பள்ளியில் சொற்பொழிவாற்ற மகாவிஷ்ணுவை அனுமதித்தது யார் ?

  Рет қаралды 26,766

Polimer News

Polimer News

Күн бұрын

பள்ளியில் சொற்பொழிவாற்ற மகாவிஷ்ணுவை அனுமதித்தது யார் ? #shorts
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 27
@sivachandraganesh6834
@sivachandraganesh6834 8 күн бұрын
கஞ்சா விக்கிற இடத்துல ஆன்மீகத்துக்கு என்ன வேலை?
@sudhakararavindh5456
@sudhakararavindh5456 8 күн бұрын
🤣👌
@rajapandi8313
@rajapandi8313 8 күн бұрын
திருமணம் கடந்த உறவு பற்றி பேசினால் எவனும் கத்த மாட்டான்
@sudarselvan6280
@sudarselvan6280 8 күн бұрын
போதைப்பொருள் விற்பனை செய்யலாம் கஞ்சா விற்பனை செய்யலாம்
@Tharunv2566
@Tharunv2566 8 күн бұрын
Respected பிரமேலதா Madam, மகாவிஷ்ணு Sir பள்ளியில் பேசிய கருத்துக்கள் காணோளியை முழுமையாக பார்த்துவிட்டு பேசுங்கள்... மகாவிஷ்ணு sir பேசிய கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள்... இதில் என்ன தவறு இருக்கிறது என்று ஆள் ஆளுக்கு அவருக்கு எதிராக நடவடிக்கைகளும் கண்டணங்களும் பண்ணிட்டு இருக்கீங்க?
@sureshsumitha9143
@sureshsumitha9143 7 күн бұрын
தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் தமிழ் பாடத்தை புறக்கணித்து உருது வகுப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் அதற்கும் அரசு பணம் விரயம் இதை கேட்ட வேண்டும் 😂😂
@BhaskerDayalan
@BhaskerDayalan 8 күн бұрын
அனுமதி தமிழ்நாடு அரசு தான்.. இதிலிருந்து தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் இப்படி தான்.. எந்தவொரு கொம்பநாலும் குறை சொல்ல முடியாது இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை.....
@sureshsumitha9143
@sureshsumitha9143 7 күн бұрын
அப்போது கிறிஸ்தவ பள்ளிகளில் மதராச பள்ளிகளில் மதம் பரப்பும் போது... மூடநம்பிக்கை போதிக்கும் போது.. பேச்சில் நியாயம் தேவை...😂
@muruganshanmugam5731
@muruganshanmugam5731 8 күн бұрын
Correct 💯 eppathan correct ah pesureenga
@Vinoth-j9p
@Vinoth-j9p 7 күн бұрын
Super 👍👍
@tivakamala5634
@tivakamala5634 6 күн бұрын
@rajn6988
@rajn6988 8 күн бұрын
Crt
@gnanasekaranoswamikannu6081
@gnanasekaranoswamikannu6081 8 күн бұрын
Madam pothum madam...ungalal oru seat kuda vanga.udeyathu....ethukju
@jeyakanth2668
@jeyakanth2668 8 күн бұрын
Education minister yena pudunkuraarn avanukku yethum theriyatha
@kumareshperiyasamy5597
@kumareshperiyasamy5597 8 күн бұрын
Only solution BJP
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 8 күн бұрын
Yes very correct....
@Suresh-nd7rj
@Suresh-nd7rj 3 күн бұрын
Venna..madham patri enge pesinar...mudhalil vedio va mulusa par. Venna....
@rexpintoo6940
@rexpintoo6940 8 күн бұрын
Correct madam
@arulmani293
@arulmani293 8 күн бұрын
Mahavishnu nalla manithan nalla karuthaithan pesuvaar avar mathathai pathi pesinara illai avar peyarai kedupatharkku ena Sila kooddam irukirathu Ella mathankalilum mooda nambikai irukirathu aanal Athai neengal pesa matirkal
@tamilan9539
@tamilan9539 8 күн бұрын
மகாவிஷ்ணு ❤❤❤
@balaganesansivanandam742
@balaganesansivanandam742 8 күн бұрын
ஒரு மதம் பிடித்த யானை
@toonsrookie9420
@toonsrookie9420 8 күн бұрын
😂 mothala govt school a chritian missionaries ah allow pannathinga 😂 aprom vidhnu kitta varama
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 54 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 54 МЛН