சுவாமி வணக்கம் 40 வருடங்களுக்கு முன்பு தீபாவளி என்று எங்கள் வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக எங்கள் பங்காளி முதல் இன்று வரை யாரும் தீபாவளி திருநாளை கொண்டாடமல் இருக்கிறார்கள்.
@lakshmielngovan61392 жыл бұрын
ஹரேராமா ஹரேகிருஷ்ணா🙏🙏 பயனுள்ளபதிவு தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஸ்வாமி.
@jeyasomu91002 жыл бұрын
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் சாமி.
@sambathnandhni5670 Жыл бұрын
ஆமாம் சாமி
@banubanu-ww4zq Жыл бұрын
பங்காளி தீட்டு ஒரு மாதம் மட்டுமே
@bhuvaneshwaria5136 Жыл бұрын
En kana kanavarin appavin Amma iradhu vittar avargalukkaga en kanavar thalai Katti Kolla lama
@KaruppaSaamy-nz2bi9 ай бұрын
ஐயா, அம்மை கண்டால் இறந்த வீட்டுக்கு செல்ல லாமா
@kaviarasi72089 ай бұрын
Ayya en kanavaroda sithapaa paiyan erandhutaga avagluku en kanavar dan sadangellam seidhaar engaluku pangali avar... Veetil varalakshmi Pooja velli kilama viratham kiruthigai edukalama sivalayathirku selalamaa.... Pls pls reply mee
@Madhavan-s6r2 күн бұрын
வணக்கம் ஐயா சிறிய தகப்பனார் இறந்துவிட்டார் புதிய வீடு எப்படி போக தேதி குறிக்கப்பட்டு விட்டது மூன்றாம் நாள் புண்ணியதானம் செய்துவிட்டு குடி போகலாமா தயவுசெய்து கூறுங்கள்
@thoshithjagath5927Ай бұрын
En mamanarin Appa kooda piradhavargal, Avargal pilligal en kanavaruku pangaliya? En mamanar kooda piradhavargal yarum elllai but avarudaya periy appa, sitthapa pasanga en kanavaruku pangaliya please sollunga Iyya🙏
@shyamalakavita83485 ай бұрын
பங்காளிகள் இறந்த வீட்டில் கோலம் போடலாமா விரதம் இருக்கலாமா.
@user-ze5ic3uh6p Жыл бұрын
எனது சித்தப்பா இறந்து விட்டார் எத்தனை நாள் கழித்து கோவில்லுக்கு போகவேண்டும் திருச்செந்தூர் போகலாமா
@anusamanickam83214 ай бұрын
😢same questions
@gopalkaruppaiah9011Ай бұрын
Same question sir ..Ayyappan koviluku pokalama sir
@kalyanasoundararajankrishn747814 күн бұрын
🙏🙏 ஆணுக்கு ஸ பத்தினி மாதாவின் பிள்ளை இறந்தால் தீட்டு எத்தனை நாள் தெருவிக்கவேணும் 🙏🙏 மற்றும் ஒருவருக்கு ஸ பத்தினி இறந்தால் 10நாள் தானா. மாறுமா. தாஸன்
@indhuvinothkumarindhu6303 күн бұрын
திருப்பதி கு போலாமா என் கணவர் பெரியப்பா இறந்து 3 மாதம் ஆகுது
@palaniyappant-cv1wz10 ай бұрын
Are you use powder inkambukoodu.
@vanesaravanan2638Ай бұрын
ஐயா என்கனவரின் சொந்த பெரியப்பாவின் மனைவி இறந்துவிட்டார் எங்க பையனுக்கு திருமணபேசியிருக்கோம்.சுபகாரியம் செய்யலாமா.எவ்வளவு நாள் கழித்து செய்யவேன்டும்.
@GunaseelanM-d8o3 ай бұрын
Enga kiramathil ippadithaan irukkirom
@rajank5112 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@prithvimithu110911 ай бұрын
Mamanar onnu vitta pangali sir 16 am naal kaariyam mudinthu vittathu thirupathi ku nanga pogalama sir en veetukurar vendam endru solgirar
பங்காளி பிறப்பு தீட்டு இருக்கும் போது .வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா.ஐயா
@KalaivaniAruchamy19 күн бұрын
விடை தெரிந்தால் சொல்லுங்கள்
@KodiyarasiAsvinth-fe8gy6 ай бұрын
An husband brother sethutaru nanka apa kovilkhu polam soluka sor
@revathiv7205 Жыл бұрын
En annan iranthu vittar 7 month aguthu. Nan grahapravesam seyalama?
@Shobanalokkesh8 ай бұрын
ஐயா வணக்கம் nangal👍தெரியாமல் மலை ஏறும் கோவிலுக்கு சென்று வீட்டோம், இப்போது than🙏உங்கள் வீடியோ பார்த்தோம் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, எங்களுக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா சொல்லுங்கள் ஐயா.
@hemahema88758 ай бұрын
ஐயா தாத்தா வின் சொந்த அண்ணன் மருமகள் இறந்து விட்டார்கள்...... நாங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாமா?
@sivamaniks59207 ай бұрын
அய்யா நான் என் சித்தி க்கு கொல்லி வைத்தேன் எத்தனை நாள் கழித்து கோவிலுக்கு போகலாம்
@sprabhakaran92896 ай бұрын
புத்தியை தீட்டு
@thenmozhidevasaanmeegam51832 жыл бұрын
கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யலாமா. மாமியார் இறந்து ஆறுமாதம் ஆகிறது
@MegaSrinivass Жыл бұрын
My periappa Magan died but his is converted Christian his cremation was did as per Christian Pentecostal rituals what should I do we are not in touch with them pls help me sir
@ravichandranr22526 ай бұрын
ஒன்பதாம் நாள் கல் ஊன்றும் நிகழ்ச்சிக்கு இறந்தவரின் திருமணம் ஆகாத பெண்கள் போகலாமா, அதை பார்க்கலாமா என்று தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் சொல்லவும்.
@mathisekar90005 ай бұрын
ஐயோ 16 நாள் முன்பு புண்ணியாதாணம் செய்து விட்டு சாமி கும்பிட லாமா?
@c.ramanichandramohan53992 жыл бұрын
வணக்கம் ஐயா பங்காளி திட்டு மூன்று மாதம் கழித்து கோவிலுக்கு போலாம் என்று இங்கு ஒரு ஜோதிடர் சொன்னார் அதன்படி நாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டோம் இப்போ ஒரு வருடம் ஆகிவிட்டது இதற்கு எதாவது தீர்வு சொல்லுங்கள் ஐயா
@sriharanranganathan14507 ай бұрын
தீட்டுன்னா என்ன சார் அது எப்படி இருக்கும் தீட்டு பற்றி இந்திய சட்டங்கள் சொல்வது என்ன்?
@sriharanranganathan14507 ай бұрын
ஒரு மாதம்னா 31 நாளா? 30 நாளா? பிப்ரவரியில் 28 அல்லது 29 நாளா?
@meenamani41305 ай бұрын
மாமியார் இறந்துட்டாங்க. வீட்ல. சாமி விளக்க ஏற்றலாமங்க 30நாள் முடிந்து