என்னிடம் 300 பனை மரங்கள் இருக்கின்றன.இதுவரை 4.5 லட்சம் பனை விதைகளைக் கொடுத்துள்ளேன் | பனை ஆனந்த்

  Рет қаралды 26,733

Sirkali TV

Sirkali TV

4 жыл бұрын

பிரேம் ஆனந்த் | Panai Anand palm tree | பனை ஆனந்த்
Only whatsapp Panai Anand 98945 95869 (Now in myanmmar)
பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் | Palmyrah Tree | Borassus | ஆசியப் பனை • பனை மரம் என்பது வெறும்...
இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம் பனை மரம் | pannai maram | பனைமரங்கள் தமிழரின் அடையாளம் • இயற்கை நமக்களித்திருக்...
பனைமரம் பற்றிய முழு தொகுப்பு | பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About Palm Tree • பனைமரம் பற்றிய முழு தொ...
நாம் அறிய தின்பண்டம் பனாட்டு | பனை பழ சாற்றினையும் தினை மாவையும் சேர்த்து பணியாரம் செய்யலாம் Palm sweet • நாம் அறிய தின்பண்டம் ப...
பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About Palm Tree | பனை மர காதலன் பனை சதிஷ் • பனை மரம் பற்றி நாம் அற...
பனை விதைகளை விதைப்பது எப்படி? இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம் பனை | Panai Sathish பனை சதிஷ் • பனை விதைகளை விதைப்பது ...
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 139
@ajaiappu2568
@ajaiappu2568 4 жыл бұрын
பனை ஆனந்தின் முயற்சிக்கு என்றும் உறுதுணையாய் நிற்பேன்
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 4 жыл бұрын
பணை , வேம்பு, பெரிய பெரிய மா மரங்கள், வாழை, மாதுளை , சீத்தா பழ.மரம், பூவரசு, கொன்றை, வாகை, தேக்கு, தென்னை, பாக்கு , முருங்கை, பப்பாளி இவை நம் தமிழகத்தின் அடையாள மரங்கள் .. அதிலும் முருங்கையும் , வேம்பும் , பணையும் முக்கியமானவை.
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 жыл бұрын
தேக்கு தமிழகம் கிடையாது... அதிலுள்ள எண்ணெய் சத்து நம் மண்ணை சீரழிக்கும். தேக்கு மரத்து காய்ந்த இலைகள் மண்ணில் விழும்போது எந்த செடிகளையும் வளரவிடாது.
@rajapandian4739
@rajapandian4739 3 жыл бұрын
Good
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 Ай бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள நந்த வனமுடன்!!!
@nagamanimasilamanim3215
@nagamanimasilamanim3215 2 жыл бұрын
ஆனந்த நீங்கள் செய்வது ஒரு மக்கள் தொண்டு பனை மரத்தின் சிறப்பு
@loganathanv7100
@loganathanv7100 3 жыл бұрын
தங்களின் முயற்சிகளுக்கு என்றும் உறுதுணை.
@juhtSuganyaKarthika
@juhtSuganyaKarthika 4 жыл бұрын
அண்ணா எனக்கும் பனை மரம் வளர்க்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை
@dhana039
@dhana039 4 жыл бұрын
தங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 2 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@pandiyanc4380
@pandiyanc4380 10 ай бұрын
Vallthukal nellai pandi
@anandmanickam2309
@anandmanickam2309 4 жыл бұрын
I know that person very intresting character and lots of social minds. Very intresting personality.
@balasubramanian2531
@balasubramanian2531 4 жыл бұрын
Miga nalla seyal valzthukal nanbarey
@user-fm9dp1py6i
@user-fm9dp1py6i 10 ай бұрын
வாழ்த்துகள்.தோழா.
@sbkcs
@sbkcs 4 жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்..
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 7 ай бұрын
கள்ளு மதுபானத்திற்கு மாற்றாக மாறினால் மட்டுமே வாழ்வாதாரம் செழிக்கும், தேங்காயிலிருந்து எண்ணெய் எடுத்தால் இறக்குமதி குறைந்து நமது நாட்டின் பொருளாதாரம் வளரும்
@vasantgoal
@vasantgoal 2 жыл бұрын
அருமை சகோ, World needs people like him
@hemarajaraman7318
@hemarajaraman7318 4 жыл бұрын
வாழ்த்துக்கள் !!!!
