Which rice is best? Polished / hand pounded / parboiled / brown / black / red rice | Dr. Arunkumar

  Рет қаралды 355,716

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 613
@thiagarajanachary9030
@thiagarajanachary9030 Жыл бұрын
ஒரு மருத்துவரிடம் இருந்து இவ்வளவு அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏
@kannammalisha346
@kannammalisha346 2 жыл бұрын
ஏழைகளுக்கு அருமை யான ஆறுதலான விளக்கமான உற்சாகம் ஊட்டும் காணொளி. நன்றி டாக்டர்
@krishna1529
@krishna1529 2 жыл бұрын
எதை சாப்பிட்டாலும் வயிறு முட்ட சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டால் , உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை புரிந்து கொள்கிறேன்..
@MahaLakshmi-ev3uz
@MahaLakshmi-ev3uz 2 жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் ஸர் நன்றி
@purusothumanpandiyan
@purusothumanpandiyan 2 жыл бұрын
We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....
@mega62518
@mega62518 2 жыл бұрын
Hats off to you Dr. என்னுடைய பல நாட்கள் சந்தேகம் தீர்ந்தது. தங்களின் எளிமையான பந்தா இல்லாத உண்மையான விளக்கம் ஈர்க்கிறது , வாழ்த்துக்கள். நன்றிகள் பல !
@priyak1116
@priyak1116 4 ай бұрын
Supar sir
@kavyavasan4286
@kavyavasan4286 2 жыл бұрын
👏👏👏👏👏👏 நீங்கள் சொல்வது உண்மை. நான் சாதம் குறைவாகவும் காய்கள் அதிகமாகவும் சாப்பிட்டேன் எடை குறைந்தது.
@Mithu-08
@Mithu-08 2 жыл бұрын
மிக்க நன்றிகள் Sir. நீங்கள் சொன்ன விடயங்களையும் எங்கள் சமையல் நடைமுறைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. மக்கள் மீதும் சமுகம் மீதும் அதீத அக்கறை உடையவராக திகழ்கின்றீர்கள். நன்றிகள்.
@sokkan4466
@sokkan4466 2 жыл бұрын
🙏💐 ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தீர்த்து வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி 💐
@arunasgallery9197
@arunasgallery9197 2 жыл бұрын
இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லவில்லை. நன்றி டாக்டர்
@jaindeen4769
@jaindeen4769 2 жыл бұрын
சரியான நேரத்த்தில் எனக்கு கிடைத்த ஒரு பதிவு. நன்றிகள் பல டாக்டர்.
@dhanams.c.78
@dhanams.c.78 8 ай бұрын
எனக்கு இருந்த மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது. அருமையான விளக்கம் டாக்டர். மிக்க நன்றி
@urdenesh
@urdenesh 2 жыл бұрын
பாரம்பரிய அரிசி பெரும்பாலும் இயற்கை விவசாயம். காய்கறி கொடுரமான ரசாயன கலவை!
@SathyaPME
@SathyaPME 2 жыл бұрын
Yaru Sami ivaru enna clear explanation.....first time seeing your video....you are unique doctor.....you are educating people in a easiest way....happy and proud of you doctor.....😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏
@mani198718
@mani198718 2 жыл бұрын
I'm a farmer and one point to add we also have to consider that traditional variety rice are organically cultivated....
@purusothumanpandiyan
@purusothumanpandiyan 2 жыл бұрын
We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist Жыл бұрын
@@purusothumanpandiyan "We can try telungana sona [...] ur psm faculties" ================================================== Hi! Do you mean Sona Masoori Rice?
@maheshwarij7200
@maheshwarij7200 7 ай бұрын
சூப்பர் சார் கரெக்ட் இதை நான் அனுபவிச்சிருக்கேன் இது முற்றிலும் உண்மை
@sandybala8473
@sandybala8473 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் சார்.. மிக்க நன்றி சார்..😊
@chitralokesh3204
@chitralokesh3204 4 ай бұрын
மிக்க நன்றி சார் நீங்கள் மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள்
@Drjayakumar-e9i
@Drjayakumar-e9i Жыл бұрын
உங்க கருத்து மரபு அரிசியும் நவீன அரிசியும் ஒன்று என்று கொண்டு வரிங்க முயற்சி செய்கிற்கள்
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
U r absolutely right it's the glycemic load which is decreased when u consume less tasty red n black kouni rice etc. Once u limit carbo hydrate consumption sugar comes down. Way to go Dr. Arun kr. Iam Dr. Ramesh Avadhani a senior consultant physician
@fathimasanidha340
@fathimasanidha340 11 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ முதல்தடவையாக பார்த்தேன் என் சந்தேகம் போயிட்டு நன்றி அண்ணா
@malarkodi6992
@malarkodi6992 2 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர். மிகவும் நன்றி டாக்டர்
@chuttypasanga2376
@chuttypasanga2376 Жыл бұрын
டாக்டர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நமது பழைய டி அரிசியை வைத்துக்கொள்வது நல்லது merci ❤
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி டாக்டர். குக்கர் சாதம் நல்லதா வடித்து சாப்பிடும் சாதம் நல்லதா என ஒரு தகவல் பதிவிடுங்கள் டாக்டர். நன்றி
@rbrindamba
@rbrindamba 2 жыл бұрын
No doubt... vaditha sadham only best...
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 2 жыл бұрын
@@rbrindambaசரிதான். ஆனால் உடல்நிலை சரியில்லாத போது சாதம் வடித்த கஞ்சி சாதத்தை டாக்டர்கள் எடுத்துக்கொள்ள சொல்கிறார்களே. அப்போது அதனால் பாதிப்பு இருக்காதா?
@BruceWayne-yp4he
@BruceWayne-yp4he 2 жыл бұрын
Ivlo solli kude unaku arivu’e illeda chi.
@vignesh5345
@vignesh5345 2 жыл бұрын
Next video
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 2 жыл бұрын
@@cselvamchinnathambi6646 உடம்பு சரி இல்லாதவர்களை தான் வடித்த கஞ்சி குடிக்க சொன்னார்கள்... நல்லா இருப்பவர்களை அல்ல..
@vanithachandrasekaran4794
@vanithachandrasekaran4794 2 жыл бұрын
ரேஷன் அரிசி பலன்கள் ஏழைகளின் உணவு சார் சொல்லவும்
@sjr6321
@sjr6321 Жыл бұрын
Ration rice super
@dharapapu3416
@dharapapu3416 7 ай бұрын
sir tq so much rmba monthsah confusionla iruken weightlossku white rice 100g yedukalamanu...ipadhan sir theliva iruken tq so much sir
@k.p.vnizhalthaangal2252
@k.p.vnizhalthaangal2252 2 жыл бұрын
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி 🙏
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 2 жыл бұрын
சூப்பர் சார் பலபயங்களை விலக்க விளக்கமா சொன்னீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@vetriveeran5527
@vetriveeran5527 Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோ ஒரு மனித உயிர் வாழ்வதற்கு தேவையான ஒன்று. சுருக்கமாக சொல்ல போனால் உங்களால் நிறைய நபர் இந்த பூமியில் வாழ்கிறோம். காரணம் நீங்கள்
@7667kata
@7667kata 2 жыл бұрын
நன்றி டாக்டர். எளிமையாக எப்படியெல்லாம் சத்துணவுடன் வாழலாம் என அருமையாக கூறினீர்கள் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் டாக்டர்...
@prathapnair4530
@prathapnair4530 2 жыл бұрын
Excellent scientific analysis. No one can dispute. Thanks for clarifying many people's doubts about taking various types of rice. May God bless you for your excellent service to the common man.
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
அருமையான எளிமையான மருத்துவ அறிவியல் விளக்கம்.
@mntonic
@mntonic 2 жыл бұрын
Petrol - is glycemic index, Fire wood - is Glycemic load very good examples doctor. Thanks for video
@ushamohan1292
@ushamohan1292 2 жыл бұрын
Thank you for the explanation of various varieties of பாரம்பரிய அரிசி வகைகள். I am using சிறுமணிசம்பா & கருங்குறுவை புழுங்கல் அரிசி
@smartbuddy1364
@smartbuddy1364 2 жыл бұрын
Soo
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@ganesank6939
@ganesank6939 2 жыл бұрын
Dr, You are really different from other Drs in analysing the concept. You have proved in lot of occasions that somany build ups done by others are false. This is one of them. Very good analysis about the types of rice with respect to the carbs, fibre and other nutrients. Thanks Dr. Keep going.
@dkarivazhagan
@dkarivazhagan 2 жыл бұрын
Nice
@purusothumanpandiyan
@purusothumanpandiyan 2 жыл бұрын
We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல Жыл бұрын
Black rice literally healed my eczema. Most of our diseases are caused by insulin resistance and white rice has extremely high glycemic index. Whereas black rice has very low glycemic index. Black rice has helped me to reduce weight!! The bran has a lot of vitamins and healing property.
@gopiamr5743
@gopiamr5743 Жыл бұрын
உண்மை தான் மிக முக்கியமான தகவல்
@herodotus425
@herodotus425 5 ай бұрын
@12:30 So true. The real reason why it helps is you unknowingly reduce the total food intake. That is what helps in weight loss and glucose control.
@paramessree9665
@paramessree9665 5 ай бұрын
சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@bygodsgrace7143
@bygodsgrace7143 2 жыл бұрын
விட்டமின் டி பெற்றுக்கொண்டே எங்களுக்கு தகவல்கள் சொல்கிறீர்களா டாக்டர் 🤔😊🙂🤩
@sunilhermon3146
@sunilhermon3146 2 жыл бұрын
அருமை
@mercythomas3795
@mercythomas3795 2 жыл бұрын
Romba useful information sir. நம்ப உடைக்காத furniture ஏ இல்ல 😃
@balasubramanian2284
@balasubramanian2284 2 жыл бұрын
சிறுதானியங்களில் உள்ள மாவுச்சத்து நார்சத்து பற்றி வீடியோ போடவும்
@sunilhermon3146
@sunilhermon3146 2 жыл бұрын
Already. Video இருக்கு
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
பயனுள்ள காணொளிக்கு நன்றி.
@lakshayamannar4978
@lakshayamannar4978 2 жыл бұрын
இங்கே பரப்பப்படும் நிறைய பொய் வதந்திகளுக்கு அறிவியல் பூர்வமா புரிதலை கொடுக்குறீங்க... ரொம்ப நன்றி டாக்டர்... Love you doctor
@mechanismtamila8128
@mechanismtamila8128 2 жыл бұрын
Thankyou sir 🙏
@orionshiva7412
@orionshiva7412 2 жыл бұрын
ஆடு யாரை நம்பும்? நோயைப் பரப்பி, மருந்தையும் விற்கும் கூட்டம்.
@susivideos447
@susivideos447 Жыл бұрын
அற்புதம்.அருமையான விளக்கம்.நன்றி வணக்கம் ஐயா.
@baranirajan7293
@baranirajan7293 2 жыл бұрын
பச்சரிசியை விட புழுங்கல் அரிசி சிறந்தது. ஆனாலும் சாதத்தை பாதியாக குறைத்து காய்கறி பொரியல் மூலம் வயிறை நினப்புவது அருமையான கருத்து 🙏🙏. இதனுடன் முட்டை வெள்ளைகரு or பயறு சுண்டல் or பசுவின்தயிர் or low fat ( 2% ) தயிர் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது.
@balasubramani138
@balasubramani138 2 жыл бұрын
Parampariya rice serimanamagha time eduthukuthu. Pasi avvalavi seekkiram edukkathu. Athanala than ithu best for sugar patients.
@rajeswarir670
@rajeswarir670 8 ай бұрын
Thank you so much Doctor. I havent heard such a detailed explanation and clarification for rice , what we need to know...from anyone of of the others than you. Amazing Doctor
@livingwordministries1490
@livingwordministries1490 Ай бұрын
Super and very brief explanation sir, thank you very much,rice doubt cleared😮
@shathiskumar4886
@shathiskumar4886 2 жыл бұрын
As a erodian we are proud of you sir....keep going 😍👌👍
@sarithayuvaraj2280
@sarithayuvaraj2280 11 ай бұрын
We also poozhungal rice 🌾🍚 only doctor . Thank you so so much for your advices
@divyaramarao3004
@divyaramarao3004 2 жыл бұрын
Please pour your suggestions on best diet for children 0-3yrs. Suggestions for giving balanced diet for kids. It will be very useful .
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 2 жыл бұрын
எந்த தகவலையும் நன்கு ஆராய்ச்சி செய்து உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்வது நல்லது. பலரும் தங்கள் காதால் கேட்டதையெல்லாம் உண்மையானதாக கருதி பதிவு செய்கிறார்கள்.
@SleepyAirplane-dr2gl
@SleepyAirplane-dr2gl 9 ай бұрын
சார் சிறுதானிய அரிசி வகைகள ஒன்றாக சேர்து சத்து மாவு கஞ்சி வைக்காலாம சார் ஒரு வீடியோ பொடுங்க சார்
@vickashcool
@vickashcool 2 жыл бұрын
Nice video sir. Neenga last videos la sonna mari , economic development than sir Karanam , ella makkalum easy ah podichatha podicha nerathuku sapada modiyuthuu it's leads to all diseases....
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
We used in JAFFNA ,SRILANKA BROWN RICE,MAPPILA SAMBA.KAIKUTHAL RICE.MOTTAI KARUPAN RICE
@ArasanU
@ArasanU 2 жыл бұрын
Glycemic Index க்கும் load க்கும் இருக்கற வித்யாசத்த ஒரே எடுத்துக்காட்டுல நெத்தில அடிச்ச மாதிரி சொன்னீங்க பாருங்க... ககபோ moment அது... 👏👏
@vetriveeran5527
@vetriveeran5527 Жыл бұрын
முக்கியமான topic doctor
@MalaysiaTamizhchannel
@MalaysiaTamizhchannel 2 жыл бұрын
சிறப்பான தகவல் தந்தமைக்கு நன்றி 🙏🏻
@rajaveni8941
@rajaveni8941 2 жыл бұрын
Sir nenga dailum red rice use panni parunga u feel different wonderful
@sunilkumarr4257
@sunilkumarr4257 2 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றிகள்! அரிசி சோறு சாப்பிடும்போது காய்கறிகள் அதிகமாக சேர்த்து கொள்ளலாம். ஆனால் சிற்றுண்டி சாப்பிடும் பொழுது எப்படி சாப்பிட்டால் நல்லது என்று கூறி உதவுங்கள். எப்பொழுதும் இட்லி தோசை உடன் சட்னி தான். சில சமயம் சாம்பார் அல்லது குழம்பு வகை. ஆனாலும் காய் கறிகள் குறைவுதான். இட்லி தோசையிலும் மாவு சத்துதான்.
@subhashinij754
@subhashinij754 Жыл бұрын
My vote to white rice + vegetables and using rice bran oil for cooking
@MoonsDIY
@MoonsDIY Жыл бұрын
So finally which rice is the best as per doctor's opinion???i don't know much tamil
@udayraj1924
@udayraj1924 6 ай бұрын
Enoda nambikaiyil man Alli potta Dr avargaluku nandri
@BhuvaneshwarieManikandan
@BhuvaneshwarieManikandan 8 ай бұрын
He is absolutely right❤
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 2 жыл бұрын
நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களில் அடங்கியுள்ள சத்துக்கள் எவ்வளவு. சர்க்கரை நோயாளிகளுக்கு அதன் பயன்கள்பற்றியும்.பதிவிடுங்கள் டாக்டர்..
@avairtech704
@avairtech704 2 жыл бұрын
பாலிஷ் செய்யாத கலங்களான அரிசி சாப்பிட ஆரம்பித்த பிறகு தான் என் பையனுக்கு உதட்டில் இரத்தம் கசியும் பிரச்சினை இல்லாமல் போனது
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
டாக்டர் குளிர்பானங்கள் அருந்துவதால் உண்டாகும் நன்மை தீமை (7 Up, sprit, பெப்சி கோக் இன்னும் ப)பற்றிய ஒரு வீடியோவை பதிவு செய்யுங்கள். குடிக்கலாமா வேண்டாமா ஒரே குழப்பமாக உள்ளது
@ajithajith9604
@ajithajith9604 2 жыл бұрын
.
@tamildesan837
@tamildesan837 2 жыл бұрын
It’s a really good for the cool drink manufacturers and sellers. It has lots of sugar in it with zero benefits to the consumer
@jeevaramasamy6693
@jeevaramasamy6693 2 жыл бұрын
நன்றி டாக்டர். அருமையான பதிவு மேலும் உங்களின் புதுமையான தகவல் தொடர வாழ்த்துக்கள்
@rockgamingff6987
@rockgamingff6987 2 жыл бұрын
Dr. Sir balanced diet chart podunga neega entha mari unavu murai sapiduvinga
@jothishopping7914
@jothishopping7914 2 жыл бұрын
வணக்கம் சார் ,சோடியம் குறைபாடு பற்றி அறிய ஒரு விடியோ போடுங்க சார். நன்றி...
@rameshk7506
@rameshk7506 2 жыл бұрын
Thanking you Dr. Vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal uoonmai Arumaiyana elimaiyana vilakkam ithuvarai yaarum sollaatha vilakkam rice mill owner rice mandy owner vivasayee ( farmer) avaseeyam parkavendya kaanoli
@arokiaraja7556
@arokiaraja7556 9 ай бұрын
செம்ம நியூஸ், தேங்க்யூ டாக்டர் ❤
@mattviiky
@mattviiky 2 жыл бұрын
Saamai, Kambu, Thinai maadhiri siru dhaniya vagaigal Rice vida nalladhu nu solranga. nanum adhe sapduven. adhe pathi konjam
@jotheshjos9872
@jotheshjos9872 Жыл бұрын
Millets like kambu,raggi, saama, kuthura vali,varagu arisi oda good facts pathi video podunga
@MahaLakshmi-ev3uz
@MahaLakshmi-ev3uz 2 жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் ஸர் நன்றி
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 3 ай бұрын
அனைத்து அரிசிகளிளும் மாவுச்சத்து அதிகம் உள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன். மலிவான விலையில் கிடைக்கும் கீரைகள் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமான நார்ச்சத்து மற்றும் அதிக வைட்டமின் இரும்பு சத்து அதிகம் உள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி டாக்டர்.
@radha2102
@radha2102 2 жыл бұрын
Because of this Google and KZbin videos , we get some arakorai knowledge about food intakes… so, people started believing only when we get explanation like this… thanks a lot doctor for this effort… we know something, but doesn’t come to conclusion which is right!! You made us clear.
@sivaraman6889
@sivaraman6889 2 жыл бұрын
மிக நன்று,பயனுள்ள பதிவு சார்.
@Ashwinthrock
@Ashwinthrock 2 жыл бұрын
Very clear explanation with example that a layman could understand . Well done sir.
@lilycarolyn4Christ
@lilycarolyn4Christ 7 ай бұрын
The only difference is gut microbes are happy about the fibre in the rice (not all fibres are same as plant fibres there are trillions of different kinds they need specific fibre so variety is the key) and keeps immunity healthy trying out different traditional rice is good for constipation unlike polished white rice that's why it's expensive 😊
@fissabilbanu7208
@fissabilbanu7208 Жыл бұрын
Confusion cleared . Thankyou Doctor.
@pathmakugan2529
@pathmakugan2529 8 ай бұрын
12 வருடமா சக்கரை நோய் இருக்கு. இல்லவிதமான அரிசியும், சிறுதானியங்களும் சாப்பிட்டு பார்த்தேன். சக்கரை அளவு குறைந்த பாடில்லை. இப்போ நான்கு மேசை கரண்டி சோறு (எந்த வகை அரிசியும் ) நிறைய காய் கறி வகைகள் சாப்பிடுகிறேன். சக்கரை காட்டுப்பாட்டில் இருக்கு. ஆனாலும் மருந்து தவறாமல் எடுக்கிறேன்.உடல் பயிற்சியும் செய்கிறேன்
@vijaypalani8558
@vijaypalani8558 2 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் ஐயா. நன்றி 🙏🙏
@sundaris.4870
@sundaris.4870 2 жыл бұрын
Hair fall ku treatment nu ponale minoxidil dhan suggest pandranga, adhai pathi oru video podunga doctor
@sasikumar-fd6kr
@sasikumar-fd6kr 2 жыл бұрын
Iam bp patients 170/90 I change my life style food one cup rice and vegetables one cup every day now 2 monthly checking 130/80 no madition
@GK11th
@GK11th 7 ай бұрын
Amazing clarity and information Doctor, Thank you !
@Flower-t9s
@Flower-t9s Жыл бұрын
Thanks டாக்டர். Useful video
@harsidkrishna3080
@harsidkrishna3080 2 жыл бұрын
Well explained Tapioca Sago is good for health Doctor
@learner5525
@learner5525 2 жыл бұрын
Sir day by day you are giving insight to lot of peoples. Thanks for your contribution.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 7 ай бұрын
என்கணவர் கனடாவில் மாப்பிள்ளை அரிசி Brown Rice எடுப்பது வழக்கம் நான் சம்பா பொண்ணி புழுங்கல்அரிசி எடுப்பது தகவலுக்கு நன்றி
@VinothKumar-xq4bu
@VinothKumar-xq4bu 2 жыл бұрын
Dr.Arun you are doing great 👍. Please keep it up and as a south indian nama daily food la kedakira protein pathi pesunga athu pothumana alavu namaku kidaikutha nu epdi athiga paduthalamnu sollunga doctor
@Maran29
@Maran29 2 жыл бұрын
Dr , you explained very well on GI , comparison with petrol and விறகு. மாவு சத்து குறைத்து சாப்பிடுங்கள்- good 👍 ,
@hemalatha6854
@hemalatha6854 2 жыл бұрын
பெண்களுக்கான hormonal imbalance பற்றிய தகவ‌ல்களை விளக்கவும் ஐயா
@doctorarunkumar
@doctorarunkumar 2 жыл бұрын
ஏற்கனவே உள்ள pcod வீடியோவை பார்க்கவும்
@hemalatha6854
@hemalatha6854 2 жыл бұрын
@@doctorarunkumar 👍 sir
@nodejs5069
@nodejs5069 Жыл бұрын
நான் நிச்சயமாக சொல்வேன் வெள்ளை அரிசியை விட சிகப்பு அரிசி சிறந்தது. உடல் உழைப்பு அற்ற பல ஆட்டுமந்தைகளுக்கு வேண்டுமானால் வெள்ளை அரிசி பொருத்தம்‌.
@Radhagvs
@Radhagvs 2 жыл бұрын
Millets patri video podunga doc
@patulu1906
@patulu1906 2 жыл бұрын
The main difference between these rice brands is the polishing these money minded rice mills do They will make rice much polishing similar to midha. People tend to eat more polished rice as they are thin & tasty. Brown rice suppress the appetite soon. No need for branded rice.
@Devisri_AI
@Devisri_AI 9 ай бұрын
The percentage of anthocyanins lost during cooking can vary depending on factors such as cooking method, temperature, and duration. While it's challenging to provide an exact percentage, studies suggest that anywhere from 20% to 50% of anthocyanins in black rice may be lost during cooking, particularly when boiled. For example, one study found that boiling black rice led to a loss of approximately 25% of its anthocyanin content, while another study reported losses of up to 50% after boiling. These losses can occur due to factors such as heat exposure and leaching into the cooking water.
@sasikumarc253
@sasikumarc253 2 жыл бұрын
Hi sir, Liver and kidney patri oru vilipunarvu video padhivitungal doctor 🙏
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Very very important awareness doctor.. 🙏
@aksharayadav6916
@aksharayadav6916 2 жыл бұрын
Brown rice is having high fibre, which is not easy for digestion. White polished rice is milled, which is completely deprived from some healthy fibre. But hand pounded rice is wholesome, it will have some healthy fibres and nutrients. Our ancestors used parboiled hand pounded rice. And as doctor said, parboiled rice is nutritious than raw rice and easy for digestion. Generally genetically modified rice, fruits, vegetables any crops are bad, we need to avoid it. Our indigenous rice varieties cultivated completely by traditional organic methods is best for health. Our goverment and farmer community has to recognise this fact and need to produce only good food accessible for all people. Tq.
@tamildesan837
@tamildesan837 2 жыл бұрын
That’s really possible if we have rice sandhai similar to Uzhavar sandhai where you can buy the rice directly from the former who is cultivating rather than some merchants who is looting the benefits from the former and consumer
@bygodsgrace7143
@bygodsgrace7143 2 жыл бұрын
தங்களின் தகவல்கள் அருமை
Каха и лужа  #непосредственнокаха
00:15
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,1 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 131 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,6 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15