Amma na enga ammavoda kulatheiva kovilu ponen mullai poo kudayil irunthathu athil oru mudi irunthathu atharkku enna artham sollnga amma
@mainyansaralal7760Ай бұрын
அம்மா வணக்கம் எனக்கு குழந்தை பிறந்து ஆறு நாட்களில் தவறிவிட்டது. (9.7.24) நான் கோவிலுக்கு செல்லலாமா வீட்டில் சாமி கும்பிடலாமா தயவு செய்து பதில் கூறுங்கள்.
@anuvenkatanu1105Ай бұрын
Nice moral story mam 👌🏼😂
@ilavarasisp4266Ай бұрын
அம்மா வணக்கம் அந்தமாதிரி எண்ணம்வரமல் இருக்க என்ன செய்வதென்று கூறுங்கள் அம்மா ப்ளீஸ்
@mainyansaralal7760Ай бұрын
தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா
@CSenthamarai-fw2ruАй бұрын
Amma en kanavaruku enaki birthday Amma valathukal amma
@mainyansaralal7760Ай бұрын
வணக்கம். அம்மா எனக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. சஷ்டி விரதம் இருந்தேன். முருகன் அருளால் பெண் குழந்தை 9.7.2024 செவ்வாய் அன்று பிறந்தாள். பிறகு ஆறு நாள்கள் கழித்து எங்களை விட்டு சென்று விட்டாள். மனசுக்கு ரொம்ப பாரமாக உள்ளது அம்மா. கோவிலுக்கு போகலாமா திருச்செந்தூர் போயி முருகனிடம் பேச வேண்டும் போல் உள்ளது. போகலாமா அல்லது வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா. முருகா எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டத்தை தந்திங்க. இது போல யாருக்கும் செய்யாதீங்க முருகா.
Question 1 குழந்தைக்கு மொட்டை அடித்து விட்டு எடை காணிக்கை செய்யலாமா Question 2 குழந்தைக்கு எடை காணிக்கை செலுத்திவிட்டு பிறகு மொட்டை அடித்து தரிசனம் செய்யலாமா அதுவும் திருத்தணி முருகனுக்கு சரியான பதிலை கூறுங்கள் தெரியாதவனுக்கு தெரிந்துகொள்ளலாம் இப்படி ஒரு கேள்வி அனுப்புவதற்கு மன்னிக்கவும் ஒரு சிலரின் சந்தேகம் தீர்த்து வையுங்கள்
@raghumanju7794Ай бұрын
நன்றி அம்மா எல்லா கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்
@Sindinga9Ай бұрын
எடை காணிக்கை செய்தபின் மொட்டை அடிக்கவும்
@raghumanju7794Ай бұрын
இரண்டும் ஒரே நேரத்தில் செய்யலாமா மனம் சஞ்சலம் ஆடிக்கொண்டு இருந்தது சரியான தீர்வு சொன்னதற்கு நன்றி அம்மா
@raghumanju7794Ай бұрын
இரண்டும் ஒரே நேரத்தில் செய்யலாமா மனம் சஞ்சலம் ஆடிக்கொண்டு இருந்தது சரியான தீர்வு சொன்னதற்கு நன்றி அம்மா
@karankaruna260Ай бұрын
அம்மா வடமேற்க்கில் பூஜை ரும் வைக்கலாமா அம்மா சொல்லுங்க.
@lakshminarasimhulups7903Ай бұрын
Namaskarams 🙏 Have a Blessed Day Ahead 🙏 Thanks 🙏
@durgat8031Ай бұрын
Hi mam
@LakshmiKalasri-nd8etАй бұрын
வணக்கம் அம்மா🙏🙏
@umamageshwari6629Ай бұрын
நன்றி அம்மா நற்பவி அம்மா
@anuvenkatanu1105Ай бұрын
Good morning mam 🌹
@VedhaaLakshmiАй бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை என் அப்பாவும் இதையேதான் சொல்லுவார் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