பைபிள் என்னும் விக்கிரகம் | Stop Worshipping The Bible!

  Рет қаралды 29,009

Tamil Bible Ministry

Tamil Bible Ministry

2 ай бұрын

In this video, I am explaining why I stopped preaching and what caused me to change my position about the bible.

Пікірлер: 173
@jabezmani9794
@jabezmani9794 15 күн бұрын
ஐயா நான் தினமும் வந்து இந்த சேனலை பார்க்கிறேன் நீங்கள் வீடியோ போட்ட இருப்பீர்கள் என்று
@MakeshS-xc6bt
@MakeshS-xc6bt 14 күн бұрын
Pls பிரதர் பழையபடி எங்களை நடத்துங்க பிரதர் சத்தியம் எங்கயும் போதிக்கப்படலை எனக்கு தெரிந்த அளவு தயவு செய்து ஊழியத்தை தொடங்குங்க பிரதர்Pls🙏🙏🙏
@manjunathanmanjunathan3929
@manjunathanmanjunathan3929 2 ай бұрын
ஐயா பழைய வீடியோக்களை upload செய்யுங்கள். எனக்கு மிகவும் பிரயோஐனமாக இருந்தது. நன்றி 🙏🙏
@prakashreddy8430
@prakashreddy8430 Ай бұрын
Pastor lenin pls come back again don't leave us.. We need your messages .. You are very precious for us.. Pastor don't listen to those idiots who have been committing false mistakes on you.. We are here for you.. The fake pastors are trying to finish you.. Pls come back and show them who you are.. Atleast give your messages we need that plss.. 😢
@JesusXTamil
@JesusXTamil Ай бұрын
லெனின் ஐயா, தாங்கள் கடைசியாக பேசி வெளியிட்ட இந்த காணொளி பதிவை தொடர்ந்து தங்களின் அடுத்த வெளியீடு எப்பொழுது என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். சீக்கிரம் வெளியிடுங்கள். அது மட்டுமல்ல, youtube தளத்தில் தாங்கள் அழித்துவிட்ட தங்களது பழைய காணொளிகள் அனைத்தையும் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@kirubanandham2599
@kirubanandham2599 2 ай бұрын
இயேசு தான் உண்மை தெய்வம்
@andrewsfreddy6370
@andrewsfreddy6370 2 ай бұрын
Hi kiruna anna
@kalaistarraj5716
@kalaistarraj5716 2 ай бұрын
இயேசு உண்மையான தெய்வம் தான் அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் வீடியோவுக்கும் நீங்கள் போட்டிருக்கும் கமென்ட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையே
@george.pastor805
@george.pastor805 2 ай бұрын
Bro இதுவரை நீங்கள் வீடியோவை எடுத்து விட்டீர்கள். அது எங்களுக்கு மிகவும் பிரோஜனமாக இருந்தது. Ply list ல இல்லை. Please போட்டு விடுங்கள்.
@domidomi6923
@domidomi6923 26 күн бұрын
தயவுசெய்து பழைய வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள்
@blueocean_revelation
@blueocean_revelation 21 күн бұрын
Where have you gone, We are eagerly awaiting for your return, I moved to USA and feeling lonely and lost here without hearing good theology, I wish you come back sound and stronger. you should continue what was ordained to you by god that is sharing the wisdom of god.
@heavenlyvoice1517
@heavenlyvoice1517 2 ай бұрын
I request all those who listen to Lenin not to blindly believe what he says.. rather you also study and research and it..
@leninjose7643
@leninjose7643 2 ай бұрын
ஹலோ நண்பா.. இது சாலமோன் பாடின உன்னத பாட்டு. இயேசுவும் நமக்கும் மட்டும் relationship இருக்கணும். நீங்க மொத்த பைபிளையும் தவறாக பேசுகிறீர்கள்
@aarongnanam
@aarongnanam 2 ай бұрын
Brother Lenin. Why don't you split the channel into two sections 1. If Christianity were true 2. Flaws with Christianity so that we can watch both types of content from the same channel? That way you can give an overall picture.
@samVel-ut2bu
@samVel-ut2bu 2 ай бұрын
அண்ணா தேவன் அன்புள்ளவர் என்றால் ஏன் இந்த பாடுகள் அந்த வீடியோ upload செய்யுங்கள் அண்ணா. உங்க இயேசு அப்படி என்ன செய்து விட்டார் என்று கேட்கிறார்கள் இந்த பதிவை அவர்களுக்கு அனுப்ப வேண்டும் please. தொந்தரவு செய்தால் மன்னிக்கவும் நன்றி
@LumaLumarias2023
@LumaLumarias2023 Ай бұрын
மாம்சத்தில் பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியில் பிறப்பது ஆவியாயிருக்கும். கர்த்தராகிய இயேசு உங்கள் ஆன்மாவை பாதுகாப்பாராக
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 Ай бұрын
மீண்டும் உங்கள் குரலை கேட்பதில் மகிழ்ச்சி அய்யா❤
@user-od9kj9cz2y
@user-od9kj9cz2y Ай бұрын
Hmmm nanum happy
@obetheanest1504
@obetheanest1504 2 ай бұрын
Brother lenin. You're doing a great job on preaching god's word in a discerning way of building faith in our lord and savior Jesus Christ.My humble request is that to please carry on with your works on God's word 14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்? ரோமர் 10:14 15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. ரோமர் 10:15
@SivaKumar-yw3sl
@SivaKumar-yw3sl Ай бұрын
Please come back. I want to listen your amazing voice and opinion.
@SivamangalaShothy
@SivamangalaShothy 2 ай бұрын
உண்மையை தெரிந்து கொள்வது அவசியமான விடயம்.என்றாலும் முதல் போட்ட videoக்களை மறுபடியும் போடுங்கள்.😢
@sudhasudhakar6104
@sudhasudhakar6104 Ай бұрын
Thiruvalluvar ezhudhiya thirukural arathupal,porutpal,Kaamathupal yaaru ezudhiyadhu?
@joycepremila4531
@joycepremila4531 Ай бұрын
Good brother. Plse proceed your way. Thank you coming back.
@sam5129
@sam5129 2 ай бұрын
Pastor. Lenin, you are absolutely right and I totally agree with everything what you have said in this video. It makes sense and you are so logical. I appreciate your efforts on your research. You are really a very good researcher and you are good in examining the Bible. As Jesus said in, John 5:39. “Examine the Scriptures diligently because you think that in them you have eternal life. These are the very Scriptures that testify about me.” May God Almighty bless you and reward you for your research!
@Chennai_girl_
@Chennai_girl_ 2 ай бұрын
Sorry Pastor, I don't agree with this. Unsubscribing.....
@vijaychandran4857
@vijaychandran4857 2 ай бұрын
ஆய்ந்து தேட தொடங்கிய ஒருவனை ஒரு கூட்டுகுள் அடைக்க முடியாது.
@allineedischrist3168
@allineedischrist3168 2 ай бұрын
kzbin.info/www/bejne/aGKVYXuvet58n9Usi=_dkQJ-aeHEcMDXGA
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 24 күн бұрын
Exactly Correct
@aarongnanam
@aarongnanam Ай бұрын
Brother Lenin. How long will you remain in doubt. Pls return to the faith in Jesus Christ and restart your ministry. We don't want to see such a powerful minister like you become an apostate.
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 2 ай бұрын
Lenin U against bible
@rajkumaredwinm2966
@rajkumaredwinm2966 2 ай бұрын
Brother continue your ministry in a new dimension way. We are with you
@samsamuel8153
@samsamuel8153 2 ай бұрын
4 விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். லேவியராகமம் 19:4
@Hello-best
@Hello-best 19 күн бұрын
Enna atchi pastor
@vigneshprabhu5476
@vigneshprabhu5476 2 ай бұрын
உண்மையை தெரிஞ்சுக்க விரும்புகிறேன்..
@mageshwarie7545
@mageshwarie7545 Ай бұрын
sir please upload your old videos . And continue your preachings...
@lal4500
@lal4500 2 ай бұрын
Okay...
@samVel-ut2bu
@samVel-ut2bu Ай бұрын
உங்களுடைய வீடியோ எப்ப வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம் அண்ணா
@sorrysorry8996
@sorrysorry8996 2 ай бұрын
Great sir❤❤
@samVel-ut2bu
@samVel-ut2bu 2 ай бұрын
அண்ணா தேவன் அன்புள்ளவர் என்றால் ஏன் இந்த பாடுகள் கஷ்டங்கள் அந்த வீடியோ எங்களுக்கு வேண்டும் கிடைக்குமா அண்ணா. அப்புறம் கிருபை என்றால் என்ன அதுவும்
@marymargaret2393
@marymargaret2393 2 ай бұрын
Praise the lord brother.🙏 பிள்ளை இழந்த பெற்றோருக்கு. நீங்கள் போட்ட வீடியோ எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது பிளீஸ் பொடுங்.
@allineedischrist3168
@allineedischrist3168 Ай бұрын
Annan, how r u doing now??? I wish you to be in Peace…
@subinchristy2419
@subinchristy2419 16 күн бұрын
Next video eppo? பிரதர்
@kmpsvelu-ti4kj
@kmpsvelu-ti4kj 2 ай бұрын
Bro நீங்கள் பாஸ்டராக இருந்தும் இன்றைக்குதான் சில விசயங்களை கண்டுபிடித்திருக்கிறீர்கள்
@Udayakumar-vz5ih
@Udayakumar-vz5ih 23 күн бұрын
ஜயா எப்படி இருக்கிறீர்கள்
@robinsamuel8367
@robinsamuel8367 2 ай бұрын
Really outstanding words ever I have heard, keep going brother please dont stop your Tamil Bible Ministry. Our support towards you for the good work assigned by God to you..
@PravaeenPraveen-ch8xl
@PravaeenPraveen-ch8xl Ай бұрын
Poster!pls... Video podunga BIBLE la irukka unmaiyana SATHIYATHA sollunga pls......
@aarongnanam
@aarongnanam 2 ай бұрын
Brother Benny from Berea Bible ministry has posted a response to your video on Song of Solomon.
@poovarasanj3621
@poovarasanj3621 2 ай бұрын
Yes brother
@MakeshS-xc6bt
@MakeshS-xc6bt 2 ай бұрын
Praise the lord Jesus
@samVel-ut2bu
@samVel-ut2bu Ай бұрын
Prise the Lord Anna
@sijuofficial1365
@sijuofficial1365 2 ай бұрын
Sirapana mudivu brother. Nalla vilakkam 👌
@yogeshkumar9401
@yogeshkumar9401 2 ай бұрын
Bro. Lenin Happy for seeing you back in Tamil bible ministry. Yes, in a recent video a preacher was comparing you with Martin Luther..
@AgnelMarivalanJAM
@AgnelMarivalanJAM Ай бұрын
🎬 உன்னதப்பாட்டு || Song of Solomon || Tamil Christian Short film 🎥 || Agnel Marivalan. kzbin.info/www/bejne/bnWoiXudarl_macsi=nA0kJMA_pogxqg8_
@allineedischrist3168
@allineedischrist3168 Ай бұрын
Every other religion says you're saved through knowledge. You tell people what they should do, and they do it. ***Only Christianity is realistic enough about human nature to say that that will never happen.*** - Timothy Keller
@toyodanissi8002
@toyodanissi8002 2 ай бұрын
People forgot to read the Sumerian mythologies before reading the bible. 😢
@MoneyHeistProfessor999
@MoneyHeistProfessor999 2 ай бұрын
Bro even i stopped reading bible from February 2024, i decided to read only proverbs book from bible, and #Thirukural and lead a honest life according to my conscience....... Like #Noah did or lot lived his life in sodom and gomorrah
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 2 ай бұрын
So you think, you don't need God in your life? You're living your life as an Atheist. Right?
@MoneyHeistProfessor999
@MoneyHeistProfessor999 2 ай бұрын
​@@AKRMINISTRIESi beleive in God and trinity, i pray,
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 2 ай бұрын
@@MoneyHeistProfessor999 You got to read the rest of the Bible to know who God is and what Trinity is. All the more, you cannot love a person if you don't know him very well. In the same way, humankind should get to know God from the holy writ.
@samVel-ut2bu
@samVel-ut2bu Ай бұрын
How are you anna
@dhinakarann5792
@dhinakarann5792 2 ай бұрын
Dear annan its nice to hear .... I deeply request u if God will this topic need. Much more videos and detail explanation... regarding what r the human inclusion,.and translation error....such that.... Because i invest my life time loving and knowing god words... Pls don't ignore my comment Loving u dear Annan
@dianababu1
@dianababu1 2 ай бұрын
Thanks pastor for coming back... ❤
@arockiaantonyrajac4234
@arockiaantonyrajac4234 Ай бұрын
Please up load old vedio bro
@abigaildivya3735
@abigaildivya3735 2 ай бұрын
Wow! I’m shaken, unbelievable 😮
@MakeshS-xc6bt
@MakeshS-xc6bt Ай бұрын
பழைய வீடியோகளை Upload பண்ணுங்க பிரதர் Pls
@punitharajgnanaprakasam
@punitharajgnanaprakasam 29 күн бұрын
Hi sir I was wondering where have you been. I would like to advice you on something please consider it. Bible is not the full authority. It is for people to learn about Salvation through Christ. Apart from Bible there are also traditions from the early church which the apostles taught that is not included in the Bible such as The Didache. This is what the Catholic Church have been saying for centuries. Bible was cannonized by the Catholic Church they decided which book should be in the bible. The early church was Catholic Church. First split happen after 1000 years by the Orthodox followed by the Lutheran after 1500 years and goes on until now where we have more than 50 thousand denomination throughout the world. Matt 16 : 17-19 this is where our Lord promise about the church. It is in Rome on top of Saint Peter's tomb. The Holy Apostolic Catholic Church. We have no authority to change anything on this matter. May the Lord have mercy on us. Amen.
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 2 ай бұрын
I support your ideology... May the truth reach everyone
@hrk4475
@hrk4475 2 ай бұрын
Don't support his theology. But study Christian theology properly.
@Zealotbasu
@Zealotbasu 2 ай бұрын
Christian Theology is Pauline Theology, சவுல் என்கிற பவுல் ஆட்டு தோலை போர்த்துகொண்டிருக்கும் ஓநாய். @@hrk4475
@devadosskuttiyan2340
@devadosskuttiyan2340 Ай бұрын
எப்பொழுது புதிய வீடியோ வரும் அண்ணா 😑
@rock64099
@rock64099 15 күн бұрын
ஐயா நீங்க நல்லா இருக்கீங்களா
@ManoMano-ls1ot
@ManoMano-ls1ot 14 сағат бұрын
லெனின் ஐயா எங்க போனீங்க சீக்கிரமா வாங்க வீடியோ போடுறேன்னு சொன்னிங்களே இன்னும் ஏன் தாமதம்
@mhtn62
@mhtn62 2 ай бұрын
Super after a long time . I heard a true person .
@sangeethkumar4578
@sangeethkumar4578 2 ай бұрын
What a come back.... I hope this will help to progress the Christianity.
@priyanghaisaac4015
@priyanghaisaac4015 2 ай бұрын
Great comeback brother. Thank you so much 🙏
@sophiscreations
@sophiscreations 2 ай бұрын
Hi
@gandhidass1422
@gandhidass1422 2 ай бұрын
மறுபடியும் உங்கள் சத்தத்தை கேட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் பணி நிறைவேற ஜெபிக்கிறோம்.
@Catholic_child.
@Catholic_child. 2 ай бұрын
🙄🙄🙄🙄🙄
@Jenithmanly
@Jenithmanly 2 ай бұрын
இஸ்ரேல் வேறு சபை வேறு இரண்டும் ஒன்று அல்ல அவர்கள் புத்தகங்களை ஆராய தேவை இல்லை நமக்கு நம் மூளைக்கு எட்டாதாதை விட்டு விடுவோம் சகோ இயேசுவை விசுவாசித்தால் பரலோகம் இதை நம்புவோம் நமகும் இஸ்ரேல் கும் சம்மந்தம் இல்லை we belongs to jesus.. யூதர்களுக்கு அதை வேதமாக இன்னும் பார்க்கிறார்கள்
@bindiyadeena8476
@bindiyadeena8476 2 ай бұрын
Very good comment ❤
@michael.scharles4110
@michael.scharles4110 Ай бұрын
I agree with you brother Lenin. You are right.
@cutepriya5308
@cutepriya5308 2 ай бұрын
Now I can say you are a man of God neengalthan esukrithu siluvaiku ponathin artham sollhireerhal enendral esu kristhu utharhaluku ethiraja pesum pothu ethethaan nadanthathu ethuvallavo kartharukkana ooliyam vaalthukkal brother, by john
@mahadevivaithilingam5281
@mahadevivaithilingam5281 2 ай бұрын
Thank you brother. Correctly you say. Must be removed traditional belief from the bible. Many incidents and words is inserted in bible. Need not believe all in bible words. Many incidents doesn't applicable in this days. Many people are blindly believe.
@samVel-ut2bu
@samVel-ut2bu Ай бұрын
Hii anna
@suchitram9338
@suchitram9338 2 ай бұрын
தங்களின் வருகைக்கு நன்றி ❤❤
@mosesj2316
@mosesj2316 2 ай бұрын
Thanq
@michaelsm6317
@michaelsm6317 2 ай бұрын
👍🏻உங்களுடைய வீடியோவை நான் பார்ப்பேன் அண்ணா
@rajaarul567
@rajaarul567 2 ай бұрын
மறுபடியும் உங்கள் சத்தத்தை கேட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் பணி நிறைவேற வாழ்த்துக்கள்
@tamilselvanchennai
@tamilselvanchennai 2 ай бұрын
நீங்கள் மீண்டும் வந்ததால் மிக்க மகிழ்ச்சி என் நெடுநாள் துக்கம் நீங்கியது ஐயா
@EasterrajasinghJ-jw1ll
@EasterrajasinghJ-jw1ll 2 ай бұрын
வெகு காலம் எதிர் பார்த்த வீடியோ, நன்றி
@rajadeepa1946
@rajadeepa1946 2 ай бұрын
உள்ளதை உள்ளதென்று சொல்லும்.சகோதரே.👍👌👏
@blueocean_revelation
@blueocean_revelation 2 ай бұрын
Good that you had come back but you will now be called as a anti christ among modern day pharisees. I did have the same feeling when I read through songs of Solomon wondered why it was in bible. Someone who went astray against the lord filled with the filth of the earth. for some verses in other books which I felt was a transliteration problem. I switched to an app called MVB which has 7 different versions in parallel. I find that useful in some cases.
@rock64099
@rock64099 Ай бұрын
நல்லா இருக்கீங்களா ஐயா
@shanthiravi4058
@shanthiravi4058 Ай бұрын
"The Bible is a human product: it tells us how our religious ancestors saw things, not how God sees things." ~ Marcus ). Borg
@rock64099
@rock64099 2 ай бұрын
🙏👍
@N.Meenal-ob5gf
@N.Meenal-ob5gf 2 ай бұрын
Thank you brother....தாங்கள் கிறிஸ்துவிற்குள் தான் இருக்கிறீர்கள்...நன்றிசகோ.
@selvaraniselva8327
@selvaraniselva8327 2 ай бұрын
ones saved always Saved.
@samsamuel8153
@samsamuel8153 2 ай бұрын
10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10
@kevinjonesc6438
@kevinjonesc6438 2 ай бұрын
Tamil bible Ministry பெயரை பார்த்தது ரொம்ப சந்தோஷம் brother Thankyou
@esterrani5469
@esterrani5469 2 ай бұрын
Thank you Pastor for continuing the word of God and I am so happy with the word of God❤
@aarongnanam
@aarongnanam 2 ай бұрын
He isn't continuing the word of God rather speaking against the Bible. .pls listen to the message.
@jesusaboveall3704
@jesusaboveall3704 2 ай бұрын
Do not be a blind follower of Lenin brother. He is going to question many mistakes in the bible. Few years later he will take another position and will tell that Quron is correct or Geetha is correct Bible is totally wrong. One day he will find Jesus did not come to earth because the birth is against the law of nature. This cannot be accepted in this era of knowledge and so on. Believe whatever this man of unsteady blabers.
@shanthiravi4058
@shanthiravi4058 Ай бұрын
CONSIDER THIS REMARKABLE FACT: IN THE SERMON ON THE MOUNT, THERE IS NOT A SINGLE WORD ABOUT WHAT TO BELIEVE, ONLY WORDS ABOUT WHAT TO DO AND HOW TO BE. BY THE TIME THE NICENE CREED IS WRITTEN, ONLY THREE CENTURIES LATER, THERE IS NOT A SINGLE WORD IN IT ABOUT WHAT TO DO AND HOW TO BE- ONLY WORDS ABOUT WHAT TO BELIEVE. Robin R. Meyers Saving God from Religion: A Minister's Search for Faith in a
@MohanMohan-wm1rm
@MohanMohan-wm1rm 2 ай бұрын
bro neengha thirumbi vandhadhu manadhukku mighavum happy-a erukkudhu🎉
@jeganr4101
@jeganr4101 2 ай бұрын
கிறிஸ்தவர்கள் ஆகிய வேதாகமத்தை பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு வேதாகமம் கொடுக்கப்பட்டே இவ்வளவு பிரிவு மற்றும் வேறுபாடுகள் இருந்தது என்றால் உங்களுக்கு ஒரு வேதாகமம் கொடுக்கப்படவில்லை என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தாலே வினோதமாக இருக்கிறது நானும் வேதாகமத்தை தீர்க்கமாக நம்பினேன் , லெனின் சகோதரர் இப்படிப்பட்ட செய்தியை பதிவு செய்வதற்கு முன்பாகவே பல கேள்விகளை நான் கர்த்தரிடத்தில் கேட்டுக்கொண்டு பொறுமையாக காத்திருந்தேன் ஆனால் இன்று வரைக்கும் அவர் என்னிடத்தில் பேசியதாக எதையும் நான் உணரவில்லை... கிறிஸ்தவர்கள் சொல்லுகிற எளிதான வார்த்தை போ வேதாகமத்தை படி கடவுள் உன்னிடத்தில் பேசுவார் நானாக சில வசனங்களை படித்துவிட்டு இது கர்த்தர் பேசினார் என்று ஒரு யூகத்தில் வாழ்ந்து வந்தேன், நான் ஒன்பது வருடங்களாக கிறிஸ்துவை பின்பற்றி வாழ்ந்தவன் என்னுடைய வாழ்வில் மிகக் கொடிய பிரச்சனையில் கர்த்தரை தேடினேன் அவருடைய பேசுதலுக்காக காத்திருந்தேன் அவர் என்னுடைய பிரச்சனை தீர்க்க வேண்டும் என்பது என்னுடைய முடிவல்ல என்னுடைய ஆவல் எல்லாம் அவர் என்னிடத்தில் பேச வேண்டும் என்பதே ஆனால் நான் பொறுமையாக காத்திருந்த பல மாதங்களுக்கு பிற்பாகவும் அவர் என்னிடத்தில் பேசவே இல்லை... ஒரு ஒரு நபர் அவர் பார்த்த எதார்த்தங்களை கூட பேச இந்த மதங்கள் அனுமதிக்கவில்லை, ஒரு சகோதரர் லெனின் சகோதரரை குறித்து அவர் நரகத்துக்கு சென்று இருக்கிறார் நாம் ஜெபிக்க வேண்டும் என்று ஒரு செய்தி பதிவை நான் கேட்டேன் சற்று கவனியுங்கள் லெனின் சகோதரர் பார்த்த எதார்த்தங்களை அவர் பேசுவதற்காக இவர்கள் கூறுகிறார்கள் அவர் நரகத்தை நோக்கி போகிறார் என்று .... நான் தெளிவாக முடிவெடுத்து விட்டேன் நான் எதார்த்தங்களை பேசுவதால் இவர்கள் கூறியபடி இவர்களது கடவுள் நரகத்தில் தள்ளுவார் என்றால் நான் நரகத்தில் செல்ல தயார்.... லெனின் சகோதரரே நீங்கள் பார்த்த எதார்த்தங்களை தாராளமாக பேசவும் நன்றி ஒரு கடவுள் ஒரு மனிதனை பயமுறுத்தி அடிமைப்படுத்தி அவரை ஆராதிக்க செய்தார் என்றால் அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் அப்படி தண்டனைக்காக, நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நாம் பயந்து கடவுளை வணங்கினோம் என்றால் அதைக் குறித்து என்ன சொல்வது மகா பரிதாபம்....
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 ай бұрын
உங்கள் ஆதங்கம் சரி என்றே நினைக்கிறேன். ஆதாம், ஏவாள்தான் உலகின் முதல் மனிதர்கள். முதன்முதலில் பாவம் செய்தவர்களும் அவர்களே. ஆனால், பிசாசிடம் ஏமாந்து பாவம் செய்தார்கள். அவர்களை அப்போதே பிசாசிடமிருந்தும், பாவத்திலிருந்தும் கடவுள் இரட்சித்து, அதன்பிறகு இந்த உலகில் பிசாசின் ஆதிக்கம் இல்லாமல் ஆக்கியிருக்க கடவுளால் முடியுமே..?? ஆனால், அதை ஏன் செய்யவில்லை...?? ஆதாம் வழிமரபினரை இந்த உலகில் பழுகி பெருகவிட்டு, பாவத்திற்கு ஆட்பட வைத்து, இதற்காக இறைமகன் இவ்வுலகில் பிறந்து சிலுவையில் மரித்தாரே...?? அப்படியானால், அதன்பிறகும் இன்னும் இந்த உலகில் பாவம் அழியாமல் இருக்கும் காரணம் என்ன..?? கடவுளை விட, பிசாசானவன் அதிகம் அதிகாரம் உள்ளவனா..?? ஏன், தாம் படைத்த மக்களை கடவுள் பிசாசிடம் ஒப்புவித்து (அல்லது ) மனிதர்களை சோதிக்க வேண்டும்..?? இப்போதும் நல்லவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லையே..?? என்று நான் கேள்விகளைக் கேட்டால் என்னை நாத்திகன், அல்லது அசுவிசுவாசி என்று என்னை போதகர்கள் கூறுகிறார்களே..?? நீங்கள் சொல்வது போல பலமுறை கடவுளிடம் தனிமையில் ஜெபித்தும், அவர் எனக்கு எந்த பதிலும் தரவில்லை. அப்படியானால், போதகர்களிடம் மட்டும் கடவுள் முகம்முகமாய் பார்த்துப் பேசுவது உண்மையா..??
@happyman1369
@happyman1369 2 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் brother 👍
@sathyar6818
@sathyar6818 2 ай бұрын
Neenga thanidhuva adaiyalama irukkinga pastor solldrathavida oru nalla manitha ....soluven brother pls video podunga
@genajames10
@genajames10 2 ай бұрын
Yes Bible have some mistakes...already know..but no one speak about this..thanks Lenin brother..continue your worship...
@TLKLD
@TLKLD 2 ай бұрын
உங்கள் புதிய கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்துவது நல்லது நன்மையானது. உங்களின் சேவை மனிதர்களுக்கு மிகவும் தேவை. அதிரடி நடவடிக்கை அதினால் உண்டான தடுமாற்றங்கள் இவை சில சங்கடங்கள் உண்டாக காரணம் ஆகிவிட்டன. உங்கள் முந்தைய செய்திகளில் தவறு இல்லை எனில் அவைகளை PUBLIC VIEW-ல் மறுபடியும் தாங்கள் கொண்டு வந்தால் அநேகருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு வாய்ப்பு உண்டா அண்ணா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
@mohandoss9774
@mohandoss9774 2 ай бұрын
U are correct from beginning I am also hearing.
@kevinjonesc6438
@kevinjonesc6438 2 ай бұрын
எல்லாவற்றையும் சோதித்துபார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள்.நீங்கள் சொல்வது சரி Brother.
@LLT_1100
@LLT_1100 2 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா, எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:21 இந்த வசனத்தின் படி நாம் பைபிளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தலாம் அதில் எந்த தவறும் இல்லை, இந்த வசனம் தெளிவாக சொல்கிறது எல்லாவற்றையும் என்று அதனால், எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமான வைகலை பிடித்துக் கொண்டு நாம் நம் கர்த்தரிடத்தில் திரும்புவோம்...
@Udayakumar-vz5ih
@Udayakumar-vz5ih 2 ай бұрын
ஆராய்வது தவறில்லை மீண்டும் வந்ததற்கு நன்றி
@arockiasantiago70
@arockiasantiago70 2 ай бұрын
பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துவார் தொடரட்டும் உங்கள் சேவை சகோதரா........
@user-nf7ps2of9o
@user-nf7ps2of9o 2 ай бұрын
நீங்கள் மீண்டும் வந்தது நல்லது ஐயா ❤
@SivamangalaShothy
@SivamangalaShothy 2 ай бұрын
மீண்டும் வந்தது மகிழ்ச்சி 😢
What happened to Bro Lenin /  Tamil Bible Ministry / Salaman Tirupur
7:33
Theos Gospel Hall
Рет қаралды 16 М.
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 38 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 3,9 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Science Before Schrodinger| What is inside Light? | Maxwell's Physics That Influenced Schrodinger|
18:00
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 39 М.
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 38 МЛН