பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About palm Pannai Maram sattai aniya samiyappan

  Рет қаралды 60,600

organic vivasayi

organic vivasayi

4 жыл бұрын

பனை எதிர்கால சுற்றுச்சூழலுக்கு உற்ற துணை
"#சட்டை_அணியா_சாமியப்பன்
பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் -பனை ஆனந்த் | Pannai Anand • பனை மரம் என்பது வெறும்...
தமிழரின் அடையாளம் பனைமரங்கள் | இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம் பனை மரம் | pannai maram • தமிழரின் அடையாளம் பனைம...
பனையேறி | பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் | Palmyrah Tree | Borassus • பனையேறி | பனை மரம் என்...
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க

Пікірлер: 178
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
இவரைப் போல் அறிவாளி யார் இருப்பார்கள்.சிறந்த நல் மனிதர்.இவர்களை அரசு பள்ளிகளில் பேசுவதற்கு அரசு முன் வர வேண்டும்.அரசு மற்றும் சுய உதவி குழுக்கள் பண உதவியில் எல்லா பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பயன் பட ஆவன செய்ய வேண்டும்.
@arockiasamysamy5067
@arockiasamysamy5067 4 жыл бұрын
நல்ல க௫த்து ஐய்யா
@madhesanmadhesan1446
@madhesanmadhesan1446 3 жыл бұрын
You are a best researcher and god
@ragupathipalanisamy9858
@ragupathipalanisamy9858 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@vignesh.tvignesh.t4776
@vignesh.tvignesh.t4776 Ай бұрын
😍🤗🥰
@tagthefacts9235
@tagthefacts9235 4 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்டாள் எனக்கும் பனைமரம் வளர்கனுனு தோனுது.👳😀👍
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 жыл бұрын
பனையொடு இருக்கும் வரை தான் தமிழன் உயிரோடு இருப்பான்.
@victorarunachalam8954
@victorarunachalam8954 3 жыл бұрын
தங்கிலீஷ் மொழியை கேட்டு கேட்டு சலித்து விட்டது .அன்புக்குரிய ஐய்யா "சட்டை_அணியா_சாமியப்பன் அவர்களில் தமிழ் மொழி மிக சிறப்பு. பனை பற்றிய தகவல்கள் மிக சிறப்பு எனது நிலத்தின் நீர் தேக்கம் அதிகரிக்க தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா .
@vasantgoal
@vasantgoal 2 жыл бұрын
ஞானி இந்த மனிதர், ரசிகர் மன்றம் இந்த மனிதருக்கு வைக்க வேண்டும்
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 26 күн бұрын
வாழ்கவளமுடன் !!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள நந்த வனமுடன்!!!
@karthikgreatkarthik5754
@karthikgreatkarthik5754 3 жыл бұрын
ஆகச் சிறந்த விஞ்ஞானி வாழ்க வளமுடன் உங்கள் வார்த்தையை முன்னெடுகத்து அரசு செய்ய வேண்டும்
@FeelGood0786
@FeelGood0786 4 жыл бұрын
நாளை 25/07/2020 எங்கள் ஊரில் உள்ள கண்மாயில் பனை மர விதைகள் நட இருக்கிறோம்... பனை மரம் பற்றிய நீங்கள் சொன்ன தகவல்கள் எல்லாம் பாதுகாக்க வேண்டியவை... வாழ்த்துக்கள் அய்யா
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
பனை ஆளுநர்கள் நமது தென்குடி மக்கள்.
@nagarajsaravana9557
@nagarajsaravana9557 4 жыл бұрын
மிக அருமை ஐயா இது போன்ற செய்திகளை மக்களுக்கு தோடர்ந்நு நீங்கள் தரவேடும் ஐயா நன்றி
@kumaravels9690
@kumaravels9690 4 жыл бұрын
புயல் தடுப்பு அரணாகவும் வெள்ளத்தடுப்பு அரணாகவும் பயன்படுத்தும் யுக்த்தி அரசு கையாளவேண்டும் என கேட்கலாம். ஐயாவின் ஆதங்கம் மக்கள் மத்தியிலும் ஏர்பட்டால் மக்களுக்கு நல்லதே நன்றி.
@asvairamuthu9312
@asvairamuthu9312 4 жыл бұрын
நல்லத நினைப்போம் ...நம்ம பூமி நம்ம முன்னோர்கள் வாழ்ந்த அதே பூமியாய் நமக்கு கிடைக்கும்... வாழ்க வளர்க நம்ம முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை....
@rajkumarn9639
@rajkumarn9639 4 жыл бұрын
ஐயா சிறந்த தகவல்களை பனையைப்பற்றி தெறிந்துகொண்டோம் 🙏 💪💪💪💪💪💪💪💪
@thangamthangamarimuthu6128
@thangamthangamarimuthu6128 4 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வடிவில் தமிழர் இயர்க்கை விஞ்ஞானம் மீண்டுருவாகட்டும்
@axncollection137
@axncollection137 3 жыл бұрын
சொர்க்கம் விளக்கம் அருமை ...!!👍🙏
@dhavamaniv3648
@dhavamaniv3648 4 жыл бұрын
மிக அருமையான பதிவு... ஆள் பாதி ஆடை பாதி கூற்றை பொய்யாக்கும் மனிதர்...
@tamilkaviyulagu
@tamilkaviyulagu 4 жыл бұрын
இதைவிட வேறு எந்த ஆராய்ச்சியாளனால் வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் இயற்கையின் முக்கியத்துவத்தையும் இத்தனை எளிதாய் அழகாய் பக்குவமாய் விளக்கிவிட முடியும் தமிழனின் அறிவியலே பேரறிவு அறிவியல்தான்...😱💪💪
@kaviyarasu897
@kaviyarasu897 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏 வணக்கம்
@surreshgs3108
@surreshgs3108 4 жыл бұрын
மிகவும் அருமையாக பதிவு
@s.kumaravels.kumaravel1368
@s.kumaravels.kumaravel1368 9 ай бұрын
ஐயா உங்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன். உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் முத்து முத்தானது
@manikandanmahaganapathyswe9138
@manikandanmahaganapathyswe9138 4 жыл бұрын
நமசிவாயவாழ்க நண்றி பணிசிரக்கட்டும் சிவாயநம
@mohamedrafe9559
@mohamedrafe9559 3 жыл бұрын
Arumayana vilakkam...nandri...
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி!
@selvendirajanahiram7470
@selvendirajanahiram7470 Жыл бұрын
நன்றி ஆசானே 🙏🏻
@suresht3271
@suresht3271 3 жыл бұрын
ஐய்யனுக்கு நன்றி நன்றி...
@ebenazerebi9790
@ebenazerebi9790 4 жыл бұрын
நன்றி ஐயா.
@ramcri1000
@ramcri1000 4 жыл бұрын
சிறப்பு தாத்தா
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
பண்டைய வரலாறு பனை ஓலை சுவடிகள் மீண்டும் வரவேண்டும்.
@Swathanthratalks
@Swathanthratalks 4 жыл бұрын
Idayil varum English adds Nala tamil aliyada
@sudharsansathiamoorthy1075
@sudharsansathiamoorthy1075 4 жыл бұрын
i learnt lot of information through this great person.. please interview him frequently on different topics..
@organicvivasayi
@organicvivasayi 4 жыл бұрын
sure
@saravananraja2721
@saravananraja2721 4 жыл бұрын
நீங்கள் அடுத்த நம்மாழ்வார்..
@kaviarasanv7824
@kaviarasanv7824 4 жыл бұрын
Ha ha ha
@mathavant7953
@mathavant7953 4 жыл бұрын
மிக மிக மிக சரியாக சொன்னீர்கள். என் எண்ணமும் அவ்வண்ணமே. நன்றி!!!
@kalarajai4622
@kalarajai4622 3 жыл бұрын
நன்றி ஐயா சூப்பர்
@mumthazbegum1185
@mumthazbegum1185 4 жыл бұрын
He is perfect man to be agricultural minister.
@muhammadilyas-ku9hq
@muhammadilyas-ku9hq 4 жыл бұрын
ஐயாவுக்கு நன்றி இதை ஒரு அரசால் மட்டுமே சுகமாக செய்ய முடியும் இதை செய்ய நாம் தமிழர் அரசை பற்றி அரியுங்கள் அதை அறிவியுங்கள் நன்றி
@dreamyourgoals2513
@dreamyourgoals2513 3 жыл бұрын
vera level nandri iyya
@Kandasamy-wx2ud
@Kandasamy-wx2ud 4 жыл бұрын
அறுமையாண பதிவு நான் பனை ஏரி நாடார் தான்
@trees2056
@trees2056 3 жыл бұрын
சிறப்பு ஐயா. நிச்சயமாக பனையை வளர்ப்போம்.🌴
@organicvivasayi
@organicvivasayi 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@arockiajohn2376
@arockiajohn2376 4 жыл бұрын
அருமை
@kathirvelm2171
@kathirvelm2171 4 жыл бұрын
enna oru arumaiyaana speech!!!!! you are our asset Iyya
@sakthivelmkp1958
@sakthivelmkp1958 4 жыл бұрын
அருமையான தகவல்கள்
@asokank4511
@asokank4511 17 күн бұрын
இவா் நம்மாழ்வாா்க்கு தமையனா!.
@peterdhass6769
@peterdhass6769 Жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன தகவலுக்கு நன்றி. நிச்சயமாக இந்தத் தலைமுறையினர் நாங்கள் பனை மர விதைகளை விதைப்போம் பயன் பெறுவோம்..
@rajasekar6257
@rajasekar6257 4 жыл бұрын
அருமையான செய்தி
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 6 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
ஐய்யா நன்றி 🙏🙏🙏🙏🙏
@sivakumarpanneerselvam1118
@sivakumarpanneerselvam1118 2 жыл бұрын
மிகவும் முக்கியமான அருமையான பதிவு.
@srinivasan-de3vx
@srinivasan-de3vx 4 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு. மகிழ்ச்சி ஐயா !
@ganesanayyadurai3033
@ganesanayyadurai3033 4 жыл бұрын
பனைமரம் கற்பகத்தரு என்பதான் அதன் சரியான பெயர்.விருட்சம் என்றால் அதற்கு கிளைகள் உண்டு.கற்பகவிருட்சம் என்பது சொர்க்கத்தில் கிடையாது;அது பூமியியிலுள்ள பனை மரங்கள்தான்.பனைமரத்தின் இத்தனை சிறப்புகளையும் அறிந்துதான் "சேர" மன்னர்கள் தங்களது குலத்துக்குரிய மாலையாக பனம் பூ மாலையை தேர்ந்தெடுத்துள்ளனர். பாண்டியனுக்கு வேப்ப மாலையும்,சோழனுக்கு ஆத்தி மாலையும் இருப்பது குறிப்பிட தக்கது.
@pasuraghavan
@pasuraghavan 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
இடையில் வரும் விளம்பரங்கள் இந்தியில் இருப்பதால் எங்கள் தமிழ் அழியாது.
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 3 жыл бұрын
👌👌👌👌👌🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️✊✊✊
@gnanaraj3060
@gnanaraj3060 4 жыл бұрын
Very informative message.
@anbukarthigeyanakarthik3451
@anbukarthigeyanakarthik3451 4 жыл бұрын
அய்யா அருமையான பதிவு
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 4 жыл бұрын
அருமை.வாழ்த்துக்கள்
@jaseem12
@jaseem12 4 жыл бұрын
Nalla thakaval
@venkateshnachimuthu5714
@venkateshnachimuthu5714 4 жыл бұрын
Super thalaiva
@lejinrich4232
@lejinrich4232 4 жыл бұрын
அருமை....
@arulravi3625
@arulravi3625 4 жыл бұрын
தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி 🎉🙏
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 4 жыл бұрын
Best wishes.
@arockiasamysamy5067
@arockiasamysamy5067 4 жыл бұрын
நல்ல க௫த்து ஐய்யா
@tamilson3838
@tamilson3838 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றி!
@jimmyjimm2726
@jimmyjimm2726 4 жыл бұрын
வணக்கம் ஐயா. சிறப்பு அருமை அரிது. நன்றி
@ganesan.9097
@ganesan.9097 3 жыл бұрын
Arumai arumai...
@manojkumarselvaraj2264
@manojkumarselvaraj2264 3 жыл бұрын
the point he says in 13.50 was highlight ...... thank you for thoughtful info .
@user-qr6xo6sy1d
@user-qr6xo6sy1d Жыл бұрын
நன்றிகள் ஐயா
@gamingpedia1062
@gamingpedia1062 4 жыл бұрын
Super aiya.. Meta gadu.. Makal.. Must do.. Your greatest.. Idea..
@karthickmuthu648
@karthickmuthu648 4 жыл бұрын
i love to meet you soon. this is such a wonderful message.
@hajjalim9934
@hajjalim9934 4 жыл бұрын
you are great, i try my best
@jambukesanjambukesan6272
@jambukesanjambukesan6272 4 жыл бұрын
Fine super speech
@bjxnxnixjs7073
@bjxnxnixjs7073 4 жыл бұрын
நன்றி ஐயா
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 жыл бұрын
I like very much always the panai leaves sound..
@koorimadhavan8951
@koorimadhavan8951 4 жыл бұрын
Super.Thanks.
@sankarraj5981
@sankarraj5981 2 жыл бұрын
அய்யா நீங்கள் பல்லாணடு வாழ்க........
@AKGAMING-si8zf
@AKGAMING-si8zf 3 жыл бұрын
தெளிவான பதிவு
@jeevithatravels676
@jeevithatravels676 3 жыл бұрын
அருமையான பாதை
@nalinikamal5041
@nalinikamal5041 4 жыл бұрын
Mika Mika Sirappana Pathivu Iyya.Arivana Alosanai.Nanry.
@vinothdayalan6183
@vinothdayalan6183 4 жыл бұрын
Nenga methai thatha 😘😘
@Swathanthratalks
@Swathanthratalks 4 жыл бұрын
Wonderful informations. Thanks a lot iya
@hariprasathraj4305
@hariprasathraj4305 4 жыл бұрын
Sema sema sema sema ..................
@mathewschacko1659
@mathewschacko1659 2 жыл бұрын
Very true. Great suggestion. I too agree. 😊👍😊🙏
@kaviarasu1540
@kaviarasu1540 4 жыл бұрын
சரியான தத்துவம்
@maskerraj8531
@maskerraj8531 4 жыл бұрын
good thank you
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 2 жыл бұрын
Super ayya. Precious information. Thanks
@mumthazbegum1185
@mumthazbegum1185 4 жыл бұрын
Sir. You are really awesome. Such a genius you are sir.
@organicvivasayi
@organicvivasayi 4 жыл бұрын
Thanks a lot
@austinprincelytom6585
@austinprincelytom6585 2 жыл бұрын
Genius Sir. Salute 🙏
@uvashrinathan
@uvashrinathan 4 жыл бұрын
Sariya sonninga aiyya
@atmakravi199
@atmakravi199 4 жыл бұрын
``பனையாளியும் மாடமாளிகையும்`` என் நாவல் வேமன் பதிப்பகத்தில் கிடைக்கிறது.
@madheswaranc4789
@madheswaranc4789 2 жыл бұрын
Super iya
@arockiajohn2376
@arockiajohn2376 4 жыл бұрын
அருமமை
@jijithomas1049
@jijithomas1049 4 жыл бұрын
👌
@saminathandinesh1998
@saminathandinesh1998 4 жыл бұрын
Aiyyaa samiyappan
@prabhubece
@prabhubece 4 жыл бұрын
Sattai Aniya Samiappan ... Sirantha Arivali...
@balakavi4049
@balakavi4049 4 жыл бұрын
Arrummai AIYA.
@rajarajannadar2352
@rajarajannadar2352 4 жыл бұрын
Panai maram en uer
@bhuvanaks595
@bhuvanaks595 4 жыл бұрын
Arumai arumai.
@linvs2857
@linvs2857 4 жыл бұрын
നന്ദി
@asvairamuthu9312
@asvairamuthu9312 4 жыл бұрын
ஐயா எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கு ...
@AB-hk4yy
@AB-hk4yy 2 жыл бұрын
TN government should utilize him and form a separate board for Palm tree development and appoint him as head...
@jijithomas1049
@jijithomas1049 4 жыл бұрын
👍
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 4 жыл бұрын
🙏🙏🙏🙏👌
@Sreetfoodkanagu
@Sreetfoodkanagu 4 жыл бұрын
என்னிடம் நிலம் இருக்கிறது பனை நடவு செய்வதை பற்றி கொஞ்சம் எனக்கு யோசனை சொல்லுங்களேன். நம்மால் முடிந்தவரை இயற்கையை காப்பாற்றுவோம் என்ற யோசனை எனக்குள் இருக்கிறது
@organicvivasayi
@organicvivasayi 4 жыл бұрын
சட்டை அணியா சாமியப்பன்.+918526735069.
@albertsurya4563
@albertsurya4563 4 жыл бұрын
Super
@organicvivasayi
@organicvivasayi 4 жыл бұрын
Super
@josepharockiarajaiah6567
@josepharockiarajaiah6567 4 жыл бұрын
தென்னைக்கு தண்ணீரும் பனைக்கு வெண்ணீருமா ஊற்றி வளர்த்தார்கள் தேரிகாட்டில் வாழ்ந்த நம் முன்னோர்கள்?. இன்று தென்னையில் நீரா எடுக்க அனுமதி கொடுக்கும் அரசு பனைமரத்தில் இருந்து நீரா பானம் எடுக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே அய்யா சொல்லியபடி இனிமேலாவது அடுத்த தலைமுறைக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கும். பனையில் இருந்து நீரா பானம் எடுக்க அனுமதித்தால் இனி இருக்கும் பனைமரங்கள் காப்பாற்றமுடியும்...?
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 жыл бұрын
எல்லாம் அரசியல். பனையில் மருத்துவம் அதிகம், உபயோகம் அதிகம்
@sakthixerox8666
@sakthixerox8666 4 жыл бұрын
We have planted palm trees in our gardens
@ashley13582
@ashley13582 3 жыл бұрын
Hi Sakthi, congrats.I would like to know where you get saplings or how to plant it
@surreshgs3108
@surreshgs3108 4 жыл бұрын
மலை பகுதியில் பனை மரம் வளர்க்க முடியுமா ஐயா
@user-rf4oy7fg9u
@user-rf4oy7fg9u 4 жыл бұрын
ganapathishanmughanathan surresh பாலையை தவிர எவ்வித நிலங்களிலும் வளரும் தாவரமே பனை
@dhayanidhi9100
@dhayanidhi9100 3 жыл бұрын
NANTRIGAL AYYA
@srvnayyar
@srvnayyar Ай бұрын
🙏🙏🙏
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 37 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 127 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 84 М.
இவ்வளவு கேவலமான ஆட்சியா ராமர் ஆட்சி - Seeman
17:40
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 99 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 37 МЛН