#tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@sivaramkrishnan96122 жыл бұрын
Hi anna
@uzumakinaruto52022 жыл бұрын
Bro Andha Sri Lanka raja yaaru nu sollave illa bro. Adhu yaaru bro???
@mageshkarthik56212 жыл бұрын
bro unga video completely goosbumps bro . bro chandragupta maurya pathi videon poddunga bro
@mageshkarthik56212 жыл бұрын
bro chandra gupta maurya pathi video poddunga bro -please
@ABISHEK.....2 жыл бұрын
சிறப்பினும் சிறப்பான பதிவு அண்ணா ஒரு திரைப்படம் பார்த்தது போலிருக்கு அண்ணா...
@Vignesh_Channel2 жыл бұрын
நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்!💪🙂
@elangoelango68952 жыл бұрын
Endha payanum illa 🙂😌
@manibarathi7182 жыл бұрын
😂😂😂😂😂
@PVAR19832 жыл бұрын
நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்ளvillai
@sivakumarbalasubramanian99702 жыл бұрын
"பெருமைப்படுகிறேன்" என்று சொன்னால் தான், அத்துடன் பிற மொழிகளின் சிறப்பு எதையும் சொல்லாமல் இருந்தால் தான் நீங்கள் தமிழகத்தில் நிம்மதியாக இருக்க முடியும். இல்லாவிடில் தொலைந்தீர்கள்.
@rishi32682 жыл бұрын
@@elangoelango6895 😆
@sabarinathan154 Жыл бұрын
உண்மை நிகழ்வு. இது போன்ற வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. வாழ்க நம் பாரதம் வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன். பாரத் மாதா கி ஜே
@tamilzitamilzit95792 жыл бұрын
தென் தமிழகம் என நீங்கள் கூறும் பொழுது என் மெய் சிலிர்த்து விட்டது கம்பீரம் சேர்த்த இசை துளிகளும் சற்றும் பிழையில்லா உங்கள் தமிழ் தமிழ்ச்சொற்களும் நன்றி வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐💐👍👈
@TamilFactory.2 жыл бұрын
Nandri sago..
@suriyanarayanan1232 жыл бұрын
@@TamilFactory. தமிழர்கள் பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி இன்றைய நிலை பற்றி சொல்லுங்கள்
@manimarankirubakaran49172 жыл бұрын
8:02 தென் தமிழகம் 🔥🔥🔥 goosebumps moment 👏👏👏👏
@eequaltoMcsquare.2 ай бұрын
சிறந்த manipulate history. பிற குடிகளுக்கு நாகரிகமும், மற்றும் ஞானம் கற்பித்த முதன்மையானது குடி தமிழ் சகோ 💯💯💯💯. ஆள் பாதி ஆடைப் பாதி என்பது பென்மோழி ஆகும். இவற்றில் முழுமையான அர்த்தம் தமிழ் நாகரிகம் அறிந்தவர்கள் மட்டுமே சொல்ல முடியும். இவற்றின் முழுமையாக மெய்பொருள் நல்ல நடத்தைகள் மற்றும் ஒழுக்க நெறிகளை அறிந்து வாழ்வது ஒரு பாதி பங்கின் சதவீதம் ஆகும். மீதமுள்ள பாதி ஆண் மற்றும் பெண் தன் உடல் உறுப்புகளின் நிர்வாணத்தை உரிமையில்லை மனிதர்கள் முன் மறைப்பதும் மற்றும் ஆடை நாகரிகம் கொண்டு வாழ்க்கை வாழ்வதே மறு பாதியாகும். இதன் மூலம் பிறர் உணர்வுகள் நமது செயலின் ஆளுமையால் வரும் பாவ செயலைச் செய்யாமல் இருக்கலாம்.
@annamalai31rv999 ай бұрын
தமிழனைப் பற்றி தமிழன் சொல்லும் போதும் பெரும்பாலான சொற்கள் ஆங்கிலம் 😢
@renukamatheswaran31162 жыл бұрын
Tamilnadu -The land of mystery and Marvel's💪 super bro
@arunven11112 жыл бұрын
Apo kolar Gold factory summava.. Total India is land of mystery not only Tamilnadu ❤️
@CS-Youtubuchannel2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் AnnA 😊👍 super 👍😃 நானும் தமிழன் என்று பெருமையாக இருக்கிறது 🔥💯😎
@TamilFactory.2 жыл бұрын
Nandri sago
@kannanmalar20852 жыл бұрын
நாம் மறந்து போன வரலாறு இது நம் வரலாற்றை கேட்கும் போது உடல் சிலிர்த்தது நண்பனே
@mangaimangai77602 жыл бұрын
சகோ உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
@TamilFactory.2 жыл бұрын
Nandri sago
@gunasekaran2723 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி தமிழால் பிறந்தோம் தமிழால் வளர்நதோம் தமிழ் மணந்தே சாகவேண்டும்
@rajathis82702 жыл бұрын
தம்பி. இந்த வீடியோ மட்டுமல்ல நீங்க போடுற எல்லா வீடியோவும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்க வாய்ஸ் மிகவும் அருமை. உங்க குரலுக்கு நான் அடிமை. என்ன வாய்ஸ்யா!
@funbitz37332 жыл бұрын
எவ்வளவோ வீடியோ பார்த்து இருக்கிறேன்; ஆனால், இந்த மாதிரி ஒரு வீடியோ!! உண்மையில் வேற லெவல். மிகப்பெரிய நன்றி. அதுவும் தமிழர்களை பற்றி!! Double😀 உங்கள, இன்னொரு மார்க்கபோலாவாக மாற்றி விட்டது இந்த காணொளி
@logeshbarauni.v45062 жыл бұрын
தமிழர்கள் பெருமையை கேட்க super ஆன இப்ப இருக்கும் தமிழர் தன் தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பதும் இல்லை, தமிழரின் பெருமையை செல்லுவதும் இல்லை 🙃🙃
I can't understand what told but i can feel the history of tamilnadu ❤From kerala😘
@arivazhaganarivu3872 жыл бұрын
Always tamil
@TS-TAMILAN2 жыл бұрын
Kerala Chera's Gate 🔥❤️👑
@jaiseelan71912 жыл бұрын
At that time,kerala, tamil nadu,not divided. All are tamil.
@thenewjehova58462 жыл бұрын
Don't worry you was also from tamil lineage, research about cheras, you'll find lot interesting facts...
@vidhyaa68302 жыл бұрын
Lots of ❤️ ❤️
@mr.goodman53522 жыл бұрын
Super bro... Land of mysteries and marvels _ தமிழ் நாடு .. என் தாய் நாடு..
@aravind68702 жыл бұрын
08:04 BGM🔥 Goosebumps moment
@sivasankar64382 жыл бұрын
தமிழ் என் உயிர் தமிழ் என் கடவுள் தமிழன் என்பதற்கு பெருமையாக இருக்கு
@KKHALILURRAHMAN4232 жыл бұрын
Marco polo koodave travel panna feel bro ungaloda narration vera level feel Goosebumps from 8:02 second....
@Gfathimatamilachiiiwhatsupstat2 жыл бұрын
Na sonna kailya malaya pathy oru full history podunga anna plsss...Music and voice semmaya irukku unga video kutha wt pannitu irunthe anna.....❤❤❤ video full ah paathutu coment panre anna...❤
@@Suryastudios_1997 nandri bro neengalachi support panningale
@mohan_mohan_542 жыл бұрын
8:01 புல்அறிக்குது பிரோ...🔥🔥🔥
@m.prakash79042 жыл бұрын
BGM
@RKMGAMING-2.O7 ай бұрын
"அரிக்குது". Spelling mistake 🤬🤬😠😠😡😡😤😤🤬😠😡😤
@Vignesh_Channel2 жыл бұрын
நண்பரே, குமரிக்கண்டம் பற்றி தெளிவான காணொளிப் பதிவு போடுங்கள்!😁
@Masterjee072 жыл бұрын
I love mystery, Vera level bro ❤️❤️❤️
@aravind6172 жыл бұрын
Hii anna video super ah iruka pogudhu ❤️
@kalpanasiva57092 жыл бұрын
அருமை அருமை சொல்ல வார்த்தை.இல்லை 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤
@apratheep91402 жыл бұрын
மறுபடியும் இப்படியே இருந்தால் நல்லா இருக்கும்
@sudharsonpdotlikeyou41862 жыл бұрын
Yes thala
@jfinthetrap9 ай бұрын
Enakum westernization suthama pudikala ,😢
@vladimirputin19886 ай бұрын
Un amma um meladai ilama iruka sollu
@Tea-kadai-Bench0073 ай бұрын
ஜாதியை தூக்கி போடுங்க நடக்கும்
@shyamalanambiar26377 ай бұрын
மார்க்க போலோபற்றியும் இந்தியா பற்றியுமமுழு விவரங்கள் தந்ததற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
சரித்திரத்தின் இடைக்கால தமிழகத்தை, படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்! காணொளி, பார்த்து ரசிக்கும் படியாகவும், பல அரிய தகவல்களை, =உடையதாகவும் இருந்தது! உங்கள் பணி தொடரட்டும்! !
அடகேன தமிழகத்தின் உடைகளை பற் றி தனி புத்தகமே இருக்குது
@josht90732 жыл бұрын
Proud to be a tamilan💪💪
@balaiyakrishnaswami387 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி , நன்றி!
@arunkumars53732 жыл бұрын
Vanakam bro🙏
@soterdani2 жыл бұрын
தமிழர்கள் எவ்வளவு திறமையா இருந்துருக்காங்க கழுகை வைத்து வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துருக்காங்க தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா அதை கொண்டு வந்து சேர்த்த Tamil Factoryக்கு நன்றிகள் சல்யூட் ப்ரோ
@TamilFactory.2 жыл бұрын
Mikka nandri sago
@jananiart34982 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை தான்.ஆனால் இப்போ இருக்கும் நிலையை நினைத்தால் பெருமை கொள்ள முடியவில்லை
@சிவசிவ-ர6ல2 жыл бұрын
உண்மை தான்
@phoenixj1299 Жыл бұрын
100 pondati vekiradhu perumali dhan. Tamil mannargal pola
@amalyfrancis39012 жыл бұрын
"I have not told half of what I saw...!" sollum pothu Vera level la irunthuthu unga Voice🥰🥰🥰🥰
@Thiruselvi-m2t2 ай бұрын
சூப்பர் வரலாறு🎉🎉💥💥👍
@msyakobdeen5963 Жыл бұрын
தமிழன் தனியாக இருந்தால் சிறப்பை உலகம் இன்றும் வியக்கும்
@ghhkka8984 Жыл бұрын
ஆமாம்
@mani7703 Жыл бұрын
Idiocy.
@37sairam Жыл бұрын
Koodi vazhnthaal kodi nanmai,
@princess2599 Жыл бұрын
This type of simplicity is still followed by tamizhans❤❤❤....... Proud to be an tamizhachi❤😎
@m.abisree7287 ай бұрын
இத தமிழில் சொல்ல முடியாதா ?
@shenbagavallivalli56082 жыл бұрын
Korean Chinese and Japanese mythology pathi video podoingka anna
@TamilFactory.2 жыл бұрын
Kandippa podrom dude
@shenbagavallivalli56082 жыл бұрын
@@TamilFactory. tq anna
@kesavangovindareddy3082 жыл бұрын
@@TamilFactory. god athina pathi podunga
@suriyanarayanan1232 жыл бұрын
@@TamilFactory. tamil mozhi azhiya kudadu
@suriyanarayanan1232 жыл бұрын
@@TamilFactory. tamil Natula tamil mozhi ya vida tonglish pesuravan dan aadigam tamil mozhi ya azhikadingada plz
@RAEFX02 жыл бұрын
8:02 goosebumb bro🥺🥺 🔥🔥🔥🔥🔥🔥🔥👑👑👑👑🙏🙏🙏🙏🙏🙏
@ashokar49432 жыл бұрын
குமரி கண்டம் வரலாறு பற்றி சொல்லுங்க, 🙏 உங்கள் பதிவை நான் முதல் முறை பார்க்கிறேன் கேட்பதற்கு அருமையாக இருந்தது
@Real_Xavier2 жыл бұрын
Its a fake continent
@tennislordtamil72156 ай бұрын
6:45 Vera Leval Goosebumps. ....👑👑👑💥💥💥
@TamilFactory.6 ай бұрын
Nandri sago
@Priya_officiall2 жыл бұрын
That background BGM ..makes Goosebumps 🙏🙏🙏😥😥
@NSVirat18 Жыл бұрын
Bgm name?
@Priya_officiall Жыл бұрын
@@NSVirat18 aayirathil oruvan movie bgm
@NSVirat18 Жыл бұрын
🙄
@muthugopal2562 ай бұрын
நல்ல தகவல் நன்றி.
@Jack-en3xy2 жыл бұрын
Advanced 600k subscribers
@TamilFactory.2 жыл бұрын
Nandri sago
@Jack-en3xy2 жыл бұрын
@@TamilFactory. ok sago
@raghuk51232 жыл бұрын
தகவல்கள் அனைத்தும் மலைக்க வைக்கிறது......இதில் இருந்து மீண்டு வருவதற்கு வெகு நேரம் ஆனது......யாம் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.....
@princerockland2 ай бұрын
Super Brother🎉
@mrperfect61482 жыл бұрын
proud to be தமிழன் 👑💥⚡👿
@veerasamybalanagarajan46442 ай бұрын
ஆச்சரியம் தான் Information இஸ் கிரேட்
@askarthalapathy27602 жыл бұрын
தமிழ் என்று ஒரு தளம் இல்லை எனில் நாங்கள் இவ்வளவு பெருமிதம் கொள்ள முடியாது. தமிழ் வாழ்க தமிழினம் வாழ்க..
@kanishkavijayakumar9482 жыл бұрын
Rombà supera 3ruku bro video
@68poovicroshan.r532 жыл бұрын
Ultimately always😇✨ 🔥🔥
@Vicky.G-zl1vu Жыл бұрын
6:50 Unexpected Goosebumps Bro 🥶🥵🔥
@shree15562 жыл бұрын
Ponniyin Selvan 💥 Upload pannunga bro adhuvum unga voice la kekanum nu aasaya irruku!
@gv.0052 жыл бұрын
idha na pona video la sonnen
@SNS20222 жыл бұрын
Uinga background music 🎶 than na video pakuran anthaa aaa......sound chance ila semaaaaa vera level
@thiruvalluvar5731 Жыл бұрын
தமிழ் மொழியும் தமிழ் நாடும் என்றும் சிறப்பு
@jerlin49332 жыл бұрын
மிக நன்று 👍
@damodharanp4662 жыл бұрын
First comment 🔥
@prathap60092 жыл бұрын
Dei 🤦
@kiruthikakeerthi88902 жыл бұрын
Unga pathivugalil irunthu niraiya malaikka vaikka kudiya pathivugal migavum arumai
@priya53362 жыл бұрын
ninga story sonna way is super interesting 😍
@harilakshu21412 жыл бұрын
Interesting, நன்றி அண்ணா, நம்ம தமிழகம் பற்றிய தெரியாத விஷயங்கள் share panathuku 😊