#

  Рет қаралды 33,803

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Күн бұрын

Пікірлер: 62
@sarahman223
@sarahman223 5 жыл бұрын
பயனுள்ள தகவல்.நன்றி
@வெற்றிகொடிஆடுகள்
@வெற்றிகொடிஆடுகள் 4 жыл бұрын
Good information Anna...THQ so much dear
@kumaravelv.m.kumaravel4171
@kumaravelv.m.kumaravel4171 5 жыл бұрын
Good news thank you brother
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
Tq ப்ரோ
@natarajannatarajan4214
@natarajannatarajan4214 3 жыл бұрын
அருமையான பதிவு
@sureshgamertamil6178
@sureshgamertamil6178 5 жыл бұрын
Bro naa pathu kutty dha vaangaporen athanala kammi ml bottle kidaikuma
@myoutgrazingsheeps819
@myoutgrazingsheeps819 5 жыл бұрын
thank you so much anna💞👌👍🙏🙏🙏🙏🙏
@karthikeyanselvaraj5695
@karthikeyanselvaraj5695 7 ай бұрын
5 குட்டி மட்டும் வளர்ப்பவர்கள் இந்த ஊசி போட வேண்டுமா? 5 குட்டிகளுக்கு டாக்டர் வருவாரா? 5 குட்டிக்கு மருந்து எவ்வளவு வாங்க வேண்டும்?
@maridon2992
@maridon2992 5 жыл бұрын
Aadukalukku enna theevanam kudukkanum eppalam kudukanum video plz...
@sivaguru5708
@sivaguru5708 2 жыл бұрын
சினை ஆடுகளுக்கு போடலாமா?
@prasannaagri6478
@prasannaagri6478 4 жыл бұрын
Ethanai vayathu kuttiel irunthu ppr podalam bro
@sureshgamertamil6178
@sureshgamertamil6178 5 жыл бұрын
Deworming panni ethanavathu naal ppr podanum bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
22 days apparam
@RajNgl
@RajNgl 5 жыл бұрын
' பி பி ஆர் தடுப்பூசி ' பயன் & நல்ல விளக்கம்..அருமை சகோ..! உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மருந்து & மருத்துவருக்கு மட்டும் கட்டணம் எவ்வளவு சகோ..! ?
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
மருந்து 450 மருத்துவருக்கு 500
@RajNgl
@RajNgl 5 жыл бұрын
@@nellaipasumaifarm8930 மிக்க நன்றி சகோ..!
@marichelvanp4409
@marichelvanp4409 5 жыл бұрын
தோழா இந்த ஆடுகளை இயற்கையான முறையில் ஆங்கில மருத்துவம் இல்லாமல் நாட்டு மருத்துவம் கொண்டு வளர்க்க முடியாதா......
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
முடியும் ப்ரோ
@marichelvanp4409
@marichelvanp4409 5 жыл бұрын
@@nellaipasumaifarm8930 அதற்கான வழிமுறைகள் மற்றும் மருந்துகள் விவரங்கள் கொடுக்க வேண்டிய முறைகள் பற்றிய காணொளி பதிவிட்டால் நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும்....
@Mrshfran92
@Mrshfran92 5 жыл бұрын
good information...👍 From SriLanka
@yuvarajsri9514
@yuvarajsri9514 Жыл бұрын
Adu.nadungu.enna.noy.sir
@selvamsaroja193
@selvamsaroja193 5 жыл бұрын
அண்ணா எட்டயபுரம் சந்தை போடுங்க
@syedgulam5952
@syedgulam5952 5 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ஒரு ஆடு ஒரு நாளைக்கு எத்தனை எத்தனை கிலோ இறை சாப்பிடும் என்னென்ன சாப்பிடும் பாய்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
Waalaikum salam ஒரு நாளைக்கு ஒரு குட்டிக்கு 15 ரூபா செலவு பண்ண வேண்டும் உங்களிடம் என்ன தீவனம் கிடைக்கிறதோ அதை கொடுங்கள் போதுமானது ஆனால் 15 ரூபாய் கணக்கில் தான் வரணும்
@syedgulam5952
@syedgulam5952 5 жыл бұрын
@@nellaipasumaifarm8930 பாய் 15 ரூபாய் ஆலா முடியுமா பாய்
@pmani9958
@pmani9958 5 жыл бұрын
அருமை நண்பா
@muthusudalai6469
@muthusudalai6469 4 жыл бұрын
PPR entha month la podanum
@chandrasekar1491
@chandrasekar1491 4 жыл бұрын
Bro enaku oru sandhegam senai(pragenent) atuku podalama indha December la podalam konjam soluinga bro adhe thodayala poda kudadha
@கால்நடைஉலகம்-ச3ங
@கால்நடைஉலகம்-ச3ங 4 жыл бұрын
Potalam
@vellaisamyr9907
@vellaisamyr9907 3 жыл бұрын
இந்த மருந்து என்னன்ன நோய் களை தடுக்கும்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 жыл бұрын
காய்ச்சல் சளி கழிச்சல் இவை அனைத்தும் தடுக்கும் மருந்துகள்
@vellaisamyr9907
@vellaisamyr9907 2 жыл бұрын
@@nellaipasumaifarm8930 அன்னா.bbrஇன்ஜக்சன்.கால்நடைமருத்துவமனையில்.வேறமாரிஇருக்குமா
@sgsekar85
@sgsekar85 5 жыл бұрын
Govt doctor ah illa private doctor ng
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
Private
@benazirfathima3898
@benazirfathima3898 5 жыл бұрын
Assalamu alaikum... Mylambadi aadu enga kidaikum Anna.. seller information kudunga pls.. need 50 No's of sheep.. kindly reply
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
உங்களுக்கு எந்த ஊர் எத்தனை மாத குட்டி வேணும் சொல்லுக ப்ரோ
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
Waalaikum salam
@benazirfathima3898
@benazirfathima3898 5 жыл бұрын
@@nellaipasumaifarm8930 theni district.. 50 kutty venum.. inshallah
@benazirfathima3898
@benazirfathima3898 5 жыл бұрын
3 month - 6 month kutty venum bro
@dhansekar1
@dhansekar1 5 жыл бұрын
@@benazirfathima3898 100 kutty iruku please contact 7397062085.
@janagarajjana1355
@janagarajjana1355 5 жыл бұрын
செம்மறி கிடாய்க்கு ரோமம் உதிர்கிறது எதனால்? என்ன செய்யலாம்?
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
சத்து குறைவாக இருந்தால் முடிகள் உதிரும்...
@charleeanu6745
@charleeanu6745 5 жыл бұрын
Ppr rate evalo bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
450 varum
@sharukahamed708
@sharukahamed708 5 жыл бұрын
Bro enaku chinna kutti vaenum evlo varum bro
@kumaravelv.m.kumaravel4171
@kumaravelv.m.kumaravel4171 5 жыл бұрын
You call mobile number
@SankarSankar-oo5is
@SankarSankar-oo5is 5 жыл бұрын
Ppr எந்த நோய்க்கான தடுப்பூசி
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
12 மாதங்களில் எந்த நிலையிலும் போடலாம் நீங்கள் புதிதாக குட்டி பிடித்தவுடன் ஒரு வாரம் கழித்து பி பிஆர் தடுப்பூசி போட்டால் நல்லது. இந்த பி பி ஆர் தடுப்பூசி குட்டிகளுக்கு காய்ச்சல் சளி கழிச்சல் இதற்கான தடுப்பூசி ஆகும் .
@Karuppu_singam.
@Karuppu_singam. 5 жыл бұрын
Vai punnuku solution solluga bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
Next antha video than bro
@sgmanikandan2322
@sgmanikandan2322 4 жыл бұрын
பி.பி.ஆர்-னா என்ன நோய் ?அண்ணா....
@noormohammednoor7792
@noormohammednoor7792 5 жыл бұрын
Bai. Naattu Kirti venum phone edunga
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
இப்போ இல்ல ப்ரோ
@prabakaranism80
@prabakaranism80 5 жыл бұрын
தடுப்பூசி என்ன விலை bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 жыл бұрын
450 வரும் 100 குட்டி
@prabakaranism80
@prabakaranism80 5 жыл бұрын
Thank you bro
@vellaisamyr9907
@vellaisamyr9907 3 жыл бұрын
@@nellaipasumaifarm8930 ஆடு25ஊசிகிடைக்குமா
@muruganthevan2771
@muruganthevan2771 4 жыл бұрын
Bro phone number plase
@muruganthevan2771
@muruganthevan2771 4 жыл бұрын
Bro kutti irukku
@commonmancommonman8218
@commonmancommonman8218 5 жыл бұрын
அருமையான பதிவு
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 27 МЛН
2.குறுகியகால வருமானம் செம்மறி கிடா வளர்ப்பு/ Short time Income from Male Sheep Rearing -part-2
16:53
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem
Рет қаралды 372 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 27 МЛН