பம்பாயில் நான் பார்த்து வியந்தவை | surprises in Mumbai | अद्भुत दृश्य मैंने बंबई में देखे

  Рет қаралды 1,983,202

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Пікірлер: 375
@gkc.lingamgkc.lingam296
@gkc.lingamgkc.lingam296 Жыл бұрын
நேரிலும் இது போன்று பார்க்கமுடியாது.சூப்பர் நன்றி
@arumugammurugesan8147
@arumugammurugesan8147 Жыл бұрын
நான் நேரில் பம்பாய் சென்று வந்தது போல இருந்தது. மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நன்றி. வாழ்த்துக்கள் சகோதரர்.
@jparthiban9508
@jparthiban9508 Жыл бұрын
நான் இன்று மும்பையில் தான் உள்ளேன்.....நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
@venkatraman3165
@venkatraman3165 3 ай бұрын
Anna yenna work panringa anga
@Humanity534
@Humanity534 Жыл бұрын
பம்பாயில் பணக்காரன் வாழ்க்கை தான் உயர்ந்துள்ளதே தவிர ஏழைகளின் இல்லை
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Not only in mumbai every were it's lyk that .... Namma mindset ta reason
@RAMESHCHAUHAN-ds9wo
@RAMESHCHAUHAN-ds9wo Жыл бұрын
உள்ளதை உள்ளவாறு அறிந்து கொள்ள உதவியாக,அதுவும் நல்ல தமழில் விளக்கியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள் . மேலும் தங்குமிடம்,ஒரு நாள் சாபபாடு,என மற்ற விபரங்களையும் தெரியப்படுத்தியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். நன்றி,வணக்கம்.
@srinivasana6614
@srinivasana6614 Жыл бұрын
காசிக்கு போகும் போது மகரஸ்ரவ தாண்டி போகும் ட்ரெயின் அதான் என் ஆணுபவம்.மனிதர்களில் சிலருர்க்கு தான் யாத்திரை ஜெயம் உண்டு
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
நான் இதுவரைநியூஸ் பேப்பரில் மும்பை பற்றி படித்திருக்கேன் இன்று உங்கள் காணொளி மூலம் பார்த்தேன் மற்ற நாட்டை விட நாம் தேவலாம் பத்திரிகை பார்த்தா அவ்வளவு வருத்தமாக இருக்கிறது
@m.r.r8408
@m.r.r8408 6 ай бұрын
@@gsamygsamyngovindasamy9530 எதை சொல்கிறீர்கள்? ரயில் பாதை இரணடு பக்கமும் உள்ள குப்பைகளும், குடிசைகளையுமா? சும்மா மார் தட்டியே காலம் தள்ளிட்டோம்! எந்த மேலை நட்டில் இந்த காட்சி கண்டீர்கள்?
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
kzbin.info/www/bejne/r4Cmg4OIepxllbc டெல்லியில் நான் பார்த்து வியந்தவை... kzbin.info/www/bejne/j2itq59-ba2tgqs கல்கத்தாவில் நான் பார்த்து வியந்தவை...
@balusubramani6507
@balusubramani6507 Жыл бұрын
Dai nee first anaga poii paru
@ragulraj5102
@ragulraj5102 Жыл бұрын
இதென்ன அதிசயம்... தமிழ்நாட்டிலும் அதுவும் சென்னையிலும் சிகெரெட் பிடிக்கிற பொண்ணுங்க நிறையவே இருக்காங்க...
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟💖🙏🙏🙏
@mohdmohdsayyed9337
@mohdmohdsayyed9337 Жыл бұрын
Mohdsayyed
@JANNADevw
@JANNADevw Жыл бұрын
Utube chinna video than Tamizhan Bombay kothu ademeya irukran ogaluku theriyavathadu,Mauritious thivu, Fiji canna sugar planting kouliya kouteponaga ithelam namelae travel panni reserch pannenum.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
kzbin.info/www/bejne/jKCnpGd6hJeol6s குஜராத்தில் குட்டித் தமிழ்நாடு.... வெளிவராத ஆச்சர்