மனிதர்கள் மட்டுமே மனிதர்களுக்கு துரோகம் செய்வார்கள் 👍👍 ஆனால் மிருகங்கள் மட்டுமே உண்மையான அன்புடன் இருக்கும் 🙏🙏
@vijayalakshmipalaniappan2342 жыл бұрын
தயவு செய்து விலங்குகளை வாழவிடுங்கள் அவர்கள் இருந்தால்தான் பூமி இருக்கும் நாமும் வாழமுடியும்
@jayaramanpn65162 жыл бұрын
நல்ல ஓர் பதிவு.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.எங்கவீட்டு இன்று குட்டி கேரம் போர்ட் போட்டால்தான் அதில் தூங்குவாரு
@kaviskavi97662 жыл бұрын
கேட்டுட்டே இருக்கும் போது அழுகை வந்திட்டு மனிதர்களிடம் அன்பு குறைந்திட்டே வருகிறது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மிருகங்கள் எங்களிடம் உண்மையான அன்புடன் பழகிட்டு வருகின்றது இது தான் நிதர்சனமான உண்மையாகிவிட்டது
@radhalakshmiks65682 жыл бұрын
L.
@shanmugasundram7782 жыл бұрын
⁶
@shanmugasundram7782 жыл бұрын
⁶⁶
@kamashiarjunan95582 жыл бұрын
0000
@anuradias2 жыл бұрын
மனிதர்கள் மட்டுமே மனிதர்களுக்கு துரோகம் செய்வார்கள் ஆனால் மிருகங்கள் மட்டுமே உண்மையான அன்புடன் இருக்கும்
@jayasuthajayasutha52482 жыл бұрын
உண்மையாகவே மனிதர்களை விட மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் நன்றி உணர்வும், பாசமும் அதிகம்.அவர்களிடமிருந்து பரிசுத்தமான அன்பு நமக்கு கிடைக்கும். மனிதர்கள் தேவை வரைக்கும் பயன்படுத்தி விட்டு தேவை முடித்ததும் தூக்கி எரிந்து விடுவார்கள்.இது தான் மனிதன்.
@marimuthu98482 жыл бұрын
யானைமட்டும் போட்டோவா வருது பாட்டியகாணும் கதை திரைகதை ரீல் நல்லாஇருக்கு
@pnagarajannagarajan24232 жыл бұрын
Well yes
@pushpanayakik20742 жыл бұрын
அன்பு எல்லோருக்கும் பொதுவானது மனிதன் விலங்கு என்று வித்தியாசம் இல்லை .பொன்விழியும் அவர்கள் பிள்ளை யானை குட்டியும் வாழ்க வளமுடன் நலமுடன்
@janakiponusamy99492 жыл бұрын
மனிதர்களின் அன்பில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் பரிசுத்தமான அன்பை உண்மையான அன்பை வாரி வழங்க கூடிய மனம் படைத்தவர்கள் மிருகம் என்ற பெயரில் வாழும் ஜீவன்கள். கொடூர குணம் படைத்தவர்கள் மனிதன் என்ற பெயரில் வாழும் மிருகங்கள்.
@thambipillaignanasegaram49172 жыл бұрын
மனிதர்,மிருகம் என்ற பேதமில்லாமல் அனைத்து உயிர்களும் பரம் பொருளின் புனிதமான ஆத்மாவாகும் அங்கு இறைவனிற்கு மிகவும் பிடித்த அன்பை நிரப்பினால் இதுதான் சுத்த சிவவெளித்தன்மையின் வெளிப்பாட்டின் ஓர் அங்கம்.யாவும் இறைவன் செயல்.
@n.r.kkamaraj79972 жыл бұрын
நான் ஜாக்கி என்றொரு நாய் வளர்த்தேன். அந்த நாயிக்கு என் அக்கா வீடும் தெரியும். அது அடுத்த தவ்ருவில் உள்ளது. நாங்கள் உணவு கொடுக்க நேரமானால் உடனே அக்கா வீட்டிற்கு சென்று விடும் அக்காவும் இரண்டு ரஸ்கு துண்டும் கொஞ்சம் பாலும் கொடுப்பார். இது வழக்கமாக இருந்தது. ஒருநாள் வீட்டில் பாலும் ர ஸ் க்கும் இல்லை என்பதால் அக்கா குச்சியை எடுத்து அடிப்பது போல் கோபத்துடன் விரட்டியதும். அந்த நாய் எவீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் முணங்கி முணங்கி மனிதர்களைப்போல் கண்ணில் நீர் தாரை தரையயாக வடித்து அழுதது. என் அம்மா அதனிடம் அக்கா அடிச்சுட்டாளா வரட்டும் நான் அவளை adikkire😄என்று கூறி ஆறுதல் சொன்னாபின்புதான் அம்மா கொடுத்த சிக்கன் சாதத்தை சாப்பிட்டது அதுவரை எதிரில் இருப்பது சிக்கன் தான் என்று தெரிந்தும் பக்கத்தில் கூட போகவில்லை அது தனக்கு யாருமே இல்லை என்று அழுத விதம் எங்களுக்கு வினோதமாக இருந்தது. அம்மாகூறிய ஆறுதலால் சமாதானமடைந்து பின்பே உணவு உண்டது. விலங்குகளுக்கும் மன ஆறுதல் தேவைப்படுகிறது. உங்கள் வளர்ப்பு பிராணிகளிடம் திட்டிவிட்டு உணவு வைத்தால் அது சிறிது நேரம் உண்ணாமல் உங்கள் முகத்தையே பார்த்துக்கோண்டிருக்கும். நீங்கள் கோபம் தணிந்ததாக காட்டும் வரை பிடித்த உணவென்றாலும் உங்கள் பாசம் இல்லாவிட்டால் அது தனக்கு தேவையில்லை என்று உண்ண மறுக்கும். அதன் அன்பை உங்கள் மன அன்பின் மூலம் மட்டுமே காணமுடியும். அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.
@mansurik19222 жыл бұрын
மனிதர்களைப்போல விலங்குகளுக்கும் சோகம் துக்கம் ஏமாற்றம் கோபம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் உண்டு என்று கண்டறிந்தவர் சார்லஸ் டார்வின் !!
@Pkj19752 жыл бұрын
அந்த கிராம மக்கள் அந்த யானை குட்டியை தத்துப் பிள்ளையாக வளர்க்கலாமே
@a.l.johnsonasirvatham61372 жыл бұрын
Wow..Superb and Lovable Elephant and that Lady. It's Appreciatable. 😊👍
@sharadhasharadha44742 жыл бұрын
Awesome 👌 👏 👍
@rohinikumar71732 жыл бұрын
ரொம்ப touching ஆக இருந்தது
@chandram92992 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@vprajeswaridevi94442 жыл бұрын
Very sad. Elephant love her human mother. God bless them. Thank you
@babuv24382 жыл бұрын
கதை சூப்பரா இருக்கு. ரூம் போட்டு யோசிச்சீங்களா... பொய் சொல்லக்கூடாது....
@bkarthikbkarthik6652 жыл бұрын
அன்புக்கு அனைத்து உயிர்களும் அடிமை
@ramamoorthyforestdevelopme8732 жыл бұрын
அன்புக்கு,உண்டோ, அடைக்கும் தாழ்..இதே,மளையாளதேசதிலேத் தான், சில நாட்களுக்கு,முன்பு. பொக்லைன், துணை யுடன், அனேக பறவையினங்கள், குடியிருந்த ப்பெரிய, மரத்தை யை மே, வெட்டி ச்சாய்த்து,அனேக........ உயிரின ங்களை களை, கொன் ற மாபாத கனும், உயிர் வாழ் கிறான் அந்த க்கயவனை, கொஞ்சம் இந்த யானையின், மூர்த்தி ரத்தை கொஞ்சம், குடிக்கப் சொல்லுங்க !
@nandhakumarpadamanaban81462 жыл бұрын
அன்பு எனும் மிட்டாயை குடுத்து விட்டால் அனைத்து மிருகமும் நமக்கு நண்பர்களே
@srinivasaraghavanv9212 жыл бұрын
Very good and intelligent elephants
@anandaraj33662 жыл бұрын
மிருகங்கள் அன்போடு தான் இருப்பாங்க... ஆம் இனி அப்படி தான் சொல்ல வேண்டும்
@raviamuthar74692 жыл бұрын
Bommer auntys only watch this like vedios because the bommer only post this vedio😂🤣😂🤣😂🤣
@tiruvengadamsrinivasan67772 жыл бұрын
👌anbirkkum oundo adaikkum thazl👍
@srinivasank14682 жыл бұрын
Super!
@jothikani39902 жыл бұрын
Love is Great sister
@paranthamanvssuper10942 жыл бұрын
Super 🙏
@sangeetha59232 жыл бұрын
கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது.
@Srmithi2 жыл бұрын
Very good Baby elephant sumathi .
@pushparavi85782 жыл бұрын
பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை அழுகையா தான் வருகிறது
@elanjezhiyanlatha20992 жыл бұрын
தமிழ் பக்கெட் மறக்கவே கூடாத சேனல்!!!
@sankaranmahadevan99852 жыл бұрын
கதை ரொம்ப வள வள சுருக்கலாம். பாதி தான் கேட்டேன்
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
வணக்கம். உயிர்கள் எல்லாம் எதுவாயினும் ரத்தம் ஒரே நிறம். மனிதனும் தெய்வம் ஆகலாம்
@rosap01022 жыл бұрын
Vazhga valamudan
@brindhavenu25512 жыл бұрын
How great👏👏👍
@venkatapathiraju23842 жыл бұрын
எனது மண்டையில் கொட்டு வைத்து போல் இருந்தது ஆறறிவு படைத்த ஒருசிலவருக்கு மட்டும் என் இன்னும் புரிவில்லை என்பது புதிராக உள்ளது
@poonkodis71252 жыл бұрын
💐 Super Sumathi kuttychalllam 👌👌👌
@ramakrishnank.p35342 жыл бұрын
வணக்கம். நல்ல பண்புகளை வளர்த்தல் என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நன்றி
@venkatesanr28282 жыл бұрын
Super
@sugunasekaran6142 жыл бұрын
அன்பு ஒன்றே உலகை ஆளும்
@shanmugamsan53982 жыл бұрын
Super super super friends thanks
@amarnagarajan94722 жыл бұрын
மனிதர்கள் தங்களுடைய இயல்பான குணத்தை இழக்ககூடாது
@varalakshmid54102 жыл бұрын
Animals are affectionate and sensitive. They should show their true love to their master.
@veeraraghavanpv27142 жыл бұрын
Seening the comments in Tamizh I feel laughing at the people.
@jayakumarelumallai84982 жыл бұрын
Thank you By Jk
@skkumar81782 жыл бұрын
Love and affection is real DIVINE GOD. In divinity and mutual respectful affection we can feel and realise GOD. Mother first GOD then any place where love and affection is there it is TEMPLE.
@felcyphilomina83222 жыл бұрын
Very good incident great
@Srmithi2 жыл бұрын
All animals are nice and good habits . I am like animals .
நோகாம நுங்கு திங்குறே னு கிராமத்து பக்கம் ஒரு சொலவடை உண்டு.. அது போல தான் நீங்க போடுற video.. அவனவன் படாத கஷ்டப்பட்டு video எடுத்து you tube ல போடுறான். நீங்க அந்த வீடியோ வை சுட்டு.. செய்திதாள்களில் வரும் செய்திகளோடு..........??? புதுசா நீங்க creative ஆ பண்ண முயற்சி செய்யுங்க மேடம்
@mageshkumart43622 жыл бұрын
🙏🏻💯🙏🏻
@மக்கள்தோழன்-ம7ச2 жыл бұрын
அருமை
@pichaimanipichaimani76692 жыл бұрын
அன்பே சிவம்
@veerabadranp11362 жыл бұрын
மனம் நெகிழ்கிறது. ( இடையே ஆப்பிரிக்க யானைகள் படங்களும் உள்ளன.)
@shaunbird80512 жыл бұрын
Man who has 6 senses has to learn so many things from Nature ie. Birds and Animals which have only 5 senses.
@umasenthil65182 жыл бұрын
👏
@ambujampv15952 жыл бұрын
Creation is very beautiful. No one is separated .living affection is the policy Snake never bite with out reason. Lion never kills its tailor. World is love. We are doing mistakes. Ll
Life is nothing Only love is life It proves by elephant action
@sukumarimathiazghan77232 жыл бұрын
It's True Love
@ashokraj47722 жыл бұрын
It is true. Humans are becoming animals and animals are becoming humans.
@rksmathi2 жыл бұрын
அன்பே ஆயதம்
@muthalagumuthalagu90662 жыл бұрын
இவர்கள் சொல்வது அனைத்தும் பொய் இது உன்மையென்றாள் வீடியோ எங்கே??????????
@lakshmanasamy50892 жыл бұрын
தலைப்புக்கும்.வீடியோவிற்கும்.சம்பந்தமில்லை.
@chitrachithra90732 жыл бұрын
செல்லமே 😭
@revathysridhar87862 жыл бұрын
Animals always great
@homehome14722 жыл бұрын
Humans should change their minds don't kill animals. This is a good lesson for humanity 👏. Our country politicians please provide good shelter and necessary medications and food for elephants and other animals they are like us ". WHAT WE GIVE WE RECEIVE THE SAME " ANBE SHIVAM
@badripoondi51812 жыл бұрын
Without hating any living being, whoever is friendly and compassionate... such a person is dear to Me - Lord Krihsna (B Geetha ch: 12; verse: 13)
@vijayarani52572 жыл бұрын
Sumathi my Sundari 😊
@ssrajan96542 жыл бұрын
Emotional incident.
@rajentranrajentran20212 жыл бұрын
🙏🙏
@rajendranrajendran49972 жыл бұрын
🙏🙏 vinayaga 🙏
@shanthiprasad23742 жыл бұрын
Headlines vera mathiri irukke
@vijayakumarr32512 жыл бұрын
Super. Heading wrong. Not related to the story
@denathkumar60152 жыл бұрын
Vala valanu pesaramà
@kalpna33242 жыл бұрын
Headline enna potinga but ulla vera visayam ena visayamo atha podung ok
@gscbose81462 жыл бұрын
👍🙏
@rajapandirajapandi18532 жыл бұрын
கண்கள் குளமாகிறது நன்றி
@shanthyramanandan2 жыл бұрын
Why telling lie Not connecting head and story Cheating
@kalpna33242 жыл бұрын
Visayam super but don't cheating headlines
@jafarullapondy27652 жыл бұрын
அன்புக்கு ஈடு இணை இல்லை
@rams54742 жыл бұрын
You are only talking. Where is the scene you put in the Video front to attract viewers. Don't cheat us.
@revivaratharaju77922 жыл бұрын
அது உண்மையா அம்மா
@rajeshwarikrishna16902 жыл бұрын
Content and heading is not related with each other
@abinayasis40032 жыл бұрын
பாட்டி னு தலைப்பு போட்டு எதோ ஒரு கதை சொன்ன எப்படி
@tahirapanda34922 жыл бұрын
Unmai! Animals has more humanity than humans! Please love the animals!
@rajendrankumari80362 жыл бұрын
நீங்கள். சொல்லும். போதே. கண்கள். குளம்அகிவிட்டது
@sinjuvadiassociates90122 жыл бұрын
Fact. Humanity goes to Animals nowadays.
@gopinathamuthusamy57372 жыл бұрын
Vero.good.the.eilpand,
@afsarshariff92842 жыл бұрын
Film store super
@rmpalaniappan1132 жыл бұрын
Anbae aaga miga periyathu. The greatest thing one would ever learn is love. - Pazha mozhi. Adharkku mael ulagil aedhum illai.