பாட்டு மிக மிக அருமையான ஒன்று.படத்திலும் அந்த பாடலுக்கான காட்சிகளும் பிரமாதம். எல்லாக் காலத்திலும் ரசிக்கலாம்.
@nagarajanrr56503 жыл бұрын
வாலி பல முறை நான் இந்த அளவுக்கு கவிஞர் ஆகி சினிமாவில் வெற்றி பெற்றதற்கு எம் எஸ் விஸ்வநாதன் முக்கிய காரணம் என்று கூறுவார். வாலி பெரிய கவிஞர் மட்டும் அல்ல. நல்ல மனிதர். எம் எஸ் விஸ்வநாதன் வாலி எம் ஜி ஆர் கூட்டணி பட்டயக் கிளப்பிய காலம் அது ஒரு பொற்காலம்
Dear Sir,my strong assertions is that,Maa METHAI ThiruTK.RAMAMOURTHY IS THE ORIGINAL COMPOSER Of many hits of The DuAL ,and MSV was PRO to TKR,as to Thiru SM.SUBIAH NAIDU.Once again my sincere THANKS 🙏
@BalanTamilNesan Жыл бұрын
ஐயா, வெள்ளைச்சாமி அவர்களே, பாதை தெரியுது பார் 1957 இல் வெளி வரவில்லை. 1960 இல் திரையீடு கண்டது. இதே போன்று.... படகோட்டி திரைப்படம் 1964இல் வெளி வந்தது. தங்களின் முரணான விளக்கம் பலரை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.
@RameshKumar-dg3yvАй бұрын
Super super super song from vaali purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏
@k.dorairajk.dorairaj95813 жыл бұрын
ராமமூர்த்தி ஐயா அவர்களைமறந்து விட்டீரகளே
@Sivakumaran613 жыл бұрын
அருமையான பாடல். இந்த தகவலை முன்னரும் கேட்டிருக்கிறேன். மெல்லிசை மன்னர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த பாடல்களை எம்எஸ்வி மட்டுமே இசையமைத்ததாக குறிப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் "கற்பனை என்றாலும்" என்ற பாடலை ஒரு சீட்டில் எழுதி டி.எம்.எஸ்ஸுக்கு அனுப்ப அவர்தான் பாடலின் வரிகளில் மயங்கி வாலியை சென்னைக்கு வரச் சொன்னார் என்பதை வாலி அவர்களே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
@ramamoorthys22743 жыл бұрын
படகோட்டி மெகாஹிட் படம்
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Lovely song! Very motivating.
@pakkirisamypon49742 жыл бұрын
பாட்டை கேட்டு ரசிக்க வாய்ப்பு தராத......🙏
@sironmani57473 жыл бұрын
படகோட்டி படம் வெளிவந்த வருடம் 1964 நண்பரே. நீங்கள் 1967 என தவறாக பதிவு செய்து ள்ளீர்கள்
@muthukumar58553 жыл бұрын
Correct g
@panneerselvam49593 жыл бұрын
எம்ஜியிருக்கு எதிராகவே இந்தபாட்டை திருப்பிவிட்ட டிஎம்எஸ்ஸை கோபமாக முறைத்த இடம் புகழூர் சர்க்கரை ஆலை திறப்புவிழா....அப்ப தலைவரால பேசமுடியாது....மேடையில் இருந்த எம்ஜியார் முன்னாள் போய் நின்று நீ பாடு ..... உனக்கு எதுவுமே செய்யலைங்கற குறை இல்லாம போகட்டும் என்றார் ராஜாராம்.... மேடையில் ஏறிய டிஎம்எஸ் கையை தலைவர் பக்கம் நீட்டி நீட்டி கொடுத்ததெல்லாம்னு பாடியது தலைவர் போ ன்னு சொல்லவைத்துவிட்டது....கோபத்தை ஊட்டியது... அந்த ஒரு பாடல்தான் நேரில் டிஎம்எஸ் கடைசியாக பாடிய பாட்டு....என்பது யாருமே அரியாத உண்மை...
@kesavanduraiswamy14923 жыл бұрын
அனைவர் கவனமும் கொரானா உருவானதைப்பற்றி.....
@muniyappanmuniyappan77963 жыл бұрын
அருமை அண்ணன்
@babusagayamc80473 жыл бұрын
I like this song somuch
@ramachandrannarayanan16303 жыл бұрын
MGR +Valli+MSV was trending those days always nice to listen
@premkumarkppremkumar15513 жыл бұрын
Super song thatuva badal
@lesstension61813 жыл бұрын
படகோட்டி தான் வாலி MGR கு பாட்டு எழுதிய முதல் படம்.
@sironmani57473 жыл бұрын
வாலி எம்ஜிஆர்க்கு எழுதிய முதல் பாடல் சிரிக்கின்றாய் இன்று சிரிக்கின்றாய் நல்லவன் வாழ்வான் திரைப்பட ம் அடுத்து தெய்வத்தாய் பட பாடல் கள் அதற்க்கு அடுத்து தான் படகோட்டி படம் என்பதை பதிவு செய்கிறேன்
This song will never fade away from the minds of people of Tamilnadu..such a meaning full and melody....
@kesavanmadhavan29563 жыл бұрын
Good info. Thks Bro
@ganeshganeshwaran9103 жыл бұрын
திருச்சி வானொலி நிலையத்திற்கு டி எம் சௌந்தரராஜன் பாடல் பதிவுக்கு செல்கிறார் அங்கு திரு கவிஞர் வாலியை சந்திக்கிறார் அப்பொழுது அவர் எழுதி வைத்திருந்த பாடல்களை பார்க்கிறார் நன்றாக இருக்கிறது நீங்கள் சென்னைக்கு வரலாமே சினிமா வாய்ப்புக்கு என்று சொல்கிறார் அதனால் என்ன வந்துவிடுகிறேன் என்று சொல்கிறார் பேட்டி அளித்திருக்கிறார் இது திரு வாலி அவர்களே வாலி சென்னை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார் அளித்திருக்கிறார்
@selvarajselvam74873 жыл бұрын
பாடல்களை நீங்கள் பாடாமல் அந்த பாடலை போட்டு காட்டலாமே
@ragavanragavan84032 жыл бұрын
Anne vaail air eanaku romba pittkum
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
வாலியின் இந்த பாடலை 1957 ல் எம்எஸ்வியும் நிராகரித்த பாடல்தான்.. ஒருகாலத்தில் எம்எஸ்வி பட்டுக்கோட்டை முதலில் நிராதரித்தது போல வாலியின் பாட்டையும் நிராகரித்தார். நடிகர் வி. கோபாலகிருஷ்ணன் "கலங்கரை விளக்கம்" படத்தில் எம்ஜிஆர் நண்பராக நடித்திருப்பார். அந்த படத்தில் வாலியின் பாடலான காற்று வாங்க போனேன் நல்ல கவிதை வாங்கி வந்தேன் பாடலும் இடம்பெற்றிருக்கும். விதை
@anandhanthandavarayan88103 жыл бұрын
வாலிப வாலி மூன்று தலைமுறை கண்ட கவிஞர். எம் எஸ் வி மூலம் உச்சநிலை அடைந்தவர் படகோட்டி 1964 ல் வெளிவந்தது
@subhanmohdali85423 жыл бұрын
பாட்டுக்கு படகோட்டி
@venkatachalamr29593 жыл бұрын
Well lyrics by vali
@padmavathysugumaran84453 жыл бұрын
Padakotti release November 1964
@jeevagannarayanasamy57223 жыл бұрын
படகோட்டி 1968 அன்று 1965ஆம்
@krishnashankar25953 жыл бұрын
Padagotti got released during Deepvali 1964. He says that the year is 1967, 1968
@PVtvg3 жыл бұрын
கம்ன்யுச தத்துவம்....
@sambandamsreeneevasan81903 жыл бұрын
சின்ன சின்னமூக்குத்தியாம் பாட்டு ஜெயகாந்தன் எழுதியது
@RAVISharma-ch8mp3 жыл бұрын
Your story about 70s picture are v good.
@palanisamyramasamy79503 жыл бұрын
உங்களுக்கு கண்டிப்பாக ஏ ஆர் ரகுமான் பாட வாய்ப்பு தருவார் . முயற்சி பண்ணுங்க !
@tamilmannanmannan58023 жыл бұрын
🎹🎻🎶🎵🎼
@karthikmurugesh76503 жыл бұрын
Padakotti film all songs are written by vaali this film released on the year 1964