❤❤❤❤❤❤அருமை கடவுள் நேரிடையாக வரமுடியாது ஆனால் ஏதோ ஒரு வடிவில் வருவார் இது நான் சொல்லவில்லை என் குரு கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் மதம் என்ற புத்தகத்தைப் படித்து அறிந்து கொள்ளலாம் ஒவ்வொரு மனிதர்களும் தானாக வளர்வதில்லை மற்றவர்கள் உபதேசங்களை அறிந்த பின் உணர்கின்றனர் அதில் நானும் ஒருத்தி தம்பி கண்ணதாசன் அவர்களை பார்க்க முடியவில்லை ஆனால் உங்களின் வழியாக அறிந்தேன் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@abdhurrahman56312 жыл бұрын
அன்புள்ள தம்பி நிரம்ப அருமை. உள்ளம் தொட்ட பதிவு. வாஷ்(ZH)த்துகள். SEVARAI ABDURRAHMAN.
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for the comment
@shyamalanambiar26372 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் நன்றி
@kviswanathankviswanathan80762 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@manokarankavithaikalmettur85032 жыл бұрын
ஆகா அருமை சிறப்பு நல்லவொரு தகவல்கள் சொன்னீர்கள் நன்றி. 👌👌👏👏💐💐
@ayyappauma8470Ай бұрын
நன்றி
@AthmalingamKАй бұрын
நல்ல நல்ல தகவல்களை சொன்னீர்கள் மிக்க நன்றி. கண்ணதாசன் அவர்கள் ஒளியில் மறைந்தார் .ஒலி யில் வாழ்ந்து கொண்டுள்ளார். தங்களுக்கு நன்றி. நன்றி.. நன்றி...
@kamakshilakshmanan72472 жыл бұрын
நீங்கள் பேசிய விதம் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது கவிஞருக்கு ஒரு குழந்தை மூலம் நம்பிக்கை கிடைத்தது போல். என் வயது 73 தங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@duraisaravananclassic2 жыл бұрын
தங்களைப் போன்ற வயதில் பெரியவர்களின் உடைய வாழ்த்தும் பாராட்டும் கிடைப்பது அரிது. தங்களை வணங்குகிறேன் . நன்றி
@gandhimuthu7188 Жыл бұрын
நீங்காத நினைவால்... பிறந்த பாடல்.... மிகவும் சிறப்பு...... கவிஞர்கள் புகழ் வாழ்க..,
@sivashanmugam16032 жыл бұрын
Super super super super super super super super super super super super super super very super information thanks very much ayya
@murugesanyasodha57522 жыл бұрын
அருமை இந்த பதிவு உங்களுக்கு குரல் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு
ராமயணம் சொல்ல ராமாயண காலத்தில் இருக்கனூமா.. நீங்க கதைசொல்லும்விதம் அருமை நன்றி
@tamilarasan24572 жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.
@venkatthirtyzee75492 жыл бұрын
உண்மையில் நீங்கள் கூறிய செய்தி எங்களுக்கும் மன உறுதிக்கு வழி வகுக்கிறது.
@duraisaravananclassic2 жыл бұрын
அப்படி என்றால் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி .
@EasterSornam14 күн бұрын
அருமையான பதிவு ❤❤❤
@benjaminjoseph301319 күн бұрын
Mr Saravanan wonderful message about kavignar kannadasan life started to sing all the best take care be safe
@PANNEERSELVAM-vs5zb Жыл бұрын
அருமை,வாழ்த்துக்கள் சரவணன்
@kannantnpl62672 жыл бұрын
ஒப்பற்ற ஒரு கவிஞனின் கவிதை எழுதும் ஆரம்பச்சூழலை மிக அழகாக எடுத்துச்சொன்ன விதம் மிக அருமை!! மேலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அரிய செய்தி!! மிகவும் மகிழ்ச்சி!! 💥💥
@duraisaravananclassic2 жыл бұрын
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி
@chinnathambielangen9735 Жыл бұрын
அருமை சகோதரர் அவர்களே நீங்கள் குறல் வளமுடன் பேசுகிறீர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
சோகமே காரணமாக அமைந்து நமக்கு ஒரு கவியரசைத் தந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. அதை விளக்கிக் கூறிய விதம் என்னைப் போன்ற பல ரசிகர்ளைக் கவர்ந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் உங்கள் பணி தொடரட்டும். துரை சரவணன் அவர்களே மேலும் பல திரைப்படத்துறை மற்றும் கலைஞர்களின் பின்னணி விவரங்களை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் 💐
@duraisaravananclassic2 жыл бұрын
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி உமாபதி ஐயா அவர்களே
@rathanreviews2 жыл бұрын
நீங்கள் சொன்ன விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐💐
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks
@srk83602 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவும் விளக்கமும். மனதை நெகிழ வைத்த பதிவும் கூட..கவி. என்றும் அரசர் 👍👍 தான்..... நன்றாக பாடுகிறீர்கள்... வாழ்த்துக்கள் 🙏💐💐 நன்றி 🌹
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for your comments
@ashokkumarashokkumar-ls9ut2 жыл бұрын
Lllp
@Omvaalai2 жыл бұрын
நன்று
@harijaya6887 Жыл бұрын
நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா
@rajin45852 жыл бұрын
மிகவும் உற்சாகமாக ,தெளிவாக, தொடர்பாக,அருமையாக கூறினீர்கள்
@kanianoorudayakumar91552 жыл бұрын
Super
@sundararajany30612 жыл бұрын
தம்பி தொடரட்டும் உன் பணி. உன் வயசுக்காரங்க எங்களுக்கு தெரியாத பாடல்கள் சொல்லும்போது எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கு
@vankashamen43532 жыл бұрын
Podhum mudra sunny
@dillibaig55212 жыл бұрын
@@vankashamen4353 aaaa
@chelliahkonar1475 Жыл бұрын
@@vankashamen4353 😅n hu hu
@npharannarayanan9149 Жыл бұрын
8iju
@karpagamn-hl7zz Жыл бұрын
1111111qa3
@VelMurugan-ww6dx2 жыл бұрын
அருமை நண்பா
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for the comment
@gopuraparvai30332 жыл бұрын
மிக அருமை.. உங்கள் பேச்சு நன்றாக உள்ளது.
@duraisaravananclassic2 жыл бұрын
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி
@mohamedmubarak11962 жыл бұрын
அருமை விளக்கம் தரும் திறமை வாழ்த்துக்கள்
@AnandhanbalaAnandhanbala5 ай бұрын
தீர்க்க தரசி அரசவை கவிஞனாக தமிழக மக்களின் மனதில் என்றும் நிற்கக்கூடிய கண்ணதாசனை பூமிக்கு படைத்த இறைவனுக்கு நன்றிங்க 🙏🙏🙏🎵🎵🎵🎶🎶🎶
@parthasarathy18612 жыл бұрын
அற்புதமாக காட்சிபடுத்தி யுள்ளீர்கள். எடுப்பிலேயே துயர்களையும் பாடல். தொடர்ந்து வெற்றி தருவதற்கான அறிகுறி. நன்றி.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for comment
@alexanderjoseph60952 жыл бұрын
எடுத்து விளக்கியவீதம் சிறப்பு சரவணன் இது படீத்தவிடயமென்றாலும் சொல்லும் விதம் நன்று
@duraisaravananclassic2 жыл бұрын
நன்றி அலெக்சாண்டர் அவர்களே
@EsaipriyanАй бұрын
உங்க குரலுக்கு கர்நாடக சங்கீதம் , ரொம்ப நல்லா வரும்👍
@ramachandran70662 жыл бұрын
Super song
@srsathyanbobu41642 жыл бұрын
அருமை...
@rams54742 жыл бұрын
Excellent presentation.
@duraisaravananclassic2 жыл бұрын
மேலான கருத்துக்களுக்கு நன்றி
@jothidarvelmurugan41572 жыл бұрын
VAALTHUKKAL DURAI BROTHER.
@nicelis41412 жыл бұрын
அண்ணா உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@chandrasekarr44402 жыл бұрын
Very interesting. Thank you
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for the comment
@dhanapalk3227 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு.
@Rajkumar-sg3ki2 жыл бұрын
அருமையான பதிவு ! அதை விட அருமை தாங்கள் அதை கூறிய விதம் ! தொடரட்டும் உங்கள் பதிவுகள் ! வாழ்த்துகள் !
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for the comment
@suriyakanthan14182 жыл бұрын
Durai Saravanan episode very fine and very truth. This matter I will wrote a essay in Tamil literary magazine (2000)
@suriyakanthan14182 жыл бұрын
This Kannadasan matter I was speach F. M. Radio programme ..last year "Kovai Dinam" Kannadasan write that song sitting Kovai Gandhipuram Aalandurai Duraisamykovunder house. This place is opposite of Coimbatore joil gate. Persent name Dr. Nanjappan road.
@spkannan14892 жыл бұрын
ஏன்டா ஜாலரா அடிக்கிறீங்க அவன் குருடன் என்று கூறியுள்ளான்
@palanivek71012 жыл бұрын
Wihaywy
@ramanizeetamilramani1334 Жыл бұрын
Super intha vayasla ithanai periya vishayanhalai kannadasan patri solkireekal thodataruttum ungal pani🎉
@sivasakthidevichandra1898 Жыл бұрын
கவிஞர்கள் இறை சக்தியால் உருவாக்கபடுபவர்கள் வாய்ப்பு தருபவர்களும் உதவி செய்பவர்களும் கடவுள் சக்தியால் வருபவர்கள் வாய்ப்பு உதவி இறைவன் உருவாக்கி உலகத்தை இயக்குவார் என்பதை பதிவு உணர்த்துகிறது. அருமை
@paulsekaran2 жыл бұрын
Very great information. Kaviyarasar Kannadasan Vazga Vazga.
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for the comment
@sivaperuman7978Ай бұрын
Super Explanation Weldon
@vathanyanuhari83902 жыл бұрын
நன்றி சகோதரரே உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்
@gunasekaranm43872 жыл бұрын
கண்ணதாசன் தன் பாடல்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@ampujamampu Жыл бұрын
அருமை அழகு தமிழில் அள்ளி வீசி பாடல் பிறந்த கதை சொன்னது சந்தோஷம் சிறந்த கவிஞருக்கு அடி எடுத்து கொடுத்து மின்னல் மாதிரி மனதில் பதிந்து வளர்ச்சி வளர்த்து வானத்தை தொட்ட. கண் நிறைந்த கண்ணதானுக்கு. வாழ்த்துக்கள்.
@GRC-iw3vn2 жыл бұрын
மக்களோடு மக்களாய் இருந்ததினால் தான் மக்கள் கவிஞர் எனப்பட்டார்.இனி பிறபவரில்லை பிறப்பினில் கவி இயற்றுவர் இனி இல்லை.கண்ணதாசனே. 🙏🙏🙏
@veerasingamkavithaigal2 жыл бұрын
அருமை, அற்புதம்!
@ravindrannanu40742 жыл бұрын
கால மகள் கண் திறப்பாள்..... நம் ஒவ்வொருவருடைய வாழ்வின் உயர்வும், ஏற்றமும், அவரவர்களின் உழைப்பும், உணர்வும் அறிந்து இறையருளால், காலம் அறிந்து நல்கும் பிச்சை ஆகும். வாழ்க கவியரசரின் புகழ் இவ் வையகம் உள்ளவரை அந்த ஒப்பற்ற கவியரசரின் பெயரும், பாடல்களும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
Vow. Super message. Every individual must know this event. Which willl give a intelectual success.
@duraisaravananclassic2 жыл бұрын
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி
@srinivasanrassthi9627 Жыл бұрын
Super report
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the cmnt
@Sumerian_Tamil2 жыл бұрын
அச்சமில்லை அச்சமில்லை.. சுத்த வீரமும்.. பாரதியும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. தத்துவ வீர நடையும் .. சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.. யாதர்த்த தத்துவமும் கண்ணதாசனும்...எனக்கு என்றும் துணை நிற்பவர்கள்... கண்ணதாசனுக்கு பட காட்சிகள் நிலைகள்..பாடல் வெளிப்பட அனுபவ ரீதியாகவும்... உணர்வு ரீதியாகவும் அமைந்தது போலும்.. நானும் இன்று பாட்டு..எனக்கு நானே எழுதிக்கொள்கிறேன்.. பொழுது போக்காக.. இருப்பினும் சில நேரங்களில் பாடமாகவும்.. சில நேரங்களில் இன்றைய சூழலுக்கு என் எண்ணம் எனவும்.. நானே எழுதி நானே பாட .. எனவாக.. கண்ணதாசன் புகழ் நான் காணும் வகையில்.. அனுபவ ரீதியாக என்னை கவர்ந்தன எனலாம்.. சாதரணமாக படித்தால் உரைநடை போல் பல பாடல்கள் தெரியும்..அவற்றுள் அவ்வளவு இசை அடங்கியிருக்கும்.. தமிழ் மொழி இசையால் பிறந்த மொழி கசடதபர யரலவழள ஙஞணநமன ... சரிகமபதநிசாவை நினைவுபடுத்தும்.. தொல்காப்பியனும் இசைத்து அறிக என்பான்..அவர் அவர் வழிக்கு. ஆதலால் பலமொழிகள் பிறந்தன வளர்ந்தன தமிழால்..பிரிந்தும் சென்றன.. வடக்கில் இரு பெரும் பேராசை காரர்கள் அவர்கள் நண்பர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.. சரஸ்வதி தேவி தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்.. நம் பல்லவி.. நல்ல புத்தி கொடு நல்ல புத்தி கொடு நிச பா நிசடபா சரஸ் வதியே இந்து மதியே சிந்துவெளி ஒளியே நல்ல புத்தி கொடு நல்ல புத்தி கொடு நமக்கும் ம்ம் அரசியல் வாதிகளுக்கும் ம்ம் நல்ல புத்தி கொடு தாயே நிசதபா நல்ல புத்தி கொடு..
@michael972002 жыл бұрын
அருமை
@cpkabilar Жыл бұрын
முன்னமே வனவாசம் படித்திருப்பதால் இந்த நீண்ட பேச்சு சுவையற்றுப் போயிற்று.
@crafttime8322 жыл бұрын
Super...super
@dinehdinesh59042 жыл бұрын
கண்ணதாசனை கவிஞர் கண்ணதாசனாக்கியது கண்ணிழந்த சிறுமியின் கானம் அதனால்தானோ கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனைநானே என்று தன் இறுதி பாடலை அந்த சிறுமிக்கு(கண்ணே) சமர்ப்பணம் செய்தாரோ வாலியை கவிஞனாக மாற்றியது கவிஞரின் மயக்கமா கலக்கமா என்ற பாடல்