்கும் நன்றிகள்.
@surishivam6
@surishivam6 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.நலம்
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் ஐயா
@gokubardock7083
@gokubardock7083 4 жыл бұрын
உபநட். கோட்பாடுகளை மிக அருமை யாக விளக்கம் கொடுத்து சிறப்பான புரிதல் நன்றிகள் வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன் 💐💐💐💐🙏
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 4 жыл бұрын
Thank you sir
@duraikumar5135
@duraikumar5135 3 жыл бұрын
Superb mam...First time seen this vedio...Very useful....
@rameshj3500
@rameshj3500 4 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் விரிவாக தந்து இருக்கிறீர்கள் இதில் புதன் நன்றாக இருக்கும் ஜாதகங்கள் பெரிய பிரச்சினைகள் தருவதில்லை சனி கேது மற்றும் சனி சந்திரன் சனி செவ்வாய் இந்த மாதிரி தொடர்புகள் உள்ள ஜாதகங்களை வீடியோவில் சொன்னாள் மக்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும் மேடம் நன்றி
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 4 жыл бұрын
உங்களின் சிறப்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள் சார்
@AstroKanna
@AstroKanna 3 жыл бұрын
Excellent mam you are always did good job with your way
@hanumanth.99
@hanumanth.99 3 жыл бұрын
Madam, Very good technical explanation of basics. Thanks a lot. 🙏
@siva177
@siva177 4 жыл бұрын
உப நட்சத்திர கோட்பாட்டை மிக எளிய முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி மேடம்...
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn Жыл бұрын
நன்று
@manimuthu3367
@manimuthu3367 4 жыл бұрын
நல்ல விளக்கங்கள் மேடம் நன்றிகள்
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் ஐயா
@ranganarayanatk5001
@ranganarayanatk5001 4 жыл бұрын
Super Vedio. It is very useful to all beginers. Super Medam.
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
Thank you so much sir
@Keerthika_123-15
@Keerthika_123-15 4 жыл бұрын
Supee mam neat explanation
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 4 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@Keerthika_123-15
@Keerthika_123-15 4 жыл бұрын
@@ASTROLOGYKPVENNILA Welcome mam..
@ashoka1955
@ashoka1955 4 жыл бұрын
Appreciate your time ! Great presentation 🙏
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
Thank you so much sir
@balasubramanianchamunni9506
@balasubramanianchamunni9506 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@agamgurukulam
@agamgurukulam Жыл бұрын
நன்றி மேடம். எனக்கு சின்ன சந்தேகம் இந்த ஜாதகத்தில் சுக்கிரன் 6 ஆம் பாவ தொடர்பு திருமண வாழ்க்கையில் எதுவும் பிரச்சனை தருமா?
@rishijothidanilayam1972
@rishijothidanilayam1972 4 жыл бұрын
Super Madam excellent explain
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
Thank you so much sir
@nithikasn
@nithikasn 8 ай бұрын
Hi mam பாவ ஆரம்பமுனை எப்படி காண்பது? Please explain me
@SugumarankVimala
@SugumarankVimala 2 жыл бұрын
👌👌🙏🙏🙏
@raviscornertalent6993
@raviscornertalent6993 Жыл бұрын
Ungalidam jathagam paarkanum mam
@kpastrobalaji3224
@kpastrobalaji3224 4 жыл бұрын
nandri mam good teaching
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
Thank you so much sir
@astrodevaraj
@astrodevaraj 4 жыл бұрын
Congratulations to Jothisha Aacharya Vennila Madam. Nowadays your videos are clear , informative and you given complete horoscope analysis.
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 4 жыл бұрын
குருவே துணை. குருநாதரின் ஆசியுடன் இந்த இனிய பயணம் தொடங்கியது.... குருநாதரின் ஆசியுடன் தான் அடுத்த நிலைக்கு என்னால் உயர முடிந்தது... குருநாதரின் வாழ்த்துக்களால் தான் எனக்கு ஜோதிட சூட்சுமங்கள் புரிய ஆரம்பிக்கிறது... இப்படிப்பட்ட குருநாதரைப் பெற்றால் யாரும் வாழ்க்கையில் உயரலாம். நன்றியுடன் என்றும் உங்களது உயர் கணித சார ஜோதிட வளர்ச்சியில் சிறு துரும்பாக...
@Ramgopalkrishnab
@Ramgopalkrishnab 4 жыл бұрын
Excellent madam
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@manigandans8521
@manigandans8521 4 жыл бұрын
Super ma'am
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@BalaMurugan-vk7dr
@BalaMurugan-vk7dr 3 жыл бұрын
மேடம் பிறந்த நேரம் 4 நிமிடம் குறைத்து அல்லது கூட்டியோ கொடுத்தால் சூரியன் ,செவ்வாய் கேது உபநட்சத்திரம் மாறும்போது என்ன செய்வது? சற்று விளக்கம் தேவை நன்றி
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
பழைய நிகழ்வுகளுக்கு தகுந்தவாறு நேரத்தை முதலில் சரி செய்ய வேண்டும் சார் 👍
@tamilteacher4920
@tamilteacher4920 4 жыл бұрын
உப நட்சத்திரத்தை கண்டறியும்போது லக்னம் சுக்கிரன் ஆக வருகிறது அதாவது பரணி நட்சத்திரத்தில் விழுகிறது அதை எப்படி ஒன்பதாக பிரித் தீர்கள்
@மனோமனோகரன்-ன2ந
@மனோமனோகரன்-ன2ந 4 жыл бұрын
பரணி நட்சத்திரம்13பாகை20விகலை13*60=780+20=800பெருக்கள்திசைவருடம்,உ_ம்.கேது7பெருக்கல்800=5600_-,120
@tamilteacher4920
@tamilteacher4920 4 жыл бұрын
@@மனோமனோகரன்-ன2ந innum virivaga thangal puriyala
@மனோமனோகரன்-ன2ந
@மனோமனோகரன்-ன2ந 4 жыл бұрын
தெடா்புக7358823022
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@rgopal7676
@rgopal7676 3 жыл бұрын
@@மனோமனோகரன்-ன2ந சார் 120 டிகிரி எப்படி வந்தது புரியல ஓகே எப்படி புதனுடைய நட்சத்திரம் அப்படின்னு முடிவு செய்வது லக்கினம் அரம்பிக்கும் கோணம் 25டிகிரி +120=145 அங்கு ஆல்யம் நச்சத்திரம் அது புதன் நச்சத்திரம் என்று கொள்ளலாமா ஐயா
@vcomprakash8050
@vcomprakash8050 4 жыл бұрын
மிக துல்லிய, சரியான பலன் கணிக்க தான் இது போல sub lord ss lord னு check பண்றிங்களா madam ?
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@ra7gh
@ra7gh 4 жыл бұрын
👌👌👌👌
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@surendranramiya5226
@surendranramiya5226 4 жыл бұрын
'SUPER Explain_Sister
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@rgopal7676
@rgopal7676 3 жыл бұрын
கணினி இல்லாமல் உப நச்சத்திரம் உப உப நச்சத்திரம் கணிப்பது எப்படி..... மாணவன்
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
நிறைய free software இருக்கிறது சார். Jagannath hora , Stellar or sublord போன்ற free software download செய்து கொள்ளலாம்.
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
நன்று. ஆனா மாணவர்கள் பாடத்தை பின் தொடர்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். நமக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுக்கும் போது அவர்களுக்கு நெஞ்சில் பதிந்து விட்டதா என்பதைக் கவனிக்க.
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
நன்றி சார். அனைத்தும் KZbin வழியாக free யாகவே படித்துவிடமுடியும் என்பது தங்களது நம்பிக்கை‌ வாழ்த்துக்கள் சார். கல்வி என்பதை குருவிடமும் கொஞ்சமாவது இசைந்து கற்கவேண்டும். உற்றுளி உதவியும் உருபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.... இது அகநானூறு கற்றுத்தரும் தமிழரின் கல்விக்கான வழிமுறை 👍
@sathisvm3372
@sathisvm3372 3 жыл бұрын
Adegapa mudila medam
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
What is your message indicates sir??
@vinoth-df9hb
@vinoth-df9hb 4 жыл бұрын
நினனதத காரியம் காரியம் போற காரியம் வெற்றி தருமா என பிரசன்னத்தில் எப்படி பார்பது
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 4 жыл бұрын
பிரசன்னம் பாருங்கள் சார். 11 வந்தால் ஜெயம்
@singaravelukaruppannan3540
@singaravelukaruppannan3540 4 жыл бұрын
excellent madam
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 4 жыл бұрын
நன்றிகள் சார்
@pspvelu
@pspvelu 4 жыл бұрын
Fantastic madam.
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
@telekpastrologyintamil
@telekpastrologyintamil 4 жыл бұрын
Super explanation madam
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சார்
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН