UDR க்கு முன்பு இருந்த பட்டா இடம் கிராம நத்தம் என்று மற்றப்பட்டிருந்தால் மீண்டும் பட்டா பெற முடியுமா

  Рет қаралды 5,015

WE CARE LAKSHMAN

WE CARE LAKSHMAN

Күн бұрын

Пікірлер: 27
@gnanamsekar663
@gnanamsekar663 2 жыл бұрын
ஐயா 1960 எங்க தாத்தா 7 சென்ட் வாங்கினர் udr பின் கிராம நாத்தம் மாற்றியது இப்ப அந்த இடத்தில 5 சென்ட் இருக்க பக்கம் எந்த வீடு இப்ப இல்ல எல்ல சும்மா இருக்க எப்படி வாங்குவது
@1stdbsudharshan.b434
@1stdbsudharshan.b434 2 ай бұрын
Sir vanakkam 1953years 6cent kerayam petra oruvaridam 1991years 6cent vankkunam anala eppothu 5.1/2 cent mattum patta thanthullunar eppadi sari seivathu
@brittostanley3603
@brittostanley3603 Ай бұрын
UTR க்கு பின்பு இடம் வெரநபருக்கு பெயர் மாறிவிட்டது. எப்படி UTR க்கு முன்பு மற்றும் பின்பு உள்ள பெயர்கள் எப்படி கண்டுபிடிப்பது
@ethirajaravi0322
@ethirajaravi0322 Жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய தாத்தா 1957 ஆண்டு ஒரு நிலம் வாங்கினார் ரெஜிஸ்டர் பண்ணி கிரையம் பெற்றார் .வாங்குபோலுது பட்டா நிலமாக ராயத்துவாரி பட்ட வாக இருந்தது UDRக்கு பின்பு அனதினம் என்று மாற்றபட்டுள்ளது .இதனை எப்படிபட்டா நிலமாக மாற்றுவது .
@prabakarankrisnasamy3951
@prabakarankrisnasamy3951 11 ай бұрын
கிராம நத்தமாக மாற்றுவதற்கு முன் எனது தாத்தா பெயரில் பட்டா இருந்துள்ளது. இப்போது நத்தமாக மாற்றி விட்டனர். ஆனால் நத்தம் பட்டா இல்லை இடம் என் அனுபவத்தில் உள்ளது. வீட்டுவரி என் பெயரில் உள்ளது. பட்டா பெற முடியுமா. இடம் அரசு புறம்போக்கு என உள்ளது. பத்திரம் உள்ளன.
@kitchaaa
@kitchaaa Жыл бұрын
ஐயா என்னிடம் நத்தம் இடத்துக்கு அடங்கல் மட்டுமே உள்ளது,ஆனால் பட்டா UDR பட்டாவாக கூட்டு பட்டாவில் வேறு நபர்களின் பெயரில் உள்ளது..இதை எப்படி நாடி நத்தம் பட்டா பெறுவது
@slcmilks
@slcmilks Жыл бұрын
யூ டி ஆருக்கு முன்பு 1983 அந்த வருடம் கிரையம் பெற்ற ஒரு ஏக்கர் வீட்டு மனைக்கு பட்டா வாங்க முடியுமா அது எப்படிப்பட்ட
@yogeswaransk6409
@yogeswaransk6409 2 жыл бұрын
UDR க்கு முந்தைய வீடு. கிராம நிர்வாக அலுவலகத்தில் தாத்தா பெயரில் உள்ளது. ஆனால் பட்டா பத்திரம் எதுவும் இல்லை. வில்லங்க சான்று கிடைக்குமா? அதை வைத்து விற்பனை செய்ய முடியுமா?
@sasikumar-hx7hm
@sasikumar-hx7hm 2 жыл бұрын
ஐயா RORல் 71சென்ட் இடம் கூட்டுபட்டாவாக உள்ளது 5நபருக்கு அதை எப்படி ஒருநபரின் அளவை கணக்கிடுவது
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
இடத்தின் நீள அகலம் பொறுத்து மாறுபடும்
@senthilsenthil7616
@senthilsenthil7616 2 жыл бұрын
ஐயா எண் தாத்தா 1954ல்3சர்வேநம்பர்ல இடம் வங்கிருக்கிரார்இப்போது1நம்பர்தாண்இருக்குமீதி2நம்பர் UTR லபக்கத்துஇடத்துகார்பெயர்லரஇருக்குE.C1988வரைசரியஇருக்கு இப்ப நான் இப்போது ஏன் ணசெய்யவேண்டும்ஒருவீடியோ
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
Ok
@vasanthig9637
@vasanthig9637 2 жыл бұрын
Udr Patta ல்உள்ள இடம் நாங்கள் ஆளுகின்றோம் ஆனால் vao office la irukura book la Patta num la illa varo Patta num la iruku so ippo intha engha கையில் உள்ளதுudr patta செல்லுமா?
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
முழுமையான விளக்கம் தந்தால் பதில் சொல்லலாம்
@vasanthig9637
@vasanthig9637 2 жыл бұрын
@@wecarelakshman3845 ஐயா எங்கள் udr பட்டா பிழையாக உள்ளது செல்லுமா ஏனென்றால் vao office book la வேறு பட்டா எண்ணில் உள்ளது அதனால் நாங்கள் வைத்துள்ள udr patta செல்லுமா?
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
UDR க்கு பிறகு பட்டா எண் மாறியுள்ளதா
@DatchanamoorthiSattu
@DatchanamoorthiSattu Жыл бұрын
Super
@yuvakumar582
@yuvakumar582 2 жыл бұрын
Nice and new look
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
Tq sir
@AshokKumar-im8hp
@AshokKumar-im8hp 2 жыл бұрын
ஐயா தொலைந்து போன கிராம நத்தம் பட்டா எவ்வாறு பெறுவது
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
Vao அல்லது தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து manual பட்டா பெறலாம்
@vijayarajs4044
@vijayarajs4044 2 жыл бұрын
கிராம நத்தத்திற்கு கம்யூட்டர். பட்டா கிடைக்குமா...
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
தற்போது வரை கிடைக்க வாய்ப்பு இல்லை..
@vijayarajs4044
@vijayarajs4044 2 жыл бұрын
@@wecarelakshman3845 k thank u sir
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН