பசியில் சாப்பிடும் உணவின் சுவையே தனி / The tastes of the food when you are hungry are separate

  Рет қаралды 360,071

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

5 жыл бұрын

#ungalmeenavanmookkaiyur #food #taste
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan
Mobile : +916380131977

Пікірлер: 702
@basheerahamed7248
@basheerahamed7248 5 жыл бұрын
நடிப்பு,பாசாங்கு இல்லாத யதார்த்தமான ஆள் நீங்க...வாழ்க வளமுடன்
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
Corecta soninga
@logaranjan
@logaranjan 5 жыл бұрын
கடலில் வந்து மீன் கேட்டவர்கள் ஒரு மீனும் கிடைக்காமலா உங்களிடம் வந்து மீன் கேட்டார்கள். ஆச்சரியமாக இருக்கிறது இருந்தாலும் உதவி செய்வதே உங்கள் பண்பு வாழ்க வளர்க
@kathirlee687
@kathirlee687 5 жыл бұрын
உங்கள் வீடியோவில் add பார்பது மகிழ்ச்சி அளிக்கிறது.உங்களுகாகவே தமிழில் டைப் செய்ய கற்று கொன்டேன்.அருமை
@balagowrikitchen3421
@balagowrikitchen3421 5 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே. பசியின் அருமை தெரிந்தவர்களுக்கு தான் சாப்பாட்டின் அருமை தெரியும்.
@user-ie1cp2wv8w
@user-ie1cp2wv8w 5 жыл бұрын
கடல் = கஞ்சி + மீன் + உண்மையான எங்கள் மீனவன்.. நாங்கள் சாப்பிடும் மீனுக்கும் நீங்கள் இயற்கையோடு ஒன்றி அருந்தும் மீனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது
@karthikpadma8664
@karthikpadma8664 5 жыл бұрын
வணக்கம் நண்பா நான் திருச்சியில் இருந்து கார்த்திக் உங்கள் ரசிகன் நான் உங்கள் தொலிழ் மேன்மேலும் வலர வாழ்த்துக்கள்
@saithaivel7633
@saithaivel7633 5 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா பகிர்ந்து உண்பது அதைவிட சிறப்பு ...🙏🙏🙏
@sirajdeen4349
@sirajdeen4349 5 жыл бұрын
அடுத்த வருக்கு மீன் கூடுக்கிறதுல மீனவனை மீஞ்ச யாரும் இல்லை இந்த அனுபவம் எனக்கு உண்டு
@9750373231
@9750373231 5 жыл бұрын
True
@subij8577
@subij8577 4 жыл бұрын
அண்ணா உங்களை பார்த்தால் மிகபொராமையாய் உள்ளது நீங்கள் வாழும் வாழ்க்கை மகம் அருமை bro english தேரியலைனு fell பண்ணாதேங்க அண்ணாஉங்க சாப்பாடு சூப்பர் my mouth so watering அண்ணா உங்களை பார்க்க முடியுமா ple
@thuvarakan7831
@thuvarakan7831 5 жыл бұрын
வணக்கம் எனது பெயர் சுலக்ஷ்னா நாங்கள் இலங்கை யாழ்ப்பாணம் ஆனால் இப்போது பிறான்சில் வசிக்கிறோம் .உங்கள் பதிவு பாக்கிறனாங்கள் சந்தோசம் .எனது கணவர் மீனவ குடும்பம் யாழ்பாணம் பாசையூர் வாழ்கா வழமுடன்
@vinispuppys2977
@vinispuppys2977 5 жыл бұрын
Super
@ranjanjesuthan6181
@ranjanjesuthan6181 5 жыл бұрын
உங்கள் பேச்சிலும் யாழ் வாசம் கமழ்கின்றது
@arunlovekeerthiarunlovekee4221
@arunlovekeerthiarunlovekee4221 5 жыл бұрын
i am in sri lankan from vavuniya
@MuthuKumar-sw7pe
@MuthuKumar-sw7pe 4 жыл бұрын
உங்கள மாறி இப்படி கடல் குள்ள உக்காந்து சாப்பிடணும் போல இருக்கு...அண்ணன்.... சூப்பர்
@shafeekibrahimshafeekibrah7847
@shafeekibrahimshafeekibrah7847 5 жыл бұрын
Supper bro. Ungal meenavan Saudi Arabia varea vandhiruku.. Nalla enjoy vd . Hard working all guy's... Masha Alla..... Saudiyile ninum oru big salute .
@tamilan20295
@tamilan20295 5 жыл бұрын
நான் லிதுவேனியா எனும் நாட்டில் படிக்கும் மாணவன்... எனது மன அமைதி மற்றும் அழுத்தத்தை போக்கும் உங்கள் பதிவுகள் அனைத்திற்கும் நன்றி! அண்ணா 😍😍😍
@antharangamtamil
@antharangamtamil 5 жыл бұрын
mana alutham vendam niraya sami pattu kelunga friend kitta pesunga
@tamilan20295
@tamilan20295 5 жыл бұрын
@@antharangamtamil Thanks ❤ for your kind concern
@sakuradhs3926
@sakuradhs3926 5 жыл бұрын
Bro unga mana ameydiku frnds kitta onga kashtetha shar panuga
@antharangamtamil
@antharangamtamil 5 жыл бұрын
mana alutathirku suitable food also follow friend
@antharangamtamil
@antharangamtamil 5 жыл бұрын
@@tamilan20295 example lemon honey tea
@ashwinachu5610
@ashwinachu5610 4 жыл бұрын
Super bro அருமை உங்களின் கடின உழைப்புக்கு நான் அடிமை வாழ்த்துக்கள்
@mylenovo7460
@mylenovo7460 5 жыл бұрын
மிக கடினமான வேலை நண்பா. May God Bless you all.
@pradeepganesh9616
@pradeepganesh9616 5 жыл бұрын
பயங்கரம் தலைவா.. உங்க கூட பயணம் செய்யணும்
@ammuammu3116
@ammuammu3116 4 жыл бұрын
உழைப்பவர்கள் எப்போதும் உயர்ந்த மனிதர்கள் அண்ணா.....நீங்கள் நல்ல நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள் அண்ணா....
@haroonrasheethf786
@haroonrasheethf786 5 жыл бұрын
கடலில் 🎏 மீன் பிடித்தல் வாழ்க்கை என்பது ரொம்ப கஷ்டம் அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் வாழ்த்துக்கள் நீங்க மேல் மேலும் வளர.
@murugesansthapathi5433
@murugesansthapathi5433 5 жыл бұрын
HAROON RASHEETH and
@murugesansthapathi5433
@murugesansthapathi5433 5 жыл бұрын
HAROON RASHEETH and I
@devikagovind9985
@devikagovind9985 4 жыл бұрын
Ungala yenakku rombha pidikkum Anna unga nalla manasukku yellameye nallathaga amaium.... happy ya irunga anna
@hariprasadnatarajan4430
@hariprasadnatarajan4430 5 жыл бұрын
அருமை சகோ ,பணி முடிந்ததும் இரவில் உங்கள் காநேளியை பார்த்து விட்டு உறங்குவேன்..
@mimickollam2613
@mimickollam2613 5 жыл бұрын
Iam a big fan of u brother.im from kerala ..those who dislike they are not human beings..
@thirumurugan3424
@thirumurugan3424 5 жыл бұрын
சேலம் திருமுருகன் வாழ்த்துக்கள் நண்பா பக்கத்து போட்ட மாதிரி பெரியதாக வாங்குங்கள். நண்பா உதவ தயார்
@gopipala734
@gopipala734 5 жыл бұрын
ஏ குழம்ப பார்த்தலே வாய் ஊருதுங்க அருமை 😍😍
@mariammala6036
@mariammala6036 4 жыл бұрын
இவ்வளவு மீன்கள் பார்க்கும் போது உடனே பொறிச்சு சாப்டனும் போல இருக்கு பா.....
@thanushiyahousingpromote5587
@thanushiyahousingpromote5587 5 жыл бұрын
யார் முதலில் கமெண்ட் செய்து என்பது முக்கியமல்ல நாம் செய்யும் comment அவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் அவர்கள் மனதில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வரவேண்டும் தன்னம்பிக்கையும் கொண்டு வர வேண்டும்
@rahulmadesh4107
@rahulmadesh4107 5 жыл бұрын
ANNA super yellam vesiyagal solaringa na ungaloda fan from delhi nenga innum mela mela valaranum
@hamathmesho1900
@hamathmesho1900 5 жыл бұрын
Vera level anna unga life neenga yellam romba naal happy a healthy a irukanum I’m your big fan from srilankan
@MuruganMurugan-nb8jl
@MuruganMurugan-nb8jl 2 жыл бұрын
நீங்கல் மறந்து விடாதீங்க உங்கள் பாசமுகு உயிர் தோழன்
@chithraarul7029
@chithraarul7029 5 жыл бұрын
unga eyalbaana pechi romba nalla irruku anna. 🙏🙏🙏
@muhammadrifairifai1694
@muhammadrifairifai1694 4 жыл бұрын
Yes semma Rushi nan Malaysia Kadal le puduci sapturuken
@b2tamil
@b2tamil 5 жыл бұрын
நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பறகு உங்கள் ஊருக்கு வந்து உங்களை சந்திப்பேன்..இரவு வணக்கம் அண்ணா..
@raechalpriya5458
@raechalpriya5458 5 жыл бұрын
😊super.Today it looks very neat and clean when you all are having food. Camera seems to be very clear in this video 👍
@vemanas1781
@vemanas1781 5 жыл бұрын
Your are great.... Anna.. Tq for video... Evlo kastama erukum epo dha therium...
@prithviice
@prithviice 5 жыл бұрын
Thanks brother for getting is fishes to our plate with so hard work.
@lakshmipriya8391
@lakshmipriya8391 5 жыл бұрын
நன்றி சகோ .
@honeytaalexander1739
@honeytaalexander1739 5 жыл бұрын
அண்ணா ..அருமை..
@nancyreva5722
@nancyreva5722 5 жыл бұрын
Super god bless you...
@ananthsakthivel1029
@ananthsakthivel1029 5 жыл бұрын
அருமை நண்பா
@janinirajaninira8465
@janinirajaninira8465 5 жыл бұрын
Romba superb na
@reginamary9356
@reginamary9356 5 жыл бұрын
Seekkiram neenga periya 🚣 vaanganumnu naan kadavulai vendikkirean daily, unga video miss pannama papan ennaiku super...
@9789290490
@9789290490 5 жыл бұрын
இயற்கை உணவு அருமை
@James-cs6yc
@James-cs6yc 4 жыл бұрын
Super anna god bless you
@rajeshmktg85
@rajeshmktg85 5 жыл бұрын
Anna neenga romba alazha peysurinka unka all vedios excellent Anna neyraiya fishes kamichikirinka superb anna
@thanushiyahousingpromote5587
@thanushiyahousingpromote5587 5 жыл бұрын
அண்ணா உங்க கஷ்டங்களும் கவலைகளும் எங்களுக்கு புரியுது உங்கள் உழைப்புக்கு ஈடு இணை கிடையாது உங்கள் நிலை வாழ்வாதாரம் பொருளாதாரம் அனைத்தும் உயர உங்களை காப்பாற்ற கூடிய நல்ல மனிதர்களுக்கு தேர்தலில் வாக்களியுங்கள் உங்களில் ஒருவர் கூட வாக்களியுங்கள் அவர்கள் உங்களது அனைத்து இன்ப துன்பங்களில் பங்கேற்கும் ஒருவரக இருக்க வேண்டும். எங்களது ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டுஉண்மையாக உழைப்பவர்களுக்கு நேர்மை இந்த உலகிற்கு ஒருநாள் தெரியும் அப்பொழுது நீங்கள் அனைவராலும் அறியப்படும் ஒருவராக இருப்பீர்
@gowthamm818
@gowthamm818 5 жыл бұрын
Excellent bro super
@geethadurai0369
@geethadurai0369 5 жыл бұрын
Bro I like ur way of talking and having lunch bro really if I go to 5 star hotel also I won't be able to get like this really ur very lucky God bless you with many blessings
@palanir5058
@palanir5058 4 жыл бұрын
Romba super anna
@ktmani7537
@ktmani7537 4 жыл бұрын
நான் உங்கள் தீவிர ரசிகன்...👍
@senthilnathan8013
@senthilnathan8013 5 жыл бұрын
Rompbha nalla pantringa
@itsasi9398
@itsasi9398 5 жыл бұрын
Anna...enku first unga KZbin channel pathi teriyala...nan tik tok la dan inda voice ketu irukae...sometimes net la Juda search panirukae unga username and channel name teriyama...nethu nyt dan anna unga video first time nan KZbin la Patane...pathadhu subscribe panitae nyt la irundu ovoru video va pathutu like panitu irukae anna...nenga sikarama KZbin la niraya earn panitu camera vangunga aprm periya net vangunga ungaluku kadavul eala aasirvadhamu taruvaru 😍😍😍nenga romba eadarthama pesaringa anna...enku romba piduchu iruku anna unga way of talking and presentation of ur videos 😍😍😍😍thnk you anna...manasara solrane nenga nala irupinga...anna 👍👍👍👍👍
@vasanthakalidhasan3497
@vasanthakalidhasan3497 5 жыл бұрын
The best part of ur videos are the way u enjoy eating the cooked food it really tempts me to eat ...,.
@ammasamayalarai6630
@ammasamayalarai6630 5 жыл бұрын
🐟💓🐟 Vanakam all... Y'all give lots of information about sea and fish. The fish gravy looks yummy and mouthwatering. Thank you so much for sharing wonderful video with us. Take care y'all and god always with you all🐟💓🐟
@itzymidzy9320
@itzymidzy9320 5 жыл бұрын
Bro Super,veyil,mazhai,pani parkkama kashtapattu meen piduchi adhai marketla virkureenga,ungaluku niraya Labam kidaika, I will pray to Jesus to give u prosperity n health, May God bless u n ur family abundantly,romba kashtam Bro, veyilil utkarndhu sapiduvathu,after seeing ur video only I know how u r all suffering, very great bro, hat's off to u n ur Frnds.
@dhinapets6139
@dhinapets6139 4 жыл бұрын
Arumai....
@starangel9253
@starangel9253 4 жыл бұрын
Super ainna
@ishwaryaintext9348
@ishwaryaintext9348 5 жыл бұрын
Vanakkam ungal meenavan anna super 👌👌👌👌👌👌👌👌👌👌
@salahudheenm3884
@salahudheenm3884 5 жыл бұрын
Nan unkalude rumpa fannn I like your vedios very much from Kerala
@kumaresan2213
@kumaresan2213 5 жыл бұрын
Great video thank you so much for video uploading. 😀😀😀😀😀😀
@s.jeyakumarmandur6386
@s.jeyakumarmandur6386 4 жыл бұрын
நல்ல மனம் படைத்தவர் அண்ணா நீங்கள்
@arunsai8199
@arunsai8199 5 жыл бұрын
Super nanbaaa 4.26 Cloth bag use panringa... Semmma nanba ! Inum niraya panunga
@vallimayilsubramanian4117
@vallimayilsubramanian4117 5 жыл бұрын
வெகுளி தணமான பேச்சு அறுமை அண்ணா👍
@sarathignanasekaran9625
@sarathignanasekaran9625 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ...
@jecipraba1414
@jecipraba1414 5 жыл бұрын
Anna ,your are a philosopher
@thomasthomas3257
@thomasthomas3257 5 жыл бұрын
Ningkathan kadauloda Unmaiyana sidargal real life god bless you
@nazzerazfar171
@nazzerazfar171 5 жыл бұрын
Super Annan... Yetharthama pesuringa.
@sampras2058
@sampras2058 4 жыл бұрын
Neenga ellam nalla erupinga jesus nalla pathuparu anna ungala enakum ipdi unga kooda varanumnu aasai one day fulla spend panum
@mydeenrasool4574
@mydeenrasool4574 4 жыл бұрын
Saudi Arabia jeddah Vil irunthu ungaludaya video ellaame suvarasiyama irukke Anne. Ungaloda unkathu saapdanum Pola irukku
@b2tamil
@b2tamil 5 жыл бұрын
இந்த நல்ல குணம் இருப்பதால் கடவுள் உங்களை என்றும் கைவிடமாட்டார்..அண்ணா...
@hapadasamy
@hapadasamy 5 жыл бұрын
Not the 1st like..but sure a genuine like...from Malaysia
@SathishKumar-il1lm
@SathishKumar-il1lm 5 жыл бұрын
Kadal Mela samayal seirathu nalla iruku bro super
@manikandan-ge7tl
@manikandan-ge7tl 5 жыл бұрын
ப்ரோ எல்லாமே கஷ்டம் தான். நான் சீனாவில் இருக்கேன் நம்ம ஊரு சாப்பாடு சாப்ட்டு2.1/2 வருசம் ஆச்சு அதுவும் கைல சாப்ட்டு ரொம்ப நாள் ஆச்சு. இங்க யெல்லாம் குச்சில🥢 தான் சாப்டனும் நீங்கலாம் சாப்ட்ற விடியோலாம் பார்க்கும் போது நானும் இந்த மாதிரி வீட்டுக்கு போய்ட்டு எப்போ சாப்ட போறேனு ஆசையா இருக்கும். நான் ஊருக்கு வந்ததும் என்னையும் ஒரு தடவ கடலுக்கு கூட்டிட்டுபோங்க ப்ரோ please
@achukavi7426
@achukavi7426 5 жыл бұрын
என்ன கொடும சார் இ து
@aswinraghuthaman8027
@aswinraghuthaman8027 5 жыл бұрын
Naanum bro. Philippines la iruken. Indian saapadu sapitu varusham aachu 😔
@govindharajan1201
@govindharajan1201 5 жыл бұрын
mani arumugam bro epayume namba kaila alli sapdra mathiri spoon la varathu
@m.satheeshsimply2620
@m.satheeshsimply2620 4 жыл бұрын
Bro ...anga eathum job eruntha sollunga
@saiulajag7647
@saiulajag7647 4 жыл бұрын
mani arumugam ok
@rajafcute1729
@rajafcute1729 5 жыл бұрын
அண்ணா சூப்பர் 👌
@sasirekha2129
@sasirekha2129 5 жыл бұрын
anna super enga relation kuda rameswaram la fish pidippanga meenavargala enakku romba pidikkum super anna
@TamilSelvan-hv1jt
@TamilSelvan-hv1jt 5 жыл бұрын
Gud helping person...
@dhanalakshmik6474
@dhanalakshmik6474 5 жыл бұрын
Meengalellam super
@vetrisooriyan6140
@vetrisooriyan6140 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா........
@tsk-vy6fs
@tsk-vy6fs 5 жыл бұрын
Bro you lovely person
@bilalimtiyaz69
@bilalimtiyaz69 5 жыл бұрын
Superb anna your best 👦🎣
@aadhiaadhi9977
@aadhiaadhi9977 4 жыл бұрын
Anna nenga romba etharthama irukinga anna super
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 жыл бұрын
Yes bro
@nirmalsakthi1950
@nirmalsakthi1950 3 жыл бұрын
Anna semma anna nalla sapeduga Anna💕💕💕👍
@deenjetli6121
@deenjetli6121 5 жыл бұрын
Intha mathiri sapta neraya sapdlam bro.... Nan yenga vayalla velai panatha ipdithan sapduven semmaya irukum.....
@yuvaraj4684
@yuvaraj4684 5 жыл бұрын
அண்ணா மீன் குழம்பு சூப்பர்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 жыл бұрын
Wow super brother 😍 vaaldhukkal kutti eppadi irukkaa
@mnelson4793
@mnelson4793 5 жыл бұрын
Great thala
@smartbala420
@smartbala420 4 жыл бұрын
Super thalaiva
@madrasmeenavan476
@madrasmeenavan476 4 жыл бұрын
Ji chennai la ethu peru tharadai meen
@coconut7015
@coconut7015 5 жыл бұрын
Anna, naanga chennai la irukom, unga boat la naangalum seindhu saapdanum nu thonudhu, night LA irundhu saapidala nu sollum podhu, paaka kastama iruku, neenga ellarum rombha great...inaiku video rombha super...semma...
@trbphysics2468
@trbphysics2468 5 жыл бұрын
Super thalaiva!🙏🙏🙏🙏🙏🙏
@myuniversebts6713
@myuniversebts6713 5 жыл бұрын
Super super super super Anna kadal pidichu samachi sapidrathelam oru varam, ungaluku kidachirku super, Anah veyil romba adikuthu😢
@TheStrangeillusions
@TheStrangeillusions 5 жыл бұрын
Hats off thambi!!
@gkview7931
@gkview7931 5 жыл бұрын
Sariyana pathil ellaraoum poramathrithan povom sema
@Kannankannan-xp2jk
@Kannankannan-xp2jk 5 жыл бұрын
Super thalaiva asathunga nanum mookkayurla velai senchurukken na asari ippa Dubai la irukken
@bharathibharathi8087
@bharathibharathi8087 5 жыл бұрын
நானும் ஒரு மீனவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்......
@babloomani9013
@babloomani9013 5 жыл бұрын
semma na
@GaneshKumar-dv2yq
@GaneshKumar-dv2yq 5 жыл бұрын
Haha..engga area la idhu Peru vavaal ji...unggal video ellam arumai
@nawasnawas3810
@nawasnawas3810 5 жыл бұрын
Oru saan baire vazhappavar uyre OURAR NENAPPADHU SULAPAM IM FISERMEN FROM SRILANKA , congratulations BROTHERS
@jeyanthansanthiranathan5757
@jeyanthansanthiranathan5757 5 жыл бұрын
Super sagotharan beautifull
@manibharathi8825
@manibharathi8825 4 жыл бұрын
Very nice thambi
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Thalaivaa unga videos ellam super...nanum unga kuda varalama? 😃😃😃
அவசர வஞ்சரம் மீன் குழம்பு சாப்பாடு / Instant vanjaram (Seer) fish curry | Ungal meenavan
19:44
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 27 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 29 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 12 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
Sunday Samayal with Chef Venkatesh Bhat 🔥| VB Dace | Irfan's View
30:52
பழைய கஞ்சியும் பல வகையான வறுத்த கருவாடு ஒரு புடி
9:01
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 4,8 М.
Kovalam Fish Market ECR/Fresh fish sale in beach
8:07
Hari DTS Studio
Рет қаралды 16 М.
நடுக்கடலில் குடிக்க தண்ணி இல்லையென்றால் என்ன செய்வோம்
10:13
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,6 МЛН
மதுரை கூரைக்கடை - Parotta & Mutton Chukka
14:39
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 27 МЛН