Arumai iya thelivana video nandri first time parkiren 🎉
@amuthukumaran57348 күн бұрын
2 Edam simmam . Simmathil guru chandarn Sani ragu sevai .10 suriyan puthan .
@somshekarsomshekar936615 күн бұрын
🙏🙏good and meaning full information 🙏🙏
@swamybgm5132 ай бұрын
ஐயா வணக்கம். அருமை தங்களின் கூர்மையான ஜோதிட விளக்கங்கள. என்னேடைய நிறைய ஜோதிட சந்தேகங்களுககு விடை கிடைத்தது இந்த பதிவில். பலகோடி நன்றிகள். வாழ்க தஙகள் ஜோதிடப்பணி.
@Poonguzhali.T2 ай бұрын
சூப்பர் சார்,மிக அருமையான ஜோதிட விளக்கங்கள்,மிக்க நன்றி 🙏🏻
@sanjeethkumar137420 күн бұрын
துலாம் லக்னம் 2ல் குரு 8ல் சனி ராகு திசை
@divineenergyvastu8722 ай бұрын
மிக நல்ல ஆய்வு & பகுப்பாய்வு
@dharaganrg72602 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா ❤
@Ruckkmanipattabiranan2 ай бұрын
அருமை நன்றி சார்
@mohanasubrama46238 күн бұрын
Kanni lagnam, bhutan and kethu 2nd house. Bhutan on visaagam 2 (pushkaranavamsam) kethu visagam1, Jupiter in 11th house retrograde.... worried about my next desa...which is bhutan..any advise. Please help.
@raman.n.g.86512 ай бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 2ல் செவ்வாய் ராகு குரு ( இதில் மூன்று மகம் நட்சத்திரம் பாதம் 1,2,3. வக்கிர சனி உத்திரம் நட்சத்திரம். சூரியன் புத்தி. பலன் . நடப்பு சுக்கிரன் திசை 11வருடம் கடந்த விட்டது life is tough till birth.
@differentperceptions2 ай бұрын
ரிஷப லக்கினம். புதன், சனி, சுக்கிரன் இரண்டாம் வீட்டில். Late marriage
@m.balajimani69682 ай бұрын
Vanakkam sir apart from jothidam ungal thamizhuku nan adimai 🙏🙏
@PriyaPriya-dv7qk2 ай бұрын
Sit வணக்கம் கிரக யுத்தம் பற்றிய விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் Ex. 11இல் சூரியன் செவ்வாய் சனி ராகு புதன் வக்ரம் மற்றும் மாந்தி கடக ராசி கடக லக்னம் எப்படி பலன் எடுப்பது தொழில் படிப்பு எப்படி இருக்கு என்று அறிய முடியும் இந்த மாதிரி இருந்தா வெளிநாடு செல்லும் யோகம் இருக்குமா பொதுவா கிரக யுத்தம் பற்றிய விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் நன்றிகள் 🎉🎉
@nandakumarbhavanijagadeesa31472 ай бұрын
Late marriage மிகச் சரியான பதிவு
@seenisuthasuthaseeni217820 күн бұрын
என் மகனுக்கு கும்ப லக்னம். லக்னாதிபதி சனி. லக்னத்தில் சூரியன். 2ம் இடத்தில் சுக்கிரன் பலன் சொல்லுங்க ஐயா. சனி பகவானுக்கு சூரியன் நல்ல பலனை தருவாரா ஐயா. உங்கள் கருத்து மற்றும் அதற்கு ஏற்ப பலமாக மிகவும் நன்றாக இருக்க ஐயா
@sadacharam2347Ай бұрын
Clear and nice
@raajannab57162 ай бұрын
S, 100% Late marriage. At the age of 31. சிம்ம லக்னம். (DOB:27.8.57) 1ல் சூரியன் + செவ்வாய். 2ல் புதன் +குரு +சந்தின் +சுக்ரன். 2012ல் ஆரம்பமானது சனிதசை !?!
@tejusmomАй бұрын
எனக்கு 2ல் ராகு செவ்வாய் , அமாவாசை இல் பிறந்தேன், ஆனால் நான் மிகவும் நேர்மையானவள், அடுத்தவர் பணம்1ரூபாய் கூட வைத்து கொள்ளமாட்டேன், திருடவும் , பொய் சொல்லவும் மாட்டேன் , என்னிடம் யாராவது பொய் சொன்னால், நேர்மைஇல்லாமல் நடந்தால் மிகவும் கோவம் வரும் எனக்கு, எப்படி இந்த மாறி அமைப்பை கணக்கெடுப்பது? 24/9/1995, 6.30am கோயம்பத்தூர், பெண்
@Clarachannel762 ай бұрын
எனக்கு மீன லக்கினம் 2ல் குரு கேது. குரு தசை மிக அருமை 21 வயதில் திருமணம் 2 ஆண் குழந்தைகள் வீடு கார் வண்டி அனைத்தும் கொடுத்தது. கடைசி குரு ராகு புத்தியில் என் கணவருக்கு அச்சிடேன்ட் அதனால் மிக பெரும் கடன் 5யில் இருக்கும் வக்ரா சனி திசை (12 பரிவர்த்தனை ) மிகவும் கஷ்டப்படுத்துகிறது. இன்னும் 7 வருட சனி திசையும் இப்படித்தான் இருக்குமா . சனி குரு சாரத்தில் உள்ளது.
@Krishnaraj-z8fАй бұрын
குருவே வணக்கம்,மிதுன லக்னம் 2ல் தனித்த உச்ச குரு, 3ல் சனி, 4ல்ராகு, 5 ல் சூரியன் உடன் ஆட்ச்சி பெற்ற வக்ர சுக்ரன், 6ல் ஆட்சி பெற்ற செவ்வாயுடன் லக்னாதிபதி புதன் வக்ரம் பெற்று அமர்ந்துள்ளார் 10 ல் கேது 11 ல் சந்திரன், ஐப்பசி பெளர்ணமியில் பிறந்த ஜாதகி எனது ஜாதகத்தை பார்க்கும் அனைவரும் அருமையான ஜாதகம் சாதிக்க பிறந்த ஜாதகம் சாதிப்பேன் என்பார்கள் ஆனால் 46வயது இன்னும் எதிலும் சாதிக்கவில்லை சராசரியான வாழ்க்கை ஒரு வேளை இனிமேல் சாதிப்பேன என்ன துறை என்பது புரியவில்லை, எதேனும் சாதகத்தில் விதிவிளக்குகள் இருக்கலாம் என் சிற்றறிவுக்கு புலப்படாமல் இருக்கலாம் குருவே ஆய்வு ஜாதகமாக விளக்குங்களேன் , பெண் 14.11.1978 9.50 pm புதுச்சேரி அல்லது தங்களிடம் பணம் கட்டி பார்க்க வேண்டும் எனில் தங்களிடம் online ல் ஜாதகம் பார்க்கும் வழிமுறையை தெரியப்படுத்துங்கள் நன்றி.
@jksthapathy722Ай бұрын
சார் வணக்கம் மகர ராசி 2ல் ராகு சுக்கிரன். 7ல் குரு".11ல் சனி. 10 ல் செவ்வாய். 3ல் சூரியன்.தனுசு புதன். கன்னிய லக்கனம் அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் வேலை உண்டா அடுத்த நேரலையில் காத்திருக்கிறேன் அய்யா.
@seenisuthasuthaseeni217820 күн бұрын
சார் கண் அழகை ரசித்து சொன்ன பழமொழி .இல்ல கவிதை அருமை 👌👌👌👌👌
@SathiyaMoorthy-19792 ай бұрын
வணக்கம் அய்யா நான் சத்தியமூர்த்தி விருத்தாசலம் கடந்த 20 வருடமா அரபு நாட்டில் இருக்கேன் கொரான நேரத்தில் இருந்து உங்கள் காணொளி பார்த்து வருகிறன் ஐயா சாதாரண நபர் உங்கள் வீடியோ ஜோதிடம் கற்காலம் எப்போதும் பேசிக்கோட எடுத்து சொல்வது அருமை புதிய நபர்கள் சுலபமாக கற்கலாம் மட்றவர்கள் சொல்வது ஜோதிடம் படித்தவர்கள் மட்டும் தான் புரிந்து கொள்ளமூடியம் தமிழ் ஆர்வலர் கூட பயணிப்பது பெருமைஉங்கள் பாட்டுக்கு நான் அடிமை சார் அடுத்த திசை சனிதிசை வருகிறது சார்கொஞ்சம் பயமா இருக்கு துலாம் லக்கினம் 11 ல் சனி(வ)கூட ராகு வீடுகுடுத்த சூரியன் லக்கினத்துக்கு 3ல் சனிக்கு சாரம் கொடுத்த சுக்கிரன் லக்கினத்துக்கு 2ல்சுக்கிரன் சனி சாரத்தில் வேலை எப்படி இருக்கும்கொஞ்சம் பிராஷ்ஷர் இருக்கு இங்கயே இருப்பேனா நம் நாட்டிற்கு வருவேனா ஏன் என்றால் லக்னத்திற்கு 4க்கு 5க்கு உடயவன் அதனால் நாட்டிற்க்கு வருவெனாதிசை நடத்தும் சனி இருக்கும்(11 இடத்தில் இருந்து மகரம் கும்பம் 6க்கு 7க்கு உடையவன்) அதனால் இங்கே இருப்பேனா அதனால் குழப்பமா இருக்கு ஐயா எனக்கு 12 வயதிலிருந்து 66 வயது வரை வக்ரம் பெற்ற கிரகம். திசை நடத்துகிறது இவை அனைத்தும் உங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டதுதான் இந்த பெருமை உங்களையே சேரும் உங்கள் சேவைக்கு வழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
@balak.6222 ай бұрын
எல்லோரும்பிழைப்பைநோக்கிதான், ஆனால் மண்ணின்மைந்தர்கள் கூடுதலாகமக்களைப்பற்றிசிந்திப்பவர்கள்
@NithusaNithusa-hu9nj2 ай бұрын
மிதுனலக்னம் லக்னத்தில் சூரியன்+சனி+புதன்,2 இல் செவ்வாய்,3 இல் குரு,5 இல் கேது ,11 இல் ராகு ,12 இல் சுக்ரன்+சந்திரன்(ராகு திசை நடக்கிறது) நவாம்சத்தில் கன்னி இல் சுக்ரன்+குரு ஆனால் சுக்ரன் செவ்வாய் சாரம். குரு சுக்ரன் சாரம். எப்டிபட்ட கணவர் அமையும்? பொருளாதாரத்தை பற்றி கூறுங்கள்? ஜயா
@kathir19282 ай бұрын
வணக்கம் நண்பரே. என் மகன் மகர ராசி மகரம் லக்னம், 10ம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் புதன், மற்றும் லக்னத்தில் சநதிரன், மூன்றில் குரு, ஒன்பதில் சனி சூரியன் எந்த படிப்பு மற்றும் தொழில் நன்றாக இருக்கும்?
@kulandaivelbalakrishnan85862 ай бұрын
Voice clear sir
@TamilMakan-p1h2 ай бұрын
சரி அண்ணா
@maheshwarirajendran9762 ай бұрын
No Sir. I got married at 21. Suryan parivarthana with guru in meenam. Kadaga lagnam. Conjunction of planets in second house( Saturn, mars, guru, Raghu . All vakram) suryan and Chandran in meenam.
@KarthikKarthik-x3j2 ай бұрын
சனி திசை தனது புத்தி (கும்ப லக்னம் 6வது இடம் கடகத்தில் சனி(வ) எப்படி இருக்கும் ஐயா.
