பட்ட கஷ்டம் கொடுத்த உருவம் இது மாத்த மாட்டேன் இப்படித்தான்

  Рет қаралды 69,691

Kanyakumari Markets

Kanyakumari Markets

23 күн бұрын

Пікірлер: 313
@NillaSuriyan
@NillaSuriyan 3 күн бұрын
நாம மத்தவங்களுக்காக நம்மளோட அடையாளத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு எது வசதியாக இருகிறதோ அதுதான் முக்கியம். உங்களின் இந்த வெளிப்படையாக பேசும் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும்
@user-fe4hf4tp7y
@user-fe4hf4tp7y 21 күн бұрын
சிஸ்டர் மிகவும் கண்ணியமான உடை. நாகரீகமான பேச்சு. சுத்தமா வச்சிருக்கிறதுல பத்தரை மாத்து தங்கம். ஆக மொத்தத்துல நீங்க எல்லாருக்கும் எடுத்துக்கா ட்டாக விளங்கும் பெண்மணி. உங்கள மாதிரி இந்தக் காலத்துல இந்த வயசுல யாரு இருக்கா? சொல்லுங்க. மத்தவங்க. சொல்றதெல்லாம் விட்டுந்தல்லுங்க. வாழ்க வளர்க!❤💐🙌
@AlwayssmileTamil
@AlwayssmileTamil 22 күн бұрын
உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. சுயமரியாதை மட்டுமே மேலானது. வாழ்க உங்கள் மன விருப்பம் போல்..
@subathraarjunhometipstrick5491
@subathraarjunhometipstrick5491 21 күн бұрын
உண்மை...நம்ம எப்படி இருந்தாலும் ஏத்துக்கனும் அதுதான் உண்மையான அன்பு மரியாத .....பணம் நகையில் கிடைப்பதில் இல்லை....நீங்க இப்படி நினைச்சத பேசுறது...இயல்பாக இருக்கிறது தா பேரழகு....❤
@Kavin22202
@Kavin22202 21 күн бұрын
உ உண்மைதான் சகோதரி இது எனக்கும் 10 வருடங்களுக்கு முன்பு நடந்தது அப்ப நான் மிகவும் கஷ்டத்தில் இருந்தேன் இப்ப ஏதோ கடவுள் புண்ணியத்தில் வசதியாக இருக்கிறேன் நானும் அவங்க அவமானங்களை சந்தித்தவர் தான் பல மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் ஆனா நான் அப்படி எல்லாம் நினைப்பதில்லை நான் மனிதர்களை தான் பார்ப்பேன் பணம் காசுகளை நகைகளை பார்க்க மாட்டேன் என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தது இதுதான்
@ashathbabu2934
@ashathbabu2934 21 күн бұрын
நமக்கு நம்ம தான் அழகு யாருக்கவும் எதையும் மாத்த வேணா நீங்க சூப்பர் 🎉❤
@praveenasaravanakumar7651
@praveenasaravanakumar7651 21 күн бұрын
Avanga madhikadhadhuku oru karanam irukku.. adhu uruvam illa Unga dress...!! Goorkga maduri dress panni en Unga alaga koraikreenga..!! If you don't care what others say.. then y this video!!
@gunasekaran1868
@gunasekaran1868 22 күн бұрын
அக்கா நீங்க மாத்த வேணாம் உங்க கிட்ட பிடிச்சதே உங்க உடை உங்க பேச்சு யாருக்காகவும் மாத்தாதீங்க யாரும் என்னவும் சொல்லட்டும் அக்கா இப்போ மாத்த சொல்லுவாங்க அப்புறம் குறை சொல்லுவாங்க நீங்க நம்ம கன்னியாகுமாரி சிங்க பெண் அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா ❤️❤️❤️ உங்கள ஒரு நாள் பாக்கணும் னு சொல்லிட்டே இருக்கேன் என் பொண்ணு கிட்ட எப்போன்னுதா தெரியல ❤️❤️❤️
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 21 күн бұрын
Nanum apdidan oru vara partha Vera yedhum njabagatil vaikamaten manadha matume but yarume apdi illeye
@rajamouli464
@rajamouli464 21 күн бұрын
❤❤
@user-sb8rt6lc3w
@user-sb8rt6lc3w 20 күн бұрын
Ama yaarukkagavum maathathinga
@user-mc5lf2wy2p
@user-mc5lf2wy2p 19 күн бұрын
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@neela4313
@neela4313 16 күн бұрын
Well said. In kanyakumari dist they will give importance to jewelry and dress. Don't change. Be yourself,and people will accept you for attitude.
@ishajoseHenna
@ishajoseHenna 21 күн бұрын
சகோதரி...நான் உங்களுடைய பரம விசிறி...உங்கள் சேனலை தினமும் பார்ப்பவள். முக்கியமான விழாக்களுக்கு செல்லும்போது அழகான சுடிதார் அணிந்து செல்லலாமே என்று நானும் நினைத்தேன். ஆள் பாதி ஆடை பாதி என சொல்கிறார்கள் அல்லவா? தவறல்லவே!
@kayalvizhikayal2570
@kayalvizhikayal2570 21 күн бұрын
அருமை அருமை எவ்வளவு உயரம் போனாலும் இயல்பு மாறாமல் இருக்கும் போது. மனிதர்களை மதிப்பது சிறந்த குணம் சகோதரி💐💐💐💐💐
@sreeshivani2030
@sreeshivani2030 21 күн бұрын
யார் என்ன சொன்னாலும் நாம் நமக்காக த்தான் வாழ முடியும் ஆகையால் சொல்கிறவர்கள் எதையாவது சொல்லட்டும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் சகோதரி
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 21 күн бұрын
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை சகோதரி நகை நட்டு அலங்காரம் நல்ல வேலை கூடின டிரஸ் இது எல்லாம் பார்த்து தான் ஒரு மனிதன் மனிதனை மதிக்கிறார்கள் இப்ப எனக்கும் அந்த பழக்கம் இல்லை என் சக மனிதனை மதிப்போடும் மரியாதையோடும் மட்டுமே பார்ப்பேன் பணம் அந்தஸ்து இதைப் பார்த்து யாரிடமும் நான் பழக மாட்டேன் வசதி இருக்கிறவர் இது எல்லாம் போட்டு தூள் கிளப்பி வருவாங்க இல்லாதவங்க என்ன பண்ண முடியும் அதை பார்த்து ஏங்கி இருக்கணுமா வேண்டாம் நாம் நாமாகவே இருப்போம் நம்மளுக்கு ஒரு காலத்தில் வசதி வாய்ப்புகள் வந்துவிட்டால் மற்றவர்கள் மாறி ஆடம்பரம் ஒருபோதும் செய்ய மாட்டோம் நாம் அப்படி செய்தோம் என்றால் நாம் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டோம் இல்லையா அதுபோல் இன்றும் நிறைய பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நான் காமிக்கும் ஆடம்பரத்தால் அவர்கள் மனம் எவ்வளவு தூரம் புண்படும் வேண்டாம் அந்த அலங்காரம் நாம் நாமாகவே இருப்போம் யாருக்காகவும் நீங்கள் உங்களை மாற்ற வேண்டாம் நன்றி வணக்கம் தோழி 💞🤝💞
@SweetyGirlEditz
@SweetyGirlEditz 21 күн бұрын
❤❤❤❤ நீங்க இப்படி இருக்கிறது தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு அக்கா ❤❤🇱🇰
@mahaboobnisha5770
@mahaboobnisha5770 21 күн бұрын
உங்களுக்கு காலர் வைத்த சட்டை நல்ல இருக்கு யாருக்காகவும் நீங்க அதை மாத்த வேண்டாம்.
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 21 күн бұрын
நானும் இப்படித்தான். உண்மையான அன்புள்ளம் கொண்டவர்கள் நமக்கு போதும். வெளியிட்டார், தோற்றம், பணம், நகை, உடுப்பு, இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நமக்கு வேண்டாம். நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே நம்மை ஏற்றுக்கொள்ளும் உறவுகள் போதும். 😊
@jprvideos7070
@jprvideos7070 21 күн бұрын
Sister கமெண்ட்ல யாரும் உங்கள ஏதும் சொல்லல உங்க கன்டென்ட் காக டெய்லி அத சொல்ராங்க இதை சொல்றங்கனு வீடியோ போடுறீங்க உங்க இஷ்டம் போலவே இருங்க
@ashifmohammed228
@ashifmohammed228 22 күн бұрын
உங்கள கஷ்டப்படுத்தி யாரும் சொல்லல மாத்தி போடுங்க அப்ப நல்லா இருக்கும் அப்படித்தான் உங்களோட சிம்பிளா இருக்கிறது எங்களுக்கு பிடிக்கும்
@radhamahesh7345
@radhamahesh7345 22 күн бұрын
❤ எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சிஸ்.. நீங்கள் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் சிஸ்.. உங்களை பார்க்க.. உங்களிடம் பேச எனக்கு ரொம்ப ஆசை சிஸ்.. 😁😁 நீங்கள் எப்போதும் சந்தோஷமா இருக்கணும் சிஸ்.. 👍👍
@shreevarshaa6063
@shreevarshaa6063 21 күн бұрын
உண்மை.நம்மிடம் உண்மையான அன்பு உள்ளவர்கள் நமக்காக மட்டுமே நம்மை நேசிப்பார்கள்.🎉🎉🎉
@raziyabegum7403
@raziyabegum7403 22 күн бұрын
நீங்க எப்படி இருக்கணுமோ அப்படியே இருங்க இந்த உலகம் எதையாச்சும் குறை சொல்லிக்கிட்டே இருக்கும்
@seethalakshmi9622
@seethalakshmi9622 22 күн бұрын
உனக்கு ஒரு மரியாதைSocity ல இருக்கு மகளே 👌👌👌👍👍👍👍👍👍
@ganthimathi2632
@ganthimathi2632 21 күн бұрын
எளிமை இனிமை
@jeslinbabin9974
@jeslinbabin9974 21 күн бұрын
Akka matha naal kooda alaga dress panreenga like chudi but award finction ku watch man mari ready aagi irukkeenga... atha thaan yellarum sonnanga... unga uruvatha onnum sollala
@akram3408
@akram3408 21 күн бұрын
😂watch man
@kalavathyalagappan7341
@kalavathyalagappan7341 21 күн бұрын
😂😂
@maheswari.jmahes486
@maheswari.jmahes486 21 күн бұрын
Face kamikama video potathu best erunthathu sis ethu theva illai
@suryasachin2656
@suryasachin2656 21 күн бұрын
Kandhyanalum kasaki kattu, all pathi Adai pathinu solvanga, yarum ungala pure silk wear panna sollala, konjam decent ah irunganu dhan soldranga, media la irukuradhunala dhan soldranga, nenga veetu kulla irundha yar solla pora decenta ponga nu dhan advise pandranga , appadiyov 😢
@Pd14351
@Pd14351 22 күн бұрын
Rathan tata warren Buffett kita illada panama adakkam amararul ukikum.simplicity is rich people attitude stay simple always ❤❤❤richest people never ever show off
@Ruby.......
@Ruby....... 22 күн бұрын
செம்ம.. நான் தான் நேற்று ஏன் காலர் வச்ச உடை போடுறீங்கனு கேட்டன்..உங்க காரணம் சூப்பர்...அக்கா நான் உங்கள் புதிய subscriber அதனால தெரியாம கேட்டான்
@selvikumaravel9712
@selvikumaravel9712 22 күн бұрын
Orijnal rasinga adhu dhan unmayana azhagu
@user-bo1mz6gl3l
@user-bo1mz6gl3l 22 күн бұрын
இயல்பாக இப்படியே இருங்க அடுத்த வர்களை பற்றி கவலைபடாதீர்கள்
@shanthivijayanand7288
@shanthivijayanand7288 8 күн бұрын
Touching... lts true..Don't change. We like u very much...
@ramarajrajagopal3821
@ramarajrajagopal3821 21 күн бұрын
பொண்ணே! உனக்கு எது மகிழ்ச்சியோஅதைச் செய், உனது உடை கண்ணியமானது, யாரையும் நம்மால் திருப்திப் படுத்த முடியாது மகளே. மனது, செயல், உடல் இவை சூத்தமாக இருக்க வேண்டும். தைரியமாக மனச்சாட்சிப்படி செயல்படு.. ராஜி அம்மா
@kalaranjani2195
@kalaranjani2195 22 күн бұрын
100% true akka, uzhagamey poiyum pozhiyum virumburaanga, yen manasula yenna ninaikuranoo athuu explain pannitinga❤ , comments paarthathum namma mathiri , jewels, beauty, personality paarkatha nalla manasu paarkuravanga erukaanganu theriyuthu, paravala neraya positive comments vanthiruku, happy to see akka, u r always rocking, inspiration to me, keep rocking my dear gilda akka❤❤❤❤❤
@chinnarasuchinnathambi9435
@chinnarasuchinnathambi9435 21 күн бұрын
யாருக்காவும் நம்மள மாத்திக்க கூடாது அதன் கெத்து
@lathasridhar8880
@lathasridhar8880 21 күн бұрын
Sister இது பத்தி இனிமே பேசவே பேசாதீர்கள். நீங்கள் எப்போதும் எப்படி இருப்பிங்களோ அப்படியே இருங்க சரியா. அதையும் இதையும் பேசராங்கன்னு நினைக்கவே நினைக்காதீங்க சரியா.உங்களுக்கு எப்படி இருக்கனுமோ அப்படியே இருங்க ok....❤❤❤❤
@rerose9070
@rerose9070 21 күн бұрын
Neinga komalimathiriai award function poinga yengaluku yenna viedio podathala soinnom nailathu soinnakuda yethuka matingala .super super nai soilanumo..
@pittupaper7818
@pittupaper7818 21 күн бұрын
Yemma koncham Tamil la puriyura maari cmt pannuma
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 21 күн бұрын
​@@pittupaper7818😂😂😂😂
@rerose9070
@rerose9070 18 күн бұрын
Yenna puriyala
@pittupaper7818
@pittupaper7818 18 күн бұрын
@@rerose9070 neengalay padinga ,unga cmt ahh
@03abirami.r66
@03abirami.r66 21 күн бұрын
அருமையான பதிவு ❤
@claramarryravi1758
@claramarryravi1758 21 күн бұрын
நீங்க செல்வது எல்லாம் உன்மை தான் சகோதரி எல்லோர் வாழ்விலும் நடப்பது தான் சகோதரி நீங்க இதுக்கு எல்லாம் கவலை படவேண்டம் சகோதரி ❤❤❤
@akila4704
@akila4704 22 күн бұрын
உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் 🙋
@selvapriyamani9209
@selvapriyamani9209 21 күн бұрын
Nethi pottu la adicha mari theliva pesitinga... Saga manitharkal mukiam 👏 Comment nu etha venumnalum podalamnu oruthavangaloda privacy thalaiyidravangaluku intha pathil 100 percent pothum.... Wow to ur words keep going
@tarasflavours
@tarasflavours 21 күн бұрын
இதுலாம் உங்களோட தனிப்பட்ட விருப்பம் சிஸ்டர் so நீங்க நீங்களாவே இருங்க அதான் எப்பவும் நிலைக்கும்❤❤❤ இப்டி தான் உங்கள நாங்க பாத்தோம் ட்ரசை வெச்சு மதிக்கறவங்க நமக்கு எதுக்கு 😊
@samyusworld5516
@samyusworld5516 22 күн бұрын
Vungala madhiri ethana peru irukkanga ippo vungala yaarukkagavum mathika venam neenga neengalagave irunga athuthaan azhagu sister........love from chennai.....
@shanthashan9300
@shanthashan9300 22 күн бұрын
Semma sissy naanum ipdi ulla ponnu thaan, but intha society irukey orunaalum thirunthathu
@Tysonmano
@Tysonmano 21 күн бұрын
எண்ணம் போல் வாழ்க்கை சிஸ்டர் ❤ உங்களுக்கு எப்படி இருக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்படியே இருங்க மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி நம்ம ஏமாற்றி ஒரு சிகையலங்கார வேண்டாம் இருப்பது ஒரு வாழ்க்கை அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ்வோம் ❤❤😢
@firthousefirthouse5029
@firthousefirthouse5029 22 күн бұрын
Good🎉🎉🎉🎉 excellent 🎉🎉🎉🎉sister naam naamaga vaalvathuthan sirappu
@neatandperfect3514
@neatandperfect3514 22 күн бұрын
Super Sis appearance எப்பவுமே மாறும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மனிதனுக்கு ஏற்றவாறு மாறுவதற்கு இப்படி இருக்கலாம் நான் இப்படிதான் புடிச்சா பழகுங்கள் புடிக்கல போங்க.... உங்களுக்கு உடை எனக்கு நகை..... கஷ்டப்படும் காலத்தில் 10ரூபாய் பிளாஸ்டிக் கம்மல் காலேஜ் வரைக்கும் ஏ... இப்போது கடவுள் தங்க நகைகள் கொடுத்தாலும் போடுவதற்கு வைக்கமாக இருக்கும்.... கல்யாணதுக்கு போனப்போ அம்மா கணவர் சொல்வாங்க எல்லாத்தையும் போடுனு நானும் போடுவேன் வாசலை தாண்ட போனதும் அடிவயிறும் நெஞ்சுக்குள் ஏதோ மாதிரி இருக்கும் திரும்பி வந்து இரண்டு வளையல் அதும் ஒரு கையில்..வாட்ச் எக்ஸ்ட்ரா ஒரு செயின் காதுல 50 ரூபா அதிக பட்சமாக 100 ரூ இமிட்டேசன் கம்மல் போட்டால்தான் நான் நானா இருக்கிற மாதிரி இருக்கும்....
@krishnakumarb9837
@krishnakumarb9837 22 күн бұрын
Akka neenga eppovume Super 👌🏼 KZbin kkake marave venda 👍🏼 Ungale enakku romba pudikkum ❤ 👍🏼👍🏼👍🏼👍🏼 From Kerala 🔥
@divyasundhar2409
@divyasundhar2409 20 күн бұрын
Indha kolor sattaikum mariyadhaikum ena sambandham sis kolor ilama simple ah dress panuga
@NancyJann
@NancyJann 22 күн бұрын
I love ur smile nd ur talking style
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 22 күн бұрын
இவ்வளவு warning video போட்ட பிறகும் எவாடி அது சகோகிட்ட இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கிறது?
@malamalathi9730
@malamalathi9730 22 күн бұрын
நீங்கள் இப்படியே இருங்கள் ஊர் எதையாவது சொல்லி கொண்டே தான் இருக்கும் நன்றி
@devidiva1721
@devidiva1721 22 күн бұрын
Seriously y people r stooping so low to criticize someone instead appreciating her works....she is multi-talented female with excellent speaking skills...grow up guys...appearances r deceptive... don't care ur unique in ur own way.....
@a.perumalsamy8989
@a.perumalsamy8989 21 күн бұрын
சந்தோஷமாக இரும்மா ❤
@ganapathidevi9256
@ganapathidevi9256 21 күн бұрын
Always cute💐💐❤️
@usharanijs
@usharanijs 22 күн бұрын
You are the best communicator... You know what to say, how to say, when to say, to whom to say... The reason behind your dressing style portrays your self confidence, simplicity n respect to kindness... take care dear...
@varalakshmip177
@varalakshmip177 22 күн бұрын
Well said. Sister. Nanum ithe mathirithan. Manusangaluku illatha mariythai panathuku kudukara society ithu. Inga nama namala irupom❤❤❤🎉🎉🎉
@lathal3569
@lathal3569 22 күн бұрын
Your way of telling about being ourselves is the best ,not pretending to be someone to impress others
@user-ku7lp6mk5j
@user-ku7lp6mk5j 21 күн бұрын
Super ❤
@mahajimma2887
@mahajimma2887 21 күн бұрын
Manasula pattatha pesuvum , namaku pedicha matheri erukavum oru thairiyam vendum , ungaluku anthu eruku , so ne matha vendam , but unga hus , pasanguku ethavathu oru vesham mathanum etha senju kattunga amma nu keta , 1time matum chenge pani katunga , love u akka
@user-ji5gf4wp8x
@user-ji5gf4wp8x 21 күн бұрын
சிஸ்டர் நல்ல எண்ணம் ஆல் the பெஸ்ட் keep it உப்பு sister🌹
@ladybird8886
@ladybird8886 21 күн бұрын
Neenga neengavaa irunga. Adhu thaan alahu. Neenga ongala maaththineenganda neenga sandhoshamaa irukka mudiyaadhu. Onga reality purinji oru 4 per nallaa irundhaalum podhum. Matravarhalukkaaha naama nammala maaththa vendiya avashiyam illa ❤. Naanga ongala virumba kaaraname neenga romba genuine aana person aalathaan 😊. Take care
@ambuparthi1801
@ambuparthi1801 22 күн бұрын
Unga voice ketu than nanga impress aanom.unga channel pakka thodankinom. Unga attitude,boldness,ellam than ungala uyarthi irukku. Go ahead sister God bless you.
@sweetyradhika396
@sweetyradhika396 9 сағат бұрын
Super sis Neega neegalaga irrugal Vasadi vandal naam nammai matri kolla kudadhu
@sheelarajan5475
@sheelarajan5475 21 күн бұрын
God bless you ❤❤
@malarvizhi9245
@malarvizhi9245 13 күн бұрын
Be yourself...u r a beauty with good heart...we luv u...vazhgha valamudan...
@user-dc1sb6eo6t
@user-dc1sb6eo6t 21 күн бұрын
God bless you sister.
@rosittaanthony4560
@rosittaanthony4560 21 күн бұрын
Super ma God bless you ma
@suvethahazel6052
@suvethahazel6052 21 күн бұрын
Congratulations 👍👏 happy
@Playlistonthego-sk9rq
@Playlistonthego-sk9rq 15 күн бұрын
Excellent true words 👏👏👏🎉🎉🎉
@TamilinParis
@TamilinParis 22 күн бұрын
Super 👍
@mahilarani9745
@mahilarani9745 21 күн бұрын
Super ma ❤❤❤
@saranraj7556
@saranraj7556 11 күн бұрын
Neenga romba Azhaka irukinga sister neenga pesarathu enaku romba pudikum
@shanthykajendran9011
@shanthykajendran9011 21 күн бұрын
Nenkal nenkalai itunkal super❤
@kavithalawrence2362
@kavithalawrence2362 21 күн бұрын
Super sister ❤ don't feel God bless you ❤
@user-ue3wq5sy9w
@user-ue3wq5sy9w 21 күн бұрын
Super❤❤
@mm.kalaiselvimariappan8020
@mm.kalaiselvimariappan8020 21 күн бұрын
Be yourself akka, superb no need to change for anyone,
