எனக்கு என்ன சொல் வது என்று தெரியவில்லை மெய் சிலிரக்கிறது ஓம் முருகா சரணம் ❤
@Murugan-s7p5 ай бұрын
வணக்கம் அனிதா நான் சத்யா.நானும் போன மாதம் பழனி முருகன் கோவிலுக்கு சென்றோம் மலை ஏறும் போது வேல் மாறல் படித்து கொண்டே சென்றேன் அன்று தான் முதல் முறை தங்க தேர் பார்த்தேன் ராஜா அலங்காரம் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏
@HemalathaDhanasekar-v5m5 ай бұрын
நாங்கள் வேல் மாறல் படிக்க நீங்கள் தான் காரணம் அதனால் உங்களுக்கு கோடான கோடி நன்றி சகோதரி
@realsaimiracles5 ай бұрын
🙏🙏
@kailashff79325 ай бұрын
Yes thanks sister
@mlakshmi60085 ай бұрын
ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை ❤❤❤இதை பார்க்கும் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட சகோதரிகள் நான் விரும்பிய மண வாழ்க்கை எனக்கு அமைய வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள் சிஸ்டர் ..❤❤❤
@akilasaravanan29875 ай бұрын
சிஸ்டர் உங்கள் உங்க உண்மையான பக்தியையும் உணர்வையும் உண்மையான உங்கள் உழைப்பிர்க்கும் மணமார்ந்த நன்றி அருமையான எல்லா விடியோவிற்க்கும் நன்றி🙏முருகா சரணம்🙏
@realsaimiracles5 ай бұрын
❤️❤️🙏🙏🙏
@SriKrishna-ml9wz5 ай бұрын
அனிதா தங்கம் உன்னுடைய ஆன்மிகப் பாதையில் நானும் பயணிப்பதை பெருமை கொள்கிறேன் ❤❤❤ வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@realsaimiracles5 ай бұрын
Mikka nanri nga ❤️❤️❤️🙏🙏🙏
@sharmirajan33175 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதம். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றில் இருந்தும் கடவுளிடம் நெருங்கும் அணுகுமுறை தெரிய வருகிறது. மனம் தெளிவடைகிறது. மிகவும் நன்றி சகோதரி.
@realsaimiracles5 ай бұрын
🙏🙏
@M.dharani-iw7hr5 ай бұрын
கருணை வடிவே கந்தா போற்றி என் செல்ல குழந்தையே முருகா போற்றி தண்டாயுதபாணி தெய்வமே போற்றி போற்றி குமரக் கடவுளே போற்றி போற்றி ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilselviSelvi-bv6cp5 ай бұрын
அற்புதம் மா🙏உங்கள் உண்மையான பக்தி உங்களை இப்படி இறைப்பணி செய்ய வைத்திருக்கிறது💐💐💐நிறைய பேருக்கு உங்கள் பதிவு வழி காட்டியாக இருக்கும் நிச்சயமாக 🥰வாழ்த்துக்கள் மா💐💐💐🙏🙏🥰
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏
@tgbodc80845 ай бұрын
நீங்க பேசுவது கேட்க ரொம்ப happy ya irrku mam .
@realsaimiracles5 ай бұрын
🙏🙏
@saranyadevi77695 ай бұрын
வணக்கம் அக்கா ,அற்புதமான பதிவு கேட்கும் போது மெய் சிலிர்த்து, கண்ணில் தண்ணீர் வந்தது விட்டது நன்றி. இதை கேட்கும்போது என் அண்ணன் மீது அன்பு இன்னும் அதிகமாகிறது முருகா சரணம் 🙏
@lakshmiparamasivam28625 ай бұрын
வாழ்க வளமுடன் தினந்தோறும் திருக்குமரன் அற்புதங்கள்.ஆச்சரியம் தரும் வகையில் தமிழே! தமிழ்க்கடவுளே உனது திருவிளையாடல்கள்.ஓம்முருகா சரணம்
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு அனிதா 🙏🙏🙏🙏🙏🙏 முருகா சரணம்
@realsaimiracles5 ай бұрын
❤️❤️🙏🙏
@sumakannan3695 ай бұрын
அருமையான ஒரு அனுபவம் ❤ நன்றி அக்கா ஓம் சரவண பவ🙏🙏
@SavithriBabu-mg8zb5 ай бұрын
அனிதா ஒவ்வொரு நிகழ்ச்சியும் நீங்கள் கூறுவது ரெம்ப அற்புதமான து மகிழ்ச்சி
@mvijayalakshmi63915 ай бұрын
Though I am familiar with Velmaral since many years, and I used to chant in between though not continuosly.. I M fond of Murugan n used to sing Thirupugazh... My grandma taught me when I was about 10 years old.. my love for Thirupugazh un explainable always .. But after seeing your Velmaral videos only I understand the importance of chanting it with the feel of meaning... That was really great . Thanks for your help to make me understand the importance of chanting it with meaning. Murugan arul always be with all of us . After reading Arunachala magimai book, I came to know more about Vallimalai Sri Sachidananda swamigals n visited there n prayed... There is Murugan sannidhi half way at Vallimalai where Murugan married Valli ambal n swamijis Adhishtanam at uphill. One place we all Muruga bhakthas must visit...
@realsaimiracles5 ай бұрын
True that’s a wonderful place 🙏🙏
@gayathris75005 ай бұрын
நீங்கள் உண்மையில் முருக கடவுளின் தூதுவர் தான்❤❤❤
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏
@velmayilvaiyapuri41375 ай бұрын
Murugaaa love you too ❤❤❤❤❤❤ vera level un karunai appa..... En life laum sekrama vanthu katchi kuduppandra confident romba iruka muruga... ❤❤❤❤❤❤
@porkodiporkodi21905 ай бұрын
Om சரவணபவ 🙏அனிதா தங்களை நினைத்தால் மிகவும் பெறுமையாக இருக்கு இந்த வயதில் இவ்வளவு பக்தி எங்களுக்கு 50தை கடந்த பின்பு தான் முருகன் அருள் கிடைத்து இருக்கு. போன ஜென்மத்து கர்மவினை தான் எங்களுக்கு இவ்வளவு நாள் இறை அருள் கிடைக்க தாமதம். தங்களின் இந்த ஆன்மிக பயணம் மேன்மேலும் வளரவேண்டும். கர்மாவினையால் துன்ப படுபவர்களுக்கு இறை அருள் கிடைக்கவும் துன்பத்தில் இருந்து வெளியில் வருவதற்கு வேல் மாறல் கூட்டுபிரார்த்தனை செய்யவைப்பது அருமை.தங்களின் இந்த ஆன்மிக பயணத்தில் நானும் கலந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வேலும் மயிலும் துணை 🦚🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா மேலும் மயிலும் சேவளும் துணை 👍🎉
@PuvidhanSai5 ай бұрын
Manasukku santhosam kudukura video sister❤
@SuganthiSuganthi-g5c5 ай бұрын
அன்பு மகள் அனிதா அவர்களுக்கு ஒரு தாய் ஒரு வேண்டுதல் வைக்கிறேன் என் மனதில் சொல்லமுடியாத ஒரு கவலை உள்ளது அதற்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் உங்கள் வாக்கின் மூலம் அந்த முருகன் வழிகாட்டவேண்டும் இதை நான் முழுமையாக நம்புகின்றேன் வெற்றிவேல்முருகா🙏🌹
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏🙏
@realsaimiracles5 ай бұрын
Ungalukku murugan thunai iruppar amma 🙏❤️
@SuganthiSuganthi-g5c5 ай бұрын
@@realsaimiracles nandri magala🙏🌹
@grijaarjun72895 ай бұрын
ஓம் முருகா... வெற்றி வேல்.. வேல் வேல் வீர வேல்
@nirmalabalamanogar31245 ай бұрын
மெய் சிலிர்க வைக்கும் பதிவு அனிதா முருகா சரணம்
@arunaboomi59065 ай бұрын
வித்தைகள் பல செய்யும் வித்தகன்... சித்துக்கள் பல செய்யும் சிங்கார வேலன்... பழனி தேடி வருவோர்க்கு பாவங்கள் அனைத்தும் நீக்கும் பால தண்டாயுதபாணி ... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Anitha you deserve million likes for this video, எந்த மாதிரி ஒரு content எல்லாம் போடுறீங்க!! அழகை,படிப்பை,அல்லது finance and family related தன் சாமர்த்தியத்தை முன்னிறுத்தி video போடும் பெண்கள் தான் இருக்காங்க! இல்லை spiritual content என்றால் சடங்கு பற்றி மட்டுமே பேசும் பெண்கள் இருக்காங்க,but practical a spirituality பத்தி பேசி,மக்கள் அறிவை தட்டி எழுப்பி பக்தி என்றால் என்ன nu எதார்த்தத்தில் இருந்து புரிய வைக்குறீங்க பாத்தீங்களா? நீங்க ரொம்ப rare!! Sagalamum saibaba preethi and you ஓரு unique,genuine concept பேசி videos போடுறீங்க! You are So honest in your quest!!
@realsaimiracles5 ай бұрын
Thank you so much for your lovely words ❤️❤️❤️ it’s really encouraging 🙏🙏
Super akka.neenga solla solla murugan mela bakthi athigamagikite poguthu akka thank you so much.karunaikadale kandha potri potri
@SaranyaShanmugam-o4i5 ай бұрын
Super super super ma....valga valamudan nalamudan valga vaiyakam...
@raths55 ай бұрын
My first video i watched is Pamban swami video. After that I'm watching this! .. my mom is your regular follower. And now u have a plus one! Lord Muruga got us together ❤
@realsaimiracles5 ай бұрын
Thank you so much 🙂 I really want this next generation to taste the flavour of the divine power for them to protect themselves in the more dreadful future 🙏🙏
@VimalanathanVimalathithan19854 ай бұрын
கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே! மனம் உந்தனை நினைத்தமைய அருள்வாயே!
@chitrachitra28055 ай бұрын
மிக்க மகிழ்ச்சி தோழி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@YuvarajD-m8e5 ай бұрын
அனிதா சிஸ்டர் நா தாமரை நீங்க சொல்லும் போதே மனசுல அவ்வளவு சந்தோஷம் 😊இப்படி கூட நடக்குமா முருகா பழனி வேலவா சரணம் சரணம் ஐயா 🙏
@realsaimiracles5 ай бұрын
🙏🙏❤️
@shyama85115 ай бұрын
Beautiful miracelous experience Muruga un karunai ey karunai
Akka last 2 years ah unga video miss pannen aprom neraya channel parthen but unga channel rompa miss pannen 2 months munnadi summa videos patthutu irukum pothu sudden ah unga niyabakam vanthu enake theriyama real sai miracle unga channel ulla poi parthen neenga correct ah 2 years aprom annayku video potrukinga akka na rompa shock akiten and so happy to see u again akka❤🙏🏻🙏🏻
@realsaimiracles5 ай бұрын
Thank you so much pa 🙏🙏
@thamaraiselvi20235 ай бұрын
Murugan arulal enaku vel kidaithal romba happya vel poojai start panuven...but enaku na vangarathu Vida vera yarna kudutha adhu muruganae kudutha madiri irukum..so waiting...muruga
@kalyaniayyappan5 ай бұрын
Correct nan jnnakku pooja mudijadhum appa muruga enakku palanikku varanum neenga than arulpuriyanum nu sonnen TV la sami pattupottadhum mudhal pattu avanithanile piranthu enru thodangi palani malai meedhamarantha perumale pattu vandhadu ennaku santhosam thangamudiyala ippo phone la youtube open pannadhum first video unga video adhuvum palani malai ennaku erattipu santhosam thangamudiyala nanri 🙏🙏ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
@saranya.m69895 ай бұрын
Migavum arputhamana video pathivu 🙏🙏 nandri akka 🙏🦚 muruga saranam🙏
@realsaimiracles5 ай бұрын
🙏🙏
@jayavelkrishnamoorthy98115 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ
@sivakrish32295 ай бұрын
Akka panjamirtam varnam explain pannuga
@VijiRavi16175 ай бұрын
