அடுத்த ஜென்மம் என் அண்ணன் பிறக்கும் தேசத்தில் பிறக்க வேண்டும்.
@jeyaparanjeya6891 Жыл бұрын
2gv22v2v
@weekendfoods8160 Жыл бұрын
😊 yes I wish the same anna
@ramyasiva8163 Жыл бұрын
@@weekendfoods8160 aa
@sajanthaniyakkudy5611 Жыл бұрын
Of course
@sarvisarvi8205 Жыл бұрын
❤
@keyutamil36706 ай бұрын
2024 இல் இப்பாடல் கேட்பவர்கள் யார்? ❤❤❤ 1:59
@parameswarythevathas48012 ай бұрын
நான் எபாபோதும் ஈழப் பாடல்களை கேட்பேன்.
@changeyourlifestyle80304 жыл бұрын
தமிழ்-முஸ்லிம் உறவு மேலோங்க தமிழீலம் எனும் எமது இலட்சியத் தாயகத்தை இன்றே மீட்டெழுவோம் இன்ஷா அல்லாஹ் !!!
@jmnaizer49813 жыл бұрын
Insha allah
@changeyourlifestyle80303 жыл бұрын
@peace lord Srilanka
@KoLaaruThamizhan3 жыл бұрын
நன்றி நண்பா❤
@vobikaranvobi87903 жыл бұрын
Mm
@johndrown64182 жыл бұрын
நன்றிகள் கோடி சகோதர்களே இன்க்ஷா அல்லாஹ்
@aarokiaraj46522 жыл бұрын
நமது தேசிய தலைவர்நமது தேசிய தலைவர் மேதகு கேப்டன் பிரபாகரன் அவர்கள்
@mahasakthi18703 жыл бұрын
எங்கள் இறைவனே! ஈழத் தமிழ் மக்கள் தமிழீத்தை ஆட்சி செய்து சுகமாக வாழ வேண்டும் என்ற உன் விருப்பத்தை இன்றே நிறைவேற்றி தமிழ் மக்களை என்றும் சுகமாக வாழ வைப்பாயாக. எங்களுக்கு உன்னைத் தவிரக் கதி இல்லை. எங்களுக்கு நீ ஒருவனே போதும். உன்னடி பணிகின்றோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@ranilanka98013 жыл бұрын
🐯🐯🐯🇱🇰🙏🏼❤️
@jeyakumar47582 жыл бұрын
அண்ணா
@mahesh_rathan2 жыл бұрын
மீண்டும் மீண்டும் எத்தனை தடவைகள் கேட்டாலும் கண்கள் கடலாகும் பாடல்.
@shanthi66644 жыл бұрын
அதைதான் எதிர்ப்பார்த்து இருக்கோம் நாம் தமிழர் 🌴🌴🌴🌴
@நந்தகுமார்-ல9ன2 жыл бұрын
தமிழீழம் மலரும்🙏
@johndrown64182 жыл бұрын
நிச்சயமாக சகோதரர் ♥️
@tamilentertainment30224 жыл бұрын
தமிழீழம் கிடைக்கும்வரை ஓயாது நம் உணர்வுகள்
@tchatinfo89724 жыл бұрын
கிடைத்த பிறகும் அதை போற்றிப் பாதுகாக்க வேண்டும். விடுதலைக்காக தங்களையே அற்பனித்துகொண்ட தியாக மக்களின் வரலாறு தமிழர் மரபுப்படி அவர்கள் தெய்வங்களாக போற்றபடவேண்டும். அது இந்திய விடுதலை சரித்திரத்திரம் போல் மாற்றபடகூடாது.
@தமிழ்ஈழம்நாதன்நவின்4 жыл бұрын
கிட்டடியில மன்னார் போய் வந்த நான் கீரி கடல் பகுதியில என்ட பழைய வாழ்வின் நினைவு இன்னும் என்னை உருக்கியது
@vinothapiriya89864 жыл бұрын
😭😭😭
@mmalar88373 жыл бұрын
😭😭😭
@KoLaaruThamizhan3 жыл бұрын
💔😭
@thaashthaashthaashthaash32643 жыл бұрын
Look
@kokulankokul13304 жыл бұрын
அருமையானபதிவு தமிழரின் தாகம் தமிழழீதாயகம்
@RandomUser135794 жыл бұрын
27/11/2020 இன்று மாவீரர் நாள்... 🪔🪔🪔 ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்...
@johndrown64182 жыл бұрын
வன்னி அழகே நம் தாய்நிலம் நம் தமிழ் ஈழம் ♥️
@jeychellaiah10333 жыл бұрын
தேகம் புல்லரிக்குது.... மனம் ஆர்ப்பெழுத்தெழுந்து அலை மோதுகிறது எம்மின வரலாற்றின் வசந்தங்கள் அவை.....!!!
@kathirserumadar76094 жыл бұрын
வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍
@ranilanka98013 жыл бұрын
🇱🇰🐯🐯🐆🐆🐅🐅🐅🐅🐅💗💓💓
@ananth68524 жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.
@jawaharlal18534 жыл бұрын
ஈழம் பேச்சல்ல மூச்சு.
@mahalingamithayakumar35034 жыл бұрын
காணொளியின் ஒளிப்பதிவு தமிழீழ பகுதி அல்ல. நெஞ்சை வருடும் பாடல்
@KoLaaruThamizhan3 жыл бұрын
எம் தேகம் வெடித்திடும் போது விடுதலை கீதம் படித்திடுங்கள் - கரும்புலிகள்
@malligashivaji77362 жыл бұрын
புலிகளின் தியாகம் வீண் போகவில்லை! நம்புவோம்.!தாயகத் தமிழீழம் மீட்டெடுப்போம்! நாம் தமிழர்!
@KoLaaruThamizhan2 жыл бұрын
@@malligashivaji7736 2024 அண்ணன் சீமான் ஆட்சிக்கு வரட்டும்.. 💗
@vasendthavasend174 жыл бұрын
மிக மிக அர்தமான பாடல் இந்த பாடல் அய்யா வாழ்த்துக்கள்உங்களுக்கு
@அகில்அகில்-ய8ய3 жыл бұрын
ஓரு துளி இரத்தமும் ஒரு பேரண்டத்தின் விதை களம் கானுவோம்.......வாழ்க தமிழ் வெற்றி நிச்சயம்.......
@karuppasamyg.k62572 жыл бұрын
அடுத்த ஜென்மம் என் அண்ணன் பிறக்கும் தேசத்தில் பிறக்க வேண்டும். தேகம் புல்லரிக்குது.... மனம் ஆர்ப்பெழுத்தெழுந்து அலை மோதுகிறது எம்மின வரலாற்றின் வசந்தங்
@kumarkumaran65424 жыл бұрын
மிகவும் அற்புதமான இனிய செந்தமிழ் பாடல்
@alsewehleycampany86614 жыл бұрын
தமிழீழம் பிறக்கும் தமிழ் நாட்டில் இருந்து புலிகள் களம் இறங்குவோம்
@adavanyogaratnam93074 жыл бұрын
இது ஏற்கலாம், 👍👍👍
@MuthuMuthu-fi1ox3 жыл бұрын
I am ready
@THEROCK-rh6my3 жыл бұрын
Appu yen India ranuvathukku poringa
@jeyakumar47582 жыл бұрын
அண்ணா
@jineskumar98443 жыл бұрын
என் மண்ணின் மைந்தர்கள் எமக்காக என்னற்ர உயிர்த்தியாகங்களை செய்திருக்கிறார்கள் எனக்கு இப்பாடல் வரிகளை கேட்கும்போதேல்லாம் கண்கலங்குகிறது எந்த இனத்திலும் இப்படிப்பட்ட மாவீரர்கள் இல்லை அறம் சார்ந்த மாவீரர்கள் காத்திரு பகையே புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம்
@pirinthan Жыл бұрын
தமிழ் ஈழ மக்கள் மனதில் என்றும் இந்த பாடல் இருக்கும் 🥲🥲🥲
@JirujanJiru-mm4sw Жыл бұрын
❤❤❤ om annan
@naseernaseer70634 жыл бұрын
Insha Allah nichayem tamilelam ketaikkum....
@50subscriberswith0Video4 жыл бұрын
🙏❤️
@50subscriberswith0Video4 жыл бұрын
Neega indian Muslim ah?
@pratheefan4514 жыл бұрын
Neengalthan Allah unmaiyana Muslim ungalai nenaithal perumai em enathitku nanparee!
@jmnaizer49813 жыл бұрын
Insha allah
@shiv-vk4qo4 жыл бұрын
🐅 கொடி தமிழீழத்தில் பறக்கும்..
@leneesanvijaj59874 жыл бұрын
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
@jeyatube58663 жыл бұрын
kzbin.info/www/bejne/sIiXZaeBf86daMk
@lancklusener88143 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்..!
@Laksan063 жыл бұрын
தமிழர் தாகம் தமிழ் ஈழ தாயகம் 💪💪💪💪💪
@mrputhumohanraj55014 жыл бұрын
அருமை அண்ணா கவனமாக செல்லுங்கள் வாகனம்
@rajum575411 күн бұрын
துரோகத்தில் தான் தமிழனை வீழ்த்த முடியும் எங்கள் தலைவன் புகழ் என்றும் அழியாது ....சென்னை
@தமிழ்.தமிழன்-105 ай бұрын
தமிழீழம் வாழ்க புலிகள் வாழ்க ❤❤
@robertloppiah28443 жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் நாமே தமிழர்.
@vinayagamoorthyjathees71733 жыл бұрын
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் 🐅🐅🐅🐅
@narimithanarimitha28382 жыл бұрын
🙏🙏🙏😭😭😭😭Romba sad ahh irukku nam tamil makkalin maranathai ninaithal😔😔😔
@VipVip-vx8qt4 жыл бұрын
Tx bro maddakalapula irunthu intha song kekka happy aahh irukku I LOVE YOU SRI LANKA
@forcedave49973 жыл бұрын
You love Srilanka for what? Tamil Genocide? தமிழீழ தாயகத்திற்கான போரில் தான் மட்டக்களப்பு இளைஞர்கள் உயிரைக்கொடுத்து மாவீரர்காளாகினார்களே தவிர ஶ்ரீலங்காவுக்கு அல்ல. தமிழர்கள் ஶ்ரீலங்கா என்ற மாயை நீங்காமல் தமிழீழம் பற்றி புரிதல் இல்லாமல் இன்றும் இருப்பது கொடுமை
@TravelEvil Жыл бұрын
அள்ளி எங்கள் கைகள் ஏந்த மண்ணும் இங்கு இல்லையே, ஆழம் ஓடிப் பகைவர் தேடும் கடலும் கைகள் இல்லையே. நாளை வெற்றி என்று எண்ணி அமைதியாகத் தூங்கவா, கோழை என்று பேரை வாங்கி குனிந்தே வாழ்வை வாழவா !….🔥🔥🔥🔥
@thedkannan24014 жыл бұрын
சுப்பர் 👌
@jesiwhatsappstatuscreation81933 жыл бұрын
I love you பிரபாகரன்..love you so much
@jmnaizer49813 жыл бұрын
Insha Allah tamil eelam meettu eduppom
@priyancutz39703 жыл бұрын
எம் தேகம் வெடித்திடும் போதும் விடுதலை கீதம் படித்திடுங்கள்😭
@johndrown64182 жыл бұрын
தேசப்புயல் இங்கு வீசும் பொழுதினில் சோகம் வருவதில்லை காத்திருக்கிறோம் நம் வன்னி நிலத்தில் கரும்புலியா கருகி மடிய ♥️
@surensekar48633 жыл бұрын
அண்ணா இயற்கை நல்லா இருக்கு
@sajithkaylan16974 жыл бұрын
I hear this .. I feel that tragedy....feel so sad....singalaaa barstrads singalllaaaa nayeekkkeee...from indian army para commondo force
@TAMILTube00473 жыл бұрын
www.tyouk.org/
@தமிழ்ஈழம்நாதன்நவின்4 жыл бұрын
இன்னும் கணக்க எம் உயிர் தியாகம் செய்து தமிழீழம் மீட்போம்
@shivadas88444 жыл бұрын
En uyir tharukiren kavalai vendaam . From tamilnadu
@kinggamer09254 жыл бұрын
From jaffna tamilan
@shivadas88444 жыл бұрын
@peace lordby email. Ippadi oru . Jenmama nee oru thamizhana? Ennudiya replied unakka
@ananth68524 жыл бұрын
நம் உயிர் தியாகம் வேண்டாம் நண்பரே. நம் எதிரியின் இரத்தம் சிந்தட்டும்.
@a.manoshan78283 жыл бұрын
@@shivadas8844 7888888o9io
@mariathasthas46874 жыл бұрын
அருமை
@philip4764 жыл бұрын
This is the Bass Highway in the State of Victoria in Australia. Pause the video at 2:09 and you will see the Road Sign saying: B460 Inverloch 11; Wonthaggi 23; Phillip Island 48. Phillip Island is a popular tourist destination for penguin watchers.
@tchatinfo89724 жыл бұрын
Thanks for information ..at first I thought it might be ealam since I haven't seen anytime.. But as video progressed I also got doubt since did not see anything of our cultural leftouts in video..very nice lirics ,song tune & musc.heart touching...
@sajithkaylan16973 жыл бұрын
My father and mother no teach about ellam.....now I understand...I feel so sad when I listened this....I think this is ellam....from indian army para commondo force
@malligashivaji77362 жыл бұрын
அங்கே வாழும் புலம்பெயர் தமிழர்கள் இந்த சாலையில் செல்லும்பொழுதும் தன் தாயகத்தாகத்தை இந்தப் பாடலைக் கேட்பதில் மூலம் தணித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. நாம் தமிழர்!
@vengaiah84164 жыл бұрын
அருமையான பாடல்
@elakkiyasangarisangari70213 жыл бұрын
Naanum oru thamilana perumaium.sirumaium adikiren.eelam malarnthe theerum, ennal mutintha karuthukalai illam thalimuraiku parapuven
@vavimahendran66844 жыл бұрын
Eela padalai ketkumpothu kannerthan varuthu em thalaivan illaiyenru
@steveluicuex99032 ай бұрын
Andandu kalamellam andu vantha point
@ytpunnagai19867 ай бұрын
வல்லிபுரம் வசந்தன் அங்கயற்கண்ணி வீரா வணக்கம்
@partheepanpartheepan97083 жыл бұрын
Nam Tamil thajakaththai perave virumpukiram pulikalin thakam thmilila thajakam♥️👍👍👍👍
@enrickenrick61552 жыл бұрын
தமிழீழம் மலரும்
@jeshasinthu56633 жыл бұрын
Enakku rompa pidisa song ithu
@delixandelixan23694 жыл бұрын
Super
@சிறிஹரி4 жыл бұрын
Puli kodi parakum
@adavanyogaratnam93074 жыл бұрын
அதன் ,மட்டகளப்பு, பசுமையை, காட்டுங்கள்,
@TheMaru713 жыл бұрын
Superb aiya
@surensekar48633 жыл бұрын
பாட்டு கேட்ட மாதிரி எடுத்து இருக்கீங்க இயக்கிய வச்சு நல்லா இருக்கு
@mmalar88373 жыл бұрын
Super 👌👌
@TravelEvil Жыл бұрын
ஆயிரம் ஆயிரம் கனவுகள் நெஞ்சில் சுமந்து தாங்கிய பிள்ளை, நான் பெற்றுவளர்த்து எல்லை அனுப்பிய பிள்ளை திரும்பிடவில்லை. கண்கள் நிறைந்து உள்ளம் எரிய உடலும் தணலினைப் போலே, நான் எல்லை அனுப்பிட இன்னொரு பிள்ளை இல்லை என்பதினாலே !🔥🔥🔥
@naguleswaranvijayatharan35412 ай бұрын
2024.10.13 இன்றும் நாம் தமிழீழ கனவுடன் 😢
@iloveaustralia59074 жыл бұрын
In Australia.?
@aaishaaaisha9971 Жыл бұрын
Nice 🤲 🤲
@indrakumarindran32634 ай бұрын
Vadiva irukku
@sm.a205fluxsan84 жыл бұрын
தமிழ் மக்களின் போராட்டங்கள் தமிழ்த் தேசியத் தலைமை காரணமாக
@ananth68524 жыл бұрын
தவறு ... தமிழர்களும் தமிழ் தேசிய தலைமையும் வேறு இல்லை. அவர்கள் போராட்டம் ஓட்டு மொத்த தமிழர்களுக்காக...
@ananth68524 жыл бұрын
தவறு... தமிழர்களின் போராட்டத்தால் தான் தமிழ் தேசியம் மலர்ந்தது.
@ananth68524 жыл бұрын
இல்லை... தமிழர்களின் நலனுக்காக தான் தமிழ் தேசிய தலைவர் அவர்களது போராட்டம்...
@kabilanv80313 жыл бұрын
🔥🔥🔥👍👍
@sharankansharankan76503 жыл бұрын
Very nice song
@கடைமடைவிவசாயிகள்சங்கம்4 жыл бұрын
Arumai
@ruviruvi58314 жыл бұрын
Anna I miss you too
@Richard_Parker_Offl4 жыл бұрын
தமிழீழம்
@rajakuna5154 жыл бұрын
Nice song
@loganathanlakshan55344 жыл бұрын
Enakku songs collection anuppuvinkala plz
@srisaianbalagan54303 жыл бұрын
Super padal
@maheshkogul40653 жыл бұрын
Intha KZbin channel enka Itunthu seirinka???
@thadchacool54 Жыл бұрын
தமிழர் இடங்களை பாடலில் சேர்கவும்
@AmalAmal-kb2kf4 жыл бұрын
Do not word pls. Go slowly sad God bless from Cyprus thanks sir
@ashwinbabu54402 жыл бұрын
நான் தயாராக இருக்கிறேன்
@ss.rajeev27854 жыл бұрын
ஏன் இந்த வேகம் தேவை இல்லை
@vaishnavis95743 жыл бұрын
Tamil ellam patukal kekumpodhu en ratham kudaikindradhu