@chemistryeasydhanpadikalam3957
@chemistryeasydhanpadikalam3957 3 жыл бұрын
அருமை...அருமை
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 Жыл бұрын
Super God bless your Ministry
@techlearner1924
@techlearner1924 4 жыл бұрын
அருமை
@amkaarthiamkaarthi7792
@amkaarthiamkaarthi7792 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@fermatacareercounselingtra9430
@fermatacareercounselingtra9430 3 жыл бұрын
Arumai
@kaaduperukki2534
@kaaduperukki2534 3 жыл бұрын
சிறப்பு
@govind9329
@govind9329 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@kperiyasamy7145
@kperiyasamy7145 3 жыл бұрын
Congratulations panai anand 🙏🙏
@vikijambai
@vikijambai 4 жыл бұрын
Sirappu
@sivarajbedworking6933
@sivarajbedworking6933 3 жыл бұрын
நன்றி ஐயா
@vgsknadar6478
@vgsknadar6478 2 жыл бұрын
Valthukkal 💐 💐
@raguln6513
@raguln6513 4 жыл бұрын
Very satisfied
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 4 жыл бұрын
பணை இப்போது பணம்
@jayarajmadurai6735
@jayarajmadurai6735 4 жыл бұрын
Super
@sulaimansheik4591
@sulaimansheik4591 2 жыл бұрын
God bless you sir
@dineshkrishna4330
@dineshkrishna4330 4 жыл бұрын
Super anna
@rishiking9809
@rishiking9809 2 жыл бұрын
Super👏👏👏
@arockiaagustin9915
@arockiaagustin9915 Жыл бұрын
பனை கனவுத் திருவிழா 2023 #விருதுகள் #இளம்_பனையேறி இளைஞர்கள் முதன்முதலாக பனையேற பயின்று பனைத் தொழிலில் ஈடுபட்டு வருவோர்க்கானது. #மூத்த_பனையேறி வயதில் மூத்த அதேசமயம் பனையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர். #பெண்_பனையேறி பனை ஏறும் பெண்களுக்கானது. . #மாற்றுத்_திறனாளி_பனையேறி மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் பனைமறி பனைத் தொழிலில் ஈடுபடுவோர் #சிறந்த_பனையேறி தான் செய்கின்ற தொழிலில் நேர்மையானவராகவும், தன் உரிமைக்காக போராட்டக்களத்தில் நிற்பவராகவும் இருத்தல் வேண்டும். #பனை_விவசாயி நியாயமான முறையில் பனையேறிகளுக்கு பனை மரத்தை குத்தகை விடுபவர். பனையேறிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் #பனை_கைவினை_கலைஞர் பனையோலை கைவினைப் பொருட்களை செய்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சிகளையும் நடத்தி வருபவர். #கத்தி_தயாரிக்கும்_கருமான் பாலை அறுவால் மட்டுமல்ல பனை சார்ந்த பொருட்களை தயாரித்து பனையேறிகளுக்கு உரிய நேரத்தில் வழங்குபவர். #மண்_களையம்_செய்யும்_குயவர் நேர்த்தியான பானைகளை பனையேறிகளுக்கு விற்ப்பனை செய்பவர் #பனை_உணவு_தயாரிப்பாளர் காலத்திற்கு ஏற்றார் போலும் மரபு சார்ந்தும் பனையில் இருந்து கிடைக்கக்கூடிய மூலப் பொருட்களை வைத்து மதிப்பு கூட்டு உணவுப் பொருட்களை செய்பவர் ஆகிய நிலைகளில் பனைக்கணவு திருவிழா விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தகுதியான நபர்களை அடையாளப்படுத்தும்படி தோழமைகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி! தொடர்புக்கு : மனோச் 70105 08134 #பனங்காடு
@jayanthiesaguha9706
@jayanthiesaguha9706 Жыл бұрын
Ayya neenga nalla irukanum
@pjai8759
@pjai8759 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரர்........பணை சதிஸ் என்று ஒருத்தர் இருக்கிறாரா?
