அரசுக்கு சொந்தமான நிலங்களை பெரும்பாலும் அரசியல் கட்சிகாரர்கள் தான் ஆக்கிரமித்து அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் முதலில் அவர்களிடமிருந்து கைப்பற்ற நடவடிக்கை எடுக்க அரசு முயற்சிதால் மிகவும் நல்லது
@user-ci8hv9ne4t2 ай бұрын
Tiruveluer district all place government place now Drinage current all issues govt stop the parts
@dr.congress910619 күн бұрын
மக்களுக்கு நன்மையாக இருக்கத்தான் சொல்றீங்க மக்களுக்கு நன்மை
@Krishnan-sb3di2 ай бұрын
அரசு புறம்போக்கு இடத்தில் அரசியல் கட்சி சொந்தக்காரர்கள் அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் அதை நீங்கள் எடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இங்கு வேப்பனப்பள்ளி ஒன்றியம்
@selvasri30012 ай бұрын
சேலம் தாலுக்காவில் நேஷனல் , ஸ்டேட் ஹைவேஸ் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
@MubarakK-ug7wgАй бұрын
மைக்கேல் போரம் போக்கு நிலத்தை Vao வீட்டு மனைகளுக்கா எழுதி செல்லுலார் இதற்கு வேறு வழி இல்லை யா என்ன செய்வது
@dhanasekarant45273 ай бұрын
சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து பகுதிகளிலும் ரோடு தெரு குறுகிய சாலையில் வீடுகள் கட்டிடங்கள் உள்ளன தயவுசெய்து மாநகராட்சி வார்டு மண்டலம் பகுதி ஆக்கிரமிப்பு வீடுகள் மக்களுக்கு போக்குவரத்து இடைஞ்சல் இருக்கிறது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ponnvenugopal15632 ай бұрын
பட்டாவே இருந்தாலும் அரசு நினைத்தால் ஒன்னும் பன்ன முடியாது.
@lakshmanlakshmanan1442 ай бұрын
இந்த மாதிரி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சென்னையை காலி ஆகிவிடும்
@ShanthiR-uw3nw2 ай бұрын
Ji
@gopalakrishnana41422 ай бұрын
Trichy kolarangam kulathil than irukku
@shenbagamoorthy25233 ай бұрын
சட்டம் இருந்தாலும் அதை மதிக்கிறவர்கள் இல்லையே கட்சிகளுக்கு ஓட்டு வேண்டும் ரோடுகள் குறுகிக் கொண்டு போகிறது வாகனங்கள் பெருகி கொண்டு போகிறது அரசியல் வாதிகள் நினைத்தால் தான் முடியும்
@prabakarans90423 ай бұрын
வேளச்சேரி இடத்தை பாருங்க
@mohanreddy5773 ай бұрын
kindly provide the link for the TN GO
@srikanthk64282 ай бұрын
What about private colleges?
@sripalaniguru83413 ай бұрын
சென்னை பல நூறு ஏரி குளங்கள் காணும் திராவிட ஆட்சியின் சாதனை
ஐய்யா என்னுடைய நிலம் பத்திரத்தில் அயன் நத்தம் என்று உள்ளது.. நான் இணையதளத்தில் என்னுடைய நிலத்தை பார்வை செய்தேன் என் நிலம் குடியிருப்பு பகுதி என்று தான் குறிப்பிட்டுள்ளது ஆனால் vao engal இடத்தை புறம்போக்கு என்று சொல்கிறார்.. என்ன காரணமாக இருக்கும்? என் நிலம் பத்திரத்திலும் இணையதளத்திலும் குறிபிட்டவாரு தானே இருக்கும்?? தயவு செய்து பதில் தாருங்கள்
@gkc.lingamgkc.lingam2962 ай бұрын
அப்படி என்றால்,இந்திய குடி மகனுக்கு,வாழ்வதற்க்கு,என்ன,வழி,என்பனத,இந்திய அரசு,தெளிவுபடுத்தவேன்டும்
@seenuj83823 ай бұрын
சார் எனக்கு இந்த இந்த சுற்றறிக்கை பிடிஎப் வேணும் சார் லிங்க் இருந்தா கொஞ்சம் அனுப்புங்க சார்
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please 1000 acre land ampo 1000acre land kanikkai valankiya family members 0ap pension vanguthu pavam.
@KMani-i9p2 ай бұрын
👍👍👍👍👍
@balasubramaniansambasivam22182 ай бұрын
We have lands in our village found to be Govt land. But the occupants are having patta issued as early as 1990 and having live patta in the name of occupants, being enjoyed as Nanjai land for over 100 years. What to do. The have Patta under Rural category. Whereas Tamilnilam website shows as Patta land is "rural" is selected and show it as Govt land if "natham" is selected.
@alagesan.skodaikanalcottag40743 ай бұрын
இந்த G.o இருக்க சார் கிடைக்கும் மா சார்
@AyupkhanAyupkhan-qi9rk2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@manivannan13702 ай бұрын
நீர் இருக்கும் குளங்களை அரசியல் வாதி யை தவிர தனி ஒரு மணிதனால். மடக்கி வைக்க முடியாது அப்படி மடக்கினாலும அரசியல் வாதி சும்மா விடமாட்டான்
@ramachandranv77722 ай бұрын
நத்தம் மற்றும் நத்தம் சாரி நிலங்கள் வகைப்பாடு நீதிமன்றம் உத்தரவு விபரம் கூறவும்
@SannasiSithar2 ай бұрын
Thanjavur district saliyamangalam village pin 613504 Papanasam talukka 😢😢😢 so many government temple PWD land all political parties fully take over 😢😢😢
@Choker-uv4ybАй бұрын
First remove The encroachments On the public roads and water Bodies.
@thulakshana20233 ай бұрын
Government circular available link send me
@MohanKumar-px2es2 ай бұрын
அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து பட்டா மற்றும் பத்திர கிரையம் செய்துவிட்டார். இது ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
@MohanKumar-px2es2 ай бұрын
அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து பட்டா வாங்கிவிட்டார் இதை எவ்வாறு ரத்து செய்வது மற்றும் அப்ஜக்ஷன் செய்வது. இதற்கு தயவுசெய்து எனக்கு ஒரு ஆலோசனை வழங்கவும்.
@sethu61232 ай бұрын
Yenda porama paduringa naaigala
@pandisangara71782 ай бұрын
அரசாணை எண் 540 இன் படி நீர் நிலை புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு ஆக்கிரிமிப்புகளை அகற்றலாம் என்பதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
@venkatachalapathikmsr11752 ай бұрын
புறம்போக்கு பசங்கதான் இருக்க கூடாது.
@sreeprasanna46433 ай бұрын
Sir, My land is reverse forest -dharmapuri Pennagaram ,120y we staying 3rd ge ration Kindly advice how to get patta
@murugank10252 ай бұрын
கலத்துமேடு புறம்போக்குக்கு பட்டா கிடைக்குமா.
@SureshKumar-yy4tj2 ай бұрын
நத்தம் மற்றும் நத்தம் சாரி நிலங்கள் வகைப்பாடு நீதிமன்றம் உத்தரவு விபரம் கூறவும்