Рет қаралды 2
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி நடைபெறவுள்ளது.
#ThaipoosamFestival #PalaniThaipoosam #PalaniTemple #Thaipoosam2025 #DivineCelebration #SpiritualJourney #MuruganFestival #PalaniMurugan #ChariotFestival #DevotionalVibes