பட Hero-களை மிஞ்சும் நிஜ Hero AJIT DOVAL ஒரு பார்வை!! | National Security Advisor | Ravi IPS

  Рет қаралды 266,131

Ravi IPS Official

Ravi IPS Official

11 ай бұрын

Ajit Kumar Doval KC, PPM (born 20 January 1945) is the National Security Advisor (NSA) of India to Prime Minister Narendra Modi. He was Intelligence Bureau (IB) chief and Indian Police Service (IPS) officer from Kerala cadre.
He previously served as the director of the IB in 2004-05, after working for a decade as the head of its operation wing. He worked as an undercover spy of IB for one year in Pakistan then 6 years as an officer in Indian high commission in Islamabad. He spent most part of his career as a spy of IB.
#raviips #ajitdoval #intelligencebureau #nationalsecurityadvisor #primeminister #modi
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************

Пікірлер: 342
@v.thiruvengadam4024
@v.thiruvengadam4024 11 ай бұрын
அஜித்தோவல், ஜெய்சங்கர் போன்ற நேர்மையான தைரியமான ஆட்களை நியமித்து பிஜேபி நம் நாட்டை காத்து வருகிறதது
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 11 ай бұрын
ஆமாம் சரியா சொன்னீங்க.👍👍👍
@paramesnataraj
@paramesnataraj 10 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்...
@jayasubash9975
@jayasubash9975 10 ай бұрын
இலங்கை விடுதலை புலிகள் இறுதிகட்ட போர் வீழ்ச்சிக்கு காரணம் .... காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளியுறவு அதிகாரிகளாக இருந்த அஜித் தோவல் மற்றும் K.M. நம்பியார் போன்ற மலையாளிகள் தான்.
@sriramkrish1759
@sriramkrish1759 10 ай бұрын
Sangi nu sollum koottam varum nanbare. 😂IPS ravi ya sangi nu solla start pantanunga😂😅. NIA shyd open office in Chennai, coimbatore. Dmk doing something fishy with illegal fund's from overseas
@baskarcr7lover
@baskarcr7lover 10 ай бұрын
Nee BJP nu sollum bothey teriyuthu... Nee sangi illai endru😂
@thurkeshwaran1819
@thurkeshwaran1819 11 ай бұрын
மற்றோரு IPS அதிகாரியை ..தானும் ஒரு IPS அதிகாரியாக இருந்தும் இந்த அளவிற்கு பாராட்டுகிறார் ...இரவி IPS SIR உண்மையிலே மேன்மையானவர்..
@vignesh6214
@vignesh6214 11 ай бұрын
Oru ips NSA iruntha athu inoru ips ku perumai thana 😊
@thurkeshwaran1819
@thurkeshwaran1819 11 ай бұрын
@@vignesh6214 crt than but inthalavuku appreciate pandrathu great
@vignesh-vc7zf
@vignesh-vc7zf 10 ай бұрын
மோடிஜியின் செலக்சன் சாதாரணமாக இருக்காது நிஜமான ரியல் ஹீரோ இவரைப்போன்றவவர்களுக்கு ரசிகராவதில் பெருமை கொள்கிறோம் பொய் ஹீரோக்களை நம்பி மோசம் போன தமிழ் மக்கள் இவரைப் போன்ற வர்களின் சாகசங்களை அறிந்தூ கொள்ளுங்கள்
@gsbalakrishnan5702
@gsbalakrishnan5702 10 ай бұрын
Ivarum avarum onna enga ippudi Ivar oru 5 mins than sollirukaaru innum sollathathu neraya iruku.
@RajKumar-uo8po
@RajKumar-uo8po 10 ай бұрын
​@@thurkeshwaran1819avara nade appreciate pananum antha alavuku worth ana alu...
@Bharathiyan.
@Bharathiyan. 10 ай бұрын
சரியான நபர்களை மிகச் சரியான இடத்தில் வைத்திருப்பது தான் நரேந்திர மோடி அவர்களின் மகத்தான நிர்வாக திறனின் உதாரணம்.
@alagukrishnan6749
@alagukrishnan6749 10 ай бұрын
🙏🙏🙏❤❤❤
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 11 ай бұрын
இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் சாதனைகளுக்கு,இந்நேரத்தில் எங்கள் நன்றியையும்,பாராட்டுகளையும் உறித்தாக்குகிறோம்.
@nareshxxx1
@nareshxxx1 11 ай бұрын
அஜித் தோவல் ஐயா அவர்களுக்கும் ரவி அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🎂
@saranj1557
@saranj1557 11 ай бұрын
Yes
@ramkumarg1252
@ramkumarg1252 10 ай бұрын
இதுபோல் உள்ளவர்களைத்தான் இந்தியாவின் ஹீரோ என்று கொண்டாட வேண்டும், சுவாமி விவேகானந்தர், நேதாஜி, பகத்சிங்,...... வரிசையில் இன்னும் வந்துகொண்டேயிருப்பார்கள் என்று ஆசிர்வதியுங்கள் 🙏🏾🙏🏾🙏🏾
@user-li1er4bn6c
@user-li1er4bn6c 10 ай бұрын
Ungal yannam iedarum..ungalli nanum oruvam om namasiva
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 11 ай бұрын
Big Salute To Ajit doval Sir.🙏🙏🙏🙏
@leelakrishnan2020
@leelakrishnan2020 11 ай бұрын
பெரிய மனசுக்கு சொந்தகாரர் ரவி Sir IPS❤
@paramesnataraj
@paramesnataraj 11 ай бұрын
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த தகவல்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் அதே சமயம் வியப்பாகவும் இருக்கிறது. என்னே மனிதர் இவர்...!!! என்னே இவரின் பணி..!!! சத்தமில்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கு சேவைகள் செய்து வருகிறார் இந்த ஆலோசகர் - பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட. தகவல்களுக்கு நன்றி சார்...🙏🙏
@rajendranv9732
@rajendranv9732 10 ай бұрын
இதனை அவர் முடிப்பார் என்றெண்ணி அதனை அவர்கண் விடல்.இதுவே மோடியின் வெற்றிக்குக் காரணம்.ஆனால் இங்கே தமிழகத்தில் ....செ.பா,நேரு,பொன்முடி,துரைமுருகன், அன்பில் மகேஷ், சுப்பிரமணியம்,சேகர் பாபு, தங்கம் தென்னரசு.............
@CVeAadhithya
@CVeAadhithya 11 ай бұрын
Our Real Hero... He is one of my inspiration sir. .Always 2 GEMS are around Modiji 1 is (EAM) Jai Sankar ji.. 2 is (NSA) Ajit thoval ji... for National Security & Foreign Policy...
@reganjoans
@reganjoans 11 ай бұрын
Hero? when chinese has occupied the entire stretch and all set for final invasion?
@sriramkrish1759
@sriramkrish1759 10 ай бұрын
​@@reganjoansthe Chinese infiltration has had happened long back 2 decades b4. Recent Chinese creating skirmishes, even the Guardian, CNN global channels reported the same if u don't trust Indian media
@reganjoans
@reganjoans 10 ай бұрын
Definetly not pappan dongs!!@@Maverick50-gy9vj
@Sarvajithu
@Sarvajithu 10 ай бұрын
@@Maverick50-gy9vjwhy should dmk go n fight y dnt bjp fight 😂
@subramaniamnarayanan4102
@subramaniamnarayanan4102 10 ай бұрын
We are very lucky to have this great man for our security.Wish him all success and long life.
@poojithar6076
@poojithar6076 11 ай бұрын
பயனுள்ள தகவல் எனும் வார்த்தை அல்ல செயல் என்று கருத இடம் உண்டு என்று வந்தால் அது நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் தான்
@tsrini32
@tsrini32 10 ай бұрын
I am proud to be Ajit noval fan. His adventures spine thrilling,realtime,not reeltime like James Bond.
@gopalramadoss5684
@gopalramadoss5684 10 ай бұрын
அஜித் தோவல் நமது நாட்டிற்கு செய்யும் தியாக செயல்களை பார்த்தல் அவர்மீது அபரிமிதமான நம்பிக்கையும் அத்துடன் பொறாமையும் ஏற்படுகிறது.இனி வரும் காலங்களிலும் இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.ஜெய்ஹிந்த்.
