பழங்கள் மட்டும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகுமா? Can fruits cure diabetes? | Dr. Arunkumar

  Рет қаралды 198,668

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

பழங்கள் மட்டும் உணவாக உண்டால் சர்க்கரை நோய் குணமாகுமா?
சர்க்கரை நோயாளிகள் பழங்களை உண்ணலாமா?
என்னென்ன பழங்கள் உண்ணலாம்? எவ்வளவு உண்ணலாம்?
இன்னும் பல கேள்விகளுக்கான விடைகள் - அறிவியல் பூர்வமாக.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Can a fruitarian / fruits only diet cure diabetes?
Can a diabetic person eat fruits?
Which fruits can be taken? How much can be taken?
Let’s discuss scientifically.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diabetes #fruits
Diabetes - சர்க்கரை நோய் மற்ற வீடியோக்கள்
• Diabetes - சர்க்கரை நோய்
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 316
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@11subash
@11subash 4 жыл бұрын
Treatment for piles Kindly make video sir
@balajivgl
@balajivgl 4 жыл бұрын
Sir, please do a videos for auto immune diseases
@Temprelaxe11
@Temprelaxe11 4 жыл бұрын
உங்கள் அறிவுரையை ஏற்று சர்க்கரை நோயை குறைத்தவர்களின் அனுபவ வீடியோ போடலாமா
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
@@Temprelaxe11 அப்படிப் போட்டால் அது விளம்பரம் போல ஆகிவிடும். அறிவியல் பேசுவதோடு நான் நிறுத்திக் கொள்வேன். பலன் அடைந்தவர்கள் அனுபவங்களை தெரிந்து கொள்ள tamilpaleo and ancestral foods ஃபேஸ்புக் பக்கங்களை பார்க்கலாம்
@ranjithranjith10
@ranjithranjith10 4 жыл бұрын
Dr Biswaroop choudary channel youtube block pannitangah .... adu maari neengalum unmaiyah erungah.....
@gpal8224
@gpal8224 4 жыл бұрын
Very few doctors will give infos at free of cost to public.... He is one of them... All his infos are accurate.... I am also a medical doctor
@Harikrishna-hg6lx
@Harikrishna-hg6lx 3 жыл бұрын
Fees வாங்கின மருத்துவர்கள் கூட இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை பல நாள் செய்த தவறு இன்று புரிந்தது மேலும் மேலும் உங்க video பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது மனமார்ந்த பல கோடி நன்றிகள் இனியாவது மருத்துவர்கள் தன்னை நம்பி வரும் மக்களுக்கு சரியான விளக்கமும் தீர்வும் தரட்டும் உங்களை போலவே
@banumathypalaniyandi2653
@banumathypalaniyandi2653 Жыл бұрын
நான் ஒரு மருத்துவர். உங்கள் பதிவுகளில் இருக்கும் தகவல்களும், அவற்றை நீங்கள் சொல்லும் விதமும் மிக மிக மிக அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻. என்னிடம் வருபவர்களுக்கு நான் இந்த, ஈடு இணையில்லா நன்மை தரும் செய்திகளைத் தெரிவித்து வருகிறேன்... மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 21 күн бұрын
வாய்ப்பு இல்ல ராஜா 😂🤣😂🤣
@panchamirtham2750
@panchamirtham2750 4 жыл бұрын
To the world you may just be a doctor, but to me you are a HERO 🙏 thank you so much sir for your valuable suggestions..
@BNelectronicstiruchirappalli
@BNelectronicstiruchirappalli 4 жыл бұрын
தலைவர் உடல் சம்பந்தப்பட்ட அனைத்து எல்லா கேள்வி க்கு பதில் சொல்கிறார் நன்றி அண்ணா
@balualtima1344
@balualtima1344 4 жыл бұрын
எவன் தான் உண்மையை பேசுகிறான் அவன் அவனுக்கு எது லாபமோ அதை சொல்கிறான்
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 4 жыл бұрын
Very good Demonteration Dr Supper Demo, Thanking you Dr. Rafeek from Tiruchy,
@rajagopal2926
@rajagopal2926 Жыл бұрын
சிறப்பான தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@celebratethelife364
@celebratethelife364 4 жыл бұрын
அருமையான மனிதர் ஐய்யா நீங்கள். வாழ்க வளமுடன்.🙏
@thasleemabanu1408
@thasleemabanu1408 3 жыл бұрын
சக்கரை நோய் பற்றி நல்லா புரிந்தது அண்ணா மிக்க மிக்க நன்றி... பொறுமையாகவும் நிதானமாகவும் கொஞ்சம் காமெடி சொல்லி புரிய வைத்ததற்கு மிக்க நன்றி...
@PScharity
@PScharity 4 жыл бұрын
I like your Kongu Tamil and sense of humour
@thevarajahthambirajah5241
@thevarajahthambirajah5241 4 жыл бұрын
மிகவும் நன்றி. எளிமையான விளக்கங்கள்.
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
மருத்துவ உலகில் சூரியன் சார் நீங்கள் 👏
@chandramohanseshayya3717
@chandramohanseshayya3717 4 жыл бұрын
Excellent information thanks for. Your medical tips. God bless you doctor
@paranthamankr6614
@paranthamankr6614 4 жыл бұрын
அருமையான விளக்கம் Dr sir
@omprakasharunachalam9802
@omprakasharunachalam9802 Жыл бұрын
Thanks Dr, for your effective information
@borewelldivining6228
@borewelldivining6228 4 жыл бұрын
Good information sir. Thanks
@selvaraj6715
@selvaraj6715 4 жыл бұрын
அண்ணாச்சி பழம் தினமும் கடிச்சு சாப்பிட முடிகிறது இல்லை ஜூஸ்தான் குடிக்க முடிகிறது.. ..உங்கள் சேவை அருமையானது தொடரட்டும் வாழ்த்துக்கள்
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 4 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன உங்கள் வீடியோவை நான் பலருக்கும் சிபாரிசு செய்து இருக்கிறேன் நான் உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பித்து இரண்டு மாதத்தில் 10 கிலோ எடைகுறைத்து இருக்கிறேன் ஆரோக்கியமாக
@geevithaanbalagan7925
@geevithaanbalagan7925 4 жыл бұрын
10 kgs in 2 month haaaa
@sujathasathish8817
@sujathasathish8817 Жыл бұрын
What did u eat plz share
@santhanakumary4250
@santhanakumary4250 4 жыл бұрын
அருமையான தகவல், நன்றி Dr இது தெரியாமல் பழங்கள் அதிகமாக சாப்பிடுவேன், ஆனால் எனக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும், சுவைக்காக சாப்பிடுவேன் நன்றி Dr.
@rchandrasekaran5864
@rchandrasekaran5864 4 жыл бұрын
Dear Doctor, what is the best intake for a common man (middle class)?
@mithuna2005
@mithuna2005 4 жыл бұрын
உண்மையை உலகுக்கு எடுத்துக்கூறிய டாக்டருக்கு வாழ்த்துக்கள்
@manitnds3336
@manitnds3336 4 жыл бұрын
sir super...ok...lactose sugar (monosacraides is good or bad..)
@sankaravadivel7273
@sankaravadivel7273 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. வாழ்த்துக்கள்.
@kamalanataraj7373
@kamalanataraj7373 3 жыл бұрын
உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு மருத்துவர்க்கு ரொம்ப முக்கியம் இது .
@TheAstroengineer
@TheAstroengineer 4 жыл бұрын
மிக அருமையான, அறிவியல் பூர்வமான விளக்கம். உங்கள் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@fenixelectronics127
@fenixelectronics127 4 жыл бұрын
அருமையாக புரிய வைத்தீர்கள் Dr மிக்க நன்றி 🙏
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍
@devis7877
@devis7877 4 жыл бұрын
Sir...u r really doing great service to the common people...using simple language to explain. ..dealing with day to day issues...keep going sir...best wishes. ..
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@vignesha665
@vignesha665 4 жыл бұрын
Romba thanks sir You explained very clearly
@sultanjinnah8284
@sultanjinnah8284 4 жыл бұрын
Very good explanation 👍
@meeramonica2818
@meeramonica2818 4 жыл бұрын
Doctor please upload video on PCOS... I am suffering from PCOS... I wanna know what should I eat, lifestyle change everything
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
Sure
@sowmyakothandan8793
@sowmyakothandan8793 4 жыл бұрын
Yes please add
@mutfinance2034
@mutfinance2034 4 жыл бұрын
Very Useful Thank you doctor
@poel7473
@poel7473 4 жыл бұрын
My experience. I have fasting sugar 100 and after meals 125 , one day I tried fruits as breakfast , I found my sugar reading become 100 before break fast and 80 after break fast, I was happy , I checked my reading after meals it is 170 , next day I didn't ate fruit I follow normal diet but it was 170 post meals , after 3 days I check my reading after meal it come back to the old reading 125 , and till now.
@keerthivasan9807
@keerthivasan9807 11 ай бұрын
Fruits sapdalama sapda kudatha bro??
@kandasamyrajan
@kandasamyrajan 2 жыл бұрын
Please upload a video about, Is Stevia Safe To Consume
@k.m.raguramanraman123
@k.m.raguramanraman123 4 жыл бұрын
Sugar control or cure Panna yenna pannanum, atha pathi sollunga
@biancaelsa02
@biancaelsa02 4 жыл бұрын
Well explained awareness video, Doctor. Thanks.
@harichakra1
@harichakra1 Жыл бұрын
Excellent
@vigneshbaburhitler
@vigneshbaburhitler 4 жыл бұрын
Dr., Hair fall and hair loss edhuku varudhu, adhuku solution enna, exercise anything iruka... thai maman pola than hair irukum nu solra myth unmaiya... apart from stress hair fall/thinning/loss edhunala varudhu... Please explain panunga... Gents ku adhigama indha hairfall varudhu reason enna... Konjam solunga Dr.
@chandramohanseshayya3717
@chandramohanseshayya3717 4 жыл бұрын
Fantastic excellent information about the sugar. Patients R.s.Chandramohan advocate Trichy Thank you very much
@kalirathinam9196
@kalirathinam9196 4 жыл бұрын
Thank you Dr. for your time and videos... Can you please share the video on Thyroid related issues and solutions?
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
sure
@DharmarajanRajendran
@DharmarajanRajendran 4 жыл бұрын
Thank you very much Doctor. Could you please post video about cholesterol and ways to lower it to stay healthy ?
@purescholar8740
@purescholar8740 4 жыл бұрын
very usefull, thanks.
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 4 жыл бұрын
May I come to treatment for sugar?
@rajaramrajaram3452
@rajaramrajaram3452 4 жыл бұрын
நல்ல விளக்கம்
@prashanthanrajasenan3265
@prashanthanrajasenan3265 4 жыл бұрын
Great work Doc Prashanthan from Sri Lanka.
@manitnds3336
@manitnds3336 4 жыл бұрын
this video about fruit is super.. sir super...ok...lactose sugar (monosacraides is good or bad..) sir i asked for whole milk... iam in normal weight iam in paleo diet method.. insulin level is low my doubts sir... paleo dietla yevlo naal irukalam.. paleo dietla irukarapa milk yeduthukalama...(naan curd ,butter milk,ghee,butter yeduthikuren...homemade) fruits yevlo yeduthukalam per day.. dry fruits yeduthukalama.. mainly milk yeduthukalama..
@sathiyalingamnr983
@sathiyalingamnr983 4 жыл бұрын
Dear sir which fruit eat in diabetes patients
@kumaresankumaresan988
@kumaresankumaresan988 4 жыл бұрын
Unga video Ella super dr hair regrowth ku oru video poduga dr please
@saravanangurunathan8017
@saravanangurunathan8017 4 жыл бұрын
Thanks doctors many doctors advice the same thanks for this video
@nizamdeennizamdeenpeermohd6057
@nizamdeennizamdeenpeermohd6057 4 жыл бұрын
மிகச் சிறப்பான ஆலோசனைகளும், விளக்கங்களுமுடையது தங்களின் காணொளிகள்.வாழ்த்துகள் டாக்டர் 💚💐💐💐
@successfoundation2218
@successfoundation2218 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@mirunalinij399
@mirunalinij399 4 жыл бұрын
good info Dr
@johnsonantony5256
@johnsonantony5256 2 жыл бұрын
Very nice 👌 Dr.
@vishnupriya3814
@vishnupriya3814 4 жыл бұрын
Even having lots of water, constipation problems still occur.. Solution for it dr?
@keerthikas9415
@keerthikas9415 4 жыл бұрын
You r great doctor
@seenivasanp2079
@seenivasanp2079 3 ай бұрын
சூப்பர் அருமை
@senthilparasuraman5094
@senthilparasuraman5094 4 жыл бұрын
Thank you very much Sir.. Can you please explain us dyslexia, ADHD , APD and Autism and treatments.
@radhikaravi3537
@radhikaravi3537 4 жыл бұрын
senthil parasuraman thank you for asking. I want to understand about ADHD when someone gets identified at the age of 21 and who is suffering in education unable to complete their degree otherwise a very brilliant intelligent child all through schooling years and topper at class. Reallly need some help doctor. Pls post a video
@gokuljayanthigokuljayanthi3585
@gokuljayanthigokuljayanthi3585 4 жыл бұрын
Wonderful 👌👌👌
@miyaanchingchuchi5175
@miyaanchingchuchi5175 4 жыл бұрын
Bravo doctor
@sasikalasakarapani1345
@sasikalasakarapani1345 2 жыл бұрын
Osteoarthritis diet and life style video podunga sir
@ebanesarmichael2011
@ebanesarmichael2011 4 жыл бұрын
Hi Doctor You are doing a g8 work God Bless You. I just want to Ask you one Question on Ayurvedic Tablet Sugar Knocker could you pl make a vlog on What you think on Ayurvedic Treament on Diabetics.
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
i know many people who take, but i dont see much benefits
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 4 жыл бұрын
Dr.I am diabetic. I love elandaipazham. Is it advisable to eat?Please answer me
@gowrikrishna1387
@gowrikrishna1387 4 жыл бұрын
Can you please share food habits of children during summer season ? My daughter (1 year 4 months) is not eating regular food (idli, dosa, rice) properly for past one month. My paediatrician told me to give fruits, juices, tender coconut, curd rice till the end of summer and asked me to give regular food limitedly during summer season. What type of food will be healthy sir ?
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
based on his liking
@mhmrasadh1317
@mhmrasadh1317 4 жыл бұрын
Superb sir. I like your advice
@Nazeerfitness
@Nazeerfitness 4 жыл бұрын
தினமும் 1,1/2 உடல்பய்றிசி மட்டுமே போதும் உடல்பய்றசி ஏற்ற உணவு. மாவு சத்து கம்மியாக சாப்பிடால் போதும் keto paleo இதல்லாம் தேவை இல.லை காலை 2இடலி மதியம் 1/2 கப் சாதம் மற்றும் காய்கறிகள் இரவு 2சப்பத்தி மற்றும் புரோதம் இடைவெளி கீரின. டி கட்டயம் 1,1/2 உடல்பய்ற்சி 90வயது வழலாம்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
நன்றி அண்ணா
@prakashramya9537
@prakashramya9537 4 жыл бұрын
Sir indiavil 3 people affected in corono virus plz adtha pathi pesunga
@gomathikumaran6399
@gomathikumaran6399 4 жыл бұрын
Thank you doctor ...u r amazing
@highstar2012
@highstar2012 4 жыл бұрын
I have seen all your five diabetes video. A very good and clean explanation. And finally the hammer or is only in diet(PALEO, KETO, LCHF) and some little exercise. But some people can control sugar by taking limited amount of fruits and coconut because the carbohydrate present in fruits is easy to digest than that of rice wheat etc. So can we take PALEO diet with some little amount of fruits like leamon, papaya, gova and Thiribala.
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
Low carbohydrate is very important Lower the carbohydrate content better the sugar control It depends on person to person to control their carbohydrate intake
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Excellent..sir
@sudarao2775
@sudarao2775 Жыл бұрын
Thanks lots dr
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 4 жыл бұрын
அருமை
@balajip140
@balajip140 4 жыл бұрын
Super sir.....neraya makkal ithu theriyama emanthu poranga.....naan unga videos ellame papen sir...romba pidikkum.... thanks for your information.....
@thanasekarmani993
@thanasekarmani993 4 жыл бұрын
Congrats sir continue your process...
@josephinesheeba8911
@josephinesheeba8911 3 жыл бұрын
Sir, give information about type 2 fatty liver.. thank you
@tamiltrendingvideos7018
@tamiltrendingvideos7018 4 жыл бұрын
Hi sir how are you ? எனக்கு gastric problem சம்மந்தமா ஒரு விடியோ போடுங்க அதட்க்கு என்ன தீர்வு please
@priyatharsinikp
@priyatharsinikp 4 жыл бұрын
Fibroids and Pcod pathi solunga doctor ethachu diet plan iruka
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 3 жыл бұрын
Excellent Thankq
@sramaiyan44
@sramaiyan44 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் டாக்டர்
@ganeadams
@ganeadams 4 жыл бұрын
Sir can we add guava and papaya in paleo diet..?
@arajasivaji6547
@arajasivaji6547 4 жыл бұрын
FANTASTIC VIDEO SIR. ENJOYED
@dayanidhik6413
@dayanidhik6413 4 жыл бұрын
Sema brilliant doctor sema sema keep it up
@thebikhalaksha2741
@thebikhalaksha2741 4 жыл бұрын
Hello sir, Nowadays newborn babies getting inguinal hernia(in girl baby) problem. Can u able to explain y it's happening at newborn. If baby got cute in left side hernia. There is any chance to get other or both side.
@murugeshmersal1188
@murugeshmersal1188 4 жыл бұрын
Ulcer pathi video podunga doctor
@murugeshmersal1188
@murugeshmersal1188 4 жыл бұрын
Ulcer pathi video podunga doctor pls pls pls
@srividhya4887
@srividhya4887 4 жыл бұрын
Hypothyroidism pathi solunga.. please.. enaku hashimotto thyrod..
@dushiharangajendranathan4097
@dushiharangajendranathan4097 4 жыл бұрын
அண்ணா எனது உறவினர் குழந்தைக்கு சக்கரை நோய் வயது நான்கு 4 சக்கரை நோய் 1 அந்த நோயை கட்டுப்படுத்தலாமா? உங்களோடு தொடர்பு கொள்ளலாமா? 05.03.2020 தயவு செய்து பதில் அனுப்ப வும்
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
doctorarunkumar.com/contact
@baloo1579
@baloo1579 4 жыл бұрын
Doc what are the vegetables that a diabetic patients shouldn't eat. Pls explain. I hv asked this question before but i couldn't get the answer. Appreciate if you could let us know
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
tubers, legumes
@baloo1579
@baloo1579 4 жыл бұрын
@@doctorarunkumar 👍🙏
@ramyapriya9539
@ramyapriya9539 4 жыл бұрын
Hi dr anna.. vanakam.. 😍Na digestive problem romba nala kastapaduran... night thunga mudiyalla.. plz ethathu treatment solunga plz plz plz....
@romanticvideos6383
@romanticvideos6383 4 жыл бұрын
Doctor my question enaku age 21 enaku sugar iruku doctor pakathala irukura hospital poi check panitu tablet 15 days poten 142 nu control kaatuchi next 10 days tablet saapdima wacking poitu check pannen 104 and 100 nu kaatuchi ippa na tablet compulsory na tablet potu than agunuma ila wacking poikite control vachikalama doctor please reply panunga
@shalinishalu31
@shalinishalu31 4 жыл бұрын
Walking ponga athu tha body ku best result
@keerthikas9415
@keerthikas9415 4 жыл бұрын
21 age la sugar ahh. Check panni cure pannuinga
@seshasai9347
@seshasai9347 4 жыл бұрын
Can you please talk about the myths surrounding sugar, "Naattu sarkarai", jaggery etc. Based on my opinion all of these are high on glycemic index and are equally good/ bad based on how much we consume . Also myths around A1 A2 milk is also worth discussing.
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
already videos is there, pls search old videos
@bsbsanand
@bsbsanand 4 жыл бұрын
Useful and very good information Dr. 😍👍
@saloojaasharaf3545
@saloojaasharaf3545 4 жыл бұрын
Sir enakku fatty liver irukku so please athukku remedies video pannuvingala please
@selvakumarramasamy6058
@selvakumarramasamy6058 4 жыл бұрын
சார் உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய பதிவை பார்த்து என்னுடைய சர்க்கரை அளவை குறைத்துக் கொண்டு எனக்கு ஒரு சந்தேகம் ஹெச் பி ஏ1 லெவல் எனக்கு 11 லெவல் உள்ளது இதை பேலியோ டயட் ஆறுமாதத்தில் குறைக்க முடியுமா சார் சொல்லுங்க சார் தயவு செய்து கூறவும்
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
முழுமையான ரிப்போர்ட் இல்லாமல் கருத்து கூற இயலாது.
@roshiyapriyadharshina9227
@roshiyapriyadharshina9227 4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@sahanamurugan2498
@sahanamurugan2498 4 жыл бұрын
Thank u sir.. i have one doubt..pls clarify..i had an iugr child she has only 1.8 kgs at the time of birth..now also very low weight 8 kg at two years..how to increase weight..when u are free ..we have to come for consultation..or suggest any good doctor to treat iugr child..pls sir help me
@kvpchanel7035
@kvpchanel7035 3 жыл бұрын
நன்றி
@prithvi11th-a38
@prithvi11th-a38 4 жыл бұрын
Thank you very much sir
@choci1
@choci1 4 жыл бұрын
good info
@nirmalaraghavan3450
@nirmalaraghavan3450 4 жыл бұрын
I am 55year old lady l am having knee pain please tell me any exercise are anything my height is 5 feet my weight 62 .lam very much admire your speach.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 32 МЛН
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 468 М.