@mokeshwarraju
@mokeshwarraju 22 күн бұрын
சூப்பர்
@user-bl5dy1fu8q
@user-bl5dy1fu8q 22 күн бұрын
சூப்பர் அக்கா ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞🌹🌹🌹🌹
@rajeswarichandrasekaran2966
@rajeswarichandrasekaran2966 22 күн бұрын
Nankalam irukkum chellam
@jovishaivan
@jovishaivan 22 күн бұрын
Akka don't change anything for anyone akka be yourself akka romba alaga pesuniga 😊
@devidas1099
@devidas1099 22 күн бұрын
Thanks for being yourself and keep inspiring. You look great the way you are. Love and respect from Malaysia❤
@maheswariesakkiappan9471
@maheswariesakkiappan9471 22 күн бұрын
Neegal neegalaga eruga. We like this appearance. Dont feel sis. I love u sis. I am also kanyakumari district
@ShylaShin-pp6mm
@ShylaShin-pp6mm 21 күн бұрын
I like it
@summaya5429
@summaya5429 22 күн бұрын
Nan la unga fan da inda getup dan super mathadinga ungala alaga irukinga maryadayana dress ungaludu narayaber youTube kaga overha yelame mathikuranga ana nenga vera super ❤❤❤❤❤
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 22 күн бұрын
Neengal solvathu 💯 unmai😢
@aarthidhandapani7341
@aarthidhandapani7341 16 күн бұрын
Well said...solra loosunga sollitu than irukkum ...neenga ipdi than irukanum athan alagu ....no emotional akka
@aarthidra
@aarthidra 21 күн бұрын
Love you Sister. You are absolutely right. My mom also has the same mindset as yours.😊😊😊😊😊😊
@user-zm8uu3dz5v
@user-zm8uu3dz5v 22 күн бұрын
Great❤
@user-si2zn2ht4f
@user-si2zn2ht4f 21 күн бұрын
Richness should be in thoughts not in attire. Keep rocking
@vijaysgames5063
@vijaysgames5063 21 күн бұрын
Nice 😊🎉
@selvikumaravel9712
@selvikumaravel9712 22 күн бұрын
Neenga neengalavey irunga sis adhu oru perazhagu 👍
@andalkaliyamoorthy855
@andalkaliyamoorthy855 21 күн бұрын
Wow super thangam. Really it's a great attitude. Keep it up thangam. God bless you.
@registoni55
@registoni55 21 күн бұрын
Ur so cute ❤
@kokila8994
@kokila8994 21 күн бұрын
Super sister
@djesmineleon8418
@djesmineleon8418 22 күн бұрын
Super speach❤
@easycakeforever
@easycakeforever 21 күн бұрын
Super 🎉
@user-iu1gt5yu3j
@user-iu1gt5yu3j 20 күн бұрын
இதுக்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை நானே யோசித்திருகேன் ஏன் பையனுங்க போடுற shirt 👔 மாதிரி போடுறாங்க எவ்வளவு அழகான top neck design இருக்கு அப்படி தைச்சி போடலாமே என்று cotton shalwar போட்டாலும் அழகான neck design போடுறது எல்லாம் over அழங்காரம்னு நினைக்காதீங்க நீங்க நகையோ makeupஓ தேவையில்லை மக்களுக்காக அழகா elegant டாdress பன்னலாம் தப்பேயில்லை அக்கா 👍
@wisdomacademy6666
@wisdomacademy6666 18 күн бұрын
Well said.
@suganchandra702
@suganchandra702 21 күн бұрын
unmai tha akka, i love u akka
@maheyazhini3039
@maheyazhini3039 21 күн бұрын
Don't feel akka nega negala eruga.you r great
@vijayalakshmi-lj6rs
@vijayalakshmi-lj6rs 21 күн бұрын
Super Sister ❤❤❤❤❤
@ambiga6752
@ambiga6752 21 күн бұрын
Don't worry ❤ neenga epodhum unga manasukku pidichathai pannunga ❤❤❤
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН