பணமும் போச்சு... வாழ்க்கையும் போச்சுகருத்தரிப்பு மையத்தால் கதறும் பெண்கள் | ARC Hospital

  Рет қаралды 125,021

NewsTamil 24X7

NewsTamil 24X7

2 жыл бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** பணமும் போச்சு... வாழ்க்கையும் போச்சுகருத்தரிப்பு மையத்தால் கதறும் பெண்கள் | #ARC Hospital #tamilnadu #kancheepuram #chennai #Madurai
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
#BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
#LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Пікірлер: 250
@chinnaraja9418
@chinnaraja9418 2 жыл бұрын
நியூஸ் தமிழ் சேனலுக்கு இந்த மாதிரி பல உன்மைகளை வெளி கொண்டு வரவேண்டும் இந்த பதிவிற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@thamizh2014
@thamizh2014 Жыл бұрын
குழந்தை இல்லை என்றாலும் பெற முடியவில்லை என்றாலும் ஏற்கும் மனநிலை உள்ள சமுதாயமும் அந்த வரத்திற்காக காத்திருக்கும் குடும்பமும் தான் இதற்கு இறுதி தீர்வு...
@tamilreels9341
@tamilreels9341 Жыл бұрын
கரக்ட் சமுதாயம் மாறவேண்டும்
@jayanthipalanisamy1782
@jayanthipalanisamy1782 Жыл бұрын
நியூஸ் தமிழுக்கு நன்றி நன்றி....
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
என்ன ஆச்சி ங்க மேடம் சொல்லுங்க சாப்பிட்டிங்கல
@kumaresang6807
@kumaresang6807 2 жыл бұрын
அரசு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்...
@oxygenresidentsperumbakkam1739
@oxygenresidentsperumbakkam1739 Жыл бұрын
Innum arasu kavanathirku ithu sentruatayavillai entral periya varutham
@paramasivan3986
@paramasivan3986 Жыл бұрын
All ladies speech are true.
@ART12627
@ART12627 Жыл бұрын
Kannu kanathu 😞
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
@@ART12627 புரியவில்லை உன் பெயர் என்னங்க
@vembuk9930
@vembuk9930 Жыл бұрын
எனக்கு எட்டு வருடங்களாக குழந்தையே இல்லை ஆனால் தற்போது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது மருத்துவரை நம்பவில்லை கடவுளிடம் மட்டுமே நம்பி நான் கடவுளை மட்டுமே மாத்திரை செய்து அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது எனக்கு ஆண் வாரிசும் பெண் வாரிசும் அந்தக் கடவுள் கிருபையால் எனக்கு கிடைத்தது
@rasidhamn3011
@rasidhamn3011 Жыл бұрын
இது போன்று தான் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையமும் தயவுசெய்து இந்த கருத்தரிப்பு மையமும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rakshanasabari
@rakshanasabari Жыл бұрын
Aamaanga🥺😡💯
@vrajathi8793
@vrajathi8793 Жыл бұрын
Ama antha Iswarya fertility center (show room) ah um close pannuga. Nanum poi 70k emanthathu thaan micham, Ulla poi pakkanum nalum kasu kattitu thaan poganum kollaiyadikkuthunga.
@nandhininandhu5558
@nandhininandhu5558 5 ай бұрын
trichy ​@@vrajathi8793Trichy iswarya hospital pathi soluga pls
@avivideo5776
@avivideo5776 Жыл бұрын
Arc hospitaluku yaarum pogathiga please 🙏😢😭
@farzanabanu5543
@farzanabanu5543 Жыл бұрын
I no😢
@ashwathyachu2235
@ashwathyachu2235 Жыл бұрын
Please government close all branche Arc hospital plzzz 😭😭😭😭
@arunaviswa7234
@arunaviswa7234 Жыл бұрын
Ss realy super
@mrsrajkumar2546
@mrsrajkumar2546 Жыл бұрын
அட கடவுளே இந்த arc பத்தி இதோட 10 தாவது தடவ இந்த மாதிரி நியூஸ் கேக்குறேன்.... அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mayavarambalu5076
@mayavarambalu5076 Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனல் நன்றி
@udhaykumar1261
@udhaykumar1261 Жыл бұрын
அரசு நடவடிகை எடுக்க வும் .ஆகிற செலவுக்கு தூக்கு போட்டுக்கலாம்.இல்ல கள்ள உறவில் தான் குழந்தை பெற்று கொள்ள முடியும்
@bestopinion2.043
@bestopinion2.043 2 жыл бұрын
கருக்குழாய் வெட்டப்படுவது பற்றி ஏன் கூறவில்லை?????
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 5 ай бұрын
😲😳😞
@amalat4321
@amalat4321 Жыл бұрын
2015ல் இதே ARC யால் பாதிக்க பட்டவள் நானும் ஒருத்தி. நானும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தான்.
@TAMILSELVAN-hd3kn
@TAMILSELVAN-hd3kn Жыл бұрын
Keep going ...
@deviyes1459
@deviyes1459 2 күн бұрын
நான் இந்த ஆஸ்பிட்டல் போகாம தப்பித்தேன். மருந்து அதிக விலை ஊசி எல்லாம் வேஸ்ட் தயவு செய்து எல்லா ஏ ஆர்சி மருத்துவமனைமீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vikcylogugowthu1413
@vikcylogugowthu1413 Ай бұрын
அண்ணா எல்லா மருத்துவமனையிலும் இப்படி தான் 😭
@gunaSeelan-jf6xn
@gunaSeelan-jf6xn Жыл бұрын
News Tamil chennal ithuku oru mudivu edunga pls
@JVadivel-lg4yx
@JVadivel-lg4yx 3 ай бұрын
உண்மை
@rajiraji47
@rajiraji47 Жыл бұрын
தத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
@arunaruna7653
@arunaruna7653 2 ай бұрын
Right
@sumithrasonu4631
@sumithrasonu4631 Жыл бұрын
Naanum inka treatmend edutha not use panam dha pochu
@shivaranjini3519
@shivaranjini3519 Жыл бұрын
Apdiya Salem Sisu hospitel Parunga sir pls 8pak eamathitaga
@thamilnthamiln9413
@thamilnthamiln9413 Жыл бұрын
இந்த மாதிரி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அரசாங்க உதவி செய்ங்கா அரசு அரசு நடவடிக்கை எடுங்க குழந்தை ஏக்கத்தில் இருக்கிறவங்களுக்கு ஆறுதலாய் இருக்கும்
@prakashbanucartoonkids5140
@prakashbanucartoonkids5140 Жыл бұрын
Nanum aruvan yemathen ithil
@user-gg2ew3ld2i
@user-gg2ew3ld2i 7 ай бұрын
Pls govt
@elumalai9659
@elumalai9659 Жыл бұрын
Ellorukum scheme 99000 offer nu solranga apuram 4, 5 lakhs varaikum vangura. Epaditha Manasu varuthu. Antha hospital owner sethu ponaa panathayum muttai katti kallaraiel vachi paduthukunga .
@jayalakshmir2484
@jayalakshmir2484 Жыл бұрын
இது போன்ற ஹாஸ்பிடல், அவர்கள் மருத்துவம்,, சரி இல்லை என்றால் பணம் வாபஸ் என்று, கையெழுத்து போட்டு தர வைக்கணும், உயிருக்கும் பணத்திற்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்கவேண்டும்
@kalaiselvan1891
@kalaiselvan1891 Жыл бұрын
Same sudha hospital
@Sreesathieez
@Sreesathieez 2 ай бұрын
What happened sis..in sudha hospital
@karpagamvenkatesh5029
@karpagamvenkatesh5029 Ай бұрын
Yes
@devir1798
@devir1798 Жыл бұрын
Woodland hospital😮😮😮
@ashwathyachu2235
@ashwathyachu2235 Жыл бұрын
Heavy complaints but not action in government 🙏😠😠😠😠
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
என்ன ஆச்சி ங்க
@KumarKumar-md3hh
@KumarKumar-md3hh Жыл бұрын
It's true😭😂
@romanbala5463
@romanbala5463 2 жыл бұрын
Naanum Arc yal paathigapattavan
@kumaresankumaresan6495
@kumaresankumaresan6495 Жыл бұрын
Na polanum ninaisene
@yasararafath6968
@yasararafath6968 Жыл бұрын
Nanum pathikka pattavalthan arc madhurai
@bharathis8826
@bharathis8826 Жыл бұрын
Nagallum yamathitom evanga hospital poi yarum pogathinga pls entha hospital muda sollunga pls
@dhanalakshmiarun6203
@dhanalakshmiarun6203 2 жыл бұрын
Plz ,share this news
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஹாய் மேடம் சாப்பிட்டிங்கல
@bharathishanmugarajan1364
@bharathishanmugarajan1364 2 жыл бұрын
இதை எப்படி யாவது மூடிவிடுங்கள்
@dalsy555
@dalsy555 Жыл бұрын
Baby ila nu oru akka ithu mathuri hospital la kudukura tablet sapitu, kidney failure agi death agitanga. Avanga age 35.inoru ponnu 26 age, baby ku hospital poi, tablet eduthu kidney failure death. So ithu mathiri hospital la, over doss tablet, more tablet kidney failure agirathu
@umaravindran4816
@umaravindran4816 3 ай бұрын
Hospital become great business centers
@Lachu-k8r
@Lachu-k8r 9 күн бұрын
We faced this type of issue in iswarya fertility centre vellore...
@saranamulbaby2820
@saranamulbaby2820 Жыл бұрын
I know... the hospital that cheated me too
@velushalu8140
@velushalu8140 Жыл бұрын
Enakku romba manasu kastama irunthathu
@usharagavanusharagavan7772
@usharagavanusharagavan7772 Жыл бұрын
Government ku luncham Kodi kanakula Kai .Ari irukum so action aduka nAdu urupadathu thanda a kudukanum hospital seel vakanum
@shanthuprasa5271
@shanthuprasa5271 Жыл бұрын
ithu Unmai than yarum pls pogathinga🙏
@JVadivel-lg4yx
@JVadivel-lg4yx 3 ай бұрын
நடிப்பு
@methasree9912
@methasree9912 26 күн бұрын
😭😭😭
@divya-bt8pj
@divya-bt8pj Жыл бұрын
Nanum antha hospital poittu emathu nikra
@worldwide8334
@worldwide8334 Жыл бұрын
இந்த மையம் இவ்ளோ சீக்கிரம் இவ்ளோ பெருசா வர எப்படி முடியும்
@dreamface2311
@dreamface2311 11 ай бұрын
It's truy😢
@avivideo5776
@avivideo5776 Жыл бұрын
Arc யால் நானும்15 இலட்சம் இழந்து உள்ளேன் நான் ஸ்ரீலங்கா வைத்தியசாலை ivf செய்தேன்
@shabanarafiq6153
@shabanarafiq6153 Жыл бұрын
Baby set agirucha ungaluku
@workforyourhappiness4404
@workforyourhappiness4404 Жыл бұрын
Baby irukka
@sundarraman5967
@sundarraman5967 3 ай бұрын
Ingalam pogathinga ingalam poi nan panam izhanthathuthan micham vilambaram illatha oru hospita pondycherry shapnam kaan doctor pona nalu masathula 2 twins baby oru ponnu oru paiyan 9 yer aguthu pondycherry ella hospitalaum panam izhanthathuthan michan 10 peruku ivf na 9 peruku success than
@santhanakumar7814
@santhanakumar7814 Жыл бұрын
Baby illatha kudumai pavam😥
@baari.abaari.a3561
@baari.abaari.a3561 Жыл бұрын
Endha madhri hospitals nampuradhuku kadavula nambunga kandipa kulanthai bakiyam kidaikum kavalai padadhinga ethanaiyo adharaviladha kulandhanga erukanga avangaluku oruvelai sapatu potu avanga vairu neranja kandipa kulanthai bakiyam kidaikum
@ManjulaSathish-ux7we
@ManjulaSathish-ux7we Ай бұрын
My life pochie arc😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 5 ай бұрын
Adopt pannunga😢
@kanthsolutions2780
@kanthsolutions2780 Жыл бұрын
Pls close this hospital
@annnishanishanth9037
@annnishanishanth9037 Жыл бұрын
நானும் 5 லச்சம் செலவு பண்ணி வேஸ்ட் மனசு ஓடஜி போச்சி
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
என்ன ஆச்சி ங்க மேடம் சாப்பிட்டிங்கல
@vinishasiva
@vinishasiva Жыл бұрын
Akka Nala foods lam sapdunga pothum takunu kolantha ninudum ka na apdithan panen 2 yrs kolantha ela apro foods control pani weight loss panen kolantha ninnutu ka nengalum try panunga
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
@@vinishasiva புரியவில்லை என்ன சொல்லுரிங்க சாப்பிட்டிங்கல
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
@@vinishasiva எந்த ஊர் நீங்க
@Raja-ri4iz
@Raja-ri4iz Жыл бұрын
A,R,C laya பணத்தை விட்டிங்க
@rajadevi2098
@rajadevi2098 Жыл бұрын
1st blood test yantha prabalam illa nu soluvanga athuku appuram neeraya blood test yaduthuto irupanga yathuku a theriyathu sister yaluthi kudupanga muthala Nama mahalaxmi dr parkava mudiyathu avankala patkanum na thaniya amount pay pananum soluvanka
@godisloveamma7726
@godisloveamma7726 6 ай бұрын
பாதிக்கப்பட்டவன் நானும் ஒரு ஆல்
@user-hi8he7so4p
@user-hi8he7so4p 6 ай бұрын
ரமணா பட கதை தான்
@suganyakannan2363
@suganyakannan2363 Жыл бұрын
Ivlo லட்சங்களை யா வாங்குராங்க
@JVadivel-lg4yx
@JVadivel-lg4yx 3 ай бұрын
இது தான்உண்மை
@Tnpsc009
@Tnpsc009 Жыл бұрын
பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம்
@arambikalamaa5301
@arambikalamaa5301 Жыл бұрын
Arc worst ,makkal Kita neriya KaSU kekurnga , treatment olunga ila 😞 ,olunga doctor ila ,one day 🥺one doctor,pls Tirunelveli arc yaru treatment panna vendam 😭 pls
@user-jq8su7ng4i
@user-jq8su7ng4i 5 ай бұрын
எங்கேயுமே போகாதங்க எல்லா இடமும் அப்படித்தான்
@jaswinnimisha8812
@jaswinnimisha8812 2 жыл бұрын
Entha Arc frad nanum pona 6 lacks poichu
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
அப்படியா 🤔
@lakshmikandha1604
@lakshmikandha1604 4 күн бұрын
Ivlo news potum ethuku angaye poranga
@devir5337
@devir5337 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Lachu-k8r
@Lachu-k8r 9 күн бұрын
Namma kashtathukaga namma anga pona.....melum namma panatha vangitu mana ulaichaluku alakuranga...
@vikcylogugowthu1413
@vikcylogugowthu1413 Ай бұрын
அண்ணா குழந்தை இல்லா பெண்களின் கதறல் உங்களுக்காவது தெரிவு😭😭
@meenameena-hw9ur
@meenameena-hw9ur Жыл бұрын
Ethula nanum oruthi panam pochu Yanakkum uthavi pannuingal
@arunauma5583
@arunauma5583 7 ай бұрын
Anga pogathega please 🙏
@kumaresankumaresan6495
@kumaresankumaresan6495 Жыл бұрын
Na polanum ninaisene nanri
@tamilmaran4423
@tamilmaran4423 Жыл бұрын
Pogathega please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethak2186
@geethak2186 Жыл бұрын
Poningana Vera endha hospitalaiyum nambathapadi pandruvanga
@ART12627
@ART12627 Жыл бұрын
Pogatha pa
@menakashrees
@menakashrees Жыл бұрын
Instead follow natural treatment sis
@bhavanikiruba1503
@bhavanikiruba1503 Жыл бұрын
Arasangam etai sariyanam kavanam seluttukkanum
@beninbenin5327
@beninbenin5327 Жыл бұрын
Nanum 6 lack ilanthyten Governt intha hospitaley cheqe pani antha amount refund vanki thanga
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
அப்படியா
@menakashrees
@menakashrees Жыл бұрын
Follow natural treatment sis
@lavanyatamilselvan7251
@lavanyatamilselvan7251 Жыл бұрын
First time visit panna appo... Ekka chakka blood test ku 20000 kitta pay panna sonnanga.... Athum mattum illa entha test edukamale 8000 rs tablets ezhuthi kuduthanga..... Tablet vangittanga ana ennakku anga poga pidikkala
@1Dorayaki3005
@1Dorayaki3005 Жыл бұрын
😅 kolandhai dhane venum adhukaga 2 lakhs ah yenaku 10,000 kodunga podhum yenaku 24 years dhan aagudhu yen nu_mber bio la iruku konjam kashtathula iruken please, or oru kolandhaya thathu yeduthukonga
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
என்ன ஆச்சி ங்க மேடம்
@menakashrees
@menakashrees Жыл бұрын
Follow seeds cycling and take malaivembu during your periods
@ushakarthik7069
@ushakarthik7069 Жыл бұрын
Arc hospital la close pannanum
@GunaGuna-ju9ie
@GunaGuna-ju9ie Жыл бұрын
En vairlam eriuthu...... Kadavula elliya
@kirthikakir4486
@kirthikakir4486 2 жыл бұрын
Yen yepadi yellam pandranga
@ART12627
@ART12627 Жыл бұрын
Panam
@kalaivanimuthulingam3795
@kalaivanimuthulingam3795 5 күн бұрын
Yes idhu unmai tha solradhu onnu seiradhu onnu nanum idhula badhichu iruken pls indha hospital ban pannugo gov pls note this news
@RAJARAJA-fm4bz
@RAJARAJA-fm4bz Жыл бұрын
Egmore arc 5lacks pochi two tupes cutting no baby
@tamilaruvi7142
@tamilaruvi7142 Жыл бұрын
Edukku cut pannanga
@RAJARAJA-fm4bz
@RAJARAJA-fm4bz Жыл бұрын
One tupes normal One anhealthy two cutting ivf success gaka negative result
@nithinbarathi6183
@nithinbarathi6183 Жыл бұрын
இவங்க பஜாஜ் ஃபைனான்ஸ் கம்பனியோட டையப் வச்சி இருக்காங்க. அவங்க போன் பன்னி டார்ச்சர் பன்றாங்க ஸ்
@archanasharma4691
@archanasharma4691 Жыл бұрын
I too lost 4lac plz don't go to arc
@devir5337
@devir5337 Жыл бұрын
எனக்கு குழந்தை இல்லை 😭😭😭😭😭😭😭😭😭
@sundarp4506
@sundarp4506 Жыл бұрын
Kavalay,patathikal,katavl,erukirar
@SanthoshKumar-kk8uw
@SanthoshKumar-kk8uw Жыл бұрын
என்ன ஆச்சி ங்க சாப்பிட்டிங்கல
@suganyakannan2363
@suganyakannan2363 Жыл бұрын
எத்தனை வருடம் குழந்தை இல்லை
@SanthoshKumar-kk8uw
@SanthoshKumar-kk8uw Жыл бұрын
@@suganyakannan2363 உங்களுக்கு உன் பெயர் பிலீஸ்
@user-uh6wj5xu4p
@user-uh6wj5xu4p 5 ай бұрын
Enakum😢 illa
@perumalsamyv4707
@perumalsamyv4707 2 жыл бұрын
Then
@JVadivel-lg4yx
@JVadivel-lg4yx 3 ай бұрын
பணம் மட்டுமே முக்கியம்
@JVadivel-lg4yx
@JVadivel-lg4yx 3 ай бұрын
எல்லாம் நடிப்பு டாக்டர்
@meenajeeva7675
@meenajeeva7675 Жыл бұрын
Government ku çommission.pogutha atha silent erukaga
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
என்ன ஆச்சி ங்க மேடம்
@SanthoshKumar-kk8uw
@SanthoshKumar-kk8uw Жыл бұрын
ஆம்
@santhanaseetha6709
@santhanaseetha6709 3 ай бұрын
IVF ku 6 lakh vanguranga result negative
@myamunadevi383
@myamunadevi383 Жыл бұрын
Arasangam enna pannuthu?
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
புரியவில்லை மேடம் சாப்பிட்டிங்கல
@madhanraj8626
@madhanraj8626 8 ай бұрын
ARC la yekapatta comlient govt than etha moodanum
@MariMari-zy9nz
@MariMari-zy9nz 6 ай бұрын
Enaku marriage 10 year kulanthai illa 😭😭😭😭
@vrajathi8793
@vrajathi8793 Жыл бұрын
Nalla treatment pakkura edathula vilambaram panna matanga.
