இந்தக் காணொளியில் மலை ஏறும் பொழுது வலதுபுறமாக இருக்கும் தோட்டம் எங்களுடையதுதான். எனது சொந்த ஊர் சேலம். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் வாங்கினேன். மலைமீது போக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது ஆனால் எனக்கு நேரம் போதவில்லை. தங்களது காணொளியின் மூலம் இவ்வளவு அழகான இடங்களை பார்க்க தவறி விட்டேன் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இந்த இடத்திற்கு அருகே சில நீர்வீழ்ச்சிகளும் அழகான இடங்களும் உள்ளன. உங்களது தொடர்பு எண் சொல்லவும் விளக்கமாக சொல்கிறேன். அருமை தம்பி வாழ்த்துக்கள்
@nandagopal1007 Жыл бұрын
அருமை அருமை என்ன சொல்கிறதுன்னே தெரியல சூப்பர் ப்ரோ
@tourist.place. Жыл бұрын
உங்கள் கானோளி அனைத்தும் அருமையாக உள்ளது நண்பா. ஜவ்வாது மலை எங்கள் ஏரியாதான்
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice. That coats are block colours, even though it is called Velladu, in our villages. The cows are very nice. The Paniyaram, Vadai, Pondas are looking very nice. Mostly those village peoples are very kind and helpful nature. I very much like these villages. Now I am living in Chennai City but bron and bought by village only, Near Pazani. My village name is Kalayamputhur. In Unjalure near Kodumudi my relation are living there.
@K7_kesu Жыл бұрын
So nice of you
@VenkatesaPrasanna-oq8zx4 ай бұрын
😊 வேலூர் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஜவ்வாது மலைத்தொடர் வரும் வேலூர் மாவட்டத்தின் அமிர்தி காடுகள் வழியாக ஒரு முறை ஜமுனா lமரத்துவர் சென்று பாருங்கள் அசந்து விடுவீர்கள்.
@tamil0777 Жыл бұрын
நீங்கள் இயற்கையை நேசிக்கும் விதம் அருமை தம்பி
@karthikeyankarthi20523 ай бұрын
சூப்பர் டா மாப்ளே..இது எனது மாவட்டம்❤❤
@pugazhselvam123 Жыл бұрын
Bro, super bro, very natural live.thank you.
@K7_kesu Жыл бұрын
Welcome
@raja9088-l7k9 ай бұрын
இடங்களை தேடி தேடி பதிவுகள் போடுவது அருமை. போரடிக்காமல் முழு பதிவிம் சிறப்பாக இருந்தது. 😂😂😂
@chandrasekaran8932 Жыл бұрын
I am big fan of K7 bro continue your work advance wishes for 1 lakh subscribers
@K7_kesu Жыл бұрын
Thank you so much bro❤🙏
@gayathrigayathri1975 Жыл бұрын
ஏன் கேசவா இவ்வளவு அங்களாய்ப்பு உங்க வீடுதோட்டம் எல்லாமே சூப்பர் அதுவே ராஜ வாழ்க்கை நாங்கெல்லாம் டவுன்ல ரொம்ப கஸ்டம்😢
@K7_kesu Жыл бұрын
😊😊😊அக்கரைக்கு இக்கரை பச்சை
@davidrajkumar66724 ай бұрын
Good speech keep it up and God bless you all 🙏
@DuraiPandi-zo7xj Жыл бұрын
Super video bro nalla video
@PrakashPrakash-xv7uc Жыл бұрын
K7 ரசிகர் மன்றம் இராணிப்பேட்டை மாவட்ட கிளை ரசிகர் மன்றம் வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉
@K7_kesu Жыл бұрын
😁😁😁😁
@govindmahesh973510 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே ❤🎉🍭🍬🌹👍🙏
@ShahithAli-t3u4 ай бұрын
Ithu chengam vazhiya pora road than ana nenga konjam short cut la poi irukinga
@davidrajkumar66724 ай бұрын
Nice 👍🏿
@Mohan1978gmialcom Жыл бұрын
ஜவ்வாது மலை பயணம் மிக நன்று
@bharathidarshanram249 Жыл бұрын
Thambi oru video podumbodhu eandha mavattam eandha ooru pakkathil ulladhunu sollunga please
@PrakashPrakash-xv7uc Жыл бұрын
6:34 வெள்ளாட்டு கரி (கருப்பு ஆடு) Taste நல்லா இருக்கும் மற்றும் விலையும் அதிகம்.. செம்மறி ஆடு வட ஆற்க்காடு மாவட்டத்தில் குறிப்பாக (வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை , சித்தூர் (Andhra pradesh) ) உள்ளடக்கிய வட ஆற்க்காடு மாவட்டங்களில் குறைவாகவே உள்ளது...
@K7_kesu Жыл бұрын
ம்ம்ம்ம் சகோ🤩🤩🤩🤩🤩
@RockfortRavi Жыл бұрын
அந்த டீ + கார சட்டினி idea vera level 😅
@K7_kesu Жыл бұрын
😁
@maniram9713Ай бұрын
I am ur new follower. 😎😍
@revathip7783 Жыл бұрын
தம்பி உங்கள் மூலம் மலைகள் அனைத்தும் பார்த்தேன்.வாழ்த்துக்கள்.
@vijimauli Жыл бұрын
Arumai thambi ungal video first time pakaren super ah irundhuchu unga yethartha pechu namma veetula oruthara feel panna veikuthu sirappu
@ramanujamy9093Ай бұрын
thalaiva siripuku nan adimai😅
@virajahvirajah8 ай бұрын
Bro I like your videos I'm from Sri Lanka I'm always watching your videos
Pls keep someone with you while you are going like this. don't go alone. Dont see the expenses. You need somebody as ur assistant in case of emergency. From Bang😂alore.
@SenthilKumar-yy2ug Жыл бұрын
Dear Brother for the past one month you are constantly travelling for good Content. Please take care of your Leg. Have safe journey while bike driving. Keep rocking .Wishing you all the best for Channel to reach maximum subscribers. My regards and wishes to all family members. Special wishes to Dhawan. Take care Brother. Stay in touch 🎉❤🎉❤🎉❤
Anna gooday uruku neenga ponaa vallila innum konjam munadi ponaa makanapallayam nu oru uru iruku Anga bathirakaliyaman Kovil onu iruku Anga poitu video eduthu post panunga Anna please
@erdesasa1071 Жыл бұрын
Veeerrrri mapla 💋❤🔥🥰🤩💖
@AnanthSelvam-sd7kb Жыл бұрын
Good job nice video semma
@karpagams1155 Жыл бұрын
Today I visited to javathu malai because of you thank you so much brother
@K7_kesu Жыл бұрын
Thanks bro
@ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டு-ங3ங Жыл бұрын
Bro thekka Ella iptitha bro perivaikolpor irukum kallukala vaikol por irukum bro
@K7_kesu Жыл бұрын
KKK bro
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Bro., K7, Satyamangalam to Mysore route, in Karnataka State entrance, one Indo Debatien settlement Villages are there. Pl do vlog., that places.
@K7_kesu Жыл бұрын
Sssss already anga pooierukka kandippa video pannura ga
@DVisa-xs4nv Жыл бұрын
Take care of ur health... தம்பி...
@Rajkumar-RK-i4o11 ай бұрын
எங்க ஊர்ல இதற்கு மத்தி மரம் 🌲🌲 என்று சொல்லுவோம்
@sureshs666010 ай бұрын
Super b
@anandbabubabu5203 Жыл бұрын
Super k7 vera level video
@Vinay_8110 Жыл бұрын
Bro Yelagiri explore pannunga ❤
@N-A-V-E-E-N947 Жыл бұрын
Velankani va ga anna
@K7_kesu Жыл бұрын
Sure
@paunvijay1184 Жыл бұрын
Hi bro, naan jawvathu Hill's LA iruka athipet school LA than padichan... ❤
@jaik9321 Жыл бұрын
Excellent route 🎉,suggestion ask officials to get correct info.like tree age,forest animals etc
@RockfortRavi Жыл бұрын
Nanba ungal பயணத்தில் நானும் சேர்ந்து பயணம் செய்ய ஆசை...
@SenthilKumar-gr4bc Жыл бұрын
I like your all videos
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩🔥
@MANOJKELLYMANOJKELLY Жыл бұрын
Super anna Advancetur video poduga nalla eruku
@K7_kesu Жыл бұрын
Okay ga
@ShivaShiva-un2od Жыл бұрын
Bro pakkathula chengam than na.. irukken.......adutha murai vantha saollunga..........pathukklam
@MuthuPandi-fh1xi Жыл бұрын
Semmya irukku bro 👌👌👌
@K7_kesu Жыл бұрын
Thanks ga
@tamilarasanselvarani57942 ай бұрын
வாழ்த்துகள் டா தம்பி
@yuvrajkanna4637 Жыл бұрын
Super Anna
@luminalumi5866 Жыл бұрын
Unga videoslan super bro 👌nangalum suthi pakuramari iruku😂
@K7_kesu Жыл бұрын
Thanks
@Vignesh_34 Жыл бұрын
Jamunamarathur la irunthu epadi povinga
@K7_kesu Жыл бұрын
Unga ooru valiya than bro vantha
@kannanprabhu5145 Жыл бұрын
இதுதான் மருதமரம் அண்ணா இதான பட்டை ரத்தம் கலரில் இருக்கும்
@K7_kesu Жыл бұрын
Ohhh KKK ga
@ksvenkatvlogs Жыл бұрын
Bro eppa vanthinga naanum jawadhu hills than
@K7_kesu Жыл бұрын
Yesterday bro
@sakthikitchen879 Жыл бұрын
சூப்பர் சூப்பர் கேசு. ஒரு அஞ்சு கிலோ பச்சரிசி iru😭அரைச்சு தரியா.
@K7_kesu Жыл бұрын
ஏன் அம்மா புரில ?
@sathyalifestyle2716 Жыл бұрын
Anna thiruvannamalai Ramana maharishi kukai video podunga
@K7_kesu Жыл бұрын
Sure
@abdulmutalib26666 ай бұрын
super.mamu
@Karthikanbanavantiktok7 ай бұрын
Super mapla i like u ,
@VeniU-h3sАй бұрын
🙏🙏😄super
@amutharaja-k6j Жыл бұрын
Super, ❤❤❤❤
@GnanavelGnanavel-uy8dj6 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன்
@Ram-mo1qc3 ай бұрын
Hi Bro, please explore eastern ghats tribals people such as Malayalis as well, especially in Javadhu hills, Jamuna marathur forest range near Polur, Tiruvannamalai district. You can see Stone Age kullar caves ( vaaliyamparai dolmens )