எழுத்துகள் மூலம் மக்களின் சிந்தனையை தூண்டிய திரைகவி திலகம் உங்கள் வரிகள் தான் எக்காலமும் ஒரு சிறந்த கவிஞனுக்கு உதாரணம் . முனைவர் செ.உத்திரசாமி
@ParthibanDheeran9 ай бұрын
😅 😅😅
@jeslovdiv999 Жыл бұрын
எக்காலத்திற்கும் கேட்கக்கூடிய கருத்துசெறிந்த இனிய பாடல்கள்! வாழ்த்துக்கள்! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!👍💐💞
@Manivannan-u2i3 ай бұрын
Vbsipet Vvsuper
@BabukumaraK2 ай бұрын
BAb🙏uk😢🎉❤
@anandanarumugam99482 жыл бұрын
கவிஞரின் வரிகளை கேட்கும்போது மனது வலிக்குது, எப்போது மாடா உழைக்கிறவனோட வாழ்வில் வறுமை நீங்கி மகிழ்ச்சி வரப்போகுதென்று தெரியவில்லை, இது ஒரு சாபக்கேடு இதமாற்ற எவன் வருவான் அதுவும் தெரியல, நாம்தான் இதமாத்தனும் காசுவாங்காம நல்லவனா பாத்து ஓட்டுப் போட்டு வெற்றிப்பெற செய்யனும், அப்படி இல்லைனா காலத்துக்கும் இப்படி தான்.....
@Vairavasamy-wf2qy17 күн бұрын
🎉 55:36 🎉 55:32
@gsundar518011 ай бұрын
ஆஹா ஆஹா என்ன அற்புத வைரவரிகள் இதை கேட்க என்னதவம் சேய்திருக்கனும் காலத்தால் அழிக்கமுடியாத காவியவரிகள் வாழ்க வாத்தியார்
மக்கள் திலகம் நடித்த படம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார் கவனித்தால் தெரியும் அவர் அவர் பாடலுடன் ஒன்றியிருப்பார் பட்டுக்கோட்டையார் சீர்காழி அய்யா இருவரும் போற்றுதலுக்குரியவர்கள் வாழ்க எமது தமிழ் மக்கள். பட்டுக்கோட்டையார் அவர் வாழ்வில் பட்டு உடுத்த அவர் வீட்டில் பார்த்ததில்லை. பிற்காலத்தில் மக்கள் திலகம் அவர் பாடல்களை அரசுடமை ஆக்கி அவர் குடும்பத்திற்க்கு உதவி செய்தார் என்று நினைக்கிறேன்.
@santhoshkumar-js3so2 жыл бұрын
எழுத்து சித்தர் நம் பட்டுகோட்டையார் .காலம் கடந்தும் அவர் பாடல் வாழ்ந்து கொண்டிருக்கும்
இன்றைய காலம் மட்டும் அல்ல என்றேன்றும் வாழும் பாவலரின் சீரிய சிந்தனைகள்!
@gopalakrishnan58952 жыл бұрын
Your collections are superb 👌 🌲 (1) பிறக்கும் டோது (SEERKAZHI GOVINDARAJAN) - சக்கரவர்த்தி திருமகள் (1957) G RAMANATHAN (2) குறுக்கு வழியில் (TMS) - மகாதேவி (1957) MSV & TKR (3) சின்னப்பயலே( TMS) - அரசிளங்குமரி (1961) G RAMANATHAN (4) (5) திருடாதே (TMS) - திருடாதே( 1961) S M SUBBAIAH NAIDU (6) (7) ஒன்று பட்டால் (8) செய்யும் தொழிலே( K JAMUNA RANI & RENUKA) - ஆளுக்கொரு வீடு (1960) MSV & TKR
@karthik-rq2rr2 жыл бұрын
Nanri ayya
@sushiranganag Жыл бұрын
TQ for giving the list of old films n the music directors.. 🙏😄😄🙏🙏🙏❤️❤️
@SIVAKUMAR-us7gn4 жыл бұрын
எங்கள் பகுதியில் ஏகப்பட்ட கலைஞர்கள் உருவான பகுதி 100ஐ தாண்டும்
காலத்திற்கேற்ப மனிதனின் மாறும் குணங்களை அற்புதமான கவிதை நயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் நம் மக்கள் கவிஞர் காலமறிந்து கூவிய சேவல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அற்புதமான வரிகள் பாட்டிலே பாமரனுக்கும் பண்பையும் படிப்பறிவும் சொல்லிக் கொடுத்தேன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நீடோடி வாழ்க என்றும் அவர் புகழ் மனிதனுக்காக வாழ்ந்தவன் புகழும் இந்த உலகத்தில் மனிதனுக்காக வாழ்ந்தவன் மனிதனின் புகழ் மனித இனம் இருக்கும் வரை என்றென்றும் இருக்கும்
@gukalk2912 жыл бұрын
மறாவா சிந்தனை துளிகள் கவிஞரை எந்த காலமும் மறாவமனிதர்கள் உண்டு
@madesmullai313 жыл бұрын
சூப்பரான கருத்து மிக்க பாடல் அருமை
@AsdAsd-lo2ok2 жыл бұрын
7/$
@thillaisabapathy9249 Жыл бұрын
இன்று அக்டோபர் 8 பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்... 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து மரணித்து போனவர் ...
@Dhanasekaran-sb2rf11 ай бұрын
🎉❤😢😂❤🎉SUPER legend
@kandasamysp85902 жыл бұрын
இன்று நடபதை அன்றெசொன்ன கல் யானசுந்தரம் என்ன சிந்தனை என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பார்
@sendhursendhur50422 жыл бұрын
O
@afizzoha27452 жыл бұрын
@@sendhursendhur5042 tu
@lalithasivashanmugam55912 жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும். கருத்து உள்ளை. இந்த மாதிரி பாடலை கேட்க முடியாது.
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் அவர்களுக்கு பட்டுகோட்டையார் வருடிய வார்த்தைகள் காலத்தால் அழியாத காவிய படைப்பு. நன்றி.வாழ்க வளமுடன். ✌✌✌🌹🌹🌹
@selvaraj65242 жыл бұрын
U Hai Of us is of
@sathishbhel2 жыл бұрын
👏👏👏
@ppichaimani375410 ай бұрын
@@selvaraj6524.......
@BalaMurugan-pm1lv3 жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏
@p.jagannathan23112 жыл бұрын
நான் அமர்ந்திருக்கும் நாற்க்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டையாருடையது என்று MGR அடிக்கடி குறிப்பிடுவார். உங்கள் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் வணங்குகிறோம் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் ஐயா 🙏
@ambosamy34533 жыл бұрын
மனம் நிறைவடைந்தது. ஒரு கவிஞன் வாழ்க்கையின் இழைகளை தொகுத்து உடையாய் நெய்த சரித்திரம் நம் மண்ணுக்கு சொந்தமானது என்பதே பெரும் அகந்தை கொள்ள வைக்கிறது.
@KalaKala-xx6fe2 жыл бұрын
111p
@KalaKala-xx6fe2 жыл бұрын
Qq
@KalaKala-xx6fe2 жыл бұрын
7
@SIVAKUMAR-us7gn4 жыл бұрын
மக்கள் கவிஞர் அவர்களின் மனையார் அவர்களை பல தடவை பார்த்து பேசி பிரம்மித்திஉள்ளேன்
@palanisengunthar74543 жыл бұрын
L
@ravichandrankv42273 жыл бұрын
காலத்தால் அழியாத சிந்தனை மிகுந்த எளிமையான பாடல்.இனி எந்த கவினராலும் இது மாதிரி எளிமையாக புரியும் படியாக பாடமுடியாது.
@murugesanpalaniappan54373 жыл бұрын
திருப்பூரில் எங்கள் பகுதிக்கு பெயர் பட்டுக்கோட்டையார் நகர்...
@balajisiva64997 ай бұрын
அது உடுமலை நாராயண கவி இவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தஞ்சாவூர் மாவட்டம்)
@RaviKumar-xt6fg2 жыл бұрын
பட்டுகோட்டையார் ஒரு சகாப்தம் சினிமா இருக்கும் வரை இவரை மறக்கமுடியாது வாழ்க புகழ் /சமுக ஆர்வலர் கப்பரை ரவி
@rchellamuthu22732 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@lalidaganapathy16762 жыл бұрын
@@rchellamuthu2273 se XT no hu XTjj.
@thimsgoodthimsgoodb67813 жыл бұрын
அருமையான பாடல்கள் நன்றி
@rsubramaniam10353 жыл бұрын
Y
@varshaudayakumar26722 жыл бұрын
மறக்கமுடியாத கவிஞர்.
@Hethvik3574 жыл бұрын
பட்டுக்கோட்டை இல்லையென்றால் mgr அரசியல் இல்லை இதுவே நிதர்சனமான உண்மை.. இதை அவரே கூறியிருக்கிறார்.. எனது நாற்காலியில் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டை அவர்களுடையது என்று...
@murugaiyanlakshmanan77474 жыл бұрын
Kalaigerspeeh
@faslooin84742 жыл бұрын
Purachi thalaivar avarhal thanathu naatkaliyil oru kaal pattukottaiyarudayathu endru sonnathu avarudaya perunthanmai.athuthan puratchi thalaivar
@dhanasekar79933 жыл бұрын
இந்த உண்மையை உணர்த்தும் பாடலுக்கு நன்றி போலி மனிதர்களை அறிய உதவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவருக்கு மிக்க நன்றி
@asokandevasagayam94332 жыл бұрын
அஅ
@Pragathish1842 жыл бұрын
Ed
@rajuhari31664 жыл бұрын
பாட்டுக்கு கோட்டைகட்டி, எளிய மக்களின் வலிகளையும், பாமர மொழியில் பகுத்தறிவையும் கூறிய, மக்கள்கவியின் பாடல்களை, எத்தனைமுறை கேட்டாலும், அத்தனை முறையும் மனம் சிந்தனையில் சிறகு விரிக்கும் எவர்க்கும்.
@veerasamyvelan99303 жыл бұрын
@Ezequiel Boning LP llll
@ilavarasanilavarasan76413 жыл бұрын
Dtyjfffgh
@dillebabu53322 жыл бұрын
Ppp
@abirami47312 жыл бұрын
@@ilavarasanilavarasan7641 our house and we have the right time and the year of I tuition u it up i it oitu I I t it is t try ttt it itt try lupus to itoyi or not to o oil I o ok I am not
@PalanichamyManiАй бұрын
Miklaus
@SubramaniSR56124 жыл бұрын
பழைய தமிழ் பட பாடல்களை புனைந்த அனைத்து கவிஞர் பெருந்தகைகளையும் நாம் சிரம் தாழ்ந்து வணங்கி கொண்டாட கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொருவருக்கும் இருந்த வெவ்வேறு திறமையால் நம்மை கவர்ந்தனர். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட எளிமையாகவும் பாமர மக்களை கவரும் வகையிலும் எழுதக்கூடிய திறமைப் படைத்த பட்டுக்கோட்டையாரை அந்த இள வயதில் இழந்தது தமிழரின் துர்பாக்கியமே..
@ravikumaresawari23302 жыл бұрын
Mgb
@andiappank13962 жыл бұрын
Yes
@ratnamrajeevan1995 Жыл бұрын
Q
@jesuraj4966 Жыл бұрын
இசை இந்த யுகத்தை கடத்தும். கவி பல யுகங்களை கடத்தும்
@bakthavatsalamv86213 жыл бұрын
இவருடைய பாடல்கள் எளிமையான நடையில் அனைத்து காலத்திற்கும் ஏற்றே அருமையான காவியம் ஆகும்.
@malaisamysolaiappan89943 жыл бұрын
இத்தனை வருடங்கள் கடந்த பிறகு ம் இன்று கூட பொருத்தமாக உள்ளது என்பது வியப்பாக இருக்கிறது..!!👍👌
தமிழ் உலகில் மட்டுமல்ல உலகத்திற்கே தத்துவமாய் உலா வரும் மக்கள் கவிதைகள்.மானுட வாழ்வியலுக்கான கீதங்கள்...
@balubalraj39803 жыл бұрын
MGR
@balubalraj39803 жыл бұрын
MGR
@jafarullha87692 жыл бұрын
@@balubalraj3980 p
@mohamedyunus17522 жыл бұрын
@@balubalraj3980 ààà
@ganasenlashmi41024 жыл бұрын
எழிய தமிழில் கருத்தான பாட்டு வார்க்க முடியும் என்ற வலிமையான கவி திரு .ப. கோ. க
@annaduraiprakash91624 жыл бұрын
தட்டுகெட்ட மனிதனுக்கு கண்ணில் பட்டது எல்லாம் சொந்தம் 😔😔😔😔😔
@Sathyamobile2728 Жыл бұрын
அணைத்து வரிகளும் கருணாநிதி பற்றித்தான்.....
@AbdulRasheed-nf4dv3 жыл бұрын
எக்காலத்திலும் எல்லா மக்களுக்கும் நடக்கும் இயல்பை அன்றே பாட்டாக எழுதிய பட்டுக்கோட்டையார்
@subramanir62653 жыл бұрын
அன்றைய அரசியலை அதற்கு முந்தைய நாளே சொன்ன மாமனிதர் பட்டுக்கோட்டையார்
@arjunankavitha78283 жыл бұрын
பட்டுக்கோட்டையார் பாடலுக்காகவே பிறந்தவர்போல் காலத்தால் அழியாத பாடல் வரிகள் ஒவ்வென்றும்
@kalidhasanbaskaran30523 жыл бұрын
Pattukottyyarpatal
@danvantrisaitemple16472 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு தீர்க்கதரிசி. அன்று சொன்னது இன்று மிகவும் தீர்க்கமான நடைபெறுகிறது. வாழ்வதற்கு லாயக்கு அற்ற உலகம் மாறிவருகிறது
@m.habibmohamed98292 жыл бұрын
இறைவன் பட்டுக்கோட்டையாரை சீக்கிரம் அழைத்துக்கொண்டான்.புரட்சித்தலைவர் மூலம் மக்களுக்கு நல் வழியை உண்டாக்கி இருப்பார்
@onlinesrilankansecondlanguage2 жыл бұрын
பட்டுக்கோட்டையார் பாடல் என்றும் கேட்க தூண்டும்
@govindhasamyramalingam7582 жыл бұрын
உன்மையின்நிலைஉணர்ந்தசிந்தனையாளர்
@ulaganathanulaganathan20972 жыл бұрын
@@govindhasamyramalingam758 க ௯
@n.mokkaianmokkaian.n34432 жыл бұрын
@@govindhasamyramalingam758 lpp
@palaniktr57532 жыл бұрын
Pasilikitpattukotaiyarpdlkotaiyarpadalkal
@nagusamya.n27182 жыл бұрын
@@n.mokkaianmokkaian.n3443 q¹
@vijikanna20585 ай бұрын
இளைய தலைமுறைக்கு இவற்றை கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை
@sankarlal30054 жыл бұрын
கவிஞரின் வரிகள் கடவுளின் அறிவுரைகள் , பட்டுக்கோட்டையார் கடவுளின் அவதாரம்
@ushasundaram8522 жыл бұрын
Uட்டு மூசன் டை கடவு:
@anbarasanmuthu79954 жыл бұрын
"தானாக எல்லாம் மாரும் என்பது பழைய பொய்யடா." என்ன ஒரு அழகான ஆழமான சிந்தனை இது.
@AnjaliDevi-pu5bb4 жыл бұрын
கங்கா
@sathiyabama27402 жыл бұрын
காதில் தேன் பாய்ந்த சுகம் என்பார்கள் அதுதான் இது.
@sivakumarm.s6345 Жыл бұрын
மாறும்
@sundaraveltnstc50893 ай бұрын
,அன்றும் இன்றும் என்றுமே இனிமையான பட்டு பாட்டாக!
@abuhurairaabdullah19762 жыл бұрын
பட்டுக்கோட்டைக்கு பெருமை தரும் பட்டுக்கோட்டையார்
@sivakumar-pp8gi3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் எக்காலத்திற்கும் செல்லுபடியாகும் கருத்துகள்
@SIVAKUMAR-us7gn4 жыл бұрын
எனது தந்தையார் அவர்கள் நடத்தும் மளிகை கடைக்கு அடிக்கடி வருவார் எனது தந்தையை பார்த்து பல கவிதைகளை பாடியுள்ளார்
@jackreacher71833 жыл бұрын
Please share it
@ranganathapandiya35193 жыл бұрын
Opp
@vasanthichinaiyan52793 жыл бұрын
🙏👌👌👌🥰🥰🥰🌹👍🏽🙏
@nellairami39012 жыл бұрын
உங்கள் தந்தை கொடுத்து வைத்தவர்
@p.jagannathan23112 жыл бұрын
நான் தேடி வந்த பாடல் உனக்கேது சொந்தம் எனக்கேது சொந்தம் (நான் என் மாமாவை இழந்து தவித்து கொண்டுஇருக்கிறேன் 3 மாதகாலமாக )வயது 35 என் மாமா P. Balaji. B. Tech (Senior software Engineer)மாத வருமானம் 1.30lakhs in சென்னை.
@alagirikonar60272 жыл бұрын
சிறந்த கருத்துகள் நிறைந்த பாடல்
@gunasuntharisunthari33332 жыл бұрын
Thanks for this Eniya paadal a film with Sjvaji
@sahityasahitya98603 жыл бұрын
Vera leavel pa
@thendraltamil52053 жыл бұрын
அனைத்தும் அறிவுப் பெட்டகம். ஏற்று போற்றத் தக்கது.
@balavaidy59274 жыл бұрын
பாடல் வரிகள் அனைத்தும் காலம் அனைத்தையும் வெல்லும் மிக அர்புதமான பாடல்
@arasankumar70832 жыл бұрын
காலத்தில் போற்றப்படகூடிய பாவலருக்கு வீரவணக்கம்! அவரது நினைவை போற்றுவோம்! 💪
@maragatham21 Жыл бұрын
My
@nagarajvengudusamy132 жыл бұрын
பட்டுக்கோட்டை என்றால் எட்டு கட்டை தான்!
@selvarajupalani8354 жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம் பட்டுக்கோட்டையாரின் வரிகள் OLD IS GOLD
@jamunasivalingam79744 жыл бұрын
.
@subashsubash95113 жыл бұрын
It's correct
@kabilankarthi53503 жыл бұрын
@@subashsubash9511 kk kkl kkkk. Kkkkk kkkk. Kk kk k
@santharajagopal223 жыл бұрын
@@kabilankarthi5350 னனஹ
@santharajagopal223 жыл бұрын
@@kabilankarthi5350 யஜ. ஞ. ரயரயஹஹஜவ
@palpandiyan38239 ай бұрын
நன்றி தமிழ் சினிமா
@sivasamboonavanesan52474 жыл бұрын
அருமையான கருத்துக்களை கொண்டிருக்கிறது பாடல்கள் 👏
@SIVAKUMAR-us7gn4 жыл бұрын
அவருடைய பாடல்கள் வரிகள் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும்
@Abbaisk7613 жыл бұрын
unmai
@tamilalagan86733 жыл бұрын
அருமைஉன்மைஎலிமை
@tvmoorthi3483 жыл бұрын
இவர் கவிஞரல்ல...தத்துவஞானி ஆவார்.
@suganyavijayakumar3211 Жыл бұрын
B uh
@suganyavijayakumar3211 Жыл бұрын
Uh
@SubramaniSR56124 жыл бұрын
இவரது பாடல்கள் யதார்த்தமும் எளிமையான சொல்லாற்றலும் அதே சமயம் கதையின் தன்மையை ஒட்டியும் அமைந்தவையாகையால் நாம் பாடலோடு ஒன்றி விடுகிறோம். பட்டுக்கோட்டையாரின் எண்ணற்ற பாடல்களைக் கேட்டு மகிழும் பாக்கியத்தை நாம் இழந்தோம், அவரின் இளமைக் காலத்திலேயே அவரை காலன் கடத்தி சென்றதால். ஆனால் பழைய பாடல்களை விரும்பும் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் அவர் வாழ்கிறார்.
@231barghavsviih74 жыл бұрын
Puttukkottai replies song
@baskarparimala48274 жыл бұрын
You
@moorthimoorthi78703 жыл бұрын
Cm
@MurugesanMurugesan-gy9tm3 жыл бұрын
65
@SubramaniSR56123 жыл бұрын
@@moorthimoorthi7870 cm means what sir
@bbabu89502 жыл бұрын
வருடங்கள் பல கடந்தும் நமது வாழ்வில் நீக்கமற வாழும் நமது பட்டுக்கோட்டை இல்லை இல்லை பாட்டுக்கோட்டை புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
@AnandAnand-fl1gj2 жыл бұрын
அப்பவே சூப்பர்
@venkatvenkatesan86632 жыл бұрын
அருமை யா ன பா ட ல்
@kumaravelramesh574 жыл бұрын
சூப்பர். அருமையானகருத்துகள்.
@alagarsamyalagarsamy56904 жыл бұрын
மக்கள் கவிஞருடைய பாடல்கள் அல்லவா.
@droperambalur89233 жыл бұрын
...
@droperambalur89233 жыл бұрын
.
@droperambalur89233 жыл бұрын
,
@droperambalur89233 жыл бұрын
:
@droperambalur89233 жыл бұрын
...
@nagapanc.v21433 жыл бұрын
இந்த பாடல்களைக் கேட்கும்போது கடந்த நாற்பது ஆண்டுகளின் அரசியல் நடவடிக்கை கள் வரும்முன்பு நிற்கின்றன
@agoramagoram1580 Жыл бұрын
பட்டுக்கோட்டையார் இவ்வளவு சீக்கிறம் இறந்திருக்ககூடாது
@msavairamuthu52313 жыл бұрын
பட்டுகோட்டையார் 👑 வணங்குகிறேன்🙏
@VeeraMani-ch2cw2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்
@gunasekaransekar72512 жыл бұрын
Kindly send the link for more
@amuodhaamuodha86932 жыл бұрын
சி சி லவ் ..
@AmbikaV-hs9mh Жыл бұрын
Iyya.உமக்குதலைவணங்குகிரென்
@AM.S9693 жыл бұрын
தன்னம்பிக்கை பாடல்கள். இனிமை.
@hity37232 жыл бұрын
Mark for dg hi kd u
@ஆகந்தன்4 жыл бұрын
பட்டுக்கோட்டை யார் பா டலுக்குஎம்ஜிஆர்நடிப்புஅருமை
@chinnamanimuthukannan9523 жыл бұрын
What a wonderful songs with simple language and common man can understand and appreciate..philosophical in every field the poet touches. Long live his name and fame.
@indiranip56983 жыл бұрын
@@chinnamanimuthukannan952 .
@kalaiveera84703 жыл бұрын
மாபெரும் கலைஞனை மரணதேவன் ஏன் அவ்வளவு அவசரமாக தழுவினான்....
@annadurais879 Жыл бұрын
Life is good thinking about mind believe it that ways best guide in truthful thanks my mr pattukotaiyar storytelling accept thanks .
@natrajnatraj6661 Жыл бұрын
பட்டுக்கோட்டையார் பாடல்கள் சாதாரண பாமர மக்களுக்கும் புரியும் படி பாடல் எழுதிய பட்டுக்கோட்டையார் எனக்கு கண் கண்ட தெய்வமாக தெரிகிறார்
@udayprabhakar67444 ай бұрын
Very nice philosophical old songs.
@k.m.n19982 жыл бұрын
தத்துவ ஞானி பட்டுக்கோட்டையார் ஐயா அவர்கள்
@GanesanM-p8b7 ай бұрын
பட்டுக்கோட்டை..புரட்சிக்.கவிஞ்ஞர்
@shadowyt18367 ай бұрын
❤vtkccbv❤vbvbvh
@rithuarjun59104 жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல்கள்
@rukmanivenkatachalam94293 жыл бұрын
Super old songs and are very useful to people and the songs are very very beautiful and melodious and informative