No video

பசிப் பிணி | Jeya Mohan | Bharathy Baskar | Pattimandram Raja

  Рет қаралды 112,030

Pattimandram Raja

Pattimandram Raja

3 жыл бұрын

#JeyaMohan #ShortStory #KadhaiSollatuma #BharathyBaskar #PattimandramRaja
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 184
@rathikarathika8368
@rathikarathika8368 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏 கண்ணீர் விடாமல் இக் கதையின் கேட்டு இருப்பார் இல்லை என்று நினைக்கிறேன்.கதை ஆசிரியர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏 நீங்கள் சொல்ல கேட்டுக்கும் போது , இக் கதையின் பசி நிறைந்து வயிறு முட்டுவது போல. நீங்கள் பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்து எங்களுக்கு மூளை என்கிற வயிற்றுக்கு அறிவு என்கின்ற அன்னம் இட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் நீங்கள் எங்களுக்காக தேர்ந்தெடுத்து வெளியிடும் ஒவ்வொரு பதிவும் மிக நேர்த்தியாக இருக்கிறது 🙏 .💞💕💕💕💕 உங்கள் குரல் பதிவுகள் நான் கேட்ட பின்பு என் மனம் நிறைந்தும் என் கண் வழியே வியாபித்து கிடக்கும் சில நாட்களாக வரை இது உண்மை எனக்கு ஏற்பட்ட உணர்வு இது மிக நன்றி 🙏 அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றோம், காத்திருக்கிறேன். 💞💞💞💞💞💕💕💕💕 காத்திருக்கின்றோம்
@chitrag3529
@chitrag3529 3 жыл бұрын
கண்ணீர் மறைக்கிறது. தெய்வம் நம்முடன் வாழ்கின்றது. நன்றி பாரதி மா.
@sathish4u
@sathish4u 3 жыл бұрын
ஒரு சில நிமிடங்கள் என் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பாற்க வைத்தது இந்த கதை 😢.. மிக்க நன்றி இந்த கதையை பகிற்ந்ததற்கு 🙏🏻🙏🏻
@baloov7642
@baloov7642 2 жыл бұрын
Excellent story
@ramakrishnan6771
@ramakrishnan6771 3 жыл бұрын
தாங்கள் கதை சொல்லிய விதம், கதையின் தரத்தை மேலும் உயர்த்துகிறது...நன்றி சகோதரி....
@padmavathiprabhakaran6073
@padmavathiprabhakaran6073 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் .. கண்ணீர் வராமல் இருந்ததில்லை..
@jalajajagannathan3304
@jalajajagannathan3304 2 жыл бұрын
This is my second time and moved..
@rakesh17ha
@rakesh17ha 2 жыл бұрын
So true, I cry every time I hear it.
@mrramaswamy7636
@mrramaswamy7636 2 жыл бұрын
Very true.....emotionally moving story........🙏
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 8 ай бұрын
ஸாஹிப்புக்கும் கண் என்பது கையில் தான் - மஹாபாரதத்தில், இருட்டில் உணவை விழுங்கும் பீமன், எப்படி இந்த இருட்டில் கண் தெரிகிறது என வியக்கும் அர்ச்சுனனிடம், " எனக்குக் கண் என்பது கையில் உள்ளது" என்பது போல! இந்த கதையின் எந்த வரியை நீங்கள் அழகாக வாசித்தீர்கள் சொல்லவா? பெண்ணிடம் வலுவைக் காட்டியவனை ஸாஹிப் "ஓ..ஓ..ஓ....ங்கி.." ஒரு அறை விட்டதைத் தான்!
@sivagamiraj6813
@sivagamiraj6813 3 жыл бұрын
என்னால் மறக்க முடியாத கதைகளில் இதுவும் ஒன்று. 🙏🙏🙏
@bharathras
@bharathras 3 жыл бұрын
பவா செல்லதுரை இதே கதையை சொல்லிய விதம் வேர லெவல்! இந்த கதை மனசாட்சியை உருக்கிய விதம் நெகிழ்ச்சி.
@balajichandrasekaran8988
@balajichandrasekaran8988 3 жыл бұрын
அற்புதமான எழுத்து. கதை. வாசிப்பு. 🙏 வயிறு நிரம்பத்தான் இருந்தது. ஆனால் நெஞ்சுதான் ஏனோ பாரமாக இருக்கின்றது. இன்னொரு முறை படிக்க வேண்டும் போல் உள்ளது. இது போன்ற கதைகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி மேடம்! 🙏
@jamesjeba
@jamesjeba 3 жыл бұрын
💜 இதயம் கனக்கிறது.., கண்ணீர் அடக்க முடிய வில்லை... கதையின் முடிவு மிகவும் அருமை...
@venkatachalampandian837
@venkatachalampandian837 3 жыл бұрын
திரு.ஜெமோ அவர்களின் அறம் வரிசைக் கதைகளில் நான் மீண்டும் மீண்டும் படித்து கண்ணீர் விட்ட கதை சோற்றுக் கணக்கு.இன்று நீங்கள் வாசிக்கக் கேட்டது மிகுந்த மன நிறைவு ‌அளித்தது.நன்றி🙏 அறம் ‌வரிசைக் கதைகளில்‌ " ஓலைச் சிலுவை" வாசிக்க வேண்டுகிறேன்.
@rameshchander1615
@rameshchander1615 3 жыл бұрын
கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது.அடக்கமுடியவில்லை.கதை என்றே என்னால் நம்ப முடியவில்லை.உன்னதம். மனிதத்தை உணர்த்தியது. மிக்க நன்றி.
@UmaShankar-xy7mk
@UmaShankar-xy7mk 3 жыл бұрын
Such a wonderful story . The way you started telling about your athai and at the end about this generation . Yes true . Our parents taught us not to waste even one rice...food is equal to God.
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 3 жыл бұрын
Naangal thedinalum kedaikkatha kathaikal ungal kuralil ketka arumai excellent
@sanjayramasamy6735
@sanjayramasamy6735 3 жыл бұрын
என்ன அருமையான கதை கண்களில் கண்ணீர் நிற்கவில்லை
@selvapriya7343
@selvapriya7343 3 жыл бұрын
கதை மிக மிக அருமை.சொல்ல வார்த்தைகளே இல்லை.👍
@anantha47410
@anantha47410 3 жыл бұрын
வழக்கம் போலவே ,மிக அருமையாக படித்துள்ளீர்கள். இந்தக் கதையை 3,4 முறைகள் படித்திருக்கிறேன். ஜெயமோகனின் அறம் என்று தலைப்பிட்ட இந்த சிறு கதை தொகுப்பில், சோற்றுக்கணக்கு என்ற இந்தக் கதைதான் உயர்ந்ததாக நான் உணர்ந்தேன். இதைப் பற்றி வேறொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். உணர்ச்சி மேலீட்டால், விம்மல்களுடனும், பல இடங்களில் தொண்டை அடைக்கவும் கதையை முதல் தடவை படித்து முடித்தேன். மிக இளம் வயதில் பசிக்கொடுமையை அனுபவிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த உணர்ச்சிகள் கிளர்ந்தெழாமல் இதை படிக்க முடியாது. .தன்னைப் பற்றித்தான் இந்தக் கதையை ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்று இன்றும் நம்புகிறேன். இந்த சிறுகதையை பவா செல்லதுரை கதாநாயகன் பேசுவது போலவே இயற்கையாக பேசியதும் நன்றாக இருந்தது. ஆனால், நீங்கள் படிப்பதில் தான் கதாசிரியர் வாசகரிடம் ஏற்படுத்த நினைக்கும் சரியான உணர்ச்சி வெளிப்படுகிறது. தவிரவும், கதை படித்த பிறகு இன்னும் கொஞ்சம் விரிவாக உங்கள் விளக்கவுரையை எதிர்பார்க்கிறோம்
@selvij7378
@selvij7378 3 жыл бұрын
பல குடும்பத்தில்1980ல் நடந்த பட்டினி கதை முக்கியமாக விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக நடந்த உண்மை கதை "நன்றி அம்மா, எந்த நிலையில் இருந்தாலும் சரி வந்த வழி மறவாதே, இக்கதையின் நீதி
@nsuganthi9320
@nsuganthi9320 3 жыл бұрын
ஜெயமோகன்,சூடாமணி, தி.ஜானகிராமன் இவர்கள் கதைகளை நான் படித்தது இல்லை.உங்கள் வாய்மொழியாக கேட்ட பின் படிக்க ஆர்வம் வந்து விட்டது 🙏🙏🙏
@chellarajagopal7484
@chellarajagopal7484 3 жыл бұрын
🙏beautiful story. Very thought provoking
@mahakannisiva5728
@mahakannisiva5728 Жыл бұрын
எனக்கும் அப்படித்தான் இருக்கின்றது சகோதி. நான் பாரதி அம்மாவை தமிழ்நாட்டின் சரஸ்வதி தேவியாக எண்ணுகிறேன். ஏனெனில் நம்மைப் போன்ற பலரை புத்தகங்கள் வாசிக்க சொல்லிகைகொடுத்தவர் அவர் தானே
@sharmilaayyanar1387
@sharmilaayyanar1387 3 жыл бұрын
அம்மா உங்களின் தீவிர ரசிகை நான்... ஒரு சின்ன சின்ன ஆசை.. நீங்கள் கதை படிப்பதை விட சொல்லும் போது தான் இன்னும் அருமையாக உள்ளது.. ரசிகையாகி எனது சிறிய கோரிக்கை.. தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.. நன்றி
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 2 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@saravananvm2662
@saravananvm2662 3 жыл бұрын
கண்கள் நிறைந்துவிட்டது. மிகவும் அருமை.
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
மனம் மிகவும் கணத்ததுடா செல்லம் இதயம் வலித்த கதை இன்றும் உலகின் எங்கோஒரு மூலையில் இப்படிப்பட்ட வறுமையில் இருக்கும் மனிதன் இருக்கத்தான் செய்கிறான்.சொல்லிய விதம் அற்புதம்டா பாரதி லவ்யூடா
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 3 жыл бұрын
உண்மை.. எத்தனை வயிறுகள்்இந்த இரவில் பசியுடன் தூங்கச் செல் லுமோ..
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og Жыл бұрын
கடந்த காலங்களின் நினைவுகள் கண்ணீருடன்
@selvamj7139
@selvamj7139 Жыл бұрын
என் கண்ணில் கண்ணீர் தாரை தாரை யாக.. இந்த கதையை கேட்ட பிறகு... நான் என் வாழ்வில் நிறையா பேருக்கு சோற்றுக் கடன் பட்டிருக்கிறேன்.. அம்மா.... மிக்க நன்றி.. உங்கள் கதை வாசிக்கும் முறை அருமை.... அருமையான கதை எழுதிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
@bavanmba639
@bavanmba639 3 жыл бұрын
No words to express....my feeling on the same....Madam, please preserve your voice.....you are one among God sent person for a purpose of improving life..thought process....Tamil community...praying that you are blessed with health and happiness
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 3 жыл бұрын
Thank you🙏🏾
@sounderrajan7224
@sounderrajan7224 3 жыл бұрын
நினவலைகள் எங்களின் வாழ்வை பிரதிபலித்தது..
@srividya2192
@srividya2192 2 жыл бұрын
கனமாக இருக்கிறது...நினைவுகள் இந்த கதை சுற்றியே செல்கிறது....அருமையாக சொன்னீர்கள் அம்மா...🙏🏼
@menagaanand6092
@menagaanand6092 Жыл бұрын
இக்கதையை கதைசொல்லியாக நான் முதன் முதலில் ஒரு இலக்கிய கூட்டத்தில் சொன்னேன். இன்னும் அழகாக அதன் தொடக்கத்தை சொல்லி ஆரம்பித்தீர்கள். நன்றி மேம்
@SumaiyaS
@SumaiyaS 3 жыл бұрын
Very emotional wonderful story. Cant complete it without tears. Thanks for reading to us.
@ethirajranganathan8959
@ethirajranganathan8959 2 жыл бұрын
இளமை காலத்தில் பசியில் வாடிய நினைவுகள் கண்ணீராக. கதையின் சாரம் என் கண்களை குளமாக்கியது.
@shanthieimmanuel4384
@shanthieimmanuel4384 2 жыл бұрын
Thanks Madam. What a beautiful story. I just lived with the story till you finished it. I am from Srilanka
@shanthisudhakar9571
@shanthisudhakar9571 3 жыл бұрын
சிந்திக்க வைத்தன கதை
@revathi48
@revathi48 3 жыл бұрын
அன்னபூரணி கெத்தேல் சாஹிப். பசியை உணர்ந்தவர்களுக்கு இது தெரியும். உன்னதமான உரை. மிக நன்றி மா. ஜெயமோகனுக்கும் உங்களுக்கும்.
@chitras2593
@chitras2593 2 жыл бұрын
Yes ma ..i m hostel now while we took food our warden l come and check ....I can't eat...azhugaya varum..Amma Kaila saapadu saapdra santhosham edhilumae illa....
@vijayalakshmividhyadharan4486
@vijayalakshmividhyadharan4486 8 ай бұрын
கண் மட்டுமல்ல மனமும் கலங்கியது.
@krithisiva82
@krithisiva82 3 жыл бұрын
One of the best of jeyamohan sir.. Ethana thadavai padithalum kanneerodu nenjai nekizhavaikum kadhai
@parimalasaranathan3516
@parimalasaranathan3516 2 жыл бұрын
ARUMAIYANA story. Thank you so much
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
One of my favorite story in the Aram thoguppu. I'm really happy that you selected this story. I love your way of telling 🤩🤩🤩
@lathaganesh6551
@lathaganesh6551 Жыл бұрын
இந்த கதை என் வாழ்க்கையும் பின்னோக்கி பார்க்க வைத்த து
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
பாரதி அம்மா உலகுக்கு நல்லதை நல்லபடி சொல்லி தருகின்ற நீங்கள் நூறாண்டு காலம் நோயின்றி வாழணும் தாயே
@baskaranmuthuraman8301
@baskaranmuthuraman8301 3 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம் நான் நிறைய கதைகள் படித்திருக்கிறேன் ஆனால் இன்று என்னால் இயலவில்லை, தங்கள் கதைகள் என்னை பழைய காலத்திற்கு கொண்டு போகின்றன......... மகிழ்ச்சி, நன்றி, வாழ்த்துக்கள் ( தொடருங்கள்)
@nithyaa4371
@nithyaa4371 3 жыл бұрын
A heart touching story Mam....the way you read , the change in slang and voice modulation , your final narration take the story to a great level......wr don't know which farmer harvest our food that we eat daily.... thanks to all the farmers and God🙏
@springflower5039
@springflower5039 3 жыл бұрын
I cry whenever I read this story. Thanks for reading this for us mam 😊
@saravanaselvi9981
@saravanaselvi9981 3 жыл бұрын
வணக்கம் மேடம் மிக உன்னதமான கதை. கண்களில் நீருடன்தான் கதை கேட்க முடிந்தது. இன்றைய தலைமுறை உணவு விரயம் செய்வதை இதை கேட்ட பின்னர் யாரோ ஒரு சிலர் மாறலாம். மிக்க நன்றி மேடம்.
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
யானை டாக்டர் மிக அருமை அம்மா... சோற்று கணக்கு நல்ல முகமதியர்.. அபூர்வம் நன்று.
@nishalinip4228
@nishalinip4228 3 жыл бұрын
So so so good .....story is awesome and the way you tell it...just takes it to a different level... ...thank you so much for putting in the time and effort to bring such stories to us 😁...
@roshininoah9352
@roshininoah9352 3 жыл бұрын
I didn't want to listen to this the begining assuming it's a another story. You made me cry. You made me change my last will.Please keep up with your good work. You are a blessing.
@sayeelakshmi6934
@sayeelakshmi6934 2 жыл бұрын
பாரதி அம்மா, நான் சாயிலட்சுமி. தமிழாசிரியர். நம் இருவருக்கும் மெய்யம்மை ஆசிரியர் தான் தமிழாசிரியர். உங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் மகிழ்வேன். நான் இன்றுவரை ஆசிரியருடன் தொடர்பில் இருக்கிறேன்.
@guruvishnu5924
@guruvishnu5924 7 ай бұрын
What a reading? Awesome story... Excellent mam
@kandaperumal4418
@kandaperumal4418 3 жыл бұрын
Enaku romba pidicha kathai...idha padichitu semaya azhutha mam.....
@raka2537
@raka2537 3 жыл бұрын
I am addicted to ur small stories mam.
@mahalakshmiganapathy6455
@mahalakshmiganapathy6455 3 жыл бұрын
அருமை அருமை கதையை வாசித்த உங்கள் குரல் மிக மிக அருமை 👍👍
@sankarp5713
@sankarp5713 3 жыл бұрын
What a bliss! To listen to your story telling I wish and pray good and long and healthy and prosperous life to you Mam One of your million fans!
@janetcarolinp7653
@janetcarolinp7653 Жыл бұрын
இக்கதையின் காட்சிகள் இன்னும் என் கண்களில் ஓடிக்கொண்டே இருக்கிரது!
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
கதை. கேட்கிறேன். மனதில் என் சிறுவயது நினைவுகள். கதை மாதிரி இல்லா விட்டாலும்... பசி என்ற நோய் எனக்கு வந்தது... கடலைகள் 10 பைசாவிற்கு.. வாங்கி ஒன்றொன்று ஆக எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்த நினைவுகள். கதை அருமை. உங்கள் குரல் பெருமை. பதிவுக்கு பாராட்டும் நன்றியும். கூறி கொண்டு அடுத்த கதை எதிர்பார்ப்பு...
@moganavenimoganaveni7278
@moganavenimoganaveni7278 3 жыл бұрын
Rompa alaku அம்மா. இந்த கதை நான் பலமுறை கெட்டு உள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பசியுடன் கஷ்டபட்ட களத்தில் நான் என் அம்மா கையில் சாப்பிட மீன் குழம்பு மறக்கமுடியாது அம்மா. ரொம்ப நன்றி
@kandasamy123
@kandasamy123 Жыл бұрын
எங்க அம்மா சொல்லி கதை கேட்டதில்லை, நீங்க சொல்லி தான் கேட்டிருக்கேன், நன்றி
@radhikasridharan4059
@radhikasridharan4059 3 жыл бұрын
Totally overwhelming 😭 had tears 🙏
@naveenmani6447
@naveenmani6447 2 жыл бұрын
Awesome medam...unga speech ahh ketkka ketkka romba purippa irukku...
@mahakannisiva5728
@mahakannisiva5728 Жыл бұрын
நமது அடுத்த தலைமுறை நல்ல வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட இந்த கதை சொல்லும் முயற்சிக்கு கோடி கோடி நன்றிகளை உங்கள் பாதக்கமளங்களில் சமர்கிக்கிறோம் அம்மா. பாரதியைப் போல் என்றும் அழியாப் புகழ்பெற்றவர் அம்மா நீங்கள்.
@pushpalathas.c.4450
@pushpalathas.c.4450 3 жыл бұрын
What a beautiful story..glad to know that this is a true story. Very touching.. thanks for sharing madam.. pls post more 🙏
@SarjotekMedia
@SarjotekMedia 5 ай бұрын
Excellent mam... Tears in my eyes
@padmanabhansambamoorthy8353
@padmanabhansambamoorthy8353 5 ай бұрын
The style of narration is unique.long live!
@sarathysankaran7747
@sarathysankaran7747 3 жыл бұрын
First comment yayyy. Epudium video nalla than irukum. ✌✌
@badmoodcrafts6392
@badmoodcrafts6392 2 жыл бұрын
'Naanum aal aagi vitten enbathu en thaaiku theriye vendaama'....littery i cried...
@saradhakr1323
@saradhakr1323 2 жыл бұрын
Arumai.Arumai. nanri. Vazhga valamudan.
@singaporechettinadrecipes8792
@singaporechettinadrecipes8792 Жыл бұрын
With heavy heart and tears ❤
@chitrams671
@chitrams671 3 жыл бұрын
Amazing writing n the way you read it is no less. Both the writer n you take us into the world of the protagonist with vivid depictions
@bhnrav
@bhnrav 3 жыл бұрын
Bharathy Mam, excellent narration, your tonality in expression adds more value to the story line.., the ending note triggers listeners in million ways.. I wish you continue this style forever. I’m an ardent fan of your Pattimandram speeches, recently got addicted to your storyline .. your selection of stories and writers are really marvellous !!! God bless you with long life full of health to continue the Tamil literature journey!
@sadurdeenar4558
@sadurdeenar4558 3 жыл бұрын
just too good....brought tears ...so beautifully narrated madam...God bless
@surinew1
@surinew1 2 жыл бұрын
அற்புதம்! மிக்க நன்றி!!
@pradeepamahesan4501
@pradeepamahesan4501 Жыл бұрын
That last monologue was touching.
@bhuvaneswarisundaresan2209
@bhuvaneswarisundaresan2209 2 жыл бұрын
அற்புதமான கதை.
@umaumawathy4090
@umaumawathy4090 8 ай бұрын
அழுதுகொண்டே கேட்டேன்.... சொல்வதற்கல்ல எனக்கு கொமன்ட் பன்னவும் வார்த்தை வரவில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vimalabala4941
@vimalabala4941 2 жыл бұрын
Balas story is always the best. Your voice madulations good
@baaji82
@baaji82 5 ай бұрын
Thank you so much for bringing us these timeless creations... God bless 🙏🏻
@thiruram5675
@thiruram5675 Жыл бұрын
Excellent narration and beautiful story
@p.marjarydevagnanam3221
@p.marjarydevagnanam3221 2 жыл бұрын
Super story and super narration. God has bestowed you mam with great talents. Let it be useful to humanity
@suseelasusi8624
@suseelasusi8624 2 жыл бұрын
கண்ணீர் முடிவில் கெண்டிசாகிப் வாழ்க உணவு தரும் விவசாயிகள் வாழ்க நன்றி உங்களுக்கு
@visalatchidevarajan4542
@visalatchidevarajan4542 3 жыл бұрын
Neenga kad-ai padikara azhage thani . Varthaigale illai. Vera level
@anuradhanarayanan6307
@anuradhanarayanan6307 3 жыл бұрын
அற்புதம் மேடம்
@chitras2593
@chitras2593 2 жыл бұрын
Mam I bought Aram book after hear this story...
@georgerj9125
@georgerj9125 3 жыл бұрын
அருமையான கதை 🙏🙏
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm 3 жыл бұрын
அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் அரோக்யத்துடன் வாழவேண்டும்
@sowmiyalakshmisethuraman5005
@sowmiyalakshmisethuraman5005 3 жыл бұрын
Very emotional touching story. /thanks for reading to us.
@englishskillsbydeepa
@englishskillsbydeepa 2 жыл бұрын
Extraordinary Story Ma'am. Great writer 👏 👍 👌. Thankyou Ma'am.
@saravanakumars3729
@saravanakumars3729 3 жыл бұрын
Awesome madam 🙏🙏🙏
@ayapparajchinnasamy4324
@ayapparajchinnasamy4324 3 жыл бұрын
IT REALLY TOUCH MY HEART SUPER MADAM
@johnson9183
@johnson9183 Жыл бұрын
Madam Thanks for your share this real story....Jayamohan sir great.
@saraswatilaxman9891
@saraswatilaxman9891 Жыл бұрын
இப்படிக்கூட கதை எழுத முடியுமா??!! என்று என்னை வியக்க வைத்த முதல் கதை...அந்த வாய்ப்பைத் தந்த அனைவருக்கும் நன்றி. படித்தவர் தன் முடிவுரையில் தன்னை அறியாமலே "அந்த உண்டியலில்" என்று அந்த வார்த்தையை சொல்லியிருப்பாரோ..!!?? ஏனென்றால் கதையின் கடைசி பகுதி நெருங்கும் போதில்.... என்னை அறியாமலே அந்த *கெட்டில் சாஹேப்* என்ற இல்லறத்துறவிக்கு தலை வணங்கலானேன். அவர் இருப்பிடம் ஒரு கோயில் தானே!!!! அவருக்கு சற்றும் சளைக்காத நன்னெறி படைத்த அந்த கதாநாயகத் தம்பி ... நன்றிக் கடன் செலுத்தும் ஒரு சீடனாக, ஒரு பக்தனாக அந்த பெட்டியில் பணக்கற்றையை திணிக்கும் போது...அது உண்மையில் ஓரு கோயிலின் தெய்வ சந்நிதியில் ஒரு பக்தன் செலுத்தும் காணிக்கையை உள்வாங்கும் உண்டியல் தானே அது !!!! நன்றே வரினும் தீதே வரினும்.. பாராபட்சம் இல்லாமல் ..யாவரையும் சமமாக பாவித்து சர்வதிசாக்க்ஷிபூதமாக செயலபடும் தெய்வமாகத்தானே அந்த கெட்டில் சாஹேப் இருந்தார். இநமக் கதை கற்பனையா, நிஜமா என்று தெரியவில்லை. உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்ற ஆசை. அந்த மாமனிதருக்கு என் நமஸ்காரங்கள்.
@mtaservicestrade2966
@mtaservicestrade2966 4 ай бұрын
Excellent story
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 2 жыл бұрын
Amazing. Really I wept while hearing the story. Thank you very much Mam
@nallamailakshmanan2204
@nallamailakshmanan2204 Жыл бұрын
So very inspiring 🙏🏾
@padmavathiprabhakaran6073
@padmavathiprabhakaran6073 3 жыл бұрын
yes ..yes.. Thank you.. my favorite story from Aram thoguppu..
@manoharanuthrabathi9563
@manoharanuthrabathi9563 2 жыл бұрын
Super. Story👌👌👌
@vanishri1531
@vanishri1531 3 жыл бұрын
Arumaiyana kadhai.nandri madam.
@subhathangam5888
@subhathangam5888 Жыл бұрын
நல்ல மனங்கள் வாழ்க
@jayasanthi9856
@jayasanthi9856 3 жыл бұрын
Supervoice madam I like your allprogrames pattimandrams so sweet lovely speech
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 3 жыл бұрын
Excellent mam
@vashuu1
@vashuu1 2 жыл бұрын
Intha story ah bava soli keytu irukeyn. Indru neegal vaasithu kaatineergal vaasitha unarvu 🙏🏻.
@balloo49492
@balloo49492 3 жыл бұрын
கண்கள் கலங்குவதை தவிர்க்கவே முடியவில்லை...பசியின் ருசி தெரிந்தவர்களுக்காக
@mr.henric
@mr.henric Жыл бұрын
Super mam.Thankyou
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 8 МЛН