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Yes his video link in description
@rithick2241
@rithick2241 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥👍
@meh4164
@meh4164 4 жыл бұрын
Thanks. Waiting for more videos about Palmyra Trees/பனை மரங்கள். Please share the details of the book shown in the video.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Panjavarnam Pathippagam (பஞ்சவர்ணம் பதிப்பகம்)
@user-fj9vv7dk6x
@user-fj9vv7dk6x Жыл бұрын
👍👍👍👍❤️
@greenchannal7495
@greenchannal7495 3 ай бұрын
Tissue culture more plants,high yield.,short tree,minimum days harvest u can check agri professor sir..
@pankajchandrasekaran1305
@pankajchandrasekaran1305 2 жыл бұрын
வணக்கம் ஐயா நான் இயற்கை ஆர்வலன். பனையை விதையாக புதைத்தல் சரியா? இல்லை பனை கன்றுகள் என்று ஏதும் உள்ளதா? ஏன் இந்த கேள்வி என்றால், ஒரு விதை முளைத்து வர எடுக்கும் காலமும், செடியாக வைத்தால் ஒருவேளை சீக்கிரம் பிடித்து வளருமா என்ற சந்தேகம் எனக்கு? நன்றி
@mohamedrasik9903
@mohamedrasik9903 3 жыл бұрын
Super sir🥰
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thank you 🙂
@naagha8597
@naagha8597 4 жыл бұрын
Avaru onum tharala enaku phone panna edukala after that the number is not reachable and switched off
@ganesan.9097
@ganesan.9097 3 жыл бұрын
ungalamari ulla alugaluku thaya Avard tharonum
@albatrosses2693
@albatrosses2693 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sugumarv2901
@sugumarv2901 2 жыл бұрын
Nanum athu pola aga poran sir
@pinkbubble1372
@pinkbubble1372 2 жыл бұрын
Expecting more updates on பனை மரங்கள்
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
Sure wi update
@irose4066
@irose4066 11 ай бұрын
How to identify male and female tree from seed itself?
@gowrikvlogs3464
@gowrikvlogs3464 2 жыл бұрын
Panai kandru kidaikkuma bro
@stalinlouis1729
@stalinlouis1729 2 жыл бұрын
Bro niige vedio la kaamiche book kidaikuma
@KarthiK-zv5mh
@KarthiK-zv5mh 2 жыл бұрын
கோவை மாவட்டம் பனை விதை கிடைக்குமா அண்ணா எங்கள் தோட்டத்தில் வைக்க
@keerthi.k5382
@keerthi.k5382 2 жыл бұрын
பனை விதைகள் முளைத்து விட்டால் போதும் அதன் ஆயுள் முழுவதும் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டாம்.
@vikijambai
@vikijambai 4 жыл бұрын
Naan thiruvarur (DT) Muthupettai Enakku panai vithai venum
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
number in desc
@siraj88
@siraj88 3 жыл бұрын
Y kalvi thanthai kamaraj panaimarathai vettunaru
@sathishkumarganesan3427
@sathishkumarganesan3427 4 жыл бұрын
Sir it's possible to shift 6 years old tree ....if I shift that palm tree it will grow sir....give me ur suggestions
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
no...
@siraj88
@siraj88 4 жыл бұрын
Enga appa tholil panai maram sarntha tholil 90 kala kattathil orubkilo krauppatti 3 rs tholilea gov moodirochi 6 acre Pana Mara kattea 1.50 vithuttu ippo velinatlea Vela seiraom 😢 eaallru senthu kooli thondi podachittengala
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
கவலைப்படாதீர்கள் வெளிநாட்டில் இருந்து நீங்கள் திரும்பி வந்த பிறகு இதைவிட பெரிதாக செய்வீர்கள்
@jsa6375
@jsa6375 2 жыл бұрын
Sir, what's male female ratio in your farm ??
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
60 40
@chitranallamuthu3500
@chitranallamuthu3500 4 жыл бұрын
பனை வேலி அமைக்க பனையின் இடைவெளி எவ்வளவு?
@vasudevanbalakrishnan5148
@vasudevanbalakrishnan5148 3 жыл бұрын
10 அடிக்கு ஒரு பனை நடவு செய்யலாம்
@thamizhi1524
@thamizhi1524 4 жыл бұрын
Name of the book please?
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில்” பனை மரம் Panjavarnam Pathippagam (பஞ்சவர்ணம் பதிப்பகம்).
@karthick153
@karthick153 Жыл бұрын
இந்த புத்தகத்தை நான் எங்கே வாங்க முடியும்?
@kirubakaranveluswamy76
@kirubakaranveluswamy76 4 жыл бұрын
Sir... Can we separate seed as aaanpanai and penpanai.... Because I want to grow for commercial as well as a asset for future... It is no point growing most as aaanpanai... Give me your valuable suggestion.....
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
no we cant identify it
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 жыл бұрын
நட்டு வைக்கும் முறையிலும் ஆண் பனை பெண் பனை மாறும் என்கிறார்கள். விருதுநகர் சுற்றுவட்டார தோட்டத்தில் வேலை செய்யும் பெரியவர்களிடம் கேளுங்கள்...
@user-kh7oh5vk4d
@user-kh7oh5vk4d 3 жыл бұрын
I can suggest u ... call me at 7904162889
@thameemansari2811
@thameemansari2811 3 жыл бұрын
One aker how many panai maram
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
எத்தனை பனை மரங்கள் நடலாம் என்று கேட்கிறீர்களா
@pandipoojaify
@pandipoojaify Жыл бұрын
பதனி இறக்கிறது கள்ளுக்கடையை திறக்கிறது இதெல்லாம் செஞ்சா பனைமரம் தென்னை மரம் ஆட்டோமேட்டிக்கா முளைத்து வந்துடும்
@k.mohamedhanifak.mohamedha6528
@k.mohamedhanifak.mohamedha6528 3 жыл бұрын
பனை மரங்கள் நீலகிரி போன்ற மலைமாவட்டத்தில் (குளிர் பிரதேசத்தில்) வளருமா?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
பனையின் வளர்ச்சி கடல் மட்டத்தில் இருந்து 500 முதல் 800 மீட்டர் உயரம் வரை மட்டுமே வளர சாத்திய கூறு உள்ளது. அதற்கு மேல் உள்ள நில அமைப்போ அல்லது சீதோசண நிலையோ பனை வளக்கூடிய தன்மையில் இல்லை.
@csornacdevadass9173
@csornacdevadass9173 3 жыл бұрын
Excellent
@smartsilambu7269
@smartsilambu7269 4 жыл бұрын
ஐயா, நான் கிருஷ்ணகிரி மாவட்டம் எனக்கு பானை விதை கிடைக்குமா ஐயா.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
ஐயா உங்கள் மாவட்டத்தில் இருக்கும் பனை மரங்களில் ஜூன் ஜூலை மாதங்களில் பழம் கொட்டத் தொடங்கும் அப்பொழுது அதை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் இருப்பது பெரம்பலூர் இங்கிருந்து உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு பயணச்செலவு ஏகப்பட்டது ஆகும்
@K.DurairasuPadaiyachi1996
@K.DurairasuPadaiyachi1996 4 жыл бұрын
Book name please
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Panchavarnam Pathipagam
@namtamil3830
@namtamil3830 4 жыл бұрын
Hi can you give 1000seeds
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
pls call and conform
@suresh.a4955
@suresh.a4955 4 жыл бұрын
பனைக்கு நீர் வசதி இருக்க வேண்டுமா
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
no need
@keerthi.k5382
@keerthi.k5382 2 жыл бұрын
பனை விதை முளைத்து விட்டால் அதன் ஆயுள் முடியும் வரை தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டாம் அந்த மரம் நம்ம பரம்பரையை காக்கும் திருக்குறள் போன்ற நூல்கள் பனை ஓலையில் தான் எழுதப்பட்டது.
@smartbuddy1364
@smartbuddy1364 4 жыл бұрын
எனக்கு சுமார் 500 பனை விதைகள் வேண்டும். தங்களிடம் உள்ளனவா? தங்கள் தொலைபேசி எண்ணில் WhatsApp மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை .
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
he is myanmar now just text him
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
in myammar
@chefidelveera5951
@chefidelveera5951 4 жыл бұрын
Bro unga number
@chefidelveera5951
@chefidelveera5951 4 жыл бұрын
எனக்கு சுமார் 1000 பனை மரம் அல்லது விதைகள் வேண்டும் தங்களிடம் உள்ளனவா .so I kindly request hey is my whatsapp number 6383972119 give me message pls
@muthuanbu5738
@muthuanbu5738 3 жыл бұрын
அண்ணா பனை விதை வேண்டும் உங்களை எவ்வாறு தொடர்புகோள்வது
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
9894595869
@mselangeswaran7973
@mselangeswaran7973 2 жыл бұрын
@@SirkaliTV VANAKKAM
@balasubramanian2531
@balasubramanian2531 4 жыл бұрын
இவர் போன் நம்பர் பதிவிடவும் நன்றி
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
In description
@sksankar4301
@sksankar4301 4 жыл бұрын
அந்த புத்தகத்தின் பெயர்?
@Thamizh096
@Thamizh096 4 жыл бұрын
தமிழ் நாட்டு தாவர களஞ்சியம்(பனை) by இரா.பஞ்சவர்ணம்
@elavarasans2996
@elavarasans2996 2 жыл бұрын
பனை விதை வேண்டும் எப்படி இவரை தொடர்பு கொள்வது
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
தாங்கள் எந்த மாவட்டத்தில் இருந்து அழைக்கிறீர்கள் ஐயா
@palangaalaninaivugal41
@palangaalaninaivugal41 3 жыл бұрын
அண்ணா பனை விதையை நட எனக்கு விருப்பமாக உள்ளது. எனக்கு பனை விதை கிடைக்குமா?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
உங்கள் பகுதியில் சேகரிப்பது சிறந்தது அவற்றை வெளியூர்களுக்கு அனுப்பும் போது சற்று முளைப்புத் திறன் குறைவதற்கு வாய்ப்புண்டு
@pravinkumarnariyappatti5330
@pravinkumarnariyappatti5330 3 жыл бұрын
பனை மரத்தில் பாம்பு இருப்பது எப்படி கண்டுபிடிப்பது
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
மரத்தின் வெளியே தோலுரித்து இருந்தால் அதை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம்
@sundarapandian7206
@sundarapandian7206 3 жыл бұрын
பணை விதைகள் தருவீர்களா ஐயா.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
அந்தந்த மாவட்டத்தில் சேமிப்பது சிறந்தது ஐயா நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்
@sundarapandian7206
@sundarapandian7206 3 жыл бұрын
@@SirkaliTV விருதுநகர் மாவட்டம்
@madaverock6726
@madaverock6726 3 жыл бұрын
பனை மரத்தை பிடுங்கி வேறு இடத்தில் வைத்தால் தழுத்து விடுமா?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
வாய்ப்பு மிகவும் குறைவு
@welcometork3216
@welcometork3216 3 жыл бұрын
எனக்கு பனை விதைகள் ஒரு 1000 விதைகள் வேண்டும்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
பனை ஆனந்த் அவர்கள் அரியலூர் பகுதியில் இருக்கிறார் வாய்ப்பு இருந்தால் அவரிடம் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்கள் பகுதியில் சேகரிக்கும் முயற்சி செய்யுங்கள்
@user-ev1ue5rc2v
@user-ev1ue5rc2v 3 жыл бұрын
எனக்கு 400 விதைகள் வேண்டும்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
தாங்கள் எந்த மாவட்டத்தில் இருக்கிறீர்கள் ஐயா
@jinjivideos5961
@jinjivideos5961 3 жыл бұрын
Contact me for seeds.8754604188
@thangamaniveeranan6837
@thangamaniveeranan6837 4 жыл бұрын
பனை ஏறுவதற்கு ஆள் இல்லையே
@prasanthshivam7078
@prasanthshivam7078 4 жыл бұрын
Machinery 's vanthiruku
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
நம் தலைமுறைக்கு மரம் ஏற கற்றுக்கொடுப்போம்
@amkaarthiamkaarthi7792
@amkaarthiamkaarthi7792 3 жыл бұрын
Phone no please ஐயா
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
9894595869
@maharajamaharaja6104
@maharajamaharaja6104 Жыл бұрын
sir unga contact number kudunga
@karthikk4048
@karthikk4048 2 жыл бұрын
Super
@nithiyap5817
@nithiyap5817 2 жыл бұрын
Super 👏👏👏
@jayarajpandi5533
@jayarajpandi5533 4 жыл бұрын
Super
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 84 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН