1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@yuvanv.s77645 жыл бұрын
Sir unga videos intresting ah iruku...sir babies ku diaper usage pathi oru video update pannunga...plsss
@asrarasrar53345 жыл бұрын
Timing sollunga
@aka39455 жыл бұрын
Great.
@duraijoy46265 жыл бұрын
Hot water drinking pathi sollunge doctor
@Indian-wz8pr5 жыл бұрын
Cancer related video series , bcz it help people cancer awareness & myth.....
@keeran92805 жыл бұрын
நாலைந்து முறை திருப்பி திருப்பி வீடியோவை பார்த்தேன். நீங்கள் பேசியது மனப்பாடம் ஆகிவிட்டது. நன்றி. இது போல் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடுங்கள் சார்.👏👏
@btalkies76142 жыл бұрын
நாலைந்து முறை திருப்பி திருப்பி பார்ப்பது முக்கியம் அல்ல நாலைந்து முறை தொடர்ந்து சாப்பிடாமல் இருக்கனும்
@EchuranMАй бұрын
😂😂😂😂😂😂@@btalkies7614
@gokilavani13395 жыл бұрын
Sir... குழந்தைகளுக்கு இதுபோல் கொடுக்கக் கூடிய மற்றும் கொடுக்க கூடாத ஆரோக்கியமான உணவு முறைகளை வயதுக்கு தகுந்தாற்போல் எடுத்து கூறவும்..அது எங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.. நன்றி
@drskb29345 жыл бұрын
Dr. நீங்கள் சொல்லும் விதம், நகைச்சுவை உணர்வோடு சொல்லுவது தான் அருமை!🤩🤗👏👍💐💐💐
@sriranjani7656 Жыл бұрын
தமிழில் எல்லாருக்கும் புரியும்படியான அருமையான விளக்கம் நன்றி ஸார்
@கார்த்திகௌசிகார்த்தி4 жыл бұрын
உங்களுடைய குரல் கேட்டாலே உடல் எடை குறைந்து விடும் அப்படி ஒரு பொறுமையான பேச்சும் விளக்கமும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babys9553 жыл бұрын
Yes
@s2gaming9303 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க சார் என்ன நான் கொஞ்சம் ஒரு வருஷத்துக்கு அப்புறம் லேட்டா பார்க்கிற இந்த வீடியோவ பார்த்தேன் நீங்க சொன்ன டயட்டில் இரண்டாவது முறையாக கடைபிடித்து வருகிறேன் இவ்வளவு நாளா ஹெர்பல் செக்கில் தான் விஷயம் இருக்குன்னு நான் நினைத்தேன் நீங்கள் சொன்னதை கேட்டவுடன் தான் எனக்கு அதெல்லாம் நம் அறியாமை என்று எனக்கு புரிந்தது இந்தப் பதிவை வெளியிட்டதற்கு நன்றி 👍
@shinchan81814 жыл бұрын
டாக்டர் நேரடியாக சொல்லுவது மிகவும் நம்பிக்கையா இருக்கு மிக்க நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்
@aswinjeswin59893 жыл бұрын
Naanum try pannen.super result kedaichithu 15 kg weightloss panniruken, Thank u sir...
@ashwinirayan11923 жыл бұрын
How many monthla 15 kg loss paninga bro??
@dharshinis.r3043 жыл бұрын
Nejamavaaaaa🙄🙄
@vivekvivek67978 ай бұрын
@@ashwinirayan1192s
@nivethar82453 ай бұрын
Epdi weight loss paninga solunga please
@aswinjeswin59892 ай бұрын
@@nivethar8245 paleo diet
@vazhgavalamudanmiaa92914 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா
@bestvalue27104 жыл бұрын
Doctors never shared information about health to public. They kept as secret. Thanks
@mubeenabegum98843 жыл бұрын
Very very thank you so much
@tamilarasan62003 жыл бұрын
KZbin famous aanadhuku aprm idhu fulla maariduchu. Aalaluku oru channel aarambichu avangaluku thonuradha pesa arambichutanga
@r.stephenjebakumar77074 жыл бұрын
Appreciate your efforts to educate Tamil community in a simple language at Free. GOD BLESS YOU
@jc89484 жыл бұрын
Yes. 🙏🙏🙏🙏
@valarmathi3710 Жыл бұрын
ஹலோ சார் வணக்கம் உங்கள் வீடியோ எணக்கு அதீக பயணுடயதாக இருந்தது இந்த நிலையில் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் ரொம்ப நண்றி ஐயா ................... உங்கள் இந்த பதிவின் மூலம் நான் 21 kg weight Lus குறைத்து உள்ளேன் ஐயா இதர்க்கு உங்களுக்கு நான் மிக மிக மிக மிக மிக நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா
@mamawithpriya81244 жыл бұрын
வணக்கம் டாக்டர் 🙏 உங்களின் தெளிவான விளக்கம் மிக மிக சிறப்பு. Low carb diet and Low calories diet. இந்த இரண்டு டயட் பற்றிய உங்களது விளக்கம் எனக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருந்தது. நானும் கடந்த 50 நாட்களாக Low Calories டயட் பின்பற்றி வருகிறேன். தங்களின் இந்த பதிவு எனக்கு மேலும் உதவியாக இருக்கும். உங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐🙏🙏
@mithuna20055 жыл бұрын
தெளிவாக தெரிந்தாளே சித்தாந்தம் தெளிவின்றி போனால் வேதாந்தம்”என்று கண்ணதாசன் கூறுவதுபோல் தங்களின் அனைத்து வீடியோக்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது தங்களின் நகைச்சுவை உணர்வு உங்களுக்கு எங்கள் வீட்டில் ஒரு ரசிகர் மன்றத்தை உருவாக்கி உள்ளது தங்களின் பதிவு google மற்றும் Internet இன் உன்னதமான அற்புதத்தை (தமிழ்) உலகிற்கு எடுத்து செல்கிறது. உங்களின் அறிவும் ஆற்றலும் எங்களின் ஆரோக்கியத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. தாங்கள் நீழயுள் ,நிறைச்செல்வம், உயர்புகழ் , மெய்ஞானம் வாழ வாழ்த்தும் சக்திவேல் கூடுவாஞ்சேரி
@PmRealEstatesKovai4 жыл бұрын
Thank you sir...i saw this video and other weight loss videos of yours...my husband followed intermintent fasting 16-8 for 2 months and he lost 7 kgs...thank you very much
@RamalingamNallasamy4 ай бұрын
Low carb diet முறை எடை குறைப்புக்கு மிகச்சிறந்த முறை என்பதை தெரிந்து கொள்ள மிகத் தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி டாக்டர்.
@dhanamjesusd95072 жыл бұрын
எளிமையா எல்லோர்க்கும் புரியறமாதிரி சொல்றீங்க சார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@thankabai39922 жыл бұрын
சூப்பர் டாக்டர் நன்றி பேச்சு முறை மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
@vscboseveeramuthu65694 жыл бұрын
Wonderfully explained in such a simple but very systematic terms, more importantly your selfless urge of “ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” திருமூலர் வாக்கியங்களை நினைவுபடுத்தி உயர் உள்ளமும் வெளிப்படுகிறது., Thanks a lot Dr. VSC Bose from Bahrain
@BharathiRajan-e1l2 жыл бұрын
டாக்டர் எங்கையோ போய்ட்டீங்க போங்க..அருமையா சொன்னீங்க.எங்கள் நாடு(சுவிஸ்ல)என் டாக்டர் சொல்லி நான் போலோ பண்ற விடையங்களை அழகாக சொல்லியிருக்கிறீங்க👏🏻👏🏻👏🏻❤️❤️
@smathivani39624 жыл бұрын
Sir very very thank you ...🙏🙏🙏🙏 neenga sonna diet .eh husband kku 1 week follow panninen ..ennal nambave mudiyalai ..super result sir..ungalei nerule partha unga Kaalai thottu vananguven..kanneerkaludan vanakkangal...🙏🙏🙏🙏 sugar level rompa control aituchu sir...🙏🙏🙏
@dhilipkumar16818 ай бұрын
Enna ga pannanum
@mahi-hd1vi3 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க சார் செம நல்ல பயனுள்ளதா இருக்கு நன்றி
@sriramsriakshara59015 жыл бұрын
Please doctor give some details about children's obesity and their treatment or diet plan
@afrinshafiaabbas95544 жыл бұрын
My daughter age 7 she is little height also Bt her weight is 34 kg.how to less her weight.please doctor say some details.
@jayanallapan78962 жыл бұрын
மருத்துவர் தமிழில் பேசும்போது, ஏன் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்? அனைவரும் தமிழில் எழுதினால் மிகவும் சந்தோஶமாக இருக்கும்.
@A.jaheerHussain Жыл бұрын
Tablets and others on based english
@sugumaranv1814 Жыл бұрын
இங்கே மருத்துவர் தமிழ்ல பேசினாலும் அதைக் கேட்பவர்கள் எல்லோரும் தாங்கள் இது வரை வெளி நாட்டிலேயே வசிப்பதாகத்தான் நினைக்கிறாங்க போலிருக்கு. அடுத்து, தாய் மொழியை ஒழுங்காக எழுதப் படிக்க தெரியாத மேதைகளாய் இருப்பதுதான் தமக்கு பெருமை னு நினைக்கிறாங்கனு தோணுது. என்ன செய்ய? தாய் நாடு.. தாய் மொழி உணர்வில்லாத வெறும் வயிறு வளர்க்கும் ஜென்மங்களாக இவர்கள் இருப்பதை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.
@manwithfusion4141 Жыл бұрын
ஆமாங்க நானும் இதையே தாங்க நினைத்தேன். அவரே எல்ல மக்களும் புரிந்து கொள்ள அழகாக தமிழ்ல பேசறார். கீழ கருத்த சொல்ல வந்தவங்க ஆங்கிலத்துல எழுதறீங்க. உங்களுடைய கருத்த அழகாக தமிழ்ல எழுதலாமே. நான் ஓரு மலையாளியான எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்.
@sathyasiva8623 Жыл бұрын
Super arun kumar sir tips
@manjulakrishnamurthy446710 ай бұрын
பாவம் இவங்க தமிழே தெரியாது மன்னித்து விட்டு விடுங்கள்😂😂😂
@gayathriyazhini35835 жыл бұрын
Superb doctor....... I am following low carb diet...... morning 3 egg... afternoon veg porial.... night veg poriyal or fish or chicken....... in 3 months I reduced 11kgs..... thank u for ur kind advice dr.....
@Rk-zi8nj4 жыл бұрын
Daily itha matum than sapdingala sis.. walking lam pogalaya
@rajamuthukumarmanikandan66655 жыл бұрын
Dr wellwisher for every one....many doctors are first expecting money apart from patients health....but ur not like that God bless u sir
@josephjoseph24423 жыл бұрын
Thankyoudoctor
@user-vb6jf2rq6i4 жыл бұрын
I follow low carb diet for 7months, I lost 35kg. Thank you doctor your a Legend 🙏💪.
@srividhya.r34834 жыл бұрын
U diet meal plan tell me
@user-vb6jf2rq6i4 жыл бұрын
Breakfast 3 boiled egg Lunch cabbage boiled 300gm Dinner 3 boiled egg or chicken or fish Snacks tomato soup or badam 30 or mungdal 50gm or coconut or black coffee.
@christinadaniel76084 жыл бұрын
Share your diet details
@christinadaniel76084 жыл бұрын
@@user-vb6jf2rq6i so no rice at all?
@rajalakshmi23534 жыл бұрын
Bro neenga meals 7month full ah eduthukkavey Illaya
@RamKumar-kw4zb3 жыл бұрын
அருமை சார். மிகத் தெளிவான விளக்கம். நன்றி.
@gowthamapriya32794 жыл бұрын
Medicine panam kotura viyabarama pakura daysku vandhachi... But nenga great sir. Ellathaiyum ellarukum puriyura mari mathavanga kekum podhu manasu varuthapadadha mariyum solringa. Putthandu Vazhuthukkal.
@puviyarasup33774 жыл бұрын
Other doctor gettin angry coz u r giving free treatment..... See this above schedule food table.... Yaarunga solluvanga.... Really u r great
@kanishk90253 жыл бұрын
Great sir
@jegannaveen83655 жыл бұрын
உங்கள் பணி மேலும் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@nagarajahnadarajah95262 жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதனால் நாளடைவில் கிட்னி பாதிக்கும் என்று கூறுகிறார்கள் இது உண்மையா
@rajendrakumarn74524 жыл бұрын
Nice way u begin "vanakkam nanbargale" simply super
@baskaranv86994 жыл бұрын
விலக்கம் மிகா மகா சிறப்பு ஐய்யா....!!!
@itsamu2020vlogs4 жыл бұрын
Pros and cons of 2 popular diets well explained. Thank you doctor 😊
@uthayakalasundaralingam72125 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்.
@kavinkavinsrithar79185 жыл бұрын
நன்றி சார், தொடரட்டும் உங்கள் நற்ப்பணி, super tips thank you doctor
@sarithas18482 жыл бұрын
தெளிவாக கூறினீர்கள்...👏👏👏
@SAJJwin3 жыл бұрын
Ungala pathale automatic ah oru positive vibe and kutty smile enakku varuthu..u r too great....
நம் உடலுக்கு தினமும் தேவைப்படுவது 27 மூலகங்கள்... அந்த 27 மூலகங்களில் சில 1 மில்லி கிராம் 2 மில்லி கிராம் அளவுக்கு தான் தேவைப்படும்.. அந்த 27 மூலகங்களும் இருக்கும் ஒரே உணவு தண்ணீர் So எந்த உணவு சாப்பிட்டாலும் சத்து குறைவுபாடு வராது.. ஆனால் உடல் உழைப்பு இருக்கணும்.. மூன்று விஷயங்கள் தினமும் நாம் சரியாக செய்தால் நோயைப் பற்றி கவலை வேண்டாம்.. அந்த மூன்று விஷயம் 1. உணவு 2. உழைப்பு 3. உறக்கம் இந்த மூன்றில் எது குறையினும் மிகினும் நோய் Dr. அருண் குமார் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.. வாழ்த்துகிறேன் 🙏🙏
@VinothKumar-wh5ms5 жыл бұрын
Thank you doctor... Very very useful for me...
@kathaineram4623 жыл бұрын
நன்றி டாக்டர்.யூரிக் அமிலம் பற்றி பதிவு போடுங்க.ஏன் பாதிப்பு வருகிறது?அதனால் என்னென்ன உபாதைகள் வரும்?எப்படி வருகிறது?எவ்வாறு தவிர்ப்பது?யூரிக்அமிலம் உள்ளவர்களின் உணவு முறை தவிர்க்க வேண்டிய உணவகள் போன்றவைகளை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@gurushyamp31025 жыл бұрын
Sir unga video va pakum pothu Kooda weight loss treatment ku advertisement poduranugaa
@kalasuriyaskitchen13043 жыл бұрын
டாக்டர் சரவாங்கி நோயைப் பற்றியும் அதற்கான உணவு முறைகள். மற்றும் அதை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றியும் சொல்லுங்கள்
@sathieshmkumar65634 жыл бұрын
Started Paleo diet from today. Goal is to reduce 30 pound and get to BMI 22. Wish me luck
@gayunithu62424 жыл бұрын
all best
@aravinthselvaraj73404 жыл бұрын
What's the result.. update pls
@tharanimadam9769 Жыл бұрын
வணக்கம் உங்கள் பதிவு நன்றாக புரிகிறது
@MISSION_005 жыл бұрын
இந்த வீடியோகாகத்தான் வெயிட் பண்னேண் டாக்டர் நன்றி
@mahimaesther45984 жыл бұрын
mahimaesthar@gmail.com
@padmaja1324 жыл бұрын
Brilliant. You mother is a blessed one to have you as son.
@saranyanaidu39104 жыл бұрын
Please upload videos on sudden weight loss and how to cure it and gain healthy weight .
@viswanathan48683 жыл бұрын
வணக்கம் சார். இந்த ரேசன் அரிசி, விலைக்கு வாங்கும் அரிசி இதுல எது சிறந்தது என்று ஒரு வீடியோ போடுங்க சார்
@MrPurush19774 жыл бұрын
Very informative. Low carb diet is the routine that I follow as you have explained . Low carb + 30 min excersise and early dinner around 6.30 pm works well for me. Your weight loss before and after photo was really impressive . Please Keep sharing good advise 👍
@sathyapriya57573 жыл бұрын
Loe
@danielkumar40623 жыл бұрын
Gud lifestyle sir
@prabhumurugesan95204 жыл бұрын
Sooper Doctor... I m weighing 95 kgs and want to reduce 15 kgs
@velauthamtharani94015 жыл бұрын
Thank you sir. Many days I expecting this video
@priyaanand10576 ай бұрын
Thank you for good health care information
@Jay1319815 жыл бұрын
வணக்கம் Dr அருமை நானும் 13 kg குரய்சுட்டேன்
@Gnana985 жыл бұрын
Sir pls enaku sollunga
@kalaiselvisingaravelu83344 жыл бұрын
Nijama va ena saptenga epdi sapteenga enaku solunga plz
@saraswathin49953 жыл бұрын
Very thankful video sir 🙏 it is you ful to me
@raghavana52145 жыл бұрын
Sir very good and detailed explanation. Please do some videos about eye care.my age is 21 and I can't live without my powrglass sir.....please give some tips to get rid of this glasses
@amuthaj70993 жыл бұрын
Dr thankyou. Neenga unga useful timelayum replay pandringa .nice
@talesfromthetriptamil5 жыл бұрын
ungala vaalthitae irukanumnu thonuthu but comment box pathathu so rendae vaarthaila solran neenga vera level
@RaniRani-gu7bd4 жыл бұрын
Very useful and effective I like this video very much
@ajayarumugam95925 жыл бұрын
I've started Paleo diet from Last week seriously it's working guys my weight reduced from 89 to 86.2 just in a week !!
@ajayarumugam95925 жыл бұрын
@Mozhi Vijaya Search Tamil Paleo in KZbin u il know
@christinadaniel76084 жыл бұрын
How long are you continuing it
@shanprince5374 жыл бұрын
Yes sir nan corret unavu murai follow panni en weight normala vachi eruken . Nenga sonnadhu sari than
@vlogsexperimentsandmagicof42455 жыл бұрын
Doctor .. Eager to see.. U r conveying the right thing with clear explanation.. I want to thank u for this useful video. Thank u very much
@s.skitchen41104 жыл бұрын
இவன் ஒரு பணம் புடுங்கி மன்னாரு அனுபவிச்சதால சொல்றேன்
@parimalamparimalam104 жыл бұрын
@@s.skitchen4110 enna solringa
@abdulnabeesnabees7504 жыл бұрын
Name: Nabees Age : 35 Current weight: 79 Target weight: 65 Medical issues- Nil
@MahaLakshmi-mc4hw3 жыл бұрын
Hi balanced meal
@jijeesh10005 жыл бұрын
You are so explanatory sir, please explain everyone in depth sir, and you don't bother out those critize (hopefully noone). You are doing a very great job for the society. Thanks so much.
@Sashviga2 жыл бұрын
Unga videos ellam supera iruku sir.Babysku varakudia hernia pathi video podunga sir .
@subramanianrega24475 жыл бұрын
Yes correct, I tried low calorie diet and reduced my weight up to 10 kg in three months. Before taking food I calculate my food into calories. Morning 400 to 500 calories ,lunch 400 calories for dinner I ate only fruits. I take coffee 2 times. Avoid,.Banana,mango,Jack fruit in night.This fruits r high in calories.
@karuppasamyrmk93093 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@rathinakumarisaravanan46864 жыл бұрын
Thank you sir, very useful weight loss information
@jeyaflower23364 жыл бұрын
நீங்கள் பேசுவது அருமை . .
@bahjathfathima14195 жыл бұрын
Veryyyyyyyyyyyyyyy useful information sir... Thank you so much 💕...
@yogalakshmi99714 жыл бұрын
Doctor toned milk good for health? Or Is this good for weight loss?... Pls post clear video regarding toned milk?... I bought good life toned milk
@sangithjasmine5044 жыл бұрын
Super..sir.சின்ன பசங்களுக்கு 11 வயசு எப்படி சார் .chart? pls
@sheeladevi63433 жыл бұрын
Sir koosave timing'um serthu sonningana nalla irukkum. Because dinner nu yedutha silar 10 or 10.30 ku sapduvanga appo sundal yellam yeduthu kitta apram semikkathu la athan... over all message was very useful thankyou ..🙏🙏🙏
@jeyaprakashananthan82255 жыл бұрын
Dislike போட்டவர்கள் போலி டாக்டர்களாக இருக்கலாம்.
@kavinkavinsrithar79185 жыл бұрын
Correct
@N.Muralidharan5 жыл бұрын
Yes, edhavadhu kuthu paattukku like poduvaanunga...
அருமை டாக்டர்..நான் தினமும் இரவு உணவை தவிர்த்து விடுகிறேன்..பசி எடுத்தால் ஒரு மஞ்சள் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு விட்டு தூக்கம்..இது வரை பிரச்சினை இல்லை..இனி பிரச்சினை வருமா டாக்டர்,.
@RKvasanchannel5 жыл бұрын
Nice explanation sir.i have dust allergy plz explain type of allergy and ur wonderful treatment sir
@Syedumar99203 жыл бұрын
I'm very clear doctor very motivated keep going
@neocarecookinghealthtips27014 жыл бұрын
Hi sir, I have seen your videos in you tube.I have cleared all my doubt about food facts, cholesterol, Diabetes and fasting, obesity . You are the only person explaining body metabolism (via) story telling and your way of explanation also so good sir. I have doupt about low carb diets..In low carb diets, our body converts fat as a energy. There are three ketone bodies produced by the liver during the metabolism of fats,two of ketone bodies used as a source of energy,the third being acetone , which is exccreted by the kidney. But the kidneys can only remove so much in a given time period. Even when person (normal and younger one) is still eating (above one year) on these diets,the complete lack of carbs make it incredibly hard for the body to keep us,and acidosis begin to occur. An acidosis of the blood can lead to less calcium uptake from the diet and is this deposition into the bones??? Acetone when it begins to build up in the blood , can it lower the PH of the blood??
@asokanp9482 жыл бұрын
Beautiful tips. Palio diets thank you very much. Very nice explanation Dr sir. I am very thankful and happy good message. Excellent
@vibhuthikungumam2455 жыл бұрын
டயட் என்பது சாப்பிடாமல் தவிர்ப்பது அல்லது நீண்ட நேரம் பட்டினி கிடப்பது என்பதாக என் மூளையில் பதிந்து விட்டது . பசி வந்திட பத்தும் பறந்து விடும். அதனால்தான் என்னால் தொடந்து ( நான் நினைத்துக் கொண்டிருந்த டயட்டை ) கடைப்பிடிக்க முடியவில்லை. டயட்டை வகை படுத்தி நன்றாக புரியும்படி விளக்கினீர்கள். நன்றி. கலோரி என்றால் என்னவென்று விளக்கினால் இன்னும் ஏதுவாக இருக்கும். நன்றி.
@babuprajith27593 жыл бұрын
Ungal pani melum thodara valthukal dr 👏👏👏👏👏
@s.sumitha3135 жыл бұрын
Innikay start pandren sir 👨✈️👍
@sumanrajdr22484 жыл бұрын
diet la ethana imprument iruka weight loss
@ramyarajagopal347110 ай бұрын
Nice video I have not comment on any video but ur giving good information
@nandakumaris6814 жыл бұрын
Thank you so much for ur good information.
@rathikarathika2162 Жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி
@senthilbalu69875 жыл бұрын
Hair growth treatment sollunga doctor
@Ashwinthrock2 жыл бұрын
Diet explained in easy way. None other can do this. Naa koodA paleo ,keto lam romba complex nu ninathen
@preethiprajan55044 жыл бұрын
Hello sir , you are my big motivation.. I am crazy of eating junk foods.. after hearing ur speech and diet plans, I have started my diet. Now I am losing weight.. Thank u soooo much sir.. love ur speech ..
Doctor,you are fantastic. I wish you write book as well if not written already, so that it will reach digital media illiterates can also benefit. Each family should have that book at home and parents should inculcate these information in kids mind as well to have healthy society with real awareness
@lourdusamy37553 жыл бұрын
நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🙏
@vigneswaranraja72935 жыл бұрын
சியா விதை ஆளி விதை மற்றும் பல வகையான விதைகள் சாப்பிடலாமா. அதை பற்றி விளக்கவும்.
@rajendranrethinasamy684 жыл бұрын
நன்றி
@manjus.m62492 жыл бұрын
I will try the diet . mywait 76.80 now 59.50 I lost 17.30kgin 6months no excise only 1hr walking . thanking you sir.
@vinotharumugam33085 жыл бұрын
I have been watching your videos and benefited as well as gained knowledge about how human body functions based on food. Your doing good work Arun brother and sincerely appreciate your service.