@vignesh6214
@vignesh6214 11 ай бұрын
He is the best but Don't forget Ravindra Kaushik. Speak about his sacrifice to this Nation 🇮🇳 Salute for his service 🙏
@nellaisubbu1
@nellaisubbu1 10 ай бұрын
Indian Hero❤ RAW❤ we dam love u 💋 koushik
@hindusamrajhindusamraj6438
@hindusamrajhindusamraj6438 10 ай бұрын
ஆம்
@vijaykumar-ub9sr
@vijaykumar-ub9sr 11 ай бұрын
சரியான விளக்கம் ஐயா. நன்றிகள். 🙏
@Objective59
@Objective59 11 ай бұрын
Ravi Sir's generosity and humility while presenting his informative posts, is very inspiring. We need people like him to serve the country even longer.
@yogah2305
@yogah2305 10 ай бұрын
உண்மையை உரக்க சொல்லும் திரு ரவி IPS அவர்களுக்கு நன்றி (ம) வாழ்த்துக்கள்.
@RK-fe9jj
@RK-fe9jj 11 ай бұрын
Royal salute to Ajith doval sir🚩
@ragunathan8331
@ragunathan8331 11 ай бұрын
தமிழக ஆளுநர் மேதகு RN Ravi IPS மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் மாண்புமிகு விஜயசங்கர் சார் பற்றிய காணொளி வெளியிட பனிவுடன் வேண்டுகிறேன்🙏
@dhayalankanikadhayalankani1725
@dhayalankanikadhayalankani1725 11 ай бұрын
Super Sir பாராட்ட மனசு வேண்டும் Salute Sir
@balasubramanyam48
@balasubramanyam48 11 ай бұрын
Blessed with good, Noble IPS Officers. Others should take lead from Great Mr.Ajitdoval ans Mr.Ravi IPS.
@ARUNKUMAR-fj5em
@ARUNKUMAR-fj5em 11 ай бұрын
Thanks For this information sir.. Proud about Mr. Ajit Doval sir..
@tamilnews1755
@tamilnews1755 11 ай бұрын
மிக அருமையான தகவல் சார்
@chandrukg5027
@chandrukg5027 11 ай бұрын
Daily 1மணி நேரம் தான் தூங்கிறங்க super
@nellaisubbu1
@nellaisubbu1 10 ай бұрын
We Love Ajith Doval ❤❤❤... God bless you - by all indians❤
@iraghul5754
@iraghul5754 11 ай бұрын
Thanks for the information sir! Giving credit to others accolades shows your magnanimity! Super sir!!! Jai Hind!!
@tamilgaming8410
@tamilgaming8410 11 ай бұрын
Gooosbumpppppsssss 😢😢😢😢 Ajit Doval 🔥🔥🔥🔥🔥🔥🔥
@nellaisubbu1
@nellaisubbu1 10 ай бұрын
Modi ji ... Brilliant❤❤❤ we ❤ u....
@user-zm3oh6ge2n
@user-zm3oh6ge2n 11 ай бұрын
real inspiration hatts off sir share more information like and need more transparent on these areas and also share the difficulties of IPS officers. so people can aware and take decision accordingly
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 11 ай бұрын
Very proud to have such a man like Ajith thoval.salute to him sir
@shivakrishna1167
@shivakrishna1167 11 ай бұрын
Very informative video...thank you sir...Doval is a gem of India...
@bhuvaneswarineelakandan3003
@bhuvaneswarineelakandan3003 11 ай бұрын
Super Super our hero Ajit Doval ji
@venkateshkesav2514
@venkateshkesav2514 11 ай бұрын
Superb sir... Hats off to NSA Advisor
@balasubramaniammeenakshisu3312
@balasubramaniammeenakshisu3312 11 ай бұрын
Thank you Ravi sir for your information about our NSA Mr.Doval
@dhivags2308
@dhivags2308 11 ай бұрын
Thanks Mr Ravi IPS information about Mr.Ajith Doval IPS
@slnsviji2364
@slnsviji2364 11 ай бұрын
Superb sir...thankyou
@ganbu5402
@ganbu5402 10 ай бұрын
Salute to both IPS officer's
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 10 ай бұрын
Amazing sir...one man army. Very proud to have person like Ajit Doval in India
@r.santhanakrishnanrsk2060
@r.santhanakrishnanrsk2060 11 ай бұрын
தகவலை பகிர்ந்ததற்கு நன்றி
@sudharsansrinivas5124
@sudharsansrinivas5124 11 ай бұрын
Sir I appreciate you sir to talk about him most ppl not known him he is real life James bond
@murugaiyank7208
@murugaiyank7208 11 ай бұрын
இந்தயாவுக்கான மிக உயர்ந்த சேவை. வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@vignesh-vc7zf
@vignesh-vc7zf 10 ай бұрын
சூப்பர் சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Dr.Ramalingam
@Dr.Ramalingam 10 ай бұрын
Thanks a lot for meaningful sharing to our citizens.
@ramachandranperumal8348
@ramachandranperumal8348 9 ай бұрын
Thanks for bringing this informative Video.
@harikc7584
@harikc7584 11 ай бұрын
Ravi sir we want you as NSA. All the best.
@a.d.sukumar3995
@a.d.sukumar3995 10 ай бұрын
Wow..super👍👍
@vignesh-vc7zf
@vignesh-vc7zf Ай бұрын
மேன். மக்கள் மேன் மக்களே அஜீத் நோவல் பற்றி இவ்வளவு விஷயங்களை தங்கள் முகமாக அறிந்து கொண்டோம் நன்றி சார்
@Sescare
@Sescare 10 ай бұрын
അജിത്ത് ഡോവൽ. ഭാരത് ജയിംസ് ബോണ്ട് ❤❤❤❤
@sounakaramia1396
@sounakaramia1396 10 ай бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@vijayanamritha3380
@vijayanamritha3380 10 ай бұрын
Sir Very useful message. He is the incarnation. A nationalist like this will never be found again
@subbaramanps1058
@subbaramanps1058 11 ай бұрын
Useful informations. Thank you Sir.
@chandrasagaranms625
@chandrasagaranms625 10 ай бұрын
Excellent sir good massage tq very much
@kannanselvi4329
@kannanselvi4329 10 ай бұрын
Super sir.Mindblowing
@manoharanvgs7258
@manoharanvgs7258 10 ай бұрын
Thank you very much for your valuable information.
@amardatt2101
@amardatt2101 10 ай бұрын
Excellent subject and it is very good video.
@prakasavelm9537
@prakasavelm9537 11 ай бұрын
Dear Sir, I really respect your posts. Very informative and interesting. Please keep updating sir. Thank you... ❤❤❤❤
@aravinthprem2358
@aravinthprem2358 11 ай бұрын
*Ravi Sir, please tell us more about the operations carried out by him from the day he entered in the intelligence service to till now as a NSA.....*
@Hariharan2k
@Hariharan2k 11 ай бұрын
Hi bro, Dr. Ravi sir couldn't disclose such facts about Shri Ajit Doval sir as many missions may remain under high-level secrecy.
@adithya67
@adithya67 10 ай бұрын
Some of the operation is secret, only prime minister knows all the information about the truth. When he disclose all those, enemy will be smart to lead the victory
@rajendranv9732
@rajendranv9732 10 ай бұрын
Especially his adventures as Indian spy in enemy Pakistan.....
@gnanashekar8706
@gnanashekar8706 10 ай бұрын
Ji Ravi IPS sir are you great sir Ajit Doval sir and Jaishankar sir our Bharath heros thank you sir
@sivathanigai5758
@sivathanigai5758 10 ай бұрын
Thank you sir, for your valuable information 👍👌🙏
@krishnansethuraman4253
@krishnansethuraman4253 10 ай бұрын
Thrilled to hear this. Thanks a lot
@Balakrishnan-ro3rn
@Balakrishnan-ro3rn 11 ай бұрын
ஐயா வணக்கம் இந்திய உளவாளி ரவீந்திர கௌஷிக் ( black tiger) பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான கதை இது குறித்து பதிவிடுங்கள் ஐயா 🙏
@bommurajuk4525
@bommurajuk4525 10 ай бұрын
Jai Hind... Jai Modiji...
@chandrasekaran1679
@chandrasekaran1679 11 ай бұрын
Super tribute by a former IPS...Greater🎉 Sir
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 11 ай бұрын
Thanks for your valuable information sir
@thiruvengadathanthiru6149
@thiruvengadathanthiru6149 10 ай бұрын
Excellent one, sri Ravi sir. kind of you sir.
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl 11 ай бұрын
Sir proudly salute sir jai hind
@balabsm8369
@balabsm8369 10 ай бұрын
Very very proud ajith doval for Indian thanks you information sir
@Ananthakrishnan
@Ananthakrishnan 10 ай бұрын
Thanks a well Sir for bringing to our information the importance of NSA.
@jayakumar-R
@jayakumar-R 11 ай бұрын
Superb really nice 👍
@venkatesansadasivan8982
@venkatesansadasivan8982 11 ай бұрын
Thrilling experience felt by me by the way sir explained without any reservations. Thank you sir.
