பழனி பஞ்சாமிர்தம் வீட்டிலேயே செய்வது எப்படி- Palani Style Panchamirtham at House

  Рет қаралды 69,613

Savithri Samayal

Savithri Samayal

2 жыл бұрын

Hello Friends in this Video Shows Preparation of Panchamirtham With Pazhani Temple Style Taste.Make this Interesting Recipe Enjoy the Excellent Taste.#palanipanchamirtham, #panchamirtham,

Пікірлер: 45
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
a mixture of 5 ingredients: milk, curd, ghee, honey, and sugar, used traditionally in Hindu worship for puja and abhisheka,
@user-py7po6qo9g
@user-py7po6qo9g 4 ай бұрын
Super super super sister
@SavithriSamayal
@SavithriSamayal 4 ай бұрын
Thank you very much
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
7. Tender coconut water...is also considered as Amirtham, so we pray with Coconut and Bannana in Archanai
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 2 жыл бұрын
Hi sis enaku rompa pudikum palani panchamirtham superb sis tq 👍👍👍👏👏👏yummy 😋😋😋💗💗💗💗💗
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
Thank you so much Sister
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
6. Fruit juice- But which fruit is the king of fruits?? According to Siddhars song BANANA , SO they add Bannana, may be DATES also
@vadrcookingvlog
@vadrcookingvlog Жыл бұрын
அருமையாக உள்ளது சிஷ்
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍
@user-xv8yx8pw9h
@user-xv8yx8pw9h 2 жыл бұрын
Amma... Superb..... Enaku Rmba pudikum....
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
8. Cooked Rice is Amudu or Amirtham
@bhirammasathriyan4dtharasw194
@bhirammasathriyan4dtharasw194 9 ай бұрын
நன்றி அக்கா
@SavithriSamayal
@SavithriSamayal 9 ай бұрын
மகிழ்ச்சி 💐👍
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
1.Also RAIN WATER
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
Cardamom is added because of its medicinal value, I did not read in the list of AMIRTHAMS...in Tamil Literature..
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
What are the FIVE AMIRTHAMS, that can be Mixed??❤❤
@anandant.s8111
@anandant.s8111 Жыл бұрын
Very nice👌👌 🙏🙏
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
Thanks a lot 💐👍👌
@subasamayal1229
@subasamayal1229 2 жыл бұрын
Yammy aunty mouth watering
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
Thank you so much
@trivikrama8699
@trivikrama8699 2 жыл бұрын
ithu pazhani muruganuku abhishekam pannura panjamirtham styleaa illai pazhani kadaigalil kidaikura panjamirtham stylelaa?
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
Kadaigalil Kidaikira Method
@trivikrama8699
@trivikrama8699 2 жыл бұрын
@@SavithriSamayal oh ok thanks bcs oru murai malaiyilaiyum keeley tiruvaavinankudiyilaiyum abhishekam kattalai paneerukom, dates, kismis/sultana ellaam podave illai verum banana, cow ghee, jaggery, honey and cardamon ( 5 items)
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
According to my knowledge of reading, hearing, the AMIRTHAMS ARE 1. Water 2. Milk 3. Ghee 4. Honey 5. SugarCane Juice ( so they add Jaggery as Substitute)
@SavithriSamayal
@SavithriSamayal 4 ай бұрын
Thank You 👍👍
@Endtimesgospelofrevival
@Endtimesgospelofrevival 11 күн бұрын
Akka karpooram chemical thaana.. Udambukku nallathu illiyae
@SavithriSamayal
@SavithriSamayal 11 күн бұрын
பச்சை கற்பூரம் என்பது பலகாரத்திற்கு சேர்க்கும் ஒரு உணவு பொருள். நீங்கள் நினைப்பது போல் கோயில்களில் ஏற்றும் கற்பூரம் சூடம் அல்ல இது.
@mkmanithevar6651
@mkmanithevar6651 2 жыл бұрын
Home made panchamirtham ok, but pazhani mottai yenge?
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
Thank You
@garudanji5095
@garudanji5095 Жыл бұрын
ஐந்து பொருள் சேர்ந்தது பஞ்ச அமிர்தம் தேனும் நெய்யும் சேர்த்து சாப்பிடக்கூடாது.அதனால் வியாதி உண்டாகும் .உணவில் ஒன்று சேர்த்து சாப்பிடக்கூடாத பொருள்கள் எது எது முதலில் தெரிந்துகொள்வது மிகமுக்கியம்
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
பஞ்சாமிர்தம் நச்சுத்தன்மையுடையதாக மாறாததற்குக் காரணம், நெய்யும் தேனும் சம விகிதத்தில் கலக்கப்படுவதில்லை. மேலும், பஞ்சாமிர்தம் ஒரு பிரசாதமாக வழங்கப்படுகிறது மற்றும் மிகச் சிறிய அளவில் உட்கொள்ளப்படுகிறது. வழக்கமாக, வெறும் 1 அல்லது 2 தேக்கரண்டி உட்கொள்ளப்படுகிறது. அதனால், இது உடலுக்கு கிட்டத்தட்ட எந்தத் தீங்கும் செய்யாது.தேனும் நெய்யும் சம அளவு இருக்க கூடாது இங்கு நெய் மணத்திற்காக பெயரளவில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. சித்த வைத்தியத்தில் சில சமயங்களில் தேனும் நெய்யும் குறிப்பிட்ட அளவு விகிதத்தில் மருந்துக்கு பயன்படுத்துவார்கள்.
@2000stalin
@2000stalin Жыл бұрын
பாஞ்ச் என்ற ஹிந்தி வார்த்தையில் இருந்து தான் பஞ்ச் என்று தமிழில் வந்தது... இந்த இனிப்பு உணவு பொருளுக்கு ஏன் ஐமிர்தம் என்று தமிழில் பெயர் வைத்து அழைக்க கூடாது.... தயவு செய்து உங்க சேனல் மூலமா இத தமிழக அரசு கவனத்துக்கு கொண்டு சென்றால் உடனடி மாற்றம் ஏற்படும்
@madhumitaswaminatham7344
@madhumitaswaminatham7344 7 ай бұрын
Its sanskrit not hindi
@banumathivijayakumar9647
@banumathivijayakumar9647 7 ай бұрын
​@@SavithriSamayal9j8
@banumathivijayakumar9647
@banumathivijayakumar9647 7 ай бұрын
​@@SavithriSamayal9
@sid8238
@sid8238 2 жыл бұрын
ρгό𝔪σŞm 😱
@SavithriSamayal
@SavithriSamayal 2 жыл бұрын
மகிழ்ச்சி 👌💐
@palanipalanisamy9999
@palanipalanisamy9999 Жыл бұрын
இது ஒரு வாரமாவது கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@SavithriSamayal
@SavithriSamayal Жыл бұрын
பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 7 ай бұрын
பூவன் பழத்தில் செய்தால் நன்றாக இருக்காது
@SavithriSamayal
@SavithriSamayal 7 ай бұрын
உங்களுக்கு பிடித்த வாழைப்பழத்தில் செய்யலாம் நல்லதுதான்
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Sweet Pazhani Panchamrutham Making
12:21
DIAL Kerala
Рет қаралды 290 М.
Recipe 462: Adi krithigai Punjambrudam
5:58
Yogambal Sundar
Рет қаралды 47 М.
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 204 М.
How to Prepare Panchamirtham | Manchatti Kitchen
1:50
Manchatti Kitchen
Рет қаралды 190 М.
Palani Panjamirtham ...Manufacture
14:01
selvagousi
Рет қаралды 67 М.