ஐயோ ,,,,ஐயோ,,,, எப்படி தான் உங்களுக்கு மட்டும், இவ்வளவு அழகா ,ஐடியா தோன்றியது, தெரியலையேசிஸ்டர். சூப்பர் வேற லெவல் நீங்க.
@rmanishaacon79463 жыл бұрын
சூப்பர் சிஸ் 👌 மிகவும் வித்தியாசமான முறையில் பழைய அகல் விளக்கை தூக்கி போடாமல் அதை பயன்படுத்தி ரொம்ப அழகான வண்ணங்களில் கலர்புல்லான விளக்காக மாத்திட்டீங்க அருமை 👍🏻
@PenneyUnnakaga3 жыл бұрын
நன்றி தோழி 🙂
@mithunmounika28183 жыл бұрын
நானும் இந்த மாதிரி செய்தேன் .அருமை.
@sumithrasaravanan8213 жыл бұрын
எப்படி சிஸ் ரூம் போட்டு யோசிப்பிங்ளோ அனைத்து பதிவுகளும் மிக அருமை😍🥰🤗🤗🤗🤗🤗
@PenneyUnnakaga3 жыл бұрын
Hi நன்றி தோழி
@nagarathinamthenappan60953 жыл бұрын
@@PenneyUnnakaga creative idea... U can fix one more lamp at the back ad make a peacock..
ரொம்ப அழகாக இருக்கு பழைய அகல் விளக்கு தூக்கி போடமால் இதுப்போல் டிசைன் செய்து வைப்பது அருமை👌👌👌👌💐💐💐💐
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂☺️
@vijayalakshmirajendiren70303 жыл бұрын
அருமை சகோதரி உங்களின் அனைத்து பதிவுகளும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அருமை உங்கள் வெற்றி பயணம் என்றும் தொடரட்டும் 👍
@PenneyUnnakaga3 жыл бұрын
நன்றி தோழி 🙂
@sumathithangarajh.1623 жыл бұрын
Super super
@pushpa72343 жыл бұрын
Nallarukunu sonavanga yaarum video like panalai. Nice video
@PenneyUnnakaga3 жыл бұрын
Illa pa 3000 mela likes eruku likes hide la eruku tq dr☺️🙂
@ugandhi7503 жыл бұрын
அழகான அகல் விளக்கு. அற்புதம்.. அருமை.
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂☺️
@gururaji43593 жыл бұрын
அருமையான டிப்ஸ் நன்றி
@koshanac98733 жыл бұрын
மனதார வாழ்த்துகிறேன் சகோதரி வாழ்த்துக்கள் இவ்வளவு அருமையான பதிவு 👏👏 👏👏👏👏👏👏👏 முதல் முறையாக பார்க்கிறேன் சகோதரி 💖 💖👏👏👏👏 இது போன்ற பதிவு அதிகமாக போடவும் 🙏🙏🙏🙏
@chandrikashanmugam8983 жыл бұрын
ஜோதியிலும் வண்ண ஜோதியாக?ஆஹா..ஆஹா அற்புதம்!
@PenneyUnnakaga3 жыл бұрын
கண்டிப்பாக தோழி நன்றி 🙂☺️
@sumathikumaresan50543 жыл бұрын
வண்ணம் தீட்டிய பின் அழகு இரட்டிப்பு தோழி ❤️❤️
@PenneyUnnakaga3 жыл бұрын
நன்றி தோழி 🙂☺️
@manid45593 жыл бұрын
வேஸ்ட் அட்டை பாக்ஸ் வெச்சு ஒயிட் சிமெண்ட யூஸ் பண்ணி விளக்கு மாடம் செஞ்சு பாத்தேன் நல்லா வந்திருக்கு நன்றி சிஸ்டர்
@PenneyUnnakaga3 жыл бұрын
செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழி 🙂☺️
@dhanalakshmi63283 жыл бұрын
Super idea sis. Nalla yosanai sis மிக முக்கியமானது பெண்கள் கு
@PenneyUnnakaga3 жыл бұрын
நன்றி தோழி
@jaishri693 жыл бұрын
Great idea sis😍😍😍👏👏👏👏👏👏👏.. நானும் பண்ண போகிறேன் 😍🙏🙏🙏... Thanks for sharing ❣️🙏😍
Super velakku very very useful thanku so much dear💐💐💐💐💐💕💕💕
@PenneyUnnakaga3 жыл бұрын
☺️☺️🙂
@anjuanjali53003 жыл бұрын
Too good. Sis you have lots of innovative ideas 👏👏👏👏
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂
@Nitidaksh3 жыл бұрын
Amazing idea creativity superb very innovative craft tq
@PenneyUnnakaga3 жыл бұрын
☺️☺️🙂tq dr
@sharmilavishwa43543 жыл бұрын
Unga video yellame etho oru vagaila usefula iruku. Ithula irunthum some ideas kidaikuthu sissy. Super brain unglku....
@PenneyUnnakaga3 жыл бұрын
Thanks dr 😊☺️
@siddhusiddhu97323 жыл бұрын
Super akka and thank you video ku illa yallarukum reply panirukinga so nice akka
@umar37632 жыл бұрын
Wow very nice and great Excellent idea super i like this video's sharing ,
@PenneyUnnakaga2 жыл бұрын
🙂
@Prabas_creation3 жыл бұрын
Wow na already diaya decorations la pathuruken but this is first time see the simple and innovative design it was wondering
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq dr 😊☺️
@devisaravanan89473 жыл бұрын
மிக அருமை சகோதிரி👌
@sudhacinip72213 жыл бұрын
ரொம்ப அழகாக இருக்கு அம்மனின் அருள் உங்களுக்கு கிடைக்கும் நன்றி பெண்ணே
@PenneyUnnakaga3 жыл бұрын
நன்றி தோழி
@suganyasathish563 жыл бұрын
Super idea really wow😍
@vennilan23213 жыл бұрын
Thank you.i'll try this.good tips for us.😍😍😍
@muthulakshmik3903 жыл бұрын
ரொம்ப அழகு!!👍
@shobanad35383 жыл бұрын
Simply superb 👍.. vinagum porutka lium puthithaga payanulla porulaga matrum unga idea super 👍
@PenneyUnnakaga3 жыл бұрын
Nnadri thozhi☺️🙂
@MdeepaMdeepa-ic7jx3 жыл бұрын
Really very nice. Very useful. My heartily wishes to u. Very useful video. Thanks.
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq dr🙂🙂
@indraniganesan77463 жыл бұрын
Wow!Nice Reuse Idea Sister😍Thank's For Sharing🙏🙏🙏🙏
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq sis
@umavish46903 жыл бұрын
Very very super sis. This idea is very useful to all. Thanks sis .
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂
@ananthianu62173 жыл бұрын
Sistr na try pana semaiya iruku ...sis tqqq
@Kaviyazzvlog3 жыл бұрын
Super akka.useful reuse idea.keep rocking🤩🤩
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq dr 🙂
@soundaryap58803 жыл бұрын
Colour panniyathu super sister
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂☺️
@dineshkarthickh17413 жыл бұрын
Romba nalla irrukku super
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq sis
@narayananrajam33113 жыл бұрын
SUPER good things out of throw away Agal lamps.Tks for explaining minute details.
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂
@banua36263 жыл бұрын
Super sisy enna solluradhunu theriyala avloo supera irukku sisy
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq dr🙂☺️
@vijayalakshmirajendiren70303 жыл бұрын
அகல் விளக்கு ஐடியா சூப்பர் சகோதரி
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂☺️
@jiminpxrk3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 👏
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂
@bhavanijagadisan22293 жыл бұрын
Hi Sister Really super creative art. I am going to do . thank u very much. God bless U.
@PenneyUnnakaga3 жыл бұрын
Hi sis tq 🙂
@HoneyHoney-ri4ye3 жыл бұрын
Really super Sister U work all super and simple and very nice 👍👌👏
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq dr
@vallabhanviswam20283 жыл бұрын
Your tips all are worth
@cuteartandcraft27093 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂
@gracyjeasilie87763 жыл бұрын
Super ra eirukku ma.👌👍🙏🏻🙏🏻
@karthik56303 жыл бұрын
Very very very super idea.. But one doubt velaku apdi join panalama i mean apdi kavuthi vaaikaa kudathunu soluvanga athan keta
@umaravikumar52923 жыл бұрын
Super nice idea 👏👏👌👌👍 I will try
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq dr
@anandhajothi8873 жыл бұрын
அழகான, அருமையான சூப்பர் ஐடியா 👌👌👌
@PenneyUnnakaga3 жыл бұрын
☺️☺️🙂
@smothimamichael84273 жыл бұрын
அருமை 👍
@kaviyas22753 жыл бұрын
I will try sister.super craft.thank you
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq sis
@saitheva3 жыл бұрын
Superaaa. Eruku sis... nijamavey 👍👍👍
@PenneyUnnakaga3 жыл бұрын
☺️☺️😊
@mbhuvana80313 жыл бұрын
Biscut box white cement idea try panna sis... romba azhaga vilaku vandathu sis.... thanks for idea...❤
@PenneyUnnakaga3 жыл бұрын
Try pani feedback share panathuku romba tq dr
@kavithaayyasamy30613 жыл бұрын
Semmaya iruku akka... Idea super....
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq sis
@meenakshig30673 жыл бұрын
மிகவும் பயனுள்ள தாக உள்ளது அருமை
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂☺️
@sathasivamsathasivam33 жыл бұрын
பயனுள்ள பொழது போக்கு பாராட்டுகள்
@PenneyUnnakaga3 жыл бұрын
நன்றி 🙂
@chandrikakannan77203 жыл бұрын
ரொம்பநன்றாக இருக்கிறது
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂☺️
@shanthit39203 жыл бұрын
Hi dear friend good afternoon awesome idea aha arumai jammunu irukku thank u for ur idea
@PenneyUnnakaga3 жыл бұрын
Hi sis tq 🙂
@gomathiarivu27293 жыл бұрын
மிக அழகாக உள்ளது அக்கா சுப்பர்
@PenneyUnnakaga3 жыл бұрын
🙂🙂
@princeSrithikasai3 жыл бұрын
Wow semma sisy👌👌👌👏👏👏👏
@PenneyUnnakaga3 жыл бұрын
Tq sis
@VJY903 жыл бұрын
I think am I first therila romba days after earlier ah paathuruken sis superb creativity ... Then paste aaiduma sis fevibond enga kedaikum online order panikalam... Low cost la Nala creativity sis...
@PenneyUnnakaga3 жыл бұрын
😍☺️Fevibond stationery shops la kidaikum sis 10 rs 20rs than price nalla ottikum tq dr