அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த போது ஐநா வேடிக்கை தான் பார்க்க முடிந்தது ஐநா வால் வலியுருத்த தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது
@trichykarthik20882 жыл бұрын
Correct
@ahathahath58122 жыл бұрын
கொட்டை எடுத்த புளியா
@srinivesan56182 жыл бұрын
கொட்டை எடுத்த புளி உபயோகப்படும். இது பல் நகம் இல்லாத சிங்கம்.
@TN-eh6of2 жыл бұрын
இலங்கையில் போர் நடக்கும் போது ஐநா வேடிக்கை பார்த்தது 18 நாடுகள் சேர்ந்து ஆயுதங்களைக் கொடுத்து அப்பாவி பொதுமக்கள் 1 லட்சம் மக்கள் இறந்தார்கள்
@prakashprakash.m79492 жыл бұрын
ம்
@virgorajan39782 жыл бұрын
Srilanka government officials full support for murder tamil people India also send to weapons srilanka government officials welcome. ....UN stupid
@cjprabhu65702 жыл бұрын
இதற்கு like போட மனம் வரவில்லை. இவை அனைத்தும் உண்மை.அனைத்தையும் வேடிக்கை மட்டும் தான் பார்த்தேன் என்று என் மீது எனக்கு மிகுந்த கோபம் மட்டுமே இருக்கிறது.
@gnanamparamasivam14602 жыл бұрын
பொழுது போகாதவன் சினிமாவுக்கு போவது போல உலக நாடுகள் ஐநாவுக்கு போகுது
@poonkodichandran98352 жыл бұрын
இலங்கைத் தமிழர் விவகாரத்தில்தான் எனக்குத் தெரிந்தது ஐ நா ஒரு குழம்புக்கு கரைக்கும் புளிக் குதக்கு என்று.
@subbaiyanthangavel51402 жыл бұрын
வாயால் வடை சுடுவது...நோகாமல் நொங்கு சாப்பிடுதல்... கூல் டிரிங்சை கூடா இரண்டாவது ஆளாக சாப்பிடும் நய வஞ்சக ஓனான் அமெரிக்கா ...
@arlostudios73142 жыл бұрын
ஐநா ஒரு அமெரிக்கா சபை😂😂😂
@trichykarthik20882 жыл бұрын
சார் உண்மையே சொல்லனும்னா, மேற்கத்திய நாடுகள நேட்டோ நாடுகள கேள்வி கேட்டா ஐநா -க்கு வர Fund & சலுக - நின்றுவிடும்.
@dassahayaraj55232 жыл бұрын
ஐநா பொதுச்செளாலர் தங்கி இருந்த ஹோட்டல் அருகில் விழுந்ததாகத்தான் செய்தி. ஆனால் நீங்கள் அவர் அருகிலேயே விழுந்ததாக சொல்கிறீர்கலே நியாயமா.
@A.Samraj2 жыл бұрын
அதான் ஊடகம் நல்லா வடசுடுவானுங்க., மூட்டி விடுவானுங்க
@ar._.asu052 жыл бұрын
அந்த அமைப்ப புலி நு சொல்லாதீங்க .. அது செத்துப்போன பாம்பு
@Srini2-w4l2 жыл бұрын
சுருக்கமாக சொல்லப்போனால் உக்ரேன் போன ஐநா பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் நடிகராக மாறிய கதை 💐
@samayadurairajubhai58322 жыл бұрын
ஆ்கானிஸ்தானில் நடந்த போரின் போது ஐ.நா வேடிக்கை தானே பார்த்தது
@ArulSathiya2 жыл бұрын
2009,இருந்தே ஐ,நா ஒரு பல்லு இல்லாத புலி இல்ல எறும்பு, இப்பதான் உங்களுக்கு தெரியுது
@rpwoodwork46142 жыл бұрын
இந்த செய்தியாளர் நான் பார்த்தா உடனே like போற்றுவேன் அவ்ளோ அருமையாக பேசுபவர்
@lotusflower66542 жыл бұрын
Oru oru comments ku payment varuma bro intro kodunga
@nithinswithfun27632 жыл бұрын
Avaru munnadi palwadi school ku sir uu
@paputtu89042 жыл бұрын
👌👌👌👌
@itsmekristiya60462 жыл бұрын
Tamil la kadichi kadichi pesurar
@sridhardilli48112 жыл бұрын
Innum palvaadi laya padikuringa
@rbr77652 жыл бұрын
பல்இருக்குது ஆனா கடிக்கமுடியாது.அது யாரும் சண்டையிட முடியாத மரத்தடி.
@maruthu65292 жыл бұрын
அதிகாரவற்கத்துக்கு மட்டும் சப்போர்ட் பண்ண இக்கட்டான நிலைமைக்கு இப்படித்தான் பேர் வரும்
இதில் என்ன சந்தேகம் வந்தது. அது எப்போதும் இப்படித்தான்.
@greenjove28292 жыл бұрын
ரஷ்யா வெற்றிபெற வாழ்த்துக்கள்.!..
@prakashprakash.m79492 жыл бұрын
❤💞🌹💞
@thiyagarajanraja49122 жыл бұрын
I love you bro
@thiyagarajanraja49122 жыл бұрын
Conform Vetri Russia Ukraine Sri Lanka tamilanuku seitha marakathu maybe die Ukraine also Sri Lanka die I very happy bro
@EzhilvananM2 жыл бұрын
போர் நடக்கும் சமயத்தில் ஐநா தலைவர் அங்கு செல்வது நன்மை பயக்குமா, போர் முடிந்த பிறகு செல்வது மட்டுமே உத்தமம்.... ரஷ்யா மேல் தவறு சொல்வது எந்த விதத்தில் நியாயம்...
@rockey29702 жыл бұрын
ஐநா புலியே இல்லிங்கோ... Nato, eu இருக்கும் வரை....
ஈழத்தில் போர் நிகழ்ந்த போது இந்த தினத்தந்தி கும்பல் சிங்களவனை ஆதரித்து நாங்கள் மறந்துவிடவில்லை
@govindrajulu14552 жыл бұрын
Sri Lanka what is this?
@santhos33372 жыл бұрын
Unmai 2009 la parthomla
@punitha30462 жыл бұрын
வீட்டோ என்கிற வாள் இருக்கிறலரையில் புலிக்கு பல் முளைக்காது. இலங்கை முள்ளி வாய்க்கால் போல
@pandiaraja91482 жыл бұрын
Iraq & Syria & Afghanistan, Srilan Tamil people when tie multiple million people When tie Enna pannunanga international Organizations America is main occused & 2nd Accused Uk 🇬🇧 & 3rd EUROPEAN country
@kiy31652 жыл бұрын
Iraq syria isis terrorist... Avangala allikalana nee vara inaiku eruka mata
@muthu63452 жыл бұрын
Sure
@spy612 жыл бұрын
அது புலியே இல்லை... பெரிய பூனை... அவ்வளவு தான்...
@GANESHKUMAR-uy7xl2 жыл бұрын
America oru ammeena ,america kava nambi pona naadu naasama ponathuthaan micham😂😂🤣🤣
@vimalvimal92152 жыл бұрын
true
@ismailhowseee95892 жыл бұрын
Puteen singamda
@vghanesh17872 жыл бұрын
இந்த நூற்றாண்டில் இப்படியும் நடைபெறுவதே வேதனையும் வேதனை
@sevvilamparithi8132 жыл бұрын
சர்ச்னு நெனச்சு டிவி சேனல்ல பூந்துட்டான்
@prabahar87622 жыл бұрын
அமெரிக்கா ஈராக்கை தாக்கியபோது ஐ நா என்ன செய்தது
@srinivesan56182 жыл бұрын
பேசாமல் ஐ நா வை கலைத்து விடலாம்
@soundarrajan96092 жыл бұрын
U.N not only toothless tiger but also a transgender tiger
@beinglocal3422 жыл бұрын
😂🤣😂
@csanthanraj43232 жыл бұрын
UN organisation no 1 tourist centre New York
@ayadhuraisrikaran92052 жыл бұрын
Yes you are right
@SELVARAJ-nt1ll2 жыл бұрын
இதையே இப்பதான் கண்டுபுடுச்சியிருகங்கா
@razhinaamahim30302 жыл бұрын
போரை நிறுத்துவது தான் ஐநாவின் மிகப் பெரிய உதவி..கடமையும் கூட...தலைவர்களை கட்டுப்படுத்தும் தலைவரே ஐநாவின் பொதுச் செயளாளராக இருக்கவேண்டும்...அதைவிட்டு பண உதவி வாயை முடவைப்பது என்ன தேவையா???
@sankaraniyappan68662 жыл бұрын
இந்த போர் முடிய ஒ ரே வ vazhli ல ன் ட en , vashingtan மீ து ஐ ந து Supper sonik missile விடுவது ம ட் டு மே
@mariselvan8492 жыл бұрын
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ; One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....
@Thenseemai-yz4tx2 жыл бұрын
@ மாரி: அருமையான தேவ வசனங்களை நினைவு படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.👍🙏.
@mariselvan8492 жыл бұрын
@@Thenseemai-yz4tx Revelation 21:27 [27]தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். And there shall in no wise enter into it any thing that defileth, neither whatsoever worketh abomination, or maketh a lie: but they which are written in the Lamb's book of life.
@ramasamyk94322 жыл бұрын
Speech wonderful
@dr.n.mohan-7382 жыл бұрын
United Nations should make full efforts to bring both the countries to negotiation table and find acceptable solution to Stop the war immediately.
@srinivasansrinivasanpuli37812 жыл бұрын
ஐநா யோகிதை என்னவென்ற ஈழத்தமிழர் இனபடுகொலைபோதே இவன் யோகிதை தெரியும்
@mohamedsidik53682 жыл бұрын
Yes true it toothless.
@ganesangane63692 жыл бұрын
இவனெல்லாம் உலகத்தின் முக்கியமான நபர் என்று நீங்கள் தான் சொல்லிக் கொள்ள வேண்டும் நியாயமாக நடக்காமல் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்தாள் இப்படித்தான் இவனுடைய மதிப்பும் இருக்கும்
@vikramprakashnirmalaperuma21482 жыл бұрын
United nation =unknown
@mychannel-ju9is2 жыл бұрын
உண்மைதான்
@mahendrangovindhasamy16032 жыл бұрын
adhu puli ill;a eli
@jayanthjayanth41182 жыл бұрын
Why not?
@mohamedrafeak36712 жыл бұрын
பற்கள்இருக்கிறதாஎன்றுதெரியாது. ஆனால்வாயே.இல்லையே.
@karunamurthy20122 жыл бұрын
கொட்டை இல்லாத மரப்புலி (புளி) இல்லை புலி
@OshoRameshkumar2 жыл бұрын
Unmaidhan ina val endha Punniyamum illai
@arulprakasam10212 жыл бұрын
பற்கள் இல்லாத புலியா இல்ல கொட்டை இல்லாத புலியானு தெரியவில்லை யார்கிட்ட இருக்குனு தெரியல.😁
@jothidarvijayaperarasu10982 жыл бұрын
100% tru
@lovleyfayaz32862 жыл бұрын
தலைப்பு தவறு... பூனை என்பது பொருந்தும்.. 😂😂😂
@MuthuKumar-bd8qi2 жыл бұрын
அது நல்ல புலி.
@nesantamil28342 жыл бұрын
ஐ நா அமெரிக்காவின் விளையாட்டு மைதானம்.
@Viswanathanpalani_19692 жыл бұрын
இந்தியா சொல்வதெல்லாம் நம்பமுடியாது .பல் இல்லாத அரசுதான் இந்தியாவில் நடக்கின்றது. சாதிய அரசியல், மதம் நாடா? மதம் பிசாசு பிடித்த நாடா?
@acts238thespokenword22 жыл бұрын
காற்றடித்த பலூன் 🎈🎈
@umarfarook12952 жыл бұрын
This is very sad due to war but also Y you are not talking about Israel illegal ruthless occupation of Palestine . These two issue are same problem . why media discriminating the same kind of problem. People are killed more by Israeli government . Most of them were children are being killed
@SMAMINAmin2 жыл бұрын
ஐ.நா.தேவையேஇல்லை.
@jackmicroway40232 жыл бұрын
YES. YES. Wast UN and Humanrights
@radhakrishnanp92112 жыл бұрын
USA விளம்பரத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்தாங்க தந்தி டிவி ku
@janaj5732 жыл бұрын
Without any doubt.. they didn't do anything when eelam Tamils suffered back in 2009.. instead protecting people they just left us..
@kannangkkannan86022 жыл бұрын
Saleem ninka konjan amaithiya iruntha pothum plz
@sweetbeeda24382 жыл бұрын
Pal illadha puliyaa appo kadicchaalum sappara maadhiri thaana irukkum
@beinghuman52852 жыл бұрын
You know only now?
@venkateswaran68232 жыл бұрын
Inasabi 🙏 pls help stop war ukarein vs raciya word 🙏 pls God om civa ,,,, Ommuruka venkatpilli
@27hatchlane2 жыл бұрын
The original UNO since 2022 .Members Russia india China Cuba 🇨🇺 😳
@AMAH39562 жыл бұрын
UN - Ella Tamilar onum pana la,Sriya onum pana la, palestine onum pana la ,Iraq onum pana la, Cuba onum pana la , North Korea onum pana la, Hong Kong Onum pana la , Ukraine matum soppa tokidu vathu dan
@bshankar95332 жыл бұрын
ஜநா சபையை கலைக்கவேண்டும்.ஏனேன்றால் தொந்தரவுகள் ஏற்படும்பொழுது சரிசெய்யவேண்டும்.சங்கத்தில் சந்தா கட்டுவது போல் கோடிகளில்கட்டிக்கொண்டு தனக்குதானே எந்த உதவியும்யில்லாமல் சூன்யம் வைத்துகொள்கிறது எல்லாநாடுகளும்.
@vikramprakashnirmalaperuma21482 жыл бұрын
Unsc=United nation security council =United nation safety council
@virgorajan39782 жыл бұрын
Tiger? Cet
@charlescharles90822 жыл бұрын
என்ன தலைப்பு? ஐயோ ஐயோ முடியலை
@athmanandan2 жыл бұрын
Veto Power can be used by the 5 only when the Decision againt other Countries, but not if one of them is the Accused ! Only 4 can use Veto !!
@truthalonetriumphs13502 жыл бұрын
UN thalaiver oru muttal.
@Ssss.con..2 жыл бұрын
கண்டிப்பாக!!பல் மட்டும் இல்லை உயிரில்லாத உடல். waste .....
@thalapathy62712 жыл бұрын
Dummy baava😂😂😂😂🤣😂
@VijayKumar-bo3eo2 жыл бұрын
😂😂😂
@hathihathi34562 жыл бұрын
i - na Oru dummy 👎
@kiy31652 жыл бұрын
Great america...ukraine
@chandrusekar42742 жыл бұрын
Adhu Russia potta bomb or Ukraine
@vijaykumar-ek2qn2 жыл бұрын
UN only to show, no power to control violations
@balam90572 жыл бұрын
THERE IS NO TIGER WHERE TO FIND TOOTHS
@vickyclm96532 жыл бұрын
Veto China ku but India ku ila
@AMAH39562 жыл бұрын
United Nations Human rights iruthu tokuna ippadi tha nadakkum
@baskarancchennaianexampleo79312 жыл бұрын
dummy piece maapla😂😂😂
@sheelathivyamary77302 жыл бұрын
President of Russia stop war please you people children's of God why this cruel mind
@vengat35562 жыл бұрын
russia should never have took violence in its hand.
@anasazeeza98982 жыл бұрын
Why? Afganistanb& Islamic Carcuss countries!destruction. Comfortably forgotten lest the victims were just Muslims!
Ungaluku epathaan theyriyuma? Avanga dummy piece thaan UN oru dummy piece srilanka kooda UN mathikala UN is comedy like charlichaplin like comedian 😀😀😂😂😁🤣🤣😃😄😅😆
@akshayaselvanm43492 жыл бұрын
Not here only already 2009 in tamil elam genocide they don't try to stop so un keep silent (toothless tiger )
@mania50462 жыл бұрын
America gooja una
@mv-in5ys2 жыл бұрын
Sri Lanka issue can't solve by un .....very unusefull even small country in srilanka ... UN is a domestic animals (humen) hunters supporter organization......one day definitely it will be destroy by any one Tamil tiger
@ThamilNesan2 жыл бұрын
இந்த நடவடிக்கை மூலம் ரஷ்யா எவ்வளவு காட்டுமிராண்டி யுத்த வெறியர் வாழும் தேசம் என்பதை காண்பிக்கிறது
@whatsappstatuszone10242 жыл бұрын
Ohh... USA yokiyamanavana?? Iraq Afghanistan pathiyum yosi, Palestine layum 70+ years aah prechana pothu USA yaruku support panraan??? USA vida Russia evlovoo mela..... Don't talk anything if you don't know anything..... Poi 1971 Indo-Pak war paaru.... USA epdi pattavanu theriyum unaku..... Soviet Russia India ku support panninga.... LONG LIVE RUSSIA 🇷🇺🙏
@ThamilNesan2 жыл бұрын
@@whatsappstatuszone1024 BRO Russia vanthathu ungally kapathurathuku Varela Satia Nan irukaen Enny thanndy po parkallam enru villasam kannpikaka, ithy puriyama 🤣🤣
@whatsappstatuszone10242 жыл бұрын
@@ThamilNesan India ku support panala nu solringala? Correct ah type pannunga
@mohamedsali78212 жыл бұрын
U n o win mookku kayiru Americawin kayyil iriklinrTju