பகுத்தறிவு creative ஆக செயல்பட வைக்காது ! - ஜெயமோகன் | Jeyamohan speech

  Рет қаралды 23,569

Shruti TV

Shruti TV

Күн бұрын

டிஸ்கவரி புக் பேலஸ்,
சீனிவாசன் நடராஜன் எழுதிய
'அச்சப்படத் தேவையில்லை' நூல் வெளியீட்டு விழா
துவக்கப் பாடல்கள் : வலிவலம் ஆர். எஸ். வெங்கட்ராமன்
தலைமை:
ஆர். சிவகுமார்
நூல் வெளியிட்டுச் சிறப்புரை:
ஜெயமோகன்
மதிப்புரை: ந.முருகேசபாண்டியன்
சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு உரை:
கவிஞர் கரிகாலன்
கவிஞர் கனிமொழி. ஜி
ஊடகவியலாளர் சீதா ஜனனி
ஏற்புரை: சீனிவாசன் நடராஜன்
நன்றியுரை: ந. கோகிலன்
நிகழ்ச்சித் தொகுப்பு: கிருஷ்ணபிரபு
7/1/2018
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 28
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
அறிவு ஊற்றே! சிந்தனை சிற்பியே!நல்ல நூலே! பகுத்தறிவுப் பேழையே! கருத்துச்செறிவின் பெட்டகமே! தமிழிசையே! தகவல் பெட்டகமே! உங்கள் தலைக்குள் உள்ள மூளையின் அளவு மிக மிக அதிகம்
@pochamoodrapunda9937
@pochamoodrapunda9937 2 жыл бұрын
2.0 punda mari irunthucchi. Ivan eluthunathu thaan.
@selvamm7034
@selvamm7034 3 жыл бұрын
செல்வத்தில் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் நானே என உணர்வேர்
@arunistic
@arunistic 6 жыл бұрын
ஜெயமோகனின் சிந்தனை ஆழம் ..
@rajajeni2089
@rajajeni2089 2 жыл бұрын
பகுத்தறிவு மக்களை சுரண்ட அனுமதிக்காது
@pnkotran9537
@pnkotran9537 4 жыл бұрын
கலை அப்படியென்றால் செயமோகன் போல சாரு நிவேதிதா போல அய்ரோப்பிய நோக்கிலும் மேல்தட்டு பார்பபனிய நோக்கிலும் பார்பபது தப்பு அத நாட்டார் வழக்காற்றியல் படி நாட்டார் நோக்கில் பார்ககனும் பரப்புரை உயிர் என்றால் கலை அதன் உடல் ரெண்டையும் பிரிக்க கூடாது மனுசனோட அடிப்படை அறிவான பகுத்தறிவ தூண்டிவிடலனா அந்த கலையோட பயன் தான் என்ன கேரளத்தில் தமிழ் பாட்டு மரபுக்கு மாற்றாக சமற்கிருதம் கலந்த மலையாளத்தில் காமச்சுவை சொட்ட சொட்ட எழுதினார்களே அது மட்டும் தான் கலையா
@jeyaramanramasamy7273
@jeyaramanramasamy7273 2 жыл бұрын
Science is in inside any art literature
@pushpalathalatha5971
@pushpalathalatha5971 4 жыл бұрын
It is a new view
@jambajarjaggu5110
@jambajarjaggu5110 4 жыл бұрын
21.57 apro Thalaivaroda body language ah parunga😍😍😍
@kirukannvellingiri
@kirukannvellingiri 4 жыл бұрын
sir oviyam pathi book name yella sollunga...
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
Sound sis very bad
@jeyaramanramasamy7273
@jeyaramanramasamy7273 2 жыл бұрын
His meaning may be correct. Word may not be correct
@jagadeesanks8298
@jagadeesanks8298 6 жыл бұрын
Shruthi TV இல்லைனா இவுங்க கருத்தையும் கேட்டு இருக்க மாட்டேன்,ஜெயமோகன் யாருன்னு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.............
@mano23421
@mano23421 3 жыл бұрын
அப்ப, ஐசக் அச்சிமோவ், ஆர்தர் .சி.கிளார்க் எல்லாம் கிரியாடிவிட்டி இல்லாதவர்களா?
@muthukumaranr7180
@muthukumaranr7180 3 жыл бұрын
அசிமோவ், கிளார்க் இருவருமே அறிவியலுக்கு அப்பால் கற்பனையைத் துழாவுகிறார்கள். பகுத்தறிவின் கட்டுமானத்தின் மேல் உறுதியாக நின்று அதைச்செயகிறார்கள்..
@syedmohideen4951
@syedmohideen4951 6 жыл бұрын
டேய் இவரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய அறிவு சீவிடா.
@accountaccounted6108
@accountaccounted6108 5 ай бұрын
ஆமாண்டா சையது.. இலக்கியத் துறைலயும் உங்க மத வெறி, அரசியல் சாயம் பூச வந்துட்டீங்களாடா. இவரு பேசுற எல்லா விடியோலயும் உன் மத வெறியின் காரணமாய் ஊற்றெடுக்கும் வெறுப்பை வாந்தி எடுத்து வெச்சுருக்கியே சையது. சையது சையது😂😂 போய் மனுஷ்யபுத்திரன் புத்தகம், முரசொலி வாங்கிப் படிச்சி ஆர்கஸம் ஆகு, இங்க வந்து கதறாதடா
கம்பன் விழா 2018
1:01:14
Dinamalar
Рет қаралды 24 М.
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 37 МЛН
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 47 МЛН
நவீன இலக்கியம் - ஜெயமோகன்
55:40
நாவல் எனும் கலை - ஜெயமோகன்
48:26
Jeyamohan speech at UCEN
44:55
UCE Nagercoil, Anna University
Рет қаралды 52 М.
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 37 МЛН