@srinivasanv3772
@srinivasanv3772 10 ай бұрын
Great salute Ajit doval
@vishwavishwa7535
@vishwavishwa7535 11 ай бұрын
Super sir inspiring 👏 ❤
@viswanathanvadivelu3203
@viswanathanvadivelu3203 10 ай бұрын
அருமையான தகவல்
@ramanandanrv5685
@ramanandanrv5685 10 ай бұрын
We are all indebted to Sri Ajit Doval . Salute and Pranams to him.
@jeyakumarramasami
@jeyakumarramasami 11 ай бұрын
Very good, congratulations
@srinivasan648
@srinivasan648 11 ай бұрын
Great sir
@63chandra
@63chandra 10 ай бұрын
A good brief about NSA and Sri Doval in particular.
@rockysridhar
@rockysridhar 11 ай бұрын
Usually army don’t listen to others in India, except their commanding officers and high ranking generals, but Mr Ajit Doval even became inspiration to them
@johngeevarghese1354
@johngeevarghese1354 10 ай бұрын
Or were they forced to swallow his jumla.
@ganapathytrichy7655
@ganapathytrichy7655 11 ай бұрын
This super man and a proud man come from Garhwali people in uttrakhand
@ramkumarg1252
@ramkumarg1252 10 ай бұрын
Super Sir, You are also very Grate Sir, Because of Your Sincere Motivational Speech to Younger Generation, Sir
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 11 ай бұрын
Good information 👍
@ganesanganesan777
@ganesanganesan777 10 ай бұрын
பிரிவினைவாதம் பேசுபவர்கள் வேரறுக்கப்பட வேண்டும் , எங்கிருந்தாலும் சரி ...... ஜெய்ஹிந்த் என் தேசம் என் சுவாசம்
@ganeshp1027
@ganeshp1027 10 ай бұрын
Your speech is very respectful and ego less.
@chandrasekaran290
@chandrasekaran290 11 ай бұрын
Sema Sir
@mohankrishnan1711
@mohankrishnan1711 10 ай бұрын
Good information
@shyam9416
@shyam9416 11 ай бұрын
Big salute to ajit doval sir❤🫡 thank u Ravi sir
@user-zc5dz8iu4j
@user-zc5dz8iu4j 8 ай бұрын
Excellent
@user-ek8iy4du8g
@user-ek8iy4du8g 10 ай бұрын
very very useful massage sir.
@vignesh-vc7zf
@vignesh-vc7zf 11 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Supar Advisar Mr Ajith Doval
@blueriverexpress3858
@blueriverexpress3858 8 ай бұрын
Congratulations sir.Carry on sir.❤❤❤
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 11 ай бұрын
அருமை
@braghadeeshsundar2053
@braghadeeshsundar2053 11 ай бұрын
IPS RAVI SIR.Please tell about the very challenging case you handled during ur tenure.Interesting to hear
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 11 ай бұрын
God bless you all are gods bless you sir
@konghushakthivel5852
@konghushakthivel5852 11 ай бұрын
இந்தியா சூப்பர் star tamil super star ravi ips
@kumaranakash504
@kumaranakash504 10 ай бұрын
The Reel hero in front of the screen but Real hero back ground of India salute agit sir mamanidan. Jaihind
@nithyanandanithyananda7693
@nithyanandanithyananda7693 10 ай бұрын
Thanks for sharing information aboust Lion Ajit sir...
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 9 ай бұрын
Great man
@sithanvazlkavalamutan2328
@sithanvazlkavalamutan2328 11 ай бұрын
அருமைசார்🇮🇳🙏
@murugadassmachingalmurugad1860
@murugadassmachingalmurugad1860 10 ай бұрын
EXCELLENT WORDS AND MESSAGE 👏 🇮🇳BIG SALUTE TO OUR SRI AJITH DOWELL SIR🇮🇳👏 AND 🧡🤍💚BHARATH MAATHA KI JAI🇮🇳🧡🤍💚💫👏THANKS 🙏👍❤🎉
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Mr. Ajit Doval, Former Director Intelligence Bureau speaks at the USINPAC- Afg Conf.
22:49
USINPAC - The US India Political Action Committee
Рет қаралды 247 М.
LTTE (Tamil Tigers) - Explained In 18 minutes by Indian Commando
18:34