@Nalla-Ullam2 ай бұрын
மீன லக்கனம் மீன ராசி, 4ம் இடத்தில் 2,9,11,12ம் அதிபதிகள்(செவ்வாய்,சனி), லக்கனாதிபதி குரு 12ம் இடத்தில் இருந்து 5ம் பார்வை பார்த்தால் மகா தன யோகம், குடும்ப வாழ்க்கை எப்படி? எப்போது?.
@madhuclothhangerdryermahes44642 ай бұрын
சார் போருமையாக அனைத்து கேல்விகளுக்கும் பதில் சொன் னிர்கள் மகிழ்ச்சி சார்
@rams84172 ай бұрын
வக்கிர கிரகம் ராகு கேது சாரம் or வக்கிர கிரகம் சாரம் பெற்றால் யோகம் என்றீர்கள். இப்போது விபரீத ராஜயோகம். கடைசியில் அது கஷ்டப்படுத்தும் என்கிறீர்களே.. நான் oru slow learner.. pls advice me...
@prakashPrakash-vs4jv2 ай бұрын
ஐயா எனக்கு இரண்டில் செவ்வாய்(லமீனம்)இளமையில் திருமணம் சூப்பர்.
@sampathkasturi66552 ай бұрын
Nice presentation
@seshagirikalyanasundaram75172 ай бұрын
ஐயா வணக்கம். நான் உங்களது கருத்துக்களை விரும்பி கேட்கிறேன். எனக்கு தனுர் லக்னம், 2ல் சனி. திருமணம் 31வயதில் தான் நடந்தது. எனது மனைவிக்கு மீன லக்னம், 2ல் ராகு திருமணம் 28ல் நடந்தது. ❤🎉🎉🎉
@kanimozhi9372 ай бұрын
மகர லக்னம் ,கும்ப ராசி,2-ம் வீட்டில் சுக்கிரன்,சந்திரன். லக்னத்திற்கு 7-ம் வீட்டில் சனி.,சந்திரன் பரிவத்தனை. என்ன பலன் ஐயா.
@marantraders36682 ай бұрын
அய்யா 2ம் இடதில் பவகிரகம் இருந்தால் அது பாதிக்கும்.ஆனால் எனக்கு எல்லா பாவ கிரகம் இரண்டாம் இடத்தில் உள்ளது பலன் கணிக்கும் முறை சொல்லுங்க அய்யா.மகரத்தில் ராகு செவ்வாய் சுக்கிரன் சனி.அடுத்து வருவது செவ்வாய் ராகு தசா எப்படி இருக்கும் அய்யா
@sivasundarisivasundari22632 ай бұрын
கும்ப லக்கினம், சனி 5ல் சூரியனுடன் இருக்கிறார்,2ல் கிரகம் இல்லை சனி பார்வை 7,2ஐ பார்க்கிறது. குடும்பம் எப்படி இருக்கும், பொருளாதாரம் முன்னேறுமா sir
@thirusenthilmurugan61052 ай бұрын
நன்றி ஐயா
@rhoshnev11982 ай бұрын
Avarum nanun rishba lagnam avruku 2 il budhan enaku 5 il budan Nenga sonnadhu 100% correct
@virgoraj24122 ай бұрын
விதியை மதியால் வெல்லலாம், வீபரிதம் ராஜயோகம் முன்பே அறிந்தால், அதற்கான தானம், தர்மம் செய்தால் விளைவு குறையுமா ஐயா
ஐயா. மிதுன லக்னம் 2ம் இடத்தில் சனி அஷ்டமாதிபதி சனி இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம்.
@palanis58292 ай бұрын
வணக்கம் ஐயா 🙏 ஆடி மாதம் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா? நன்றி 🙏
@selvivoc305-bc6ij2 ай бұрын
ஐயா மீன லக்கனம் லக்கினத்தில் சூரியன் சனி புதன். மேஷ லக்கினத்தில் செவ்வாய்(வாக்கிய பஞ்சாகம்).மேலும் கும்ப த்தில் குரு சுக்கிரன் கேது. இதில் குரு சனி பரிவத்தனை என்று எடுக்கனுமா மிதுன ராசி
வணக்கம் அய்யா சிம்ம லக்னம் 2ம் இடத்தில் எந்த கிரகமும இல்லை எந்தவொரு கிரகமும் பார்க்கவில்லை 2ம்அதிபதி புதன் 10ல் இருக்கிறது, 11ல் சுக்கிரன், எப்படி பலன் எடுத்துக் கொள்ள வேண்டும் அய்யா
@pkjxavierpkjxavier56382 ай бұрын
மகர ராசி திருவோண நட்சத்திரம் மீன லக்கனம்.29.12.1981. தொழில் வளர்ச்சியே இல்லையே சார் நல்ல நிலைமைக்கு எப்பொழுது சார் வாங்கலாம் இப்ப சந்திர திசை நடந்துக்கிட்டு இருக்கு ஒரு வருஷம் நாலு மாசம்..
Kanni lagna, Bhutan and Kethu in 2nd house. Late marriage
@saivinoth6540Ай бұрын
Sir you convey that sevvai look 2nd good u have own house ok but in meenam lagnam 2,9 sevvai is place 8 house thulam in 8th house sevvai see its own house of meesham and guru in 12 and saw in 9 👁️ and sani attchi 11 house and it's see 10 👁️ at 8 house of sevvai what will happen it will be good or bad
@Rithul_Soulking2 ай бұрын
ரிஷபம் லக்னம் 2ல் சுக்கிரன், கேது பலன் சார்
@JawaharNanjapapan2 ай бұрын
ok sir
@HemaLatha-er7xl2 ай бұрын
குழந்தை தத்து குடுக்க ரத்து பத்தி செல்லுங்கள்
@senthilsangeetha76862 ай бұрын
Ayyappan vanakkam kumbalam
@shanthadevi1672 ай бұрын
வணக்கம் சார், லக்னம் மிதுனம், 2 ல் வளர்பிறை சந்திரன் மற்றும் ராகு உள்ளனர் , என் வயது 62, பலன் சொல்லவும்
@r.vijayakumar5676Ай бұрын
Yes
@santhanakrishnanraghavacha13502 ай бұрын
Ok super
@thiyagarajansm65102 ай бұрын
துலா லக்னத்திற்கு இரண்டு குடையவன் எட்டில் மறைந்து இருக்கிறார் ஜோதிடம் சொல்லலாமா ஐயா
@jayaramanjayaraman4105Ай бұрын
Ragu 4
@lokanathanp61562 ай бұрын
Super
@mayilraj12092 ай бұрын
வணக்கம் சார் .. நான் மயில் ராஜ் சிம்ம லக்னம் 2ல் சனி குரு புதன் திருமணம் இன்னும் வாய்ப்பு அமையவில்லை .. சரியாக பொருந்திருகிறது
மகர லக்னம் இரண்டில் வக்கிர சனி சனி ராகு சாரம் ராகு மேசத்தில் சார் இதன் பலன் எப்படிங்க
@PRAVEENKUMAR0211Ай бұрын
ஐயா வணக்கம், 2ல் செவ்வாய் வக்ரம். புதன் பார்வை உண்டு. 10 வருட மணவாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது. என்னிடம் பேசுவோர் மனம் ஆறுதல் அடைந்தாதாய் சொல்வதுண்டு.அதிகம் பேசுவேன் . குரு பார்வையில்லை. 2/11/1990 6.41pm madurai
@HimeshShivakumar-eg8zo2 ай бұрын
வணக்கம் ஐயா.
@ananthikaachu91202 ай бұрын
2 m Edam kuru ucham 6 il chandran neecham health, wealth eppadi erukkum.kettai natchathiram.