@sundarraman5967
@sundarraman5967 3 ай бұрын
Yes unmathan apdi na pona idam shapnam khaan 6 years baby illa ana ponan 4 monthala ivf 4 babys conform 2 baby abot pannitom ippa 2 baby s irukanga twins oru paiyan oru ponnu 1 1/2 ippo i m happy
@cathrinawala128
@cathrinawala128 Ай бұрын
ஒரு பக்கம் ,குழந்தை இல்லை என்று தவிப்பு, மறுபக்கம் குளந்தையே குப்பை தொட்டியில் விசி போகிறாக்கள் 😢😢
@mohansaran8696
@mohansaran8696 Жыл бұрын
Nanum 3 year ku munnadi poi nasama Pochi
@monikamonika9116
@monikamonika9116 Жыл бұрын
Enna aachi bro 😢
@menakashrees
@menakashrees Жыл бұрын
Follow natural treatment sis
@chansimmu4501
@chansimmu4501 2 жыл бұрын
Yennoda kasu 4laks pochi 😭😭😭
@sathyaprakash7832
@sathyaprakash7832 Жыл бұрын
Sister ungaluku ena prachana irunthuchi
@yogaraja9413
@yogaraja9413 Жыл бұрын
Hi
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
அப்படிய சொல்லவில்லை மேடம் எந்த ஊர் நீங்க
@SanthoshKumar-kk8uw
@SanthoshKumar-kk8uw Жыл бұрын
என்ன ஆச்சிங்க
@chansimmu4501
@chansimmu4501 2 ай бұрын
Baby kaga tritment pathu yennoda kasum pochi life um pochi​@@King-yo7ft
@jhumapaul2110
@jhumapaul2110 Жыл бұрын
What's the matter.....?? I'm from West Bengal Don't understand
@workforyourhappiness4404
@workforyourhappiness4404 Жыл бұрын
People went for fertility treatment and lost money without any results
@DivyaDivya-mt7oe
@DivyaDivya-mt7oe Жыл бұрын
Hospital forgery
@DivyaDivya-mt7oe
@DivyaDivya-mt7oe Жыл бұрын
Fraud hospital
@suriyarajv4520
@suriyarajv4520 Жыл бұрын
Nanum inga tha treatment partheyen romba aasaiyodu, manasaatchi illama kasu vaanginanga, but success aagala..... 5,00,000 spend panni iruken
@menakashrees
@menakashrees Жыл бұрын
Follow natural treatment sis
@ashwathyachu2235
@ashwathyachu2235 Жыл бұрын
Loss 6 lakh 😭
@1Dorayaki3005
@1Dorayaki3005 Жыл бұрын
😅 kolandhai dhane venum adhukaga 2 lakhs ah yenaku 10,000 kodunga podhum yenaku 24 years dhan aagudhu yen nu_mber bio la iruku konjam kashtathula iruken please, or oru kolandhaya thathu yeduthukonga
@duraiusha2962
@duraiusha2962 Жыл бұрын
Nanum 4 lacks sellavu pannunen but emmandotom
@menakashrees
@menakashrees Жыл бұрын
Follow seed cycling sister and take malaivembu during your periods
@rajadevi2098
@rajadevi2098 Жыл бұрын
Nanun Perambur branch la 2.5lal yamathutan 1st 1lak sonanka apuraum medicion selavo neengathan parthuganum sonanka appuram koncha koncham amount incrise pandranga neraya test yadukuranga test report yathum namedam thara mattanga amount mattum ketota irupanga rombha mosam yarum arc pogatheinka pls
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
அப்படியா 🤔 சாப்பிட்டிங்கல
@devir1798
@devir1798 Жыл бұрын
It's true b🥵🥵🥵🥵🥵🥵
@aishwaryachinguas9649
@aishwaryachinguas9649 Жыл бұрын
Close arc hospital
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 19 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
BLOOM FERTILITY TEAM PARTICIPATED IN SUN NEWS SIRAPPU PAARVAI
5:19
BloomLife Hospital
Рет қаралды 23 М.