பெண் D.I.G யின் வீட்டில் வேலைக்கு ஆயுள் சிறைக்கைதி. இருட்டு அறையில் சித்ரவதை.

  Рет қаралды 50,675

Polimer News

Polimer News

Күн бұрын

பெண் டி.ஐ.ஜியின் வீட்டில் வேலைக்கு ஆயுள் சிறைக்கைதி.. இருட்டு அறையில் சித்ரவதை..! விசாரணை படத்தை மிஞ்சும் கொடுமை
#Vellore | #Prison | #DIG | #VelloreDIG | #ChennaiHighCourt | #MadrasHighCourt | #MadrasHC | #Prisoner
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 103
@raghavbabu7369
@raghavbabu7369 8 күн бұрын
நீதி நேர்மை நியாயம் இதை எல்லாம்பணம் இருந்தால் விலைக்கு வாங்கிடலாம் இதுதான் உண்மை
@starsiva7541
@starsiva7541 7 күн бұрын
Apo epdi sir FIR file pannirupanga? Niyayam jaiykum
@anbunagana
@anbunagana 6 күн бұрын
I think you not know India law​@@starsiva7541
@hoppes979
@hoppes979 8 күн бұрын
சுடலை ஊர் ஊராகச் சென்று அங்கு வேடிக்கை
@arulraj439
@arulraj439 7 күн бұрын
பெண் அதிகாரிகள் மிகவும் மோசம்
@naturalgod4277
@naturalgod4277 7 күн бұрын
வேலையை தூக்கி விட்டு ஜெயில்ல போடுங்க... சார்
@fishsat460
@fishsat460 7 күн бұрын
அதே தண்டனையை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்
@ramkrishnavaarthaali8576
@ramkrishnavaarthaali8576 8 күн бұрын
மிக கடுமையான தண்டனையாக இடம் மாற்றமும்,துறை மாற்றமும் அப்பபா ரொம்ப பெருமையா இருக்கு காவல்துறைய நினைச்சா 😂😂 98%காவலர்களுக்கு வருடா வருடம் மனநிலை பரிசோதனை இராணுவ மருத்துவர்களால் எடுக்க வேண்டும் என கட்டாய சட்டம் கொண்டு வர வேண்டும்
@shanthishanthi2737
@shanthishanthi2737 7 күн бұрын
இதை அன்றே சொன்னார் சவுக்கு
@vijaykarthi6102
@vijaykarthi6102 7 күн бұрын
இத தான் சவுக்கு சங்கர் ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தாரு, orderly subject பத்தி நிறைய பேசனாரு
@nmthangavel4137
@nmthangavel4137 7 күн бұрын
அதுனால தான் பெண்களை கேவலமாக பேசி விட்டார் என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் பொய் கேஸ் போட்டு கைது செய்யப்பட்டார் இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் உண்மை பேசினால் கஞ்சா கேஸ் போட்டு விடும்
@vishvasupernathan4026
@vishvasupernathan4026 8 күн бұрын
உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் டிரைவர் கற்பழிப்பு சம்பவம் ஊடகங்கள் வீதிகளில் கொண்டடு வரப்படவில்லை ஏன் ???
@Godpls-pg6do
@Godpls-pg6do 7 күн бұрын
Tamilnadu odagam 420😂😂😂😂
@rajeshramar5069
@rajeshramar5069 6 күн бұрын
இது எப்ப சகோ? 😡😡😡
@arunsk3399
@arunsk3399 7 күн бұрын
காவல்துறையினர்க்கு மட்டும் இன்னும் ஆங்கிலேயர் காலத்துச் சட்டமும் வழக்கமும் தான் உள்ளது..அவர்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது..
@KarthiA-wi5wk
@KarthiA-wi5wk 6 күн бұрын
கரெக்ட் தா ப்ரோ, பிச்சை கார பசங்க
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 7 күн бұрын
இதோடா இப்பதான் கண்டுபிடிச்சாங்களாம். .முதலில் உயர் போலீஸ் அதிகாரியின் வீட்டில் மாடு மேய்க்கும் கான்ஸ்டபிள்களை காப்பாத்துங்க.அரசு சம்பளம் வேலை மட்டும் தனி அதிகாரிக்கு.
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 7 күн бұрын
தமிழக சிறைத்துறை DGP இந்த மாதிரி விசயங்களை கவனிக்க நேரமில்லை போலும்.
@Rana_2390
@Rana_2390 7 күн бұрын
தமிழக அரசு லட்சணம்
@AshokKumar-dx3tm
@AshokKumar-dx3tm 7 күн бұрын
தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 7 күн бұрын
Enquiry, FIR, chargesheet..etc..etc...everything is over, but when is the Judgement..?? After 10 years... Pathetic...
@rajalingamchennai2361
@rajalingamchennai2361 7 күн бұрын
இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் மிகச் சிறந்த முறையில் விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். CBCID க்கு என்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது அந்த பெயரை காப்பாற்ற வேண்டும்
@JustCu-p6o
@JustCu-p6o 7 күн бұрын
இருட்டு அறையில் முரட்டு அடி... தவிர்க்க கொடுக்கற இடத்தில் வேலை செய்யனும்... வீட்டில் கிரிமினல் நடமாட்டம் இருந்தால் காத்து கருப்பு கூட அண்ட முடியாது... இந்த மாதிரி சில அதிகாரிகளுக்கு தெரிது...
@nmthangavel4137
@nmthangavel4137 7 күн бұрын
அந்த கைதி தனது அதிகாரிக்கு ஒழுங்காக அந்த இருட்டு அறை வேலையை செய்து இருந்தால் பிரச்சினை வந்து இருக்காது
@tamileelamsenthil
@tamileelamsenthil 8 күн бұрын
எந்த நடவடிக்கையும் எடுக்கபடாது ஏன் என்றால் இது திராவிட திமுக மாடல்
@munusamym1944
@munusamym1944 7 күн бұрын
பெண் கருணைவடிவமானவள்? சமஉரிமை வேண்டாமா?
@maharajan8051
@maharajan8051 7 күн бұрын
Police na pudiki neneapu..immediately😮suspend and arrest
@ganabathisuba5365
@ganabathisuba5365 7 күн бұрын
இந்த..போலீஸ் க்கு..தேறியாதா....இதலாம்..தவறு..என்று..பே..உனக்கு..எழரைசனி..ஆறம்பம்😂😂😂
@SMS.3586
@SMS.3586 8 күн бұрын
சட்டம் தன் கடமையை செய்யும் 😅
@Jayakumar-y1j
@Jayakumar-y1j 7 күн бұрын
கடைசியில் என்னதான் ஆச்சு ?
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 8 күн бұрын
இவன் என்ன பாவம் செய்து உள்ளே வந்தானோ... கர்மா தன் வேலையை செய்துவிட்டதாக தான் நான் நினைக்கிறேன்....
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb 6 күн бұрын
FIR பேப்பர் ஒன்று வேஸ்ட்
@svijayakumareee
@svijayakumareee 8 күн бұрын
These idiots getting more salary then why did they do?
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 6 күн бұрын
ஆனா இன்னும் நடவடிக்கை இல்லை. காரணம் குடிமை பணி அதிகாரி.
@FlyHorse666
@FlyHorse666 7 күн бұрын
பத்தாவது 12 வது டிகிரி படித்துவிட்டு செய்யும் அட்டூழியங்கள் அக்கிரமங்கள் அதிகம்.... காவல்துறையில் நல்லவர்கள் சிலர் இருப்புத்தாள் மட்டுமே அந்த காவல்துறை சரியாக இயங்குகிறது
@k.s.s.4229
@k.s.s.4229 7 күн бұрын
Misuse of power should be punished with at least 10 years jail.
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 7 күн бұрын
இடைநீங்மா
@shivas-us9py
@shivas-us9py 8 күн бұрын
Next week la ethavathu oru hero or heroine news varum ithu ellam namakku remember irukathu ada ponga pa... Money and power ithu tha inga pesum.....
@simbup7742
@simbup7742 6 күн бұрын
Thuppu ketta TN police .......
@rathnavel9769
@rathnavel9769 6 күн бұрын
😢😢😢
@prabhuk9560
@prabhuk9560 6 күн бұрын
Same thing only savukku Shankar said
@rajanvm11
@rajanvm11 7 күн бұрын
Unwanted music irritating
@sampathkumar5936
@sampathkumar5936 7 күн бұрын
ஸ்டாலின் தான் வராரு 😁😁😁😁
@RameshM-m5h
@RameshM-m5h 6 күн бұрын
கடைசில எல்லா விசாரணையும் முடிஞ்ச அளவு போலீஸ்காரங்க தப்பே செய்யலைன்னு சொல்லுவாங்க போலீஸ்க்கு தான் சாதகம் எப்பவுமே கடைசில இப்படித்தான் முடியும் இதுக்கு ஒரு நியூஸ்
@King_luis_10
@King_luis_10 6 күн бұрын
FIR பதியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்படவேண்டும் என்ற விதி உள்ளதே ஏன் இவர்கள இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை?
@Samyuktha369
@Samyuktha369 8 күн бұрын
தேவ…. யா அதிகாரி
@prabakaranraju5618
@prabakaranraju5618 4 күн бұрын
லஞ்ச பணம்😢
@kailashgamingchannel5672
@kailashgamingchannel5672 7 күн бұрын
you tub thrudanga news varthu illaya police newes varuthu super
@manuchithra7343
@manuchithra7343 7 күн бұрын
enna velaikku avan akooti ponaalo !!!
@premar5760
@premar5760 7 күн бұрын
கைதிக்கு கொடுத்ததை விட மிக அதிகமாக தண்டனை இந்த மாதிரியான காவலர்களுக்கு கொடுக்க வேண்டும்..
@praveen.m3331
@praveen.m3331 6 күн бұрын
Iva police illa porukki 😂 Seruppala adikkanum, velai vittu thookanum
@rajagopalgopal6101
@rajagopalgopal6101 7 күн бұрын
Nanjiki Nithi police coming soon to investigate this case
@coolviews9965
@coolviews9965 6 күн бұрын
இந்தியா சுதந்திர நாடு என்கிறார்கள் ஆனால் மக்கள் இன்னும் அகதிகளாகவே வாழ்கின்றனர் அதிகாரிகளின் பிடியில். அதிகாரிகள் இழைக்கும் குற்றத்தைக் கண்டு பொதுமக்கள் கோபப்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நீதி
@renganathanparasuram8619
@renganathanparasuram8619 7 күн бұрын
இருட்டு அறையில் முரட்டு குத்து😅😅
@Kumaran847
@Kumaran847 6 күн бұрын
Nanguda uthara Pradesh ah irrukum Ariya s sadhi nu nenaicha😅
@nkmobilesnk2793
@nkmobilesnk2793 6 күн бұрын
Intha mari irukavegala dismissed painanu
@anithab7385
@anithab7385 6 күн бұрын
Dismiss her
@prashanthc8135
@prashanthc8135 7 күн бұрын
Intha tharkuri police namaku class edukuranuga, police mari kevalamana jenmangal ethuvum ila
@selvaprakash5859
@selvaprakash5859 6 күн бұрын
இவளை கொண்டு போய் சிறை கைதி வீட்டில் 1மாதம் வீட்டு வேலை செய்ய நீதிபதி உத்தரவு போட வேண்டும் 🙏
@sureshsk6087
@sureshsk6087 7 күн бұрын
Please suspend dig job n put her in prison
@harshithaarunya
@harshithaarunya 7 күн бұрын
Abdul raguman, and arulkumaran ips officer performance.. இவர்கள் 6 வருடம் வேலை செய்யவில்லை பதவி உயர்வு..விட்ட தமிழ்நாடா விதுருவங்க இரண்டு ips
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr 7 күн бұрын
அதிகார போதை
@ManikandanRamadass
@ManikandanRamadass 7 күн бұрын
Indha Rajalakshmi ye oru thirudi pola tha irukka
@kailashgamingchannel5672
@kailashgamingchannel5672 7 күн бұрын
jailku poravangala thrutharuthu police kadamai inga patha police dubakara irukuthu taminadu la makalir police mala adekama kasu vanguranga sakuku shankar sir neega vanda than saripatuvarum
@vinoth1986.
@vinoth1986. 8 күн бұрын
In india three category people only can survive 1. Politicians, 2. Rich people 3. Govt employees
@logaraja9418
@logaraja9418 7 күн бұрын
Ella police ippadi tha irukkanga nalla save varathu
@nalla2873
@nalla2873 7 күн бұрын
DmK. ,oosi soru , Guruma will not speak on this as the mistake is belongs to them …. Human right commission should intervene here
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 7 күн бұрын
Last birth he may be in police or politician with higher rank the same karma returns.
@priyadharshinipriyadharshi-m7s
@priyadharshinipriyadharshi-m7s 6 күн бұрын
Eva ellam oru popala karma vetathu
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 6 күн бұрын
Police ku sani peyarchi vela seiuthu vera onumila 😁😁
@v.prabhudxb955
@v.prabhudxb955 7 күн бұрын
Outside worker plumber electrical mason all peoples home working correct not salary this is police department Tamil Nadu stupid government
@oilmill8468
@oilmill8468 7 күн бұрын
Tamilnadu cm control police 😊
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 7 күн бұрын
Admk la avanga avnga thunda kan thunjya கணமனு irundaga apiid irundadu amma.vida atche
@govindarajan2105
@govindarajan2105 7 күн бұрын
Avala nalla vela sencha ka duka maatanga
@RamasamyMurugiah
@RamasamyMurugiah 7 күн бұрын
Ella Police naikaiyum Ulle thallunga
@timepassnonstop5455
@timepassnonstop5455 7 күн бұрын
Ithukku enna thandana sena
@justindavis8950
@justindavis8950 7 күн бұрын
Women athigari enral vanathil velunthaval athigari muthal kavalar varai evalukku eppothu unarvu varum kattu meradi kattuvase
@SaranumaSaranuma-x9y
@SaranumaSaranuma-x9y 7 күн бұрын
Irumpu karm 🃏🃏🃏🃏🃏🃏😅😅😅😅😅
@vivekanandan350
@vivekanandan350 7 күн бұрын
Enna mayira pudunga poraangaanu parpom
@lucas-nq1xg
@lucas-nq1xg 8 күн бұрын
Head weight as if they have d supreme power
@masilamanic923
@masilamanic923 6 күн бұрын
நான் சீக்கிரமாக குண்டுகள் ராக்கெட் ஏவுகனைகள் வாங்கி தப்பு பண்றவங்கள கொல்லனும்...
@Nachiyarsquadsvollyballclub
@Nachiyarsquadsvollyballclub 7 күн бұрын
Accident la sethu ponga da
@kanchanaj8416
@kanchanaj8416 6 күн бұрын
அந்த கைதிக்கு வேற மாதிரி டார்ச்சர் ஏதாவது தந்திருக்கா அந்த பொம்பளைனு தீர விசாரிக்க வேண்டும்.
@sagayaraj7581
@sagayaraj7581 6 күн бұрын
மலத்தை தின்று மலத்தில் ஊறும் புழுக்களை போல அதிகாரிகள் செயல்பாடு இருக்கிறது அருவருக்கத்தக்க மிருகத்தனமான செயல்
@Nachiyarsquadsvollyballclub
@Nachiyarsquadsvollyballclub 7 күн бұрын
Devediya nasman pova d une family ellam nasmah pogum
@balaprabha1273
@balaprabha1273 7 күн бұрын
Indha policekarriku evlo salary kidaikkum.adhula oru velaikaari a vechikka kooda manasu illama kanjathanama irukaalae😮😮😮
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 41 МЛН
குழந்தை இல்லாதோர் Paavangal |  Parithabangal
14:35