பல்கலை வித்தகர் பல்லாண்டு வாழ்க... சுகி சிவம்

  Рет қаралды 7,980

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

Пікірлер
@subaschandran1951
@subaschandran1951 Сағат бұрын
பாராட்டும் குணம் தெய்வத்தன்மை
@kumareshbala3606
@kumareshbala3606 13 сағат бұрын
வாழ்க வளமுடன்
@kanakasabaikalaalayam4611
@kanakasabaikalaalayam4611 2 күн бұрын
பேராசிரியர் ஞானசம்பந்தன் ஐயா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் பதிந்து செல்கின்றோம். வாழ்க வளமுடனும் நலமுடனும். நன்றி சுகிசிவம் ஐயா.
@karthikms9785
@karthikms9785 3 күн бұрын
எங்கள் பேராசிரியரை பாராட்டியதற்கு நன்றி ஐயா🎉
@maheshmxyz
@maheshmxyz Күн бұрын
பல்கலை வித்தகர் பல்லாண்டு வாழ்க... சுகி சிவம்
@sivagurunathanganesan4179
@sivagurunathanganesan4179 3 күн бұрын
மிக்க நன்றி அய்யா...இக் காணொளியை நாங்கள் விழா சிறப்புரையாக எடுத்துக்கொள்கின்றோம். கொள்கிறோம்🎉
@lawarancecharles2478
@lawarancecharles2478 3 күн бұрын
இனிய இரவுநேர வணக்கங்கள் ஐயா , தாங்களின் பெருந்தன்மையே ,ரொம்ப பெரிது ஐயா ,ரொம்ப ரொம்ப சந்தோசங்கள் ,தாங்களும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ஐயா .
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 3 күн бұрын
"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு." குறளின் இலக்கணமாக திகழும் இருவருக்கும் வணக்கங்கள். தமிழமுதை கற்றறியாதோரிடமும் கொண்டு சேர்க்கும் தனிச்சிறப்பை எத்தனை பேர் பெற்றிட முடியும்.உங்களைப் போன்றோரைப் பெற்றதில் நாங்கள் உற்சாகம் கொள்கிறோம். ❤
@kokilad8275
@kokilad8275 3 күн бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎊🎊🎊🎊🎊🎊என் வாழ்க்கை வழிகாட்டியாக வாழும் தெய்வம் சுகிசிவம் ஐயா
@GODYESAIANgodyesaian-lw6uq
@GODYESAIANgodyesaian-lw6uq 3 күн бұрын
ஒரு சிகரத்திற்கு, மற்றொரு சிகரம் படி அமைக்கிறது 👍
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 күн бұрын
பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்கள் நல்ல தமிழ் அறிஞர் ஆழங்கால் பட்டவர்.
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 2 күн бұрын
நன்றி அய்யா
@umarsingh4330
@umarsingh4330 3 күн бұрын
Namashkaram guru Arumai nanri
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 күн бұрын
நன்றிகள் ஐயா
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po 3 күн бұрын
Vannakam Guru Ji 🎉
@angavairani538
@angavairani538 3 күн бұрын
வணக்கம் அய்யா மேன் மக்கள் மேன் மக்களே.நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@NirmalaVenkat-r1d
@NirmalaVenkat-r1d 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AASUSID
@AASUSID 3 күн бұрын
🤗🙌
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 3 күн бұрын
Nice
@rengahari6970
@rengahari6970 3 күн бұрын
Among friends he is known as “Suki” Nothing wrong. Friends can address as “pappaiya” with all respects.
@kailasam6face441
@kailasam6face441 3 күн бұрын
இவர் புகழைக் கூறியமைக்கு நன்றி .இவர் பெயரை வைத்துக்கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் நிகழ்வு ஞானசேகரன் கேவலமான நடத்தையை நினைத்து கோபம் ஆத்திரம் வருகிறது.
@navaratnameswaravel2860
@navaratnameswaravel2860 3 күн бұрын
What happened
@MZN-uc2ki
@MZN-uc2ki 3 күн бұрын
ஞானசூன்னியமே... இவர் பேசுவது ஞானசம்பந்தன் பற்றி, ஞானசேகரனை பற்றி அல்ல...
@raghavanm538
@raghavanm538 Күн бұрын
😂​@@MZN-uc2ki
@sasikala8078
@sasikala8078 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@sureshb2325
@sureshb2325 3 күн бұрын
👏👏🙏
@D.KrishnanKicha
@D.KrishnanKicha Күн бұрын
RIP
@ThangarajThangaraj-k6c
@ThangarajThangaraj-k6c 3 күн бұрын
ORU.. THIRAMAI.. ANUBHAVAM..ORU.. THIRAMAI... ANUBHAVATHTHAI...ARINTHAAR THERINTHAAR..PURINTHAAR..UNARNTHAAR...YEDUTHTHURAITHTHAAR ULLAM..MAKILNTHOM.. NENJAM NIRAINTHOM..ANBU.. ARINTHOM..MANAM... MAKILNTHOM....ULLAMGALAI... UNARNTHOM... ULLATHTHIL.. MAKILCHI... VAALKKAI VARAM VAALKKAIKKU VARAM... AROKKIYAM... GURUVAYURAPPAN ASEERVATHAM... MAKIMAI NARAYANEEYAM DHARMAME GURUVAYURAPPA...SUKI..SIVAM IYAA....NANRI.....
@gnanasekarankg2936
@gnanasekarankg2936 3 күн бұрын
பாப்பையா என்று நீங்கள் கூறுவது, சாலமன் பாப்பையா அவர்கள் என்றால் அவர் பெயரை சொல்லாமலே விட்டிருக்கலாம்.
@indiapriya5535
@indiapriya5535 3 күн бұрын
They are very good friends sir, Solomon sir, Suki sir and thenkkatchi sir, so this is common among them
@D.KrishnanKicha
@D.KrishnanKicha Күн бұрын
😂😂😂😂😂
@D.KrishnanKicha
@D.KrishnanKicha Күн бұрын
Aldha irangal
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52