"கத்திரிக்காயில் மட்டும் 4,000 வகைகளா!?"ஆச்சர்யமூட்டும் Pondicherry இளைஞர்! | Seeds

  Рет қаралды 79,706

Pasumai Vikatan

Pasumai Vikatan

2 жыл бұрын

#Seeds #Organic #garden #Agriculture
பாண்டிச்சேரியை சேர்ந்தவர் சுந்தர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், படித்தது விஷுவல் கம்யூனிகேஷன். ஆவணப்படம் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கிய சுந்தர், இயற்கை விவசாயத்தின் முன்னோடிகள் பலரை சந்தித்திருக்கிறார். அதன் பிறகு, நம் பாரம்பரிய விதைகளைத் தேடிய பயணத்தில் இறங்கிய சுந்தர், காலப்போக்கில் அதிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தன் பயணம் குறித்தும் பாரம்பரிய விதைகள் குறித்தும் இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்...
Credits:
Reporter : J.Murugan
Camera : kuruz thanam
Channel Manager : M.Punniyamoorthy
AQAI:
உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!
Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!
To download AQAI app click onelink.to/vik-aqaiapp
Email: contact@aqgromalin.com
Contact Number: 044 4631 4390

Пікірлер: 179
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.நானும் ஒரு சிறு விவசாயிதான் 😊👍💐
@karishmamv8952
@karishmamv8952 2 жыл бұрын
Babu bro naan unga videos follow panren bro....
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@karishmamv8952 ரொம்ப நன்றி மேம்
@tnpsctamilrockers6910
@tnpsctamilrockers6910 2 жыл бұрын
I am also ur subscriber bro. i am also interested in gardening
@r.maheswaripm4604
@r.maheswaripm4604 2 жыл бұрын
Bubu brother nanum unga subscriber
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@r.maheswaripm4604 💐🤩😊
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
நான் என்னுடைய மாடித்தோட்டத்தில் ஒன்பது வகையான நாட்டு கத்திரிக்காய் வளர்த்து வருகிறேன் 😊💐
@karunagaranvijayaraj9656
@karunagaranvijayaraj9656 2 жыл бұрын
Super bro
@nithiyaraja8762
@nithiyaraja8762 2 жыл бұрын
விதை கிடைக்குமா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@nithiyaraja8762 ஒரு நாள் என்னுடைய சப்ஸ்கிரைபர்களுக்கு விதை பகிர்தல் நடக்கும் அப்போது நீங்களும் வந்தீர்கள் என்றால் விதைகள் கிடைக்கும்
@cleanASMR90
@cleanASMR90 2 жыл бұрын
I like ur chanel. Its very helpful for us. Thank u
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@cleanASMR90 ரொம்ப நன்றி
@KUMARKUMAR-ni2gh
@KUMARKUMAR-ni2gh 2 жыл бұрын
மிகப்பெரிய சாதனை நண்பா! வாழ்த்துக்கள்
@komaravelvg8022
@komaravelvg8022 2 жыл бұрын
மறு உற்பத்தியில் மரபுவழி விதைகள் மிகவும் முக்கியமானது. தங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நண்பரே.
@komaravelvg8022
@komaravelvg8022 2 жыл бұрын
நன்றி.
@santhoshmadevk1939
@santhoshmadevk1939 2 жыл бұрын
மிகப் பெரிய அளவிலான தேடுதல் வாழ்த்துக்கள் அண்ணா
@nisafoujinisa4517
@nisafoujinisa4517 2 жыл бұрын
உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். 👏👏👏👏👍👍
@user-vs8sy3vo6v
@user-vs8sy3vo6v 2 жыл бұрын
உழுது உண் சுந்தர் 💐💐💐💐
@muthaiyantamil7620
@muthaiyantamil7620 2 жыл бұрын
சிறந்த முயற்சி. எங்கள் ஊருக்கு அருகில் இப்படியா! பாராட்டுகள்.
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 2 жыл бұрын
யாரோ விதை கம்பனிகாரங்க போல 15 dislikes 🤣🤣
@krishnahomegarden9035
@krishnahomegarden9035 Жыл бұрын
உங்கள் மகத்தான பணி மேன்மேலும் தொடர வளர மனமார்ந்த வாழ்த்துக்கள். நானும் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் வீட்டுத் தேவைக்கு கிடைக்கும் விதைகளை விதைத்து முற்றிலும் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து பயன்படுத்துகிறேன். முற்றிலும் நாட்டு ரகங்களை வளர்க்க ஆசையாக உள்ளது.
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 жыл бұрын
வாழ்த்துகள் சுந்தர் அருமையான பரவலாக்க முயற்சி வெற்றிகள் தொடரட்டும்!!!
@varshithmerina3389
@varshithmerina3389 2 жыл бұрын
சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
@cmlogesh1033
@cmlogesh1033 2 жыл бұрын
🙏 வாழ்க வளமுடன் ஐயா விதைகள் தேவை என்றால் எவ்வாறு தொடர்பு கொள்வது தயவுசெய்து கூறுங்கள்
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
மிகவும் சிறப்பான முயற்சி தம்பி வாழ்க வளமுடன் நன்றி
@S.Praveen_Kumar.27
@S.Praveen_Kumar.27 Жыл бұрын
உங்கள் செயல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👏👏👏👍👍👍
@tamilnadu916
@tamilnadu916 2 жыл бұрын
தங்கள் முயற்சி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@iyyammabalaoptom8741
@iyyammabalaoptom8741 2 жыл бұрын
அற்புதமான தேடல்👏👏
@RAMAKRISHNAN-jq8rd
@RAMAKRISHNAN-jq8rd 2 жыл бұрын
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். மேலும் என்னுடைய கருத்து நீங்கள் கூறுவது போல் ரசாயன உரம் களைக்கொல்லி என்று பேட்டியில் கூறினீர்கள் ஆனால் அதற்கு காரணம் ஆட்கள் பற்றாக்குறை அதற்கு காரணம் இந்த 100 நாள் வேலை திட்டம் இதையும் அடுத்த பதிவில் குருப்பிடவும் நன்றி
@boovank
@boovank 2 жыл бұрын
Yes True
@saravananp6269
@saravananp6269 Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம் தக்காளி பேமஸ் குளத்தூரில் கீரை பேமஸ் ஆக இருக்கும் வானம் பார்த்த பூமியில் கத்திரிக்கா காய் மிகவும் சுவையாக இருக்கும் இயற்கையான முறையில் உணவை தயாரித்து சாப்பிடுவது சாலச் சிறந்தது
@sureshpillaya9916
@sureshpillaya9916 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை 👍 தம்பி
@trichymadithottam5619
@trichymadithottam5619 2 жыл бұрын
தேடுதல் தொடரட்டும் சகோ வாழ்த்துகள்
@gokulrajan5681
@gokulrajan5681 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி
@Ram-ss9ds
@Ram-ss9ds 2 жыл бұрын
Ungal Tamil miga arumai!! Congrats for this great initiative!!!
@muthaiyana9732
@muthaiyana9732 Жыл бұрын
சிறப்பு. விதைகள் தேவை நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@mkmohankalai83
@mkmohankalai83 2 жыл бұрын
அருமை அருமை நண்பா வாழ்த்துக்கள் நன்றி
@sundararajansundararajan1923
@sundararajansundararajan1923 Жыл бұрын
இன்றைய இளம் இயற்கை விவசாயிகள் நாளைக்கு பணக்காரர்கள் ஆகலாம் வாழ்க வளமுடன் செழிக்கட்டும்செழிக்கட்டும்விவசாயம் விளையட்டும்தானியங்கள் நிலைக்கட்டும் மறுமலர்ச்சி
@gopinathraju4468
@gopinathraju4468 2 жыл бұрын
அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
@SivaSakthi-ib8mq
@SivaSakthi-ib8mq 2 жыл бұрын
உங்ககிட்ட விதைகலை எப்படி வாங்குவது அன்ன
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Nalla message bro...
@s.ramanan5540
@s.ramanan5540 2 жыл бұрын
யார் சொன்னா நம்மாழ்வார் இறந்து விட்டார் என்று
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
சுந்தர் பாதுகாக்க படவேண்டியவர் ✋✋
@suganyasuganyaraj1406
@suganyasuganyaraj1406 2 жыл бұрын
Mikka nandrikal vaalgha valamudan .....
@mmselvan20
@mmselvan20 Жыл бұрын
congrats, good work keep it up!!!!
@paranitharanparanitharan4452
@paranitharanparanitharan4452 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@muthaiyana9732
@muthaiyana9732 Жыл бұрын
வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன். விதைகள் தேவை. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@user-ml8id5gj2u
@user-ml8id5gj2u 4 ай бұрын
Wow bro..super congratulations..I want seeds
@jayamuruganjayaraman175
@jayamuruganjayaraman175 2 жыл бұрын
Wishes for planning for documentation of organic seeds
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 2 жыл бұрын
Valthugal bro Valgavalamudan
@nirmalameda3920
@nirmalameda3920 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே. எப்படி தங்களிடம் விதை பெறுவது? நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம். தங்களின் தொடர்பு எண் பகிர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@sreesree8794
@sreesree8794 Жыл бұрын
Avaroda utube channel uzhudhu unn paarunga
@kasthurimuthukumar4367
@kasthurimuthukumar4367 Жыл бұрын
Congratulations 🎉
@johnjeyakumar6346
@johnjeyakumar6346 2 жыл бұрын
WOW. Super.
@harshiniarumugam2493
@harshiniarumugam2493 Жыл бұрын
Anna you are my inspiration 💚😇
@mpavan3218
@mpavan3218 2 жыл бұрын
நண்பரே சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் வாட்ஸ்அப் எண் கிடைக்குமா விதை தேவைப்படுகிறது
@ranjithm3025
@ranjithm3025 2 жыл бұрын
Evara sirkali tv channela pathavaga🖐️
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 Жыл бұрын
He should be given 100 acres land and 100 crore for protecting native varities by organic farming. It is sad that this year agri budget has not identified people like him and given an impetus for natural farming. Viewers are requested to spread this idea in all forms including social media, to bring it to the attention of the government. This is dire need of this hour.
@vibuthan
@vibuthan 2 жыл бұрын
சூப்பர் தம்பி
@karishmamv8952
@karishmamv8952 2 жыл бұрын
Sundar bro super bro.....Paditha padipukku than velaiku selven entru irukum makkal mathiyil ungalai pol sila per vivasayam paarpathu perumaiya iruku bro....Ungal pani sirappaga thodarattum...God bless u bro.....Vaazhga vazhamudan
@user-sn8lu2se9w
@user-sn8lu2se9w 2 жыл бұрын
முகவரி வேண்டும் நண்பா முடிந்தால் பகிருங்கள்
@karthikeyan8307
@karthikeyan8307 2 жыл бұрын
Great !.
@mukilanmukilan1
@mukilanmukilan1 10 ай бұрын
Great sundar
@therescuer6485
@therescuer6485 Жыл бұрын
Tamilnadu seasonal fruits list eruntha podunga bro
@leepets8866
@leepets8866 4 ай бұрын
Sundar im following you
@gayathrivishva423
@gayathrivishva423 2 жыл бұрын
Super Anna
@k.nanthakumar8151
@k.nanthakumar8151 Жыл бұрын
Salute u bro ❤
@user-cv3mo8xj3k
@user-cv3mo8xj3k 2 жыл бұрын
Super hero
@ARUNKUMAR-ro6qy
@ARUNKUMAR-ro6qy 2 жыл бұрын
Where to get this seeds...
@tnemptystar46
@tnemptystar46 Жыл бұрын
Super
@nervetreatment6681
@nervetreatment6681 Жыл бұрын
U all people r god
@manikandanaswini9586
@manikandanaswini9586 Жыл бұрын
Great
@bkprakash4655
@bkprakash4655 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@MuthuKumar-xv2fi
@MuthuKumar-xv2fi Жыл бұрын
நீவீர் நெடுங்காலம் வாழ வேண்டும்....
@vanithat3337
@vanithat3337 2 жыл бұрын
I want some varieties of seeds for my garden will you give i am near erode
@spark1304
@spark1304 2 жыл бұрын
Sir rnnakum venum vethai epdi order pantrathu
@shobasathishkumar3607
@shobasathishkumar3607 2 жыл бұрын
Vithaigal eppadi peruvadu en maadi thottathika
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Unmai bro.....
@suku-jz8vt
@suku-jz8vt 2 жыл бұрын
நம் குடும்பத்தில் இயற்க்கை பயிர் போதும் , முழு தேசத்திற்கு ரசாயனம் மற்றும் தீர்வு. இல்லை என்றால் இலங்கை போல பஞ்சத்தில் வீழ்ந்திடுவோம்.
@kemrajpushpalatha9949
@kemrajpushpalatha9949 Жыл бұрын
எண்களும் பாரம் பரிய வதை தேவை
@ushadevi-er3qq
@ushadevi-er3qq 2 жыл бұрын
உங்களிடம் இருந்து விதைகள் பெறுவது எப்படி அண்ணா
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 2 жыл бұрын
சுந்தர் வயதில் சிறுவன் தான் ஆனால் தேசாபிபானத்தில் உயர்ந்தவன்… சுந்தர் அங்கம் வகிக்கும் வானகம் Telegram குழுவில் இணைந்தால் இன்னும் பல்லாயிரம் கரங்களின் தொடர்பு கிடைக்கும்
@ravinagendran8835
@ravinagendran8835 2 жыл бұрын
@@ramachandrandurai2145 தொடரபு எண் தரவும்
@hirusimadilshani2078
@hirusimadilshani2078 Жыл бұрын
Oya gawa thiyena bija kattalayak bathala wargai ewai kiyala bala poroththu wenawa
@hirusimadilshani2078
@hirusimadilshani2078 Жыл бұрын
Mahathmaya matath bija kattalayak ewannako mama siri lankawe,n,g harshani kalhari silwa,5/78B,uwa gamunu pura mapakada wawa mahiyanganaya, kadala nenachi kekaren enakam bija kattalayak laba denna math asai waga karanna oyata magen jaya
@jaiganesh1680
@jaiganesh1680 2 жыл бұрын
Super g
@ajith7944
@ajith7944 2 жыл бұрын
Part 2 poduga
@jegannandagopal1108
@jegannandagopal1108 Ай бұрын
Thambi i need to buy seeds from you. I'm from Malaysia, cant seems to get organic and/or natural plant seeds. Seeds available in the market cant grow withoout chemical fertilizer and chemical pesticide.. Let me know how to buy seeds from you..
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 жыл бұрын
Great bro... congratulations 🎉🎉🎉
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
இவர்கல்தான் கடவுலுக்கு பிடித்தவர்கள்
@SGI786
@SGI786 2 жыл бұрын
💐💐💐💐
@sureshk5060
@sureshk5060 Жыл бұрын
👍👍
@thooyavelmarappan8001
@thooyavelmarappan8001 Жыл бұрын
I WANT POONAITHALI KATHIRIKAI SEEDS SIR
@rajarajanantony
@rajarajanantony 11 ай бұрын
Ivar oru kutti nammalvaar, vazhga
@viswanathanlakshminarayana1576
@viswanathanlakshminarayana1576 2 жыл бұрын
seeds kidaikkuma pl mention price and I am 79 and i can take on cod pl inform
@naturesudhar
@naturesudhar Жыл бұрын
Which area
@seffe1891
@seffe1891 Жыл бұрын
I'm from theni White karsalankanni seed venum pa Pls help me
@ajaymarshal8964
@ajaymarshal8964 2 жыл бұрын
தம்பி மாடி தோட்டத்திற்கு விதைகள் தருவீர்களா. எப்படி வாங்குவது. நான் சென்னையில் உள்ளேன்
@krishnankrishnan1076
@krishnankrishnan1076 2 жыл бұрын
@karthickPragav
@karthickPragav Жыл бұрын
அண்ணா வணக்கம் கள்ளக்குறிச்சி கார்த்திக் விதைகள் வேண்டும் முடிந்தால் உதவுங்கள்
@parampreetha8114
@parampreetha8114 4 ай бұрын
I need seeds, how can I get sir.
@user-um3qd8qc6v
@user-um3qd8qc6v 2 жыл бұрын
எனக்கு கொஞ்சம் கிடைத்தாலும் போதும் நா நிறைய உற்பத்தி பண்ணிருவே கிடைக்குமா 😒
@pavithraravi4470
@pavithraravi4470 2 жыл бұрын
Ellarum doctoraganumnu tha ninekaranga,vivasaye aganumnu ninekarathe illa.... Aarogiyamana sapadu iruntha doctorkita pogave thevailla.. Purinja Seri😔.....
@venbadhanasekar8074
@venbadhanasekar8074 2 жыл бұрын
Anna engaluku sila verietie anippunga annav
@thirugnanam8254
@thirugnanam8254 2 жыл бұрын
Seeds kitakkuma bro
@sangeethamahi6585
@sangeethamahi6585 Жыл бұрын
How to join in your group?
@Vinishpriyanka7411
@Vinishpriyanka7411 Жыл бұрын
Anna yannaum unga kuzhula sethukongaa anna
@user-irumpukai-ulavan
@user-irumpukai-ulavan Жыл бұрын
விதை கிடைக்குமா
@ravinagendran8835
@ravinagendran8835 2 жыл бұрын
தொடர்பு எண் தரமுடியுமா
@arunadvocate229
@arunadvocate229 2 жыл бұрын
Vidhaigal veandum i am in chennai
@dineshradhakrishnan3548
@dineshradhakrishnan3548 2 жыл бұрын
விதை இப்போது கிடைக்குமா
@mohand4715
@mohand4715 2 жыл бұрын
@பசுமைவிகடன் இந்த குழுமத்தில் இணைவதற்கான link கொடுங்கள்
@ashokj9968
@ashokj9968 2 жыл бұрын
I am all so
@mythilir2622
@mythilir2622 Жыл бұрын
I too need the link
@DeepachezhianChezhian
@DeepachezhianChezhian Жыл бұрын
Big salute brother 🙏🙏🙏🙏👏👏👏
@subramaniannmani5870
@subramaniannmani5870 2 жыл бұрын
Address
@sri_balaji_agro
@sri_balaji_agro 2 жыл бұрын
சிறு விவசாய இயந்திரங்கள் பற்றிய தகவல்களுக்கு kzbin.info/door/pToLbwKJLs1RR0TX-5_QVA 🙏
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 15 МЛН