கருத்த கருத்து நிரைந்த செந்தமிழ் நிரைந்த ஐயா அவர்கலின் ஒரு மேடை பேச்சி 100 புத்தகம் வாசித்த நிரைவை தரும் போற்றப்பட வேண்டிய தமிழ் களஞ்சியம். ஒருமுரை இம்மன் உன் வசமானால் அனைத்திலும் நேர்மைபட்டுவிடும். வணங்குகின்ரேன்.
@amosdaniel82292 жыл бұрын
Fabulous Speech. Hats OFF Sir.Amazing.
@ulaganathanp29573 жыл бұрын
பல கருத்துக்களை இவர் சொல்வதை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்றாலும் இவர் தமிழ்ப் பேச்சு அழகாகவும் அறிவு செறிந்த தாகவும் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கல்விச் சாலையில் கற்காதவன்தான் சிறந்த அறிவாளி ஆக ஆக முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். ஆனால், தானே கற்றறிந்தவர்களிடம் ஒரு தான் தோன்றித்தனமும் வக்கிரத்தன்மையும் வந்து விடும் அபாயம் உண்டு. அது இவரிடம் சற்று இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்வது? இருந்து விட்டுப் போகட்டுமே. கேட்போம், ரசிப்போம்.
@sermaduraivtc57592 жыл бұрын
Pl
@VijayaKumar-jp8xk2 жыл бұрын
This man wants to keep our safety locker. he is a our diamante
@mncbabu2 жыл бұрын
Awesome speech!
@divinegoddess_32 жыл бұрын
Great Speaker 💯👍🎩
@viswamplogam74112 жыл бұрын
அய்யா நான் உங்கள் பேச்சுக்கு அடிமை. ஆனால் நீங்கள் கட்சிகள். மாறாமல் இருந்தால் நலம்
@judepandian60512 жыл бұрын
Kolgail avar maruvadu இல்லை
@prabhasathy55685 жыл бұрын
அருமை ஐயா !
@RKVISIONSThanjavur6 жыл бұрын
you are a gift for the Tamil Society, fr.rk Alangudi
@PebblesTamil6 жыл бұрын
Thanks for your comments. Kindly share our channel with your friends and Family. Also watch our other Pebbles Channels : Language Learning, Kids learning, Nursery Rhymes kzbin.info kzbin.info kzbin.info kzbin.info
@syedebrahim56912 жыл бұрын
Fantastic sir
@ulaganathanp29573 жыл бұрын
பழ கருப்பையா மீது எனக்கு மரியாதை ஏற்படுத்தும் பேச்சு.
@balusubramanian23415 жыл бұрын
என்ன அற்புதமான பேச்சு
@ksenvirolabs12573 жыл бұрын
Arumai iyya
@muthulingamp81432 жыл бұрын
0
@vaidehibakerykandasamy446 жыл бұрын
Sir meaning full speech.
@ajukumars6 жыл бұрын
Awesome Speech sir
@manikandans29596 жыл бұрын
Super speech
@abrahamthangamony24486 жыл бұрын
Mr Pala katuppaiah sir you will be a Pm of India valtukal in advance Thanks
@abdulrasheedrasheed43192 жыл бұрын
Super speech and advise.
@dhanasekar14216 жыл бұрын
I learned many new concepts
@PebblesTamil6 жыл бұрын
Thanks for your comments. Kindly share our channel with your friends and Family. Also watch our other Pebbles Channels : Language Learning, Kids learning, Nursery Rhymes kzbin.info kzbin.info kzbin.info kzbin.info
@ramachandransolaiappan58152 жыл бұрын
தலைவணங்குகிறேன் ஜயா
@dhanasekar14216 жыл бұрын
Very good speech I am hearing.
@mithuntiger6 жыл бұрын
Great speech
@thiyagarajan7744 жыл бұрын
Depthive speech of pL.karuppiah. He is a gift of Tamil society.
@ejothibasu70166 жыл бұрын
great speech
@sharmilak28146 жыл бұрын
Brilliant
@abdulrasheedrasheed43192 жыл бұрын
Please dont join in the poltics. Your spech is supet.
இந்து சமய அறநிலையத்துறை என்ற தொடரை பனகல் அரசர் தான் அறிமுகஞ்செய்தாராமே.
@parimalaselvanvelayutham39412 жыл бұрын
இவ்வளவு தெளிவான கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் நீங்கள் ஏன், எப்படி அரசியலுக்கு சென்றீர்கள்? ஒருமுறை தெரிந்து அந்த கட்சிகளில் இருந்து வெளியேறிய பின்பும் எந்த நம்பிக்கையில் மற்றொரு கட்சியில் சேரமுடிகின்றது? புத்தரை மற்றவர்களுக்கு புரியும்படி சொல்லும் நீங்கள் அவரை சரிவர புரிந்து கொள்ள வில்லையா?