நீங்க சமயல்ல பேமஸ் ஆகுரீங்களோ இல்லையோ இந்த சேரி சொல்ரதுலயே பேமஸ் ஆயிடுவீங்க
@shanthir975320 күн бұрын
Entha ooru neenga ma ?
@Rettarosa20 күн бұрын
Kirshnagiri
@rekharekha23002 ай бұрын
😊❤
@tamilselvi59962 ай бұрын
Enda oor patiamma?
@vanitharajasekaran27594 ай бұрын
ridge gourd
@SharveshPoonga2 ай бұрын
I love you pattima
@kamalamg82414 ай бұрын
Amma super l
@janarthanasamyr73574 ай бұрын
அம்மாயி, இன்னொரு விதமா எங்க அம்மா செய்வாங்க. பீர்க்கங்காயை நீங்க நறுக்கிய மாதிரி நறுக்கி கொஞ்சமா தண்ணீர் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து வேக விட்டு கடைஞ்சுக்கணும். அப்புறம், சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், மிளகாய், (பச்சை மிளகாய் சூப்பர்) கருவேப்பிலை போட்டு வதங்கியதும் கடைஞ்ச காயை சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விடணும். பின்னர் இறக்கி வைத்து அரை டம்ளர் பால் சேர்த்து நன்றாக கிளரி விட்டு சாப்பாட்டுக்கு ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும். நீங்கள் எல்லாவற்றிலும் பூண்டு, தக்காளி சேர்க்கிறீர்கள். அதோட வாசம் தான் இருக்கும். எனக்குப் பிடிக்காது.
@mangalakumar31274 ай бұрын
ஆமா
@SELVI-bs7be3 ай бұрын
AMANGA
@sangeethash51303 ай бұрын
நீங்கள் சொல்வது பீர்க்கங்காய் பால்கறி.. பாட்டிமார்கள் செய்வது பீர்க்கங்காய் புளி கடையல்.. கத்தரிக்காயில் கூட இப்படி செய்வார்கள்.
@natarajv76024 ай бұрын
பாட்டிமார்கள் சமையல் சூப்பர்😊 எந்த ஊருங்க.
@Rettarosa4 ай бұрын
TN 24
@deepakannan45854 ай бұрын
Superb video Patti..cameraman varlamae camera munadi one day..😊
@onemaster81332 ай бұрын
சமையல் கலைஞர்கள் மட்டுமே கேமராவுக்கு முன்....கண்டிப்பாக சொல்லி விட்டார்கள்!
@selvee66694 ай бұрын
Super Ammas Saligu Oru Marunthu Sollungal Selvee 🇲🇾
@mahalaxmivenkatesh93174 ай бұрын
Thulasi ilai 2,3, 1 tumblerukku oora vechu, Anda thanneerai kudikkavum. Chali viraivil sari agi vidum.
@IndraPriyadharshini-v7j4 ай бұрын
❤👌👏
@darlylivingstone27442 ай бұрын
Grandmas ,Jesus bless you.
@s.thakshana18352 ай бұрын
.தக்காளியும் போட்டு புளியும் போட்டால் ஒரே புளிப்பா இருக்குமே
@ThenmozhiS-l4x3 ай бұрын
Onion green chilli s jeeragam thalitthu vendhavudan milk add and then kadaiyanum no need Tomato poondu