En annan iranthuvitar 1matham kazhithi veedu kiragaprevesam seiyalama
@VedikAstro10 күн бұрын
6 months kazhithu gruha pravesam pannunga
@voiceof_divyabharathi8 ай бұрын
சார் என்னோட மாமனார் இறந்து 4 மாதம் ஆகுது. அவரோட இறப்புக்கு முன்னாடி ஜாதகம் பார்த்தாங்க அதுல காளஹஸ்தி கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க. இப்ப எனக்கு தீட்டு இருக்கா? நான் காளஹஸ்தி கோவிலுக்கு போகலாமா? என் கணவரும் என்னோட கோவிலுக்கு வரலாமா?
@VedikAstro8 ай бұрын
உங்க மாமனாரின் ஒரு வருட திவசம் முடியும் வரை காளஹஸ்தி போன்ற கோயிலாகளுக்கு போவதை தவிர்க்கவும் மற்றும் இந்த ஒரு வருட காலத்தில் எந்த வித பிரார்த்தனைகளையும் செய்யக்கூடாது... இது உங்கள் கணவருக்கும் பொருந்தும்
@voiceof_divyabharathi8 ай бұрын
Thank you for replying sir.
@madhan3059 күн бұрын
Sir karthaigai masam vadagai veedu pal kachiten.ana amma udampu sariyillama eranthutanga.eranthu 3nal agi vitathu.na ammaku kolli kudam udaithu murai seithirukiren .yenaku thirumanam agi vitathu.ipo pal kachina veetuku kudi pogalama sir.pls rly pannunga sir
@madhan3059 күн бұрын
Na avungaloda ponnu sir.magaluku yethana nal kanaku varum sir
Hi sir ennoda husband elder brother daughter passed at the age of 14 . Nanga yeppo sir kovil pogalama, one year kalichu than poganuma sir
@VedikAstro9 ай бұрын
oru varudam kazhithu thaan pogavendum
@sankaranarayananramanatha47153 ай бұрын
As regards Brahmins are concerned son and daughter-in-law will have ten full days and 2 days (on 11th and 12 th during rituals) and 13th day morning entire Theetu get over. On 13th day morning subaswekaram will be performed in the house and they may be asked to go nearby temple in the evening. Secondly ,as per Vaidyanatha Dikshitar who is an authority in dharma sasthram, son can perform regular Ammavasa Tharpanam for his demised father after sabeendikaranam excepting Mahalaya, Manvathi and Darsam which can be done after Abthigam. However Ashkata Sratham can be performed. Many of the sastrigals will different opinions as one says can be done and other says if ellipse appears then can be started. May i have your views?
@shaamvaish10 ай бұрын
My husband kept kolli to his periyammam( father brother wife) we can go to kulla deva kovil please sir can you reply he went to the temple so please clear my dout thank you sir
Sir,huspand voda china thatha death aki 3 month akuthu kovilku pogalama sir ,aadaipu 6 month erukunu solaranga onu puriyala sir,eppadi follow panrathu solunga sir
@PremaP-u8y3 ай бұрын
Reply sir ❤
@VedikAstro3 ай бұрын
அடைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளி தீட்டு இருந்தால் ஒரு வருடம் கோயிலுக்கு போகக்கூடாது
போகவே கூடாது இதுல தேங்காய் உடைக்க வேண்டுமோ... மூன்று மாதங்களுக்கு பிறகு போகலாம் ஆனால் வேண்டுதல் நிறைவேற்றக்கூடாது
@ChitraRaju-iw1np5 күн бұрын
ஐயா வணக்கம் நான் ஒரு பெண் என் மாமனார் உடைய பெரியப்பா மருமகள் இறந்துவிட்டார் ஒரு வாரத்திற்கு முன் நான் வீட்டில் வேல்மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் அதைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கலாமா குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்துங்கள் நன்றிங்க ஐயா
@VedikAstro5 күн бұрын
21ஆம் நாள் காரியம் முடிந்து விட்டால் படிக்கலாம் ஆனால் கோயிலுக்கு போவது வேண்டுதல் நிறைவேற்றுவது போன்ற வற்றை தவிர்க்கவும்
@ChitraRaju-iw1np5 күн бұрын
🙏🙏🙏
@raththancrafts549310 ай бұрын
Sir new subscriber,,,en mamanar oda annan eranthu 6 month aguthu.erantha mamanarin manaivi erukkirar.avaruku pillainga ellai nan oru female, kodi maram koviluku pogalama..sivan pradhosam pogalama pls sollunga anna nalaiku pradhosam
@@VedikAstro thank you sir, but avanga udan pangali illai, onnu veetu pangali dhan, kula dheiva kovilukku poga koodadhu, matha Kovil kku polam la sir,
@rvmganesh3 ай бұрын
My sister's father in law was expired last month... But my sister and his husband both were separated nearly 3 years, does she is eligible to visit the temple ?
@VedikAstro3 ай бұрын
If not legally divorced she has to follow the theetu . And she is not eligible to visit temples in the next 12 months
ஐயா என் கணவரின் சித்தப்பா இறந்துட்டாங்க, 16 நாட்கள் ஆகிறது, நாங்க குலதெய்வ கோயில் க்கு எப்போ போகலாம், (எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமி) தேங்காய் உடைக்கலாமா, வீட்டில் எப்போது விளக்கு ஏற்றலாம். தயவுசெய்து சொல்லுங்க ஐயா.
@VedikAstro27 күн бұрын
1 மாதம் கழித்து விளக்கு ஏற்றலாம் ஆனால் குலதெய்வ கோயிலுக்கு ஒரு வருடம் கழித்து சென்று தான் பிரார்த்தனைகளை செய்யவேண்டும்
@Shakthi198927 күн бұрын
@VedikAstro tnq sir
@KavithaK-z1o6 ай бұрын
En appa oda appa oda anna enaku periyapa 16nal kariyam mudinja piragu vetula vilaku etri oothubathi sambirani podalama sir. Enaku mrge agala
@KavithaK-z1o6 ай бұрын
En appa oda appa oda Anna pilai enaku periyappa 16nal jariyam mudinja piragu vetula vilakku etri sambirani oothubathi potu kumbidalama sir pls solunga evlo nal theetu engaluku sir
My periappa Magan died but his is converted Christian his cremation was did as per Christian Pentecostal rituals what should I do we are not in touch with them pls help me sir
@abiramir467611 ай бұрын
En mamanaarin chiththappa manaivi erandhutanga.nanga kuladheiva koviluku eppo pogalam
Vanakam sir yen china mamanar erathu 10 days akuthu naga puthu vi2tu kiragapiravesam seiyalam
@VedikAstro Жыл бұрын
நீங்க ஆணா இல்லை பெண்ணா என தெரியவில்லை இருப்பினும் நீங்கள் பெண்ணாக இருந்தால் 27 நாள் கழித்தும் நீங்கள் ஆணாக இருந்தால் 14 நாள் கழித்தும் கிரஹப்பிரவேசம் செய்யலாம் ...
@chitra-tc9wu8 ай бұрын
Vanakkam sir en kanavarin annan irandhu 5 madhangal aagindradhu.en kanavarin akkavirku thirukadaiyur kovilil 60 am kalyanam seigirarkal.nangal pogalama sir
Ayya vanakkam enga appa oda சித்தப்பா மனைவி சித்தி இறந்து 26 நாள் ஆகிவிட்டது எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோயிலில் paint அடிக்க வந்தவங்க தண்ணீர் கேட்டாங்க நான் மறந்து போய் கோவில் gate தாண்டி உள்ள poiten ஆனால் மூலஸ்தானம் குள்ள போகல அய்யா எது yedhum தவறா அய்யா
@VedikAstro9 ай бұрын
கவலை வேண்டாம் தவறு ஒன்றுமில்லை..
@Arjun-fr7oc9 ай бұрын
Ok sir nandri 🙏
@Arjun-fr7oc10 ай бұрын
சார் எங்க அப்பா ஓட சித்தப்பா மனைவி சித்தி இறந்து 30 நாள் ஆகிவிட்டது எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோவிலில் கோவில் கொடை விழா நடக்கும் போது போகலாமா
@VedikAstro10 ай бұрын
போகலாம் ஆனால் வேண்டுதல் படையல் செய்யக்கூடாது
@Arjun-fr7oc10 ай бұрын
Ok sir
@srinivasamurthy7332 ай бұрын
சுப காரியங்களுக்கு போகலாமா?
@VedikAstro2 ай бұрын
நெருங்கிய உறவுகளுக்குள் போகலாம் ...
@srinivasamurthy7332 ай бұрын
@@VedikAstro நன்றி ஐயா
@prakaashiniS2 ай бұрын
Pankali adaipu kadaipidikanuma
@VedikAstro2 ай бұрын
Kadaipidikka vendum
@annalakshmianna921211 ай бұрын
Varudam thirumbanu ma iyya nathikadan seiyakodatha iyya
@VedikAstro11 ай бұрын
Aamam seiyakoodadhu
@Arjun-fr7oc10 ай бұрын
சார் எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோயில் கொடை விழா கணக்கு வரவு செலவு எங்க அப்பா தான் பாப்பாங்க இந்த வருடம் கணக்கு வரவு செலவு பாக்கலாமா கோவில் கொடை விழா வரும் போது எங்க அப்பா ஓட சித்தப்பா மனைவி சித்தி இறந்து 41 நாள் ஆகிவிடும்
@vedhajothidar10 ай бұрын
Dharalamaga Pakalam
@Arjun-fr7oc10 ай бұрын
Ok sir
@MegaSrinivass Жыл бұрын
My periappa Magan died but his is converted Christian his cremation was did as per Christian Pentecostal rituals what should I do we are not in touch with them pls help me sir
@VedikAstro Жыл бұрын
Avoid going to temples for 16 days then you can be normal
@L.S.pasupathyVenkatRaman4 ай бұрын
Telling truth, others panicking
@bhuvanapradeep43198 ай бұрын
Sir nan thaan en ammaku veetu kolli vaithen!am a widow! Pls enaku yethanai naal theetu pls reply!am confused so much!
@VedikAstro8 ай бұрын
Neengal male or female? Pls reply
@bhuvanapradeep43198 ай бұрын
@@VedikAstro female .bhuvanapradeep
@ArulSubi-d5zАй бұрын
எனது சகோதரன் இரந்தால் எத்தனை நாளைக்கு தீட்டு
@VedikAstroАй бұрын
16 அல்லது 21 நாள் வரை தீட்டு... அடுத்த ஒரு வருடத்திற்கு பரிகாரங்களையும் பிரார்த்தனைகளையும் செய்வதை தவிர்க்கவும்
@annalakshmianna921211 ай бұрын
Reply please iyya
@pavicharm40298 ай бұрын
Sir, en kollu pattiku vayadhu 93 erandhu 3 natkal aagiradhu. Enaku amma appa illai. Enaku next month marriage kovil la dhan. En amma oda anna dhan enaku marriage eduthu panranga. Marriage Panlama? Avanga kovil ku varlama? Plzzz solunga sir.
@pavicharm40298 ай бұрын
En mama oda paati dhan erandhanga.
@VedikAstro7 ай бұрын
Thirumanathai dharalamaga Unga mama ve eduthu seiyyalam... vendudhal edhavadhu irundhal adhai mattum oru varudam kalithu seiyya vendum
Sir paatiku adaippu iruku nu soldranga... Adhan sir. Mama nga malai kovilil vandhu marriage seidhu vaiklama sir? Solunga sir plz..
@VedikAstro7 ай бұрын
@@pavicharm4029 badhil sonna yethukkanum..
@ApperalprojectsCenter-cm4cw8 ай бұрын
Nalathu ketathuku polama aiyya... Kanavar oda anni valaikaappuku polama aiyya april9 tha appa erathaar 6 maatham adaipu eruku. Na amma vtuila la kanavar oda erukiren
என் தந்தையின் அண்ணன் மனைவி அதாவது என்னுடைய பெரியம்மா இறந்து முப்பது நாட்கள் முடிந்தது .காரியமும் முடிந்தது எங்கள் வீட்டில் விளக்கு போடலாமா ஐயா சாமிக்கு உணவு வைத்து கும்பிடலாமா.
@VedikAstro9 ай бұрын
வீட்டில் விளக்கு ஏற்றலாம்மா.. பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போகலாம் ஆனால் மலைக்கோயிலுக்கு போகக்கூடாது, குல தெய்வ கோயிலுக்கு போகலாம் ஆனால் வேண்டுதல் செய்யக்கூடாது
@selvakalanjiam99019 ай бұрын
@@VedikAstro நன்றி
@ApperalprojectsCenter-cm4cw8 ай бұрын
Sir en appa erathutanga.. na tha kolli vecha. Evlo naal yanku theeettu na thirumana mana pen.
@VedikAstro8 ай бұрын
kolli vaitha kaaranaththaal oru varudam theetu undumma...
@prakashc58393 ай бұрын
Theetu yendral yemna
@shilpadevi55763 ай бұрын
En mamanar oda appa oda kooda poranthavaroda paiyan wife eranthutanga ithu theeta illaya nu sollunga
@VedikAstro3 ай бұрын
Ungal kaalam varai oru varuda theetu undu.. ungal kuzhandhaigalukku kidaiyadhu
@shilpadevi55763 ай бұрын
@@VedikAstro thanks sir
@balajidv97692 ай бұрын
என் மகன் கல்யாணம் தேதியில் - என்னுடைய அண்ணநோ அண்ணியோ இறந்து விட்டால் - கல்யாணம்?
@VedikAstro2 ай бұрын
சிம்பிளாக நடத்தி முடிக்கலாம்
@balajidv97692 ай бұрын
@@VedikAstro thank you sir
@selvaraj-ru1gr Жыл бұрын
என் உடன்பிறந்த இளையசகோதரனின் மனைவி இறந்தால் எனக்கு தீட்டு எவ்வளவு நாள்? குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா?
@VedikAstro Жыл бұрын
கண்டிப்பாக குறைந்த பட்சம் 6 மாதமாவது கோவிலுக்கு போகக்கூடாது... குலதெய்வ கோவிலுக்கு ஆடிமாதம் முடிந்த பிறகு போகலாம் ஆனால் வேண்டுதல் செய்யக்கூடாது
@selvaraj-ru1gr Жыл бұрын
@@VedikAstro நன்றி
@jaganaths3920 Жыл бұрын
ஐயா , என்னுடய பங்காளி (சித்தப்பா முறை பங்காளி) அவர்களுடய பாட்டி இறந்துவிட்டால் எத்தனை நாள் தீட்டு இருக்கிறது
@VedikAstro Жыл бұрын
மூன்று தலைமுறை தாண்டிவிட்டதால் 3 நாள் தீட்டு மட்டுமே...
@ChitraRaju-iw1np2 ай бұрын
வணக்கம் சார் பொதுவா நாம ஒருவர் இரந்தா செல்வது உண்டு அப்போது வீட்டில் வீழக்கு ஏற்றலாமா சொல்லுங்க 🙏🙏🙏
@VedikAstro2 ай бұрын
நெருங்கிய பங்காளி வகை உறவினராக இருந்தால் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்
@ChitraRaju-iw1np2 ай бұрын
🙏🙏🙏
@ann7utbe5 ай бұрын
அண்ணன் இறந்து 26 நாள் ஆகிறது. கோவிலுக்கு நன்கொடை செய்யலாமா
@VedikAstro5 ай бұрын
நன்கொடை கொடுக்கலாம் ஆனால் விழாக்களில் பங்கெடுக்கக்கூடாது
@ann7utbe5 ай бұрын
@@VedikAstro மிக்க நன்றி🙏
@karuppukaruppu27479 ай бұрын
ஐயா. நான் பெண் என் மாமனாருடைய அண்ணன் மனைவி இறந்து ஆறு மாதம் ஆகிறது. என்னுடைய குழந்தைக்கு தலைமொட்டை எப்போ எடுக்கலாம். கண்டிப்பாக ஒரு வருடம் ஆக வேண்டுமா?. மதுரை கள்ளழகர் கோவிலில் தலை மொட்டை எடுப்போம். ஆறு மாதம் முடிந்த பிறகு தலை மொட்டை எடுக்கலாமா ஐயா.
@VedikAstro9 ай бұрын
அதாவது உங்களின் பெரிய மாமனாரின் மனைவி இறந்துள்ளார்... அதற்கு தீட்டு ஒரு வருடம் கழித்து தான் மொட்டை போடவேண்டும்மா...
@karuppukaruppu27479 ай бұрын
@@VedikAstro நன்றி ஐயா
@KGDfamily10 ай бұрын
En appa iranthu 3 months aguthu, enaku marriage airuchu, en pillaiku mottai pottu kedaai vetalama
@VedikAstro10 ай бұрын
yes dharalama pannalamma
@ArunK-j4h4 ай бұрын
Sammanthi iranthal ethanai naal theetu Ayaa
@VedikAstro4 ай бұрын
Utraaruku oru naal theetu
@yoguyogu2419 ай бұрын
என் மாமனார் பிள்ளை வந்தவர். அவரின் அண்ணன் மகன் தற்பொழுது இறந்துவிட்டார் எங்களுக்கு தீட்டு உண்டா. பதில் கூறவும்
@VedikAstro9 ай бұрын
பிள்ளை வந்தவர் என்றால் தத்து வந்தவரா? என கூறவும்
@yoguyogu2419 ай бұрын
ஆம் ஐயா
@vasanthkumar343710 ай бұрын
iyya en appa vin சித்தப்பா payanoda manaivi இறந்துவிட்டார் எத்தனை நாள் தீட்டு
@VedikAstro10 ай бұрын
16 நாள் தீட்டு முடிந்தாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு குலதெய்வ கோயிலுக்கோ அல்லது மலைமீது இருக்கும் கோயிலுக்கோ போகக்கூடாது...
@SangeethaLakshmi2322 ай бұрын
கணவன் இறந்துவிட்டால் மனைவி எத்தனை நாட்களுக்கு இருக்க வேண்டும்?
@vedhajothidar2 ай бұрын
கணவன் இறந்துவிட்டால் மனைவிக்கு 16 / 21 நாள் காரியம் முடியும் வரை தீட்டு உண்டு. அதன் பிறகும் ஒரு வருடத்திற்கு பரிகாரங்கள் பிரார்த்தனைகள் செய்யக்கூடாது
@shriipriya79369 ай бұрын
ஐயா , எங்க அப்பாவின் சித்தப்பா மனைவி இறந்து விட்டார் ( அவர் என் அப்பாவின் தாத்தா உடன் பிறந்தவர் மகன் ) எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு?
@VedikAstro9 ай бұрын
பங்காளி உறவில் இறப்பு ஏற்பட்டால் 16 நாள் தீட்டு மற்றும் ஒரு வருடத்திற்கு பிரார்த்தனைகளை தவிரக்கவும்
என் கணவரின் அண்ணன் மனைவி இறந்து ஒரு வருடம் ஆகவில்லை நாங்கள் குலதெய்வம் கோயிலுக்கு போகலாமா சார்
@VedikAstro10 ай бұрын
போக்கூடாதும்மா...
@gajagaja770511 ай бұрын
என் அம்மாவோட அக்கா வயது 60 இருக்கும் அவங்க இறந்து 3 வது நாள் முருகன் கோவில் போய்ட்டு வந்தேன்.எனக்கு பயமா இருக்கு.எதாவது தவறா நடக்குமோ ஐயா
@VedikAstro11 ай бұрын
ஒன்றும் தவறாக நடக்காது.. தெய்வம் கெடுக்காது.. மற்றும் அம்மாவின் அக்கா என்பது பங்காளி உறவு கிடையாது அதனால பயப்படத் தேவையில்லை
@KarthiRukmangadan4 ай бұрын
ஐயா, என் அம்மா இறந்தது 23July 2024, இன்றுடன், 12 நாட்கள் ஆகுது, எத்தனை நாட்கள் தீட்டு, எப்பொழுது கோயிலுக்கு போகலாம் ?
@VedikAstro4 ай бұрын
குடும்ப வழக்கப் பிரகாரம் 13 நாள் 16 நாள் அல்லது 21 நாள் தீட்டு உண்டு. அதன்பிறகு கோயிலுக்கு போனாலும் பரிகாரம் முடி காணிக்கை எதுவும் செய்யக்கூடாது
@KarthiRukmangadan4 ай бұрын
@@VedikAstro ஐயா, Thankyou
@timepassentertainmentcenter11 ай бұрын
ஐயா , வணக்கம் எனது தந்தையின் உடன் பிறந்த அண்ணன் மனைவி 18/12/ 2023 அன்று இறந்துவிட்டார். எனது தாயார் ஓம் சக்தி அம்மாவுக்கு 11/1/2024 அன்று மாலை அணிந்துவிட்டார் ஐயா அப்படி மாலை அணியலாமா ஐயா இது சரியா ஐயா? 😢
@VedikAstro11 ай бұрын
கண்டிப்பாக கூடாது
@muthusamy362810 ай бұрын
Ayya en mamanar kum en thai maman kum ore appa. Amma vera. En thai maman en husband ku chithappa avar iranthal nanga ethanai nal kovil poga koodathu ayya
சார் எங்க அப்பா ஓட சித்தி இறந்து 46 ஆகிவிட்டது எங்க அப்பா குல தெய்வ கோவிலுக்கு poitanga ஆனால் தேங்காய் odakalai சித்த vidhiyaarthi எங்க அப்பா அவங்களுக்கு குல தெய்வக் கோவில் poitu வந்ததுக்கு தவற yedhum பரிகாரம் செய்ய வேண்டுமா
@VedikAstro7 ай бұрын
பரிகாரம் எதுவும் தேவையில்லை ஆனால் ஒரு வருடம் முடியுமுன் செல்வது தவிர்க்கவும்
@KUTTYMAKUTTYMA-oj4khАй бұрын
என் மாமியார் சாவுக்கு என்னால் போக முடியவில்லை சூழ்நிலை காரணமாக, இதற்கு பரிஹரம் சொல்லுங்க
@VedikAstro28 күн бұрын
பரிகாரம் என்பது நமது மனதை சமாதானப்படுத்த மட்டுமே.. அவர்களின் காரியத்திலும் வருடாந்திர திதி கொடுக்கும்போதும் தவறாமல் சென்று வாருங்கள்
@pandinatarajan11304 ай бұрын
ஐயா எனது சித்தப்பா( அப்பாவுடைய தம்பி ) இறந்து பத்து மாதம் ஆகிறது.. நாங்கள் பழனி மலைக்கு செல்லலாமா..?
@VedikAstro4 ай бұрын
இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து போகலாமே
@pandinatarajan11304 ай бұрын
@@VedikAstro நான் வெளிநாட்டில் இருந்து இந்த மாதம் தான் ஊருக்கு செல்கிறேன் ஐயா. அதுதான் உங்களிடம் கேட்டேன்
@VedikAstro4 ай бұрын
@@pandinatarajan1130 ஓகே ஓகே.. காலநேர வர்த்தமான படி மலைக்கு போகலாம்
@pandinatarajan11304 ай бұрын
@@VedikAstro புரியவில்லை ஐயா.. போகலாமா?
@pandinatarajan11304 ай бұрын
@@VedikAstro புரியவில்லை ஐயா.. போகலாம் என்று கூறுகிறீர்களா?
@vanithag21224 ай бұрын
வணக்கம் ஐயா, எனது மாமனார் இறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது,3 மாதம் முடிந்த பின்பு ராமேஸ்வரம் போக சொன்னார் ஐயர்..போகலாமா..
@VedikAstro4 ай бұрын
அந்த ஐயருக்கு மூளை இருக்கான்னு தெரியலை, மினிமம் ஆறு மாதங்கள் வரை போவதை தவிர்க்கவும்
@KarthiRukmangadan4 ай бұрын
என் அம்மா இறந்து 16 நாட்களில் ஆடி அமாவாசை வருது, தர்ப்பணம் or தேவசம் செய்யலாமா ?
@VedikAstro4 ай бұрын
கூடாது
@KarthiRukmangadan4 ай бұрын
@@VedikAstro ஐயா, Thankyou
@ramarv1316 Жыл бұрын
ஐய என் தத்தாவோட தம்பி மனைவி இறந்துவிட்டார் நான் எத்தனை நாள் கழித்து மாலை போடலம் ஐயா
@VedikAstro Жыл бұрын
அப்பா வழி தாத்தாவா இல்லை அம்மா வழி தாத்தா வா?
@NaveenKousiSai6 ай бұрын
என் மாமனாரின் அப்பா (என் கணவரின் தாத்தா) கடந்த மே மாதம் இருந்து விட்டார். நான் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாமா?? கோவிலுக்கு செல்லலாமா? ஐயா..
@VedikAstro6 ай бұрын
மூன்று மாதங்கள் கழித்து விளக்கு ஏற்றலாம் ஆனால் கடவுளுக்கு படையல் இடுவது பிரார்த்தனை செய்வது போன்றவற்றை தவிர்க்கவும்
@gothanisripriyagothanisripriya Жыл бұрын
வணக்கம் ஐயா என் கணவர் உடைய பெரியப்பா மகனின் மனனவி இறந்தது விட்டார் 16நாள் கழித்து சாமி கும்பிட்டும் போது கற்பூரம் ஏற்றலாமா
@VedikAstro Жыл бұрын
தாராளமாக ஏற்றலாம்மா
@gothanisripriyagothanisripriya Жыл бұрын
நன்றி ஐயா
@sheelalselvaraj802010 ай бұрын
ஜயா எனது தாயார் இறந்து 31 நாள் ஆகிறது நான் திருப்பதிக்கு போகலாமா ஜயா
@VedikAstro10 ай бұрын
கண்டிப்பாக போகக்கூடாது
@rajeswarim46517 ай бұрын
Oru pennin second husband iranthaal antha pen ku how many days thittu
@VedikAstro7 ай бұрын
2nd or even 3rd husband irandhalum 16 naal kaariyam seidha piragu 1 varudaththirku theetu undu
@shobanamanikandan81174 ай бұрын
En mamiyar irunthu 3 months complete aiduchu naa koviluku poi vilaku aatralamah
@VedikAstro4 ай бұрын
Vilakku yetralam but 6 madham kazhithu koiluku pogalam