அம்மா நீங்கள் பேசுவது அறிவின் முதிா்ச்சி, அருமையான மொழிச்செழுமை, உங்கள் முயற்சி அபாராமானது, இங்கு நமது வரலாறு அறியாமல் பாரம்பாிய சின்னங்களை சிதைப்பதும் அதில் தமது பெயா்களை பெறிப்பதும் வழக்கம் , ஆனால் யாராவது அதற்காக முயற்சி எடுத்தால் அதற்கு பல பட்டங்கள் அளிப்பதும் மூடா்களின் பணி, தொடா்ந்து செய்யுங்கள் பணி, தமிழ் வாழ்த்தும்,
@manchumahes4151Ай бұрын
மிக அருமையான பணி,சிந்தனை. தமிழ் பாரம்பரியம் தொன்மை வெளிவரக்கூடாது என்று சில சக்திகள் இருக்கலாம் ஆய்வு முடிவுகள் வெளிவராமைக்கு.
@baluc30993 жыл бұрын
So great Mam .you are God's gift to Tamil world . Praise the God.
@padavittandhayalan35422 жыл бұрын
Brilliant and super speechTamil language
@chandramoulliveeriah62283 жыл бұрын
மிக அருமையான தமிழ் பேச்சு
@bagavathiselvaraj30582 жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது
@தமிழ்ஜோதிடம்-ச4ஞ5 жыл бұрын
நன்றி
@nishanth61655 жыл бұрын
தமிழ் பற்றிய மிக தெளிவாக உரை.
@ytamilbala5 жыл бұрын
அருமை. பாவேந்தர் கனவு கண்ட தமிழ்ப் பெண், முனைவர் சுபாசினி அவர்கள். வாழ்க வளமுடன்.
@SureshKumar-zs4de5 жыл бұрын
ytamilbala volai chuvadigalai farign ku virpaval....
@littlechinku12585 жыл бұрын
தமிழ் ❤️❤️
@swamig045 жыл бұрын
Wonderful interview. Such deep knowledge and humility. A genuine intellectual..We are very lucky to hear a scholar like Dr. Subhashini.
@gnavezhsevvezh79074 жыл бұрын
how many manuscript items you hijack from tamilnadu
@alfazi7495 жыл бұрын
Super wow. Tamil na enaku rompaum pidikum
@subramaniana77615 жыл бұрын
Welcome. to. TN,expect more videos from madam
@parasumannasokkaiyerkannan36243 жыл бұрын
GOOD EFFORT
@gobinathang8370 Жыл бұрын
ஓலைச்சுவடி திருடி ஆனீர்கள்
@subramaniana77615 жыл бұрын
Adhichanallur materials kept in Mysore from 2005,now the case pending with TN high Court Madurai.
@sriregi4 жыл бұрын
மின்னாக்கப்பட்ட ஓலைச்சுவடிகளின் பதிவு எங்கே பார்வையிடப்படலாம்? சுமார் 200000 ஓலைச்சுவடிகள் என்று கூறப்படுகின்றது.. அவ்வாறு இல்லையெனில் அவை உங்களால் கையாடப்பட்டது என்பது ஒருவேளை உண்மையா சுபாசினி அவர்களே🤔
@sugumardravan52615 жыл бұрын
👍👍👍👌👌👌
@Rajinimurugan00075 жыл бұрын
I'm very much interested. How do I contact you mam.
@kandasamybalakumaran50943 жыл бұрын
That lady said that she copied the suvadi's and returned the original to the owners. But owners say that they are still waiting for the suvadi's to be returned to them. But in the mean time The University says none of the suvadi's are copied and no such copies are available for the public to view. so, where are the suvadi's gone?? who is lying here?? Have they sold all suvadi's which may have got medicinal knowledge or the history of Tamilians?? The only purpose they were sold to foreigners is for money but some honor this lady also for her service of selling those suvadi's or being a party in that group to sell those suvadi's. Today Tamilians had gone too low to slavery stage because of such treacherous people whose mother tongue was not Tamil but act as Tamilians to hide every great things Tamilians possessed.
அக்கா சுபாஷினி டிரம்மல் அவர்கள் நல்ல ஆய்வறிஞர்.வாழ்த்துக்கள் அக்கா.உங்களால் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.
@SureshKumar-zs4de5 жыл бұрын
Thooval தூவல் he was a froud...
@chandrakumarsp29875 жыл бұрын
பித்தலாட்டகாரி
@vaseer4533 жыл бұрын
Right person in wrong place.
@gvaanang5 жыл бұрын
What a beauty,
@surudog49292 жыл бұрын
Does she plan to make a trip to the Bay area in California, US?
@yogeswary305 жыл бұрын
சுபாஷினி அவர்கள் நல்ல ஆய்வறிஞர். உங்களால் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.வாழ்த்துக்கள்
@omshivogham20725 жыл бұрын
அப்புரோம் சொல்லுங்க டோவர்
@asarerebird84805 жыл бұрын
Madam is there a Chennai based office or contact place
@thamizhanaram31344 жыл бұрын
நீங்கள் தமிழ் ஓலைச் சுவடிகளை திருடி வெளிநாட்டுக்கு விற்றதாக உங்கள் மீது Tamizham KZbin Channel குற்றம் சாட்டி பல கேள்விகள் எழுப்பி உள்ளனர், அதற்கு தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
@subbulaxmimuthuraj66775 жыл бұрын
Best wishes Madam,please forgive few of my fellow Tamils who are really innocent and ignorant
@ramachandranperamaiyan24594 жыл бұрын
Supasheeni our thavatayapontamovala
@arjunga83575 жыл бұрын
சகோதரி நீங்கள் தமிழ் ஓலைச்சுவடிகள் சேகரிப்பது முக்கியமல்ல அதை சேகரித்து அழித்துவிடாதீர்கள். உங்கள் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஓலைச்சுவடிகளை எப்படி பாதுகாக்கிறீர்கள்? எந்த web site ல் பதிவேற்றம் செய்து பாதுகாக்கிறீர்கள்? உங்களுக்கும் திருடன் கருணாநிதி குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு எப்படி செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது?
@SureshKumar-zs4de5 жыл бұрын
Arjun Ga sabaash...sariyaana keylvi...
@chandrakumarsp29875 жыл бұрын
Fraud lady
@mayarajie5 жыл бұрын
Enachu? Why everyone is saying she is stealing? Please explain. I'm just watching this interview for first time.
@chandrakumarsp29875 жыл бұрын
@@mayarajie she is fraud.சுவாமிநாத ஐயரும் இவங்களைப் போல ஓலைச்சுவடிகளை சேகரித்தவர் தான். இவர் ஓலைச்சுவடிகளை படித்து தமிழுக்கு பல படைப்புக்களை அச்சிட்டுள்ளார்.பல நூல்களை தமிழுக்கு கொடுத்துள்ளார்.சுபாஷினி இதுவரை படித்த ஓலைச்சுவடியிலிருந்து என்ன படைப்பை கொடுத்தா?
@arjunga83575 жыл бұрын
@@mayarajie she mets (dravidian) DMK, Dravidar kahzhagam party Owners. These owners are against tamil and tamilan. That's why we are worry about Dr. Shalini shall be destroyed tamil manuscript.
@gayathriekambaram7225 Жыл бұрын
Olaichuvadigai thirudi vitru
@sheikmid73465 жыл бұрын
அழகான அருமையான தெளிவான பேச்சு , உங்களது முன்னெடுப்புகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@ashrafali-fk4tz5 жыл бұрын
Unga voice super mam
@குமரித்தமிழன்டா4 жыл бұрын
நீங்கள். மக்களுக்கு பல தகவல்களை மறைக்கின்றீர்கள் முதலில் முழுமையாக தெரியப்படுத்துங்கள்.