அருமையான பதிவு நன்றி கண்ணு கேட்க கேட்க அவ்வளவு அற்புதமாக இருந்தது கண்ணு கோடான கோடி நன்றி கண்ணு எல்லாம் நம் அப்பன் முருகருடைய திருவிளையாடல் கண்ணு 🙏🙏🙏🦚🦚🦚 கண்ணு நான் உங்க வீடியோவை பார்த்ததும் என் போன்ல status வைச்சுருவேன் ட எல்லாரும் பார்த்து பயன் அடையட்டும் என்று
Sis nanum velmoral padikkuren nalaikku 48 vathu nal i also saw some miracle . Its all coz of our dr dad muruga❤
@lakshmirajan-sl7hg5 ай бұрын
Nice sis ur service to be continued u r a murugar thootanaya nan parkiree ungal inthe service may world become murugan yugam Murugan yugamaga marattum thanku may murugan bless u with all kinds of happiness health and wealth be ur service continue if any mistakes in words sry sis
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏 thank you so much ❤️
@kavitha-x5o5 ай бұрын
Unga video recent ta na pakkaran sister, ennudaiya life la more problems mudiyala, pazhani murugar dream la statues varumpothu puriyala,but happy ya erukum . Ennodaiya eppa na erukara situation ku pazhaniku pogamudiyathu. Nanum vitutan ana konjama kuda yethirpakala na videos scroll panum pothu pazhani murugar karuvarai video pathen. Murugan erukaru avar karunaiye karunai 🙏🙏
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏
@kmariappan18065 ай бұрын
புல்லரித்துப் போனேன், சகோதரி! கலியுக வரதன் தன் அடியார்களை காக்கும் விதம் மெய்சிலிர்க்கும் அற்புதங்கள். ஓம் சரவண பவ!
@shanthiravi85745 ай бұрын
வணக்கம் சகோதரி அனிதா ❤ உங்கள் வீடியோ தினசரி போடுங்கள் ❤ ரெம்ப எதிர்பார்க்கிறேன் ❤❤ இந்த பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது 🦚 நான் சிறுவயதில் சாமி சினிமா படங்கள் பார்ப்பது ரொம்ப பிடிக்கும் ❤ அதில் வரும் கதைகள் சாமியின் அற்புதங்கள் காட்சி யாக வருவதை ரசித்து பார்ப்பேன் ❤❤ இப்ப அந்த filling உங்கள் சேனலில் பார்த்து ரசிக்கிறேன் ❤ நன்றி சகோதரி அனிதா ❤️ உங்கள் இறைப்பணி இனிதே தொடரட்டும் 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
9:45 yes its true words...enakkum puriyavaithar en ayyan...
@anandakumar67295 ай бұрын
ஓம் முருகா சரணம் இரண்டு அற்புதமான நிகழ்வு அருமையாக இருந்தது.
@kalathangavelsamy86522 ай бұрын
Very good and nice message thank you so much for sharing this messages❤
@amuthadevanathan99035 ай бұрын
ஓம் சரவணபவ எல்லா புகழும் முருகனுக்கு
@uma37925 ай бұрын
Hi anitha en manathil oru venduthal ennakkaga pray pannuga please
@BavaniRaja-tp4fh5 ай бұрын
Daily um paapen akka unga videos❤
@senthilkumarrajagopal43295 ай бұрын
ஓம் சரவண பவ முருகன் எனக்கும் அருள் புரிவாய் ஆக.
@Supaguna5 ай бұрын
நாங்களும் தொடர்ந்து பழனிக்கு போரோம் ஆனாலும் என் அப்பன் ரொம்ப சோதிக்கிரார்
@deepikavaratharajan65563 ай бұрын
Akka nanum vel maaral 48 days finish panna 10 days la unplanned ah enga relative oruthavaga call panni thiruchendur poitu varalam nu call pananga...But nanga ponathu aarupadai veedu ...ennala nambave mudiyala ....I am so happy...
@raninanda10115 ай бұрын
Arumai yana pathivu sis innum puthiya puthiya pathivu poduga sis thanks om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏
@prakashsivalingam30475 ай бұрын
Akka enaku govt college la mbbs kidaichidum nu pray pannunga akka
@paulmathir9975 ай бұрын
உண்மை தான் சிஸ்டர் உங்க வீடியோ நேற்று மதியம் மூங்கில் சேர் உட்காந்து பார்க்கும் போது தூங்கிட்டேன் என்ன யாரோ முதுகில் கை வச்சு எழுப்பினாங்க அதுக்கும் அப்புறமா வீடியோ திரும்ப பார்த்தேன்
அனிதா நான் போன வருஷம் ஆகஸ்டு மாதம் பழனி சென்றேன். எனக்கு மூட்டு வலி இருந்தது. என்னால் மலை ஏற முடியவில்லை. அப்போ நான் சஷ்டி கவசம் பாடல் பாரயணம் பண்ணினேன். மலை ஏறிவிட்டேன். நானும் ராஜ அலங்காரம் பார்தேன். கண் கொள்ளா காட்சி. ஒம் முருகன் துணை.
@realsaimiracles5 ай бұрын
Great sister ❤️🙏🙏
@vickyram69575 ай бұрын
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻
@muralis24035 ай бұрын
OM MURUGA CHARANAM. Vel Maral Adhisayam Arumaiyana thelivana villakkangal. Nandrigal pala Amma. Varavendiya panam kudiyaseekiram kidaikkavendum. OM MURUGA CHARANAM.
@vasumathip26385 ай бұрын
நான் பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு சென்றேன். அங்கு கூட்டம் வரிசையில் இருந்தது. நான் முருகனை தரிசித்துவிட்டு கூட்டத்தை பார்த்து ஸ்தம்பித்து நின்றேன் அப்போது வயதான தம்பதியினர் என்னிடம் வந்து அம்மா ஸ்வாமியை பார்க்கனுமா இந்தாங்க இந்த இரசீது காண்பிச்சா நீங்க சீக்கிரமா பார்க்க முடியும் என்று கொடுத்துவிட்டு மாயமாகினர் நாங்கள் மூவர் அதனை காண்பித்து ஐந்து நிமிடங்களில் தரிசனம் பார்த்து திரும்பினோம் ஐந்தாயிரம் பேர் வரிசையில் நிற்கும் போது நாங்கள் கண்குளிர தரிசனம் பெற காரணம் அந்த முருகன் தான் என்பதில் ஐயமில்லை
Muruga saranam ❤anitha sister iam from kerala palkakad, staying in sharjah. we pray for the kerala wayanad disaster and for the people there facing pblm, many losed life , iam doing velmaaral 2 times for my veudunthal. last 2 ,3 days iam praying for wayanad , Murugan ellarayum kaakattum❤ romba sangadamaa irruku, muruga saranam, i liked your paamban samy story, ❤
@realsaimiracles5 ай бұрын
🙏🙏
@nirmalaselvaraj045 ай бұрын
முருகன் துணை❤❤
@RRajesh-j6j5 ай бұрын
Om Sai Ram 🙏🙏 Om Saravana Bhava 🙏🙏
@sugunabalasubramanian16755 ай бұрын
Om saravana bava. kakka kakka kanagavel kakka .navirsaraswathi natrunaiyaga.migaum arpudam.🙏🙏🙏
@VelmuruganVelu-lc7lw5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ
@thamotharan29465 ай бұрын
Kaliyuga Kandhan En Appan Palani maalai Muruga.. Vetri Vel Muruganaku Arogaraa 🙏
God bless you sister and your family.I love Muruga very much.Valga valamudan sister.
@jaganhari54105 ай бұрын
Hai anitha
@lalitharamani37695 ай бұрын
En peran 4 years arathu. Innum pesalai, Sai Baba kittayum. Murugan kiittayum than ventikiren. Vel maral 48 days padichuten. Thirupi padichuten irruken. Muruga saranam
@ThePrabhavathi5 ай бұрын
Aunty don't worry. He will speak soon athuvum nalave pesuvan parunga. Pothum vaya mudu da nu solluvinga parunga. Nala alla varuvan kavalai vendam. Murugar kita solitu vitudunga neenga ithai ninachu romba kalai padathinga. Daily morning enzhunthavudan Avan nakkula forest honey 🍯 malai thenu thadavunga.