அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு. கண்ணீரோடு இந்த கதையை கேட்டு முடித்தேன்... எத்தனை அருமையான கதை, கதாசிரியரை எங்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
@dhivya16962 жыл бұрын
ஒரு சாதம்... ஒரு சதம்... என்ன ஒரு அழகு! கதை அருமை அம்மா... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...👌🏻👏🏽👏🏽
@-storyteller99902 жыл бұрын
அகதியின் வாழ்வு, விடாமுயற்சி, கியாஸ் தியரி, ஔவை பாடல், பாம்பின் வால் விழுங்கும் மூலக்கூறு, கதை முடிவில் ஒரு இனிமையான முடிச்சு என எவ்வளவு அம்சங்கள். அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்து உள்ளபடியே சிலாப்பிற்குரியது. நன்றி. கதையின் அழகை திருக்குறள், ஈழத்து பேச்சு நடை என அசத்தியிருக்கிறார் பாரதி பாஸ்கர் அவர்கள். நன்றி.
@abiraminatarajan40652 жыл бұрын
மிகவும் சிறப்பான கதை, கதை சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். என்னை போன்று போட்டி தேர்வுக்கு படிப்போருக்கு இந்த கதை மிக பெரிய உந்து சக்தியாக இருக்கும், மிக்க நன்றி 😍😍🙏🙏🙏🙏
@Mrs.AmbuluVenkatesan2 жыл бұрын
அருமையான கதை இது கதை மட்டும் இல்லை உண்மையான உழைப்பின் உயரம்.. தாங்கள் பேசும் கம்பீர வடிவமைப்பில் கதையின் ஆழம் அழகு👍
@kasivallipuranathan6227 Жыл бұрын
தமிழால் உலகை ஆளும் பாரதி அவர்களே,பல்லாண்டு வாழ்க. ஈரடியால் உலகளந்த வள்ளுவர் பெருமானின் குறள் அமுதை சிந்தனையூட்டும் சிறுகதை ஓவியமாக்கிய,ஈழத் தமிழ் எழுத்தாளர் முத்துலிங்கத்தின் கலைப்படைப்பை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு. பணி தொடர வாழ்த்துக்கள். யாழ் மைந்தன்.
@anumurugan35502 жыл бұрын
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்... எனக்கு மிகவும் பிடித்த குறள்களில் ஒன்று.. அது தொடர்பான கதை ஒரு சாதம் (சதம்)... அருமை 👏👏👏👏👏👏
@yogamani64732 жыл бұрын
பாரதி மேடம்... உங்கள் குரலில் இந்த கதை கேட்டதும் மனதில் அப்படியே பதிந்து விட்டது.மகா கவியைப் போல கம்பீர குரல்!நலமே வளர்க... வாழ்க பல்லாண்டு ❤️🌹❤️
@rajaraman27742 жыл бұрын
நன்றி. பட்டி மன்றத்தில் மட்டும் கேட்கும் தமிழை நல்ல கதைகள் மூலம் எப்போதும் கேட்க செய்யும் உங்கள் இருவரது தொண்டு என்ற என்றும் தொடரட்டும்.நன்றி
@sujathas82942 жыл бұрын
அருமையான கதை உங்களுடைய குரலில் கேட்டதால் என் மனதிலும் ஒரு மாற்றம் ஆம் வரப்பு உயர 🙏🙏🙏🌸🌸🌹🌹 நன்றி சகோதரி 💐🌹🙏🙏
@mythilimani13132 жыл бұрын
திறமை இருந்தால் எங்கிருந்தாலும் எந்த நிலைமையில் இருந்தாலும் ஜெயிக்கலாம் என்பது இந்தக்கதையில் இருந்து புரிகிறது. ஒரு சதம் அருமை மேடம் 🙏🏻
@annapooranit87762 жыл бұрын
Very nice
@nadanasabapathyratnasabapa44092 жыл бұрын
அகதி வாழ்க்கை எந்த ஒரு மனிதனுக்கும் வரக்கூடாது.அனுபவப்பட்டவர்களுக்குத் தான் தெரியும் அந்த வலி.நன்றி🇫🇷
@tnpscfeminabegam31662 жыл бұрын
சிதறிய மணிகளை கோப்பதை போல, எண்ணிலடங்கா சிறுகதைகளை கண் முன் காட்சிப்படுத்திகிறீர். உங்களின் இந்த சிறு முனைப்பு என்னை போன்ற பலரின் வெற்றியை நோக்கிய பயணத்திற்கு உறமிடுகிறது.
@saraswathipachiyappan11662 жыл бұрын
super 👍👍👍
@sripriya9162 жыл бұрын
Super madam 👍👍
@savithribalakrishnan57622 жыл бұрын
அருமை அருமை
@jeyalakshmi49122 жыл бұрын
மிகவும் அருமையான கதையை நன்றாக ரசிக்கும்படி ஆசிரியரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கூறியுள்ளீர்கள் அம்மா... புத்தகத்தை வாசித்த மன நிறைவு கிடைத்தது. மிக்க நன்றி 🙏❤️🙏
@mathinabegam3812 жыл бұрын
கதையை உள்ளடக்கி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய செய்திகள் நிறைய உள்ளன. உங்கள் குரலில் கதை கேட்பது மிகவும் அருமை பாரதி அம்மா
@nantha-j48182 жыл бұрын
பாரதி Madam... நான் எங்கே போனாலும்" ஒரு கதை சொல்லட்டுமா " என்ற 5,6 கதையை download பண்ணிக்கொண்டு தான் போவேன்..free time கேட்பேன்... உங்க கதைகள் ,வாசிக்கும் விதம், குரல்,எல்லாமே பிடிக்கும். ரொம்ப நன்றிகள்.ஆ.முத்துலிங்கம் sir... கதைகள் அருமை... எங்க நாட்டு எழுத்தாளர் ..ரொம்ப பெருமை...எனக்கு ராஜா sir, பாரதி madam... உங்க பட்டிமன்றங்கள் ரொம்ப பிடிக்கும்... வாழ்க வளமுடன்...
@saraswatilaxman98912 жыл бұрын
அருமையிலும் அருமையான கதை. கதையண்டே கதைக்க ஏலாது. நிஜ மாக நடந்தது போலத்தானே தோணுகிறது. அதன்னிலும் மிகச் சிறப்பு அதனை கதைத்த விதம். அற்புதம். கதையை திருக்குறளுடன், ஔவையாரின் ஒரு வார்த்தையுடன் ஒப்பு நோக்கியுள்ள சாமர்த்தியம் எழுத்தாளருடையதா? இல்லை கதைத்த பாரதிபாஸ்கரன் அவரொட திறமையா?
@TamilNatchathiram2 жыл бұрын
அருமையா சொல்கிறீர்கள் அக்கா. 🤩😍🥰🧡💛🙏🙏🙏
@nadarajalecthumanan684 Жыл бұрын
கதையை இவ்வளவு சுவையாக எழுதியிருப்பாரா தெரியாது.. ஆனால் நீங்கள் சொல்லும் போது சுவைக்கிறது..
@annamsomu69032 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் வித்தகர் என்றால் அது மிகையல்ல. கதை சொல்வதில் உள்ள சுவாரசியம் எங்கு உள்ளது என்றால் இடை இடையே அடுத்தது என்ன என்று கேட்க தூண்டும் அந்த அமைதி தான் (ஒரு மாத்திரை அளவு மௌனம்) வாழ்க வளத்துடன்! சிறப்பான கதை சொன்னதற்கு நன்றி.
@devakivenkatraman33052 жыл бұрын
பிரமாதம் சகோதரி👏🙏
@KumarA-yc6kh9 ай бұрын
அற்பதம் உண்மையான சம்பவத்தை ஓங்கி சொன்னீர்கள் எழத்தாளரும் இலங்கைஎன்பது சிறப்பு
@bagavathyraju40622 жыл бұрын
உன் அறிவுக்கு நிகர நீ . சொல் வலிமை மிக்க ஒரு பெண்.வாழ்க பல்லாண்டு காலம் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
அருமையான கதையை உங்கள் குரலில் கேட்பது அருமை சகோதிரி.
@aruneshprasannasekar90382 жыл бұрын
உழைப்பது வீண் போகாது நம்பிக்கை கதை கொடுத்தமைக்கு நன்றி
@SheikAbdullah-y6m Жыл бұрын
மிகச் சிறியது என்று நினைப்பதில், மிகப் பெரியது ஒன்றுள்ளது❤ஒரு விழுக்காடு பிழை சரிசெய்த விவரம்! ஒளவையார் சூத்திரம்❤
@rameshchander16152 жыл бұрын
உங்கள் குரலால் தினந்தோறும் ஒரு கதை கேட்க மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@lakshmisanthanam48122 жыл бұрын
அருமையான கதையை மிக அருமையாக விளக்கி சொன்ன சகோதரிக்கு மிக்க நன்றி
@paramesnataraj2 жыл бұрын
மிக அருமை...அதை தாங்கள் சொல்லியவிதம் இன்னும் அருமை மேடம்...
@vasuvasu4351 Жыл бұрын
மன உறுதி தந்த கதை... நன்றி சகோதரி
@mykathaikavithaikatturai82772 жыл бұрын
வணக்கம் சகோதரி தங்களுக்கு எப்போதுமே 100 சதம் வாழ்க வளமுடன்
@dheenathayalans58152 жыл бұрын
வணக்கம்!பாரதி அம்மா நீங்கள் நலமாக உள்ளீர்களா,உங்களின் கதைக்காக காத்திருந்தேன் இப்போதுதான் பார்த்தேன் அருமையாக உள்ளது.நீங்கள் ஒரு கதை சொல்லியாக இருந்து என்னை போன்றவர்களுக்கு புத்தகங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்,நான் உங்கள் அறிமுகத்தால் இரண்டு பத்தகங்கள் படித்திருக்கிறேன்.இன்னும் படிக்க விரும்புகிறேன் நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யுங்கள் நன்றி அம்மா.
@rtk97552 жыл бұрын
அருமையான பதிவு 👏👏🙏🙏.. திருக்குறள் உவமைகளை தொடர்ந்து செய்யுங்கள் அம்மா...
@uravaavoom29722 жыл бұрын
முத்துலிங்கம் அய்யாவின் தீவிர ரசிகன் ...நான் ...வாழ்த்துகள்.
@gopalramadoss56842 жыл бұрын
திருமதி.ப௱ரதி ப௱ஸ்கரின் இந்த கதை மிகவும் அற்புதம௱கவும்,இளைய சமூகத்தினர் சிந்திக்க கூடியத௱கவும் இருந்தது. வ௱ழ்த்துக்கள்.
@dhanushs54412 жыл бұрын
அருமையிலும் அருமையான கதை..... 🙏
@lightinfinite74872 жыл бұрын
நீங்கள் கதையை சொல்லும் விதம் கட்டி போடுகிறது மனதை. அருமை.
@devidevidevi4624 Жыл бұрын
அற்புதமான கதை
@RameshR-nc1ln Жыл бұрын
Madam ending semma.paravasam ahidichi.Muthuli gam sir salute
எப்படி பாஞ்சாலியின் அட்சய பாத்திரத்தில் இருந்து கண்ணன் உண்ட ஒரு சாதம் உலக உயிர்களின் வயிறை எவ்வாறு நிறைவு செய்ததோ ,அதே போன்று உங்கள் கதை தேர்வும் ,அதை இத்தனைஅருமையாக சொன்ன விதமும் மனதை நிறைத்தது.என்னவொரு கதை ,ஒரு கதையில் ஓராயிரம் விஷயங்கள் சொல்லி விட்டார் முத்துலிங்கம்.அவரது மற்ற கதைகளை படிக்க ஆவல் ஏற்படுகிறது.நன்றிகள் பல.
@lathaganesh6551 Жыл бұрын
கதை மிக அருமை நன்றி
@selvrajannaidu7885 Жыл бұрын
Very nice story, may God bless you with lots of happiness
Mam..Welcome back...prayers for your good health..
@gajalakshmikumaresan52352 жыл бұрын
கதை மிகவும் அருமை. அதை நீங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை. நன்றிகள் பல. கதை போக்கில் நீங்கள் சொல்லும் தகவல்கள் எனக்கு ஒரு புதிய விசயத்தை தெரிந்து கொள்ள முடிகிறது
@operationbroomstick2 жыл бұрын
In the world where you can be anything, be KIND. Ivlo hate neranja societyla you both always spread love and positivity. Thanks 🙏
@subbhalakshmi22952 жыл бұрын
Super story Bharathi Mam. God bless you and family.
@venkatachalampandian8372 жыл бұрын
Very wonderful short story by Muthulingam sir.Though I have read this story, I enjoyed listening through your narration Mam.I think this story may be partly from Muthulingam sir life.
@saraswathipachiyappan11662 жыл бұрын
அம்மா கதை மிகவும் அற்புதமான உள்ளது . நன்றி பாரதி அம்மா . my first comment please reply mam.💖💖💖💖
@mysong80622 жыл бұрын
நன்றி.🙏🏾
@mahalakshmij78072 жыл бұрын
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா 🙏. சொல்ல வார்த்தை இல்லை அம்மா இந்த பதிவுக்கு பல கோடி நன்றிகள் 🙏
@arunagiribalaji63702 жыл бұрын
அருமை மிகவும் அருமையாக இருந்தது நன்றி
@dhanabothi2 жыл бұрын
இது கதை அல்ல நிஜம் உங்கள் கதை சொல்லும் விதம் அருமை வாழ்க வளமுடன்
@GS-lt2lg2 жыл бұрын
Lovely story ,and the way you said wonderful, I really love to hear the way you say..it's brought my country front of me😍
@revathichandramoulislakshm10912 жыл бұрын
Super Story Amma
@vijayalekshmymeenakshi12202 жыл бұрын
கதையின் கடைசி நாலைந்து வரிகள்... பிரமாதம் இந்த கதையில் வந்தது போல ஒரு இலங்கை குடும்பத்தை நான் அறிவேன் அவர்கள் மூலமாக எங்க ஊர் ல பல உதவிகள் எனக்கு கிடைத்தன என்றால் பார்த்து கொள்ளுங்கள். கதாசிரியற்கும் அழகா சொன்ன பாரதி அவர்களுக்கும் ரொம்ப நன்றி
@natarajankrishna2204 Жыл бұрын
அருமையான விளக்கம் மேடம் 😊🎉
@sophiaprabha2 жыл бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ..
@pushkaraguptharanganathan3052 жыл бұрын
Thanks for bringing this story mam, if you have not presented it I would not even know about this!! Please continue to bring great things like this. Truly appreciate your efforts!! 👏🏽👏🏽
@parumanic32572 жыл бұрын
After a long time we heard your voice madam, thanks for your story and too good narration 💐💖
@santhanamkrishnan24292 жыл бұрын
இறைவன் நமக்கு பல இடர்களை கொடுப்பது நம்மை நாம் ஆராய்ந்து வாழ்வில் பல முன்னேற்றங்களை கண்டு பிடிப்பதற்காக சம மான துன்பம் இல்லாத வாழ்க்கையில் கடைசிவரை சாதாரணமாக வாழ்ந்து எந்த சாதனைகளையும் செய்யாமல் இருப்போம்....
@pichaikuppann7252 жыл бұрын
மிக்க அருமை. நடந்த சம்பவம் போல உள்ளது. 🙏🙏🙏🙏🙏
@senthil32852 жыл бұрын
அருமையான பதிவு
@vedamuthu48522 жыл бұрын
அருமையாகச் சொல்லி யிருக்கிறீர்கள்.
@pravinsanjay10532 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. மனது கனத்துவிட்டது
@umamohandas30962 жыл бұрын
Waiting or next story mam.u are gr8 awesome story teller
@shankarimahadevan10962 жыл бұрын
Oru sadham enna oru arumayana story 🙏🙏
@paviramaswamy1974 Жыл бұрын
Thanks for bringing this stories mam🙏🏻
@dhanasekarek878810 ай бұрын
God bless 🙌 you Madam. Well narrated.
@ubendranp.p29899 ай бұрын
உங்களின் இலங்கை தமிழ் அருமை அம்மா.
@vidhsatish2 жыл бұрын
Beautiful story and what an impactful narration. Arumai
@amudharavichandran234811 ай бұрын
Nice to hear the stories in yvoice mam.Tq ❤
@ramanizeetamilramani1334 Жыл бұрын
Thangal kuralil ketpathu arumai valamudan valha❤
@rajinarayanan27452 жыл бұрын
Romba arumaiyana kadhai madam, 💐adaivida Nengal sonna vidham adhaivida arumaiyo arumai, srilangan tamilil edai edaiyil neengal pesiya vidhamum romba super Bharathi madam, thank you mam 🌷💐
@jr39202 жыл бұрын
அருமையான கதை.. மிக அருமையான கதை சொல்லல்.. நன்றி😊
@JK-fn7gv2 жыл бұрын
அருமையான கதை பதிவு.படித்த பாரதி பாஸ்கர்கு பாராட்டுக்கள்.
@kaarthikeyansubramanian23262 жыл бұрын
Always a delight and these are real service you are rendering to next gen ❤️
@mohanapriyanatarajan14042 жыл бұрын
Really wonderful story with a lovely storytelling
@rathiyerathiyev.elango23402 жыл бұрын
So nice story...thanks ma'am barathi presentation of the story like seeing movie in the screen
@radhikasridharan40592 жыл бұрын
அபாரமான கதை அதையும் விட அபாரம் narration
@sudhathiagarajan47602 жыл бұрын
மிகவும் அருமையான கதை.
@carolinerajendram65432 жыл бұрын
Excellent story, thanks for chose this story and introduced us this very motivational theme. I am from North srilanka and we know how hard it to prove ourselves here, also we have to run, otherwise we will lose quickly, but our tamil people never give up our opportunity and we're walking up with God's grace and our trying. Thanks again Barathi and God bless you 🙏.
@visadev49932 жыл бұрын
கதையும் அருமை, உங்கள் குறளும் அருமை. 👌👌
@kamalamlohith19732 жыл бұрын
No word's I am stunning to hear the story 🙏🙏 Super story
@kameshkamesh99532 жыл бұрын
Superb story mam
@angavairani5382 жыл бұрын
வணக்கம் செல்லம் சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@wijaymuththaiah51932 жыл бұрын
யாழ்பாணத்தில் சாதம் என்றால் ஒருவருக்கும் விளங்காது. எங்களுக்கு எப்பவும் சோறுதான்.
@kathakokilateluguaudiobook37302 жыл бұрын
Super narration Mam A sister from Andhra Pradesh
@sarathchandradhevanand3417 Жыл бұрын
Excellent !You are great Madam!
@kki0202452 жыл бұрын
You are awsome while narrating the story. Worth listening.
@VasudevanCA-of2sj Жыл бұрын
Wonderful story
@vidhyagk75812 жыл бұрын
Beautiful story. Loved your voice modulation and Srilankan Tamil.
@YogeshKrishnaBalachandar2 жыл бұрын
Excellent Mam..!!
@harisfamily72492 жыл бұрын
Inspiring story 👌👌👌👌Only Bharathy Basker can narrate this story beautifully. Thank you Madam 🙏
@ushajanakiraman18092 жыл бұрын
Wondderful speech by Mrs Bharathy Bhaskar The way by which she explains the sstory is awesome 🙌🙌🌷🌹🙏