பள்ளிப்படிப்பில் போதே குழந்தைகளின் திறன்களை கண்டறியும் வழிமுறைகள்..

  Рет қаралды 16,483

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 7
@geethac8498
@geethac8498 3 күн бұрын
சிறு வயதில் சில அடிப்படை விஷயங்களை மனனம் செய்துதான் ஆக வேண்டும்.. படிக்கும் வகுப்புகள் உயர உயர புரிந்து படித்தல் வேண்டும். மாணவர்களிடம் பெற்றோர்களிடம் உள்ள மரபுசார்ந்த சில பண்புகள் இயற்கையாக அமைகின்றன...நல்ல பதிவு..வாழ்த்துகள்.💐
@SubraMani-p6h
@SubraMani-p6h 5 күн бұрын
ஆரம்பமே இரண்டு ( அ) மூன்று மொழி.இதன் விளைவு . அடுத்து கேள்வி தொகுப்பு ஒன்றை கொடுத்து மனனம் செய்கிறார்கள்.பாடங்கள் முழுமையாக படிக்க வைப்பதில்லை. இலக்கு மட்டுமே குறிக்கோள்.வசதி ஏழ்மை கல்வி பிரித்தல் அதிகம். அதன் விளைவு பல சங்கடம் உருவாகின்றன.
@SubraMani-p6h
@SubraMani-p6h 5 күн бұрын
விளக்கம் கேள்வி நன்றாக இருந்தது. இதில் பெற்றோர்களை மறந்து விட்டீர்கள்.கைபேசியை குழந்தைகள் முன்னிலையிலும் அருகில் வைத்துக் கொண்டும் பார்ப்பது தவிர்க்கலாம்.சாதம் ஊட்டும் போதும் அமைதியாக இருக்க கைபேசியை தருவதும் தவிர்க்க வேண்டும்.
@NavinKumar-id1vg
@NavinKumar-id1vg 4 күн бұрын
Thank you all super explanation
@naturalsselva
@naturalsselva 4 күн бұрын
Aruna devi madam alagu❤
@DELPHINPUNITHA-j2d
@DELPHINPUNITHA-j2d 4 күн бұрын
The Role of Career guidance and counseling create a vast impact in every kids life. Every school should be appointed one Career counselor.
@rathiindivi8683
@rathiindivi8683 3 күн бұрын
Thaivali kalvi kondu vaga
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 16 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 12 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН