ramar palam unknown facts|இராமர் பாலத்தின் உண்மைகள்| சேது சமுத்திரம்| ram setu| Setusamudra project

  Рет қаралды 16,053

Bharatha Thamizhan

Bharatha Thamizhan

Күн бұрын

ramar palam unknown facts|இராமர் பாலத்தின் உண்மைகள்|ram setu
First of all my regards to all my friends. In this article, we are going to know about Rama Bridge.
The Ramayana is the unsurpassed epic of India and the best devotional epic.
Most of us are aware of Rama's bridge which is mentioned in this Ramayana epic. But this remains a record that answers the question whether this bridge was actually built by Ramapiran or just a sand bar formed by the sea waves.
Did Ramayana happen? Did Sri Rama really live in this world?
About that Valmiki Ramayana tells about the engineering methods of Ram bridge construction.
About the true nature of Rama's bridge,
About the research results of today's scientists on Rama Setu,
Through this video, we are going to learn about the Setu Samudra project and many unknown facts about Ramar palam.
Ramayana......This epic is not only our nation of India but also has gained great popularity in many countries of the world and especially in South East Asian countries. This epic is very old in time.
It is the opinion of the learned that there is no epic equivalent to its excellence anywhere else in the world.
The setupandanam set up by Ramapiran with the help of vanarasenas may have been mentioned in this epic
As we all know.
In various language Ramayas composed by many linguists like Kambar, the merits and importance of Rama Bridge are told.
In the original Ramayana, Valmiki Ramayana, the bridge built by Rama to Sri Lanka is described in detail.
It is about 35 km between Dhanushkodi located in the Pampan area of ​​rameswaram Island and Thalaimannar located in the Gulf of Mannar, Sri Lanka. The length is 3 km. The wide, chain-like structure made of limestone rocks is called Rama Palam.
Over 30 km long, this bridge divides the Gulf of Mannar and the Straits of Bagh. The depth of the sea where this bridge can be located is at least 3 feet
A maximum of 30 feet. Some hills are higher than sea level
are also found. These are known as Rama Bridge.
In Valmiki Ramayana, Yuddha Kanda section Chapter 22 in the Setu Bandanam section describes in detail how the monkey armies assembled and built a bridge between our land of Bharata and Lankapuri. We can learn about this in detail through this post. We can also see in detail about the great Setusamudra project that came to destroy Rama Bridge.
ramar palam, ramasetu, setusamudram, ramayana facts, rameshwaram temple
நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தை தெரிவத்துக்கொள்கிறேன். இப்பதிவில் நாம் இராமர் பாலம் குறித்து அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
பாரத தேசத்தின் இணையற்ற இதிகாச காவியமாகவும், ஆகச்சிறந்த பக்திக் காவியமாகவும் இராமாயணம் திகழ்கிறது.
இந்த இராமாயண காவியத்தில் குறிப்பிடக்கூடிய இராமர் பாலம் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்போம். ஆனால் இந்த பாலமானது உண்மையில் இராமபிரானால் கட்டப்பட்டதா அல்லது கடல் அலைகளால் உருவான வெறும் மணல் திட்டா என்ற கேள்விக்கு விடை கானும் பதிவாக இது திகழவிருக்கிறது.
இராமாயணம் நிகழ்ந்ததா ? ஸ்ரீ இராமர் இவ்வுலகில் உண்மையாகவே வாழ்ந்தாரா?
என்பதைப் பற்றியும்
வால்மீகி இராமாயணம் கூறும் இராமர் பால கட்டுமானத்தின் பொறியியல் முறைகளைப் பற்றியும்,
இராமர் பாலத்தின் உண்மைத் தன்மையினை பற்றியும்,
இராம சேதுவின் மீது இன்றைய விஞ்ஞானிகள் நிகழ்த்திய ஆய்வு முடிவுகளை பற்றியும்,
சேது சமுத்திர திட்டம் பற்றியும், இராமர்பாலம் குறித்து அறியப்படாத பல அறியதகவல்களையும் இப்பதிவின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
ராமாயணம்... இந்த காவியம் நமது பாரத தேசம் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பெரும் புகழைப் பெற்றுள்ளது. இந்தக் காவியம் காலத்தால் மிகவும் பழமையானது.
அதன் சிறப்பிற்கு நிகரான காவியம் உலகில் வேறு எங்கும் இல்லை என்பது கற்றறிந்தோர் கருத்து.
இராமபிரான் வானரசேனர்களைக் கொண்டு அமைத்த சேதுபந்தனம் இக்காவியத்தில் கூறப்பட்டிருக்கலாம்.
நாம் அனைவரும் அறிந்தது.
கம்பர் போன்ற பல மொழியியலாளர்களால் இயற்றப்பட்ட பல்வேறு மொழிகளில் ராமாயணங்கள், ராமர் பாலத்தின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கூறுகின்றன. மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில், இலங்கைக்கு ராமர் கட்டிய பாலம் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் தீவின் பாம்பன் பகுதியில் அமைந்துள்ள தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள தலைமன்னாருக்கும் இடையில் சுமார் 35 கி.மீ. நீளம் 3 கி.மீ. சுண்ணாம்பு பாறைகளால் ஆன அகலமான, சங்கிலி போன்ற அமைப்பு இராமர் பாலம் என்று அழைக்கப்படுகிறது. 30 கிமீ நீளமுள்ள இந்த பாலம் மன்னார் வளைகுடாவையும் பாக் ஜலசந்தியையும் பிரிக்கிறது. இந்தப் பாலம் அமைந்திருக்ககூடிய கடலின் ஆழம் குறைந்தது 3 அடி முதல்
அதிகபட்சம் 30 அடி ஆக உள்ளது.
சில பகுதிகளில் பாலம் கடல் மட்டத்தை விட உயரமானவையாக காணப்படுகின்றன. இவை இராமர் பாலம் என்று அழைக்கப்படுகின்றன.
வால்மீகி ராமாயணத்தில், சேது பந்தனம் பகுதியில் உள்ள யுத்த காண்ட பகுதி 22 வது அத்தியாயத்தில், வானரப் படைகள் எவ்வாறு ஒன்று கூடி, நமது பாரத தேசத்திற்கும், இலங்காபுரிக்கும் இடையே பாலம் அமைத்தது என்பதை விரிவாக விவரிக்கிறது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இராமர் பாலத்தை அழிக்க வந்த சேதுசமுத்திர திட்டம் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
• ramar palam unknown fa...
Abishek Indradevan
Bharatha Thamizhan

Пікірлер: 40
@Sundharagandam
@Sundharagandam 2 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ஹனுமான் ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேய ஜெய் லக்ஷ்மண ஜெய் ஶ்ரீ சீதாராம் ராமாயணம் 🙏🙏🙏🙏🙏👍
@bharathathamizhan
@bharathathamizhan Ай бұрын
🙏
@SankaryR
@SankaryR Жыл бұрын
Very nice explanation all yours videos i am watching. U r way of explanation is superb. Keep it up
@bharathathamizhan
@bharathathamizhan Жыл бұрын
Thank you very much for your support. 🙏
@subramanianvk8632
@subramanianvk8632 Жыл бұрын
Excellent narration with lot of efforts in collecting datas and information
@bharathathamizhan
@bharathathamizhan Жыл бұрын
🙏
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 Жыл бұрын
@@bharathathamizhan dai pude archeological survey of India report kodutha that was not bulid by lord Rama it was mass land mass between like Alaska and Siberia
@YELLOWBEE_STUDIO
@YELLOWBEE_STUDIO 7 ай бұрын
@@sudharsonpdotlikeyou4186 True ivan ishtathuku adichu vidran NASA never confirmed that this is MAN MADE ivan dubakoor
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 7 ай бұрын
@@YELLOWBEE_STUDIO yeah brother
@gomathysripriya3709
@gomathysripriya3709 2 жыл бұрын
Temple podunga pasupathinath
@sellakumari7260
@sellakumari7260 2 жыл бұрын
Supper
@hemaabistylingyou
@hemaabistylingyou Жыл бұрын
ஜெய் ஶ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandrakumarkaliyaperumal4666
@chandrakumarkaliyaperumal4666 Жыл бұрын
Good
@geethalakshmi14
@geethalakshmi14 2 жыл бұрын
Hello brother.. Neenga epudi intha maathiri videos ellam edit panreenga. Photos ellam enga irunthu edukureenga.
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
google imege la irruthu konjam photos edupen. Aana Ithuku munnadi na yerkanave nerraya photos collect panni vachiruken. Athulla irrunthu than videos ready pannuren.
@vimalavijayakumar4777
@vimalavijayakumar4777 2 жыл бұрын
Super
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
🙏
@Renu0814
@Renu0814 2 жыл бұрын
@mahalakshmia8856
@mahalakshmia8856 2 жыл бұрын
How can we contact you?
@mahalakshmia8856
@mahalakshmia8856 2 жыл бұрын
Hello, can you shoot video for our temple ?
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
Which temple
@abhijaya2354
@abhijaya2354 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@anusuyaanui6515
@anusuyaanui6515 2 жыл бұрын
Arputhamaka ulladu
@josephkam3331
@josephkam3331 Жыл бұрын
The ‘Rama Sethu’ was created naturally. There are two other similar features. They are: a. Florida keys b. The chain of land mass between Alaska and Siberia. All these three features including the so called Rama Sethu are on the boundary between an ocean and another sea. In the case of Florida Keys, it is between Atlantic and Gulf of Mexico. In the case of the land chain between Alaska and Siberia - Between Pacific and Bearing sea. In the case of Rama Sethu, between the Indian ocean and Bay of Bengal. All these features including Rama Sethu formed when the seas on both sides have opposing currents that carry sediments. At the meeting locations both currents oppose each other reducing the speed of currents and the sediments drops and form these features.
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 Жыл бұрын
Unnga question pathil solla vaakku illa eva Ravana pathi pesuranga paarunga bro
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 Жыл бұрын
உங்கள் பதிவு பதில் சொல்ல வக்கு இல்லை இவன் ராமர் பற்றி மற்றும் ராவணன் பற்றி பேசிராங்க பருக்கள் சகே
@gomathysripriya3709
@gomathysripriya3709 2 жыл бұрын
Pasupathinath
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 Жыл бұрын
ஜெய்ஸ்ரீஇராமஜெயம்ராம்ராம்ராம்ராம்ஸ்ரீராம்
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
What is the benefit of this under water
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
If we find archeological objects under the soil, Shall we protect? Or will we perish? Similarly Wherever the history of a country is buried, it is the duty of the government and the peoples to preserve it.
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 Жыл бұрын
@@bharathathamizhan hey mental it was not bulid by lord Rama it was a land mass in sea it was formed by nature
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
Ramar while returning destroyed it is Ramayana
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
Which Ramayana says so
@VishnuGowtham-qx3ir
@VishnuGowtham-qx3ir Жыл бұрын
Poda devriya bus mein
@VishnuGowtham-qx3ir
@VishnuGowtham-qx3ir Жыл бұрын
Poda Punda😂😅
@YELLOWBEE_STUDIO
@YELLOWBEE_STUDIO 7 ай бұрын
dai dubakoor NASA never accepted the fact its Man Made ...
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 7 ай бұрын
Yes bro
@tarunvlogs9865
@tarunvlogs9865 2 жыл бұрын
❤️
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
சிவன் கதை 120 Tamil Stories narrated by Mr Tamilan Bala
18:01