பண்ணைக் கழிவுகள்,மூடாக்கு முறைகள் பயிர் வளர்ச்சிக்கு பயன்படுமா? உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundar

  Рет қаралды 101,986

Sirkali TV

Sirkali TV

2 жыл бұрын

உங்க தோட்டத்துல குப்பை இருக்கா? விலங்குகளின் கழிவுகள், தாவரங்களின் கழிவுகளை உரமாக்குதல் மூலமா நல்ல விளைச்சல் பெறலாம் | ஒருங்கிணைந்த பண்ணை கழிவு மேலாண்மை பயிற்சி | Recycling farm waste to compost
சூழலோடு ஒன்றி வாழ்வோம் | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundar Explains about his Minimalism part 1 • சூழலோடு ஒன்றி வாழ்வோம்...
Recycling farm waste to organic compost in 90 days பண்ணைக் கழிவுகளை மக்க வைக்கும் எளிய தொழில்நுட்பம் • Recycling farm waste t...
பண்ணை கழிவுகளை மக்க வைக்க இந்த எளிய முறை உங்களுக்கு உதவும் | how to Recycling farm waste to organic compost | திரு.பாமயன் • பண்ணை கழிவுகளை மக்க வை...
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 103
@anithar8720
@anithar8720 2 жыл бұрын
தாவரங்களைப் பற்றி நீங்கள் எடுத்துரைத்த செய்திகள் மிகவும் நுட்பமானது, பயனுள்ளது. அனுபவ மிகுந்த உங்கள் சொற்கள் சிறப்பிற்குரியது. வாழ்த்துக்கள் நண்பரே. மிக்க நன்றிகள்.
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 2 жыл бұрын
எந்த செடியின் இலை எப்படி இருக்கும்னுக்கூட தெரியாமல் வீடியோ போடுபவர்களுக்கு மத்தியில் உண்மையான அனுபவமுள்ள ஒரு விவசாயி வாழ்த்துக்கள் தம்பி
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 2 жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். இந்த காணொளியில் விளக்கம் கொடுக்கும் தம்பியின் அறிவு அபாரமானது. அதை என்னால் உணர முடிகிறது. எங்கள் அம்மா இந்த தம்பி சொன்னதை தான் செய்து வந்தார். நாங்கள் அம்மா சொல்வதை செய்வோம். கிணற்றில் தண்ணி இறைத்து தான் ஊற்றி கொண்டிருந்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. நாங்கள் ஆடு மாடு வளர்க்க வில்லை ஆதலால், எங்கள் அம்மா தாவர கழிவைத் தான் உபயோகப் படுத்தி வந்தார். எங்களது பெரிய நிலம் ஒன்றும் இல்லை. ஆனால் சுழற்சி முறையில் அனைத்து கொடி தாவரங்ஙளும், பழ மரங்களும் , கீரை வகைகளும் நாங்கள் பயிரிட்டுஅறுவடை செய்து சுய சார்பு வாழ்க்கை வாழ்ந்தோம். இப்போது நினைத்தால், அது தான் வாழ்க்கை என்று உணர முடிகிறது. அந்த பொன்னான காலம் திரும்ப வரப் போவதில்லை. இந்த காணொளியை பகிர்ந்ததற்கு நன்றி.
@radhakrishnansivaramakrish9902
@radhakrishnansivaramakrish9902 2 жыл бұрын
மிக அருமையான பதிவு முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு. நன்றி
@cmlogesh1033
@cmlogesh1033 2 жыл бұрын
வணக்கம் சீர்காழி தொலைக்காட்சி மற்றும் நிறுவனங்களுக்கு வாழ்க வளமுடன்
@karthikbalan7038
@karthikbalan7038 2 жыл бұрын
Nammalvar ,didn't died, had taken incarnation and rebirth with this guy soul....
@murugaveldevi7099
@murugaveldevi7099 2 жыл бұрын
பயனுள்ள தகவல் சூப்பர் 👌👌👍🙋🙋🙋👍
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 2 жыл бұрын
அருமையான விளக்கம் உண்மையான பேச்சு👐👋👍👏🌹
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
@revathis9250
@revathis9250 2 жыл бұрын
Nalla thelivaana speech super.intha vayathil ivlo purithala..amazing 🙏🙏🙏🙏
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 жыл бұрын
புதிய தகவல்கள் நன்றி
@murugu678
@murugu678 2 жыл бұрын
அருமை அருமை நன்றி
@AariAari-oj7ci
@AariAari-oj7ci Жыл бұрын
தற்சார்பு என்னும் சொல் மிக அருமை👏👌🙏
@raginisundar7559
@raginisundar7559 2 жыл бұрын
Well explained simple way to maintain the land
@anbazhaganc5120
@anbazhaganc5120 2 жыл бұрын
Bro, keep your good work
@kalabhairavan5385
@kalabhairavan5385 2 жыл бұрын
Arumaiyaana thagavalgal
@sureshpillaya9916
@sureshpillaya9916 Жыл бұрын
சூப்பர் தம்பி. உங்க பேச்சு அருமை
@vickyviki790
@vickyviki790 2 жыл бұрын
Well said brother 👏👏
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Super explanation
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl Жыл бұрын
wow, wonderful. hats off you dear.
@gananaprakasamg
@gananaprakasamg 6 ай бұрын
Super vilkkam
@nirmalameda3920
@nirmalameda3920 2 жыл бұрын
Arumayaana padhivu
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 2 жыл бұрын
Very nice explanation bro
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
Thank you so much 🙂 Keep watching..
@arunkumard8612
@arunkumard8612 2 жыл бұрын
Great sir. 👌👌👌👌👌👌👌👌👌
@vijayakumarp2604
@vijayakumarp2604 Жыл бұрын
Excellent
@mariappanpainter6230
@mariappanpainter6230 Жыл бұрын
Huiiiiiiiiiiii unga speech romba super
@vijayaragavan2999
@vijayaragavan2999 Жыл бұрын
Naveena NAMMALVAR.......
@sushmitharaj7167
@sushmitharaj7167 2 жыл бұрын
Anna unga vithaigal epdi vaanga mudiyum
@jegandhas8584
@jegandhas8584 2 жыл бұрын
Vaalum nam aalvaar
@LamborghiniChallenger
@LamborghiniChallenger Жыл бұрын
Yarupa nee... Adutha namazhvar pola pesariye... Mass
@kathir4996
@kathir4996 2 жыл бұрын
Nice bro
@selvaranin1713
@selvaranin1713 Жыл бұрын
Anna wash panra water ra chedikku uthalaama Anna
@MultiRajaganesh
@MultiRajaganesh 2 жыл бұрын
Thambi konjam research pannanum.
@tamilselvanp7385
@tamilselvanp7385 Жыл бұрын
மலை விவசாயம் பற்றி குருங்கள்
@booksintamil
@booksintamil 2 жыл бұрын
Food forest is the trend
@kcr700
@kcr700 2 жыл бұрын
Vergood
@kathirvelm6585
@kathirvelm6585 Жыл бұрын
How to get seeds from you
@swaminathanvivin1
@swaminathanvivin1 2 жыл бұрын
குட்டி நம்மாழ்வார்
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 жыл бұрын
❤️❤️❤️
@tamilanpedia5421
@tamilanpedia5421 2 жыл бұрын
training epd bro attendpandrathu enga register panum
@sakthipriya2663
@sakthipriya2663 2 жыл бұрын
Vithaigal kidaikkuma anna
@balaganesan7916
@balaganesan7916 2 жыл бұрын
Enka ooru la nanka oru Grp vachirukom nankalum old vidhai kala metka porom.
@Rajesh_RK95
@Rajesh_RK95 Жыл бұрын
Entha uru nga bro
@anandkumar-wt7pe
@anandkumar-wt7pe 2 жыл бұрын
ஐயா எனக்கு கஸ்தூரி வெண்டை விதை வேண்டும்
@VinothVinoth-ms4cl
@VinothVinoth-ms4cl 2 жыл бұрын
Yaaru bro marathoda elai ya thooki poduranga🤔
@rajraja6954
@rajraja6954 Жыл бұрын
Nattu thakkle i need
@silomanisampathkumar7298
@silomanisampathkumar7298 2 жыл бұрын
வணக்கம் தம்பி. வேர் அழுகல் நோய் எப்படி தற்சார்பு .முறையில் சரி செய்ய முடியும்
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
Will update
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 2 жыл бұрын
@@SirkaliTV thanneer kuraithum uram kuraithum podunga 👋👐
@_ARAVINDHKUMAR_R
@_ARAVINDHKUMAR_R Ай бұрын
Bro eppadi Ivangala contact panradhu..?
@m.mathavn1105
@m.mathavn1105 2 жыл бұрын
இந்த இடம் எங்கே இருக்கிறது நேரில் பங்கேற்க உதவுங்கள்
@venkatesankaruppiah5023
@venkatesankaruppiah5023 10 ай бұрын
Training class sir
@hi-283
@hi-283 Жыл бұрын
மீண்டும் நம்மாழ்வார் 😅
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. Жыл бұрын
ஐயா நம்மாழ்வார் வியர்வை வீண்போகவில்லை விதைத்தது விருட்சமாகிறது.
@murugadossjesuesdoss5387
@murugadossjesuesdoss5387 2 жыл бұрын
வீட்டு தேவைக்கு சரியாக இருக்கும் வியாபாரத்திற்கு சரிவராது
@viralgktamil
@viralgktamil 2 жыл бұрын
செயற்கை உரங்களை பயன்படுத்தி மக்களை மருத்துவமனைக்கு அனுப்புவதே வியாபாரம்..... தற்சார்பு உங்களை சிறப்பாக்கும், செழிப்பக்கும்....
@paramasivamm989
@paramasivamm989 Жыл бұрын
👌👏🙏
@justconnectmurugan3915
@justconnectmurugan3915 2 жыл бұрын
தக்காளி விதை கிடைக்குமா ஈரோடு மாவட்டம்
@latchakandandya3140
@latchakandandya3140 Жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் வேண்டும் சகோ
@MultiRajaganesh
@MultiRajaganesh 2 жыл бұрын
Manpulu uram saerpathil thavaru illai.
@krishnamoorthi5282
@krishnamoorthi5282 2 жыл бұрын
Imam namalvar
@vinodmech1156
@vinodmech1156 2 жыл бұрын
Korangu vantha ellathayum athu parichitu poiduthu
@mangaiennam236
@mangaiennam236 Жыл бұрын
பயிற்சி உண்டா? தெரிவிக்கவும்.plz.
@manopari9247
@manopari9247 2 жыл бұрын
நாட்டு தக்காளி விதைகள் எங்குகிடக்கும்
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
தங்கள் மாவட்டத்தில் இருக்கும் உன் நர்சரியில் முயற்சி செய்து பாருங்கள்
@manopari9247
@manopari9247 2 жыл бұрын
@@SirkaliTV நன்றி
@maheshgopinath9982
@maheshgopinath9982 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏
@pratscapprats5155
@pratscapprats5155 2 жыл бұрын
Keka nalla than iruku😂 ana intha pathivu vivasaigaluku payan padathu... Noobie Gardner ku vena keka magic mathiri irukum..but sonna visayangal nallathu than... Ana ungakita intha training eduthukittu ethana per successful ah senjurukanga
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
மாற்றம் என்பது இன்று நினைத்து நாளை நடைபெறுவதில்லை.. இதுவே மாற்றத்திற்கான முதல் படி.. பயிற்சி பெற்றவர்கள் இன்று வெற்றிகரமாக செய்யவில்லை என்றால் அவர்கள் வெற்றி பெறாதவர்கள் என்று அர்த்தம் இல்லை
@maghizhiniag1418
@maghizhiniag1418 2 жыл бұрын
உங்களைப்போல்இன்னும்பலதம்பிகள்வரவேண்டும்விவசாயாம்பிழைக்கும்வாழ்த்துக்கள்
@videosaala
@videosaala 2 жыл бұрын
🙏🏾❤️Sundar Anna contact pls
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
9445188965
@ezhil541
@ezhil541 2 жыл бұрын
பாம்பு வராமல் தடுக்க என்ன செய்வது தம்பி?
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 жыл бұрын
பாம்பும் இயற்கை சூழலின் அங்கம் தான்!....
@user-hc4sm7gr8i
@user-hc4sm7gr8i 2 жыл бұрын
Puthina valarthal varathu
@VinothVinoth-ms4cl
@VinothVinoth-ms4cl 2 жыл бұрын
@@user-hc4sm7gr8i ena bro solluringa
@VinothVinoth-ms4cl
@VinothVinoth-ms4cl 2 жыл бұрын
@@SUNSHINE-UAE ipa thaan ya oru paambu paathutu vantha
@malaraghvan
@malaraghvan Жыл бұрын
பசுந்தாள் உரம் என்றால் என்ன
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 10 ай бұрын
பசுமை தாள் உரம்.
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 10 ай бұрын
தழையைஉரமாக்குதல்.
@nirmalababy3279
@nirmalababy3279 Жыл бұрын
எனக்கு நெய் மிளகாய் விதைகள் கிடைக்குமா
@SirkaliTV
@SirkaliTV Жыл бұрын
7010487532
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
👍👍👍🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@venkateshmaha5147
@venkateshmaha5147 Жыл бұрын
Phone require
@venkateshwaran7074
@venkateshwaran7074 2 жыл бұрын
Thelivana padhivu...
@aksharavikramfamily5634
@aksharavikramfamily5634 2 жыл бұрын
இவர் நம்பர் கிடைக்குமா நண்பா
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
??
@barathkumarg4401
@barathkumarg4401 2 жыл бұрын
Sundhar anna oda phone number keadaikum ah ?
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
Check our instagram page
@barathkumarg4401
@barathkumarg4401 2 жыл бұрын
@@SirkaliTV reply pannathuku rombha thanksnga 😍😍😍♥️❤️❤️❤️
@mariadoss9886
@mariadoss9886 Жыл бұрын
களை செடிகளை உனவாக பயன்படுத்த முடியாது.
@chitraganesh1430
@chitraganesh1430 2 жыл бұрын
Evange insta I'd sola mutiuma 🙄
@veniveni6348
@veniveni6348 Жыл бұрын
Anna phone number channel phone number
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН