பட்டுக்கோட்டைக்கு பல்லவி கொடுத்த SSராஜேந்திரன், தோழர் ஜீவா | Pattukkottai Kalyanasundarm

  Рет қаралды 177,464

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

சந்திக்கும் மனிதர்கள் பேசும் வார்த்தைகளை பாடலாக மாற்றிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். First line of a Tamil song given by actor SS Rajendran and Tholar Jeeva to the Tamil poet pattukkottai kalyanasundram.
#PattukkottaiKalyanasundarm

Пікірлер: 77
@balar2653
@balar2653 2 жыл бұрын
பட்டுக்கோட்டையார் பற்றி கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. அவர் எல்லோரையும் போல ஒரு சாதாரண கவிஞர் அல்ல. அவர் ஒரு கடவுள் தந்த கொடை தமிழ் நாட்டிற்கே. கொள்கைக்காக வாழ்ந்தவர் அவர்.
@a.louislevae9618
@a.louislevae9618 Жыл бұрын
TV,
@sambandamoorthi5629
@sambandamoorthi5629 2 жыл бұрын
மிக அருமை..சக மனிதர்கள் சொன்னதையே பாட்டாக எழுதிய அற்புத‌ மனிதர் பட்டுக்கோட்டையார்.தமிழ் பெற்ற தவப்புதல்வன்.. பாதியிலேயே மறைந்தாரே.. தமிழ்த்தாய்..கதறி..கதறி.. அழுதாளே.
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
thanks.
@madeshs1581
@madeshs1581 2 жыл бұрын
அருமை அருமை அற்புதம் தம்பி துரைசரவணன் பாராட்டுகள்
@loganathanr6361
@loganathanr6361 Жыл бұрын
ii er in in
@sriyai
@sriyai 2 жыл бұрын
ஆஹா அற்புதம்! அய்யா நீங்கள் பல்லாண்டு நலமோடுவாழ வாழ்த்துவதுடன் இறைவனிடம் வேண்டுகிறேன்.
@patrickfernando2083
@patrickfernando2083 2 жыл бұрын
ட்ரீ
@palanipalani6309
@palanipalani6309 Жыл бұрын
90
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 жыл бұрын
பட்டுக்கோட்டை பற்றியும் எஸ் எஸ் ஆர் பற்றியும் இவ்வளவு விளக்கம் சொன்னதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@user-ru4bn6ty7p
@user-ru4bn6ty7p 2 жыл бұрын
தோழர் மிகவும் சிறப்பான பதிவு.தொடர்ந்து பதிவிடுங்கள்.உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன்
@duraimurugan9167
@duraimurugan9167 2 жыл бұрын
@@user-ru4bn6ty7p ¹
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
தம்பியின் உச்சரிப்பும் சொல்லும் முறையும் மிகச்சிறப்பு 👌
@pattukkottaikarthik
@pattukkottaikarthik 2 жыл бұрын
அருமையானா பதிவு 🙏
@raveendranm569
@raveendranm569 2 жыл бұрын
மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான பாடல் வாழ்த்துக்கள் நண்பரே சரவணன் அவர்களே. உங்கள் சொல் வன்மை மிக அருமை
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@RajuK-ht2go
@RajuK-ht2go Жыл бұрын
1
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 2 жыл бұрын
Pattukottayam pattukottayar paadalkal arumai.Not only paadalasiriyal he is also rationalist Great salute to the pattukottayar pukal valarka pallandu.
@babamaster274
@babamaster274 2 жыл бұрын
மிக அருமை ஸாயி வாழ்த்துக்கள்
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
மிக அருமையான பதிவு...நன்றி நண்பரே
@chendurpandian.k4723
@chendurpandian.k4723 2 жыл бұрын
🌹👍🙏🏾 கிராமிய மண்மனம் கமழும் அற்புதமான சொல்லாடல்.. வாழ்த்துக்கள் துறை சரவணன் 👍
@sundaramkumaraswami5651
@sundaramkumaraswami5651 2 жыл бұрын
விமர்சனங்கள் என்பது படிப்பதாகட்டும், கேட்பதாகட்டும் சுவாரசியமாக அழகு தமிழில் எடுத்து சொல்லும் தம்பி துரை சரவணனுக்கு வாழ்த்துக்கள்!
@sakthivelsirkrishna6780
@sakthivelsirkrishna6780 2 жыл бұрын
அட்டகாசமான.அர்புதமான.அருமையானபாடல்.எனக்கு.ரொம்பபிடித்த.பாடல்
@pasupathi3710
@pasupathi3710 5 ай бұрын
நீங்கள் தொகுத்து‌ வழங்கும் பல மேதைகள்பற்றிய நிகழ்ச்சி எனக்கு ரொம்ப புடிக்கும்
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 2 жыл бұрын
Super brother saravanan the way you are explain about the past incidents are very new to me pattukkottaikalyanasundaram is an talented one we won't compare with anyothers
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
அருமையான காணொளி
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
Super
@pasupathi3710
@pasupathi3710 5 ай бұрын
உங்கள் பேச்சு ‌எனக்கு ரொம்ப புடிக்கும் வாழ்துகல்🎉
@gpks6606
@gpks6606 2 жыл бұрын
Keep it Up, Very well Said!!!!
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 2 жыл бұрын
patukotayar nam mannin thava puthalvan
@packirisamyk767
@packirisamyk767 2 жыл бұрын
திரு.துரைசரவணன் அவர்களே இராமாயணத்தின் நாயகன் ஶ்ரீஇராமனை தரம் தாழ்த்தவேண்டாம்.நன்றி.
@paldurai9125
@paldurai9125 2 жыл бұрын
நல்ல கருத்து அருமை வாழ்த்துக்கள்
@ekambaramdakshina113
@ekambaramdakshina113 2 жыл бұрын
நல்ல விஷயம்தான். ஆனாலும் நீங்கள் சொல்லிய விதம் இந்த செய்தியை மிகவும் சுவைமிக்கதாக ஆக்கியது!
@zennathbeevi3560
@zennathbeevi3560 Жыл бұрын
புரட்சி கவிஞர் அந்த காலத்திற்கு கென்று சென்ற சரவணன் தம்பி நன்றி
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
அருமை தகவல் அரிய பதிவு 👌👍🌹
@panneerselvam4140
@panneerselvam4140 Жыл бұрын
The time is coming soon for the oldest kavinjer Mr.Pattukoti will be live in the world ❤ 🌎 🙌 🙏 😀
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
கௌரவம் பாராது உடல் உழைத்திடுவோர்க்கு ஔடதம் தேவையில்லையே...ஔவியம் கொள்ளாது உயர்ந்திடுவோர்க்கு கலக்கம் வருவதில்லையே ...
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
Very very happy your youtube video
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information.
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
மிக மிக அருமை.
@vcvc5081
@vcvc5081 2 жыл бұрын
மிகவும் சிறந்த முறையில் உங்கள் பதிவு....
@sambsikts564
@sambsikts564 Жыл бұрын
XnWtoq
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 2 жыл бұрын
இத்தகைய இணையற்ற திறமைசாலி இளம் வயதில் இறைவனடி சேர்ந்தது வருத்தத்திற்குரியது
@manomani7105
@manomani7105 6 ай бұрын
பட்டுக்கோட்டையின் இழப்பு, தமிழ் தாய்க்கு பேரிழப்பு
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 жыл бұрын
பட்டுக்கோட்டையார் , கவிஞர் கண்ணதாசன் , வாலிபக்கவிஞர் வாலி இவர்களைக் காட்டிலும் மிகப் பெரியவர்.வாழ்வியல் கவிதைகளின் வித்தகர்.
@pazhani412851
@pazhani412851 2 жыл бұрын
Simply u can't say like that.. Because just 4 yrs he is in cinefield.
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழர்
@shanmugavelauthimuthu1875
@shanmugavelauthimuthu1875 Жыл бұрын
பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று சொல்வது கல்யாணசுந்தரத்துக்கு பொருத்தமான பெயராக இருக்கும் என்று தான் எண்ணத்தோன்றுகிறது. நன்றி துரை சரவணன்.
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 жыл бұрын
அருமையான கதையாசிரியரய்யா நீர் யாரும் பயன்படுத்தவில்லையா சம்பவங்களை சுவையாக இனைக்கின்றீர்
@tkrtech6373
@tkrtech6373 2 жыл бұрын
Super bro 👌👏
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு!!
@jeganmohan6138
@jeganmohan6138 2 жыл бұрын
thozhar jeeva avargalin pathivu podungal
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 жыл бұрын
பட்க்கோட்டையார் பற்றி இவ்வளவு சொன்னநீங்கள் பாடல்களையும் போட்டிருக்கலாம்
@lavanperuncholan457
@lavanperuncholan457 2 жыл бұрын
அருமை
@jesuraj5450
@jesuraj5450 2 жыл бұрын
Saravanan mikav8m ztumayaanapadhivukal nantrikal pala
@Senthilkumar-xx2ke
@Senthilkumar-xx2ke 2 жыл бұрын
Vaalthukkal ji
@vmsmhome
@vmsmhome Жыл бұрын
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் என்ற பாடல் இடம்பெற்ற படம் சந்தனத்தேவனா சங்கிலித்தேவனா தடுமாறுகிறார் அறிவிப்பாளர்.
@peteracademy
@peteracademy 2 жыл бұрын
Durai deserves to be professor of the subject.Critical Literary commentery.
@SelvaKumar-ek4wr
@SelvaKumar-ek4wr 2 жыл бұрын
Verynice
@sriramanr3786
@sriramanr3786 2 жыл бұрын
ஐயா... அறத்தை, ஆரியம் சாகடித்துவிட்டது...., ஆனால்,வெல்லாது.....
@nithyananthamnatraj9228
@nithyananthamnatraj9228 2 жыл бұрын
Your voice is nice ji...
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 жыл бұрын
Similar incidents. Film..Kumudam. the Director of the film fixed liability to SSR to get song from Pattukottai...SSR went to the residence of Pattukottai and approached so many times..but he not able to get song from Pattukottai... one day SSR went again and told Pattukottai that mappillai I am not going to leave from the house with out getting song from you again SSR told indru nee yennai vittu oodipoga mudiyathu......Pattukottai asked SSR mappillai please repeat the words ..SSR repeated yennai vittu oodipoga mudiyathu...Pattukottai immediately replied mappillai get song with in 10 minutes...take a pen and paper and given the song with in 10 minutes.. . The song is the beautiful and every long one I e Yennai vittu oodil poga mudiyuma from the film Kumudam.....this information was given by SSR himself in the 100 century celebration of Pattukottai Kalyanasundaram...I am very happy to deliver this real incident I request Mr. Durai Saravanan to include this message in your future videos further while saying this fact in All India Radio SSR cried heavily. Thank you.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
எஸ்.எஸ்.ஆர் போட்ட கோடு/கவிஞர் போட்ட ரோடு/
@AmbikaV-hs9mh
@AmbikaV-hs9mh 11 ай бұрын
Pattukottaiyarmigavumpidikkum
@s.nasurideenbabuji1233
@s.nasurideenbabuji1233 2 жыл бұрын
Good sir,
@prabhakaranv9381
@prabhakaranv9381 Жыл бұрын
அரியதகவல்‌‌..வாழ்த்துக்கள
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 2 жыл бұрын
Pattukkottai.kalyanasu ndaram.kadavul.padaitha.athisayam
@kunanavathanamnavaratanam5728
@kunanavathanamnavaratanam5728 6 ай бұрын
thambiya movie run with tms song voice hit the the and cs jajaraman s seerkali kovintharajan
@sundarakumar3725
@sundarakumar3725 2 жыл бұрын
பட்டுக்கோட்டையார் பற்றிய பதிவுகளை அதிகமாக பதிவிடுங்கள்
@pakkirisamy1606
@pakkirisamy1606 3 ай бұрын
? தம்பீ | ஓர் இலட்சிய நடிகனின் உயிர் நண்பனை இழந்து வரடும் குடும்பத்தை பற்றி சற்று ஆராய்ந்து வாசகர்களுக்கு அர்ப்பணியுங்கள்
@kolappan9979
@kolappan9979 2 жыл бұрын
மக்கள் திலகத்தின் படத்தில் கதை வசனம் எழுத வரச் சொல்லி லேட்டாக வந்த காரணத்தினால் அந்த இடைவெளியில் அல்லவா மக்கள் கவிஞர் இந்த பாடலை எழுதியதாக சொன்னார்கள் ஆனால் நீங்கள் வேறு மாதிரி கூறுகிறீர்கள்.
@anthoneescody1019
@anthoneescody1019 2 жыл бұрын
பட்டுக்கோட்டையார் ஓர் வளைகாப்பு வைபவத்திற்கு போனவிடத்தில் அவர் மனைவி பட்டுக்கோட்டையாரிடம் "அக்காவிற்கு வளைகாப்பு என்பதால் அத்தானின் முகத்தில் சிரிப்பைப் பாருங்கள் " என்று சொன்னாராம். அதையே அக்காளுக்கு வளைகாப்பு, அத்தான் முகத்திலே புன்சிரிப்பு என்ற பாடலை எழுதி அதற்கான கூலியையும் வேண்டி வந்து மனைவியிடம் கொடுத்து உன்னுடைய பாடலுக்கான கூலி எனக் கூறிக் கொடுத்தவராம்.
@kedarirajan9495
@kedarirajan9495 2 жыл бұрын
Wrong statement about Thongadhe Thambi Thoongadhe song...
@sahasuannamalai7194
@sahasuannamalai7194 4 ай бұрын
Super
@pa09ra09n
@pa09ra09n 2 жыл бұрын
Super
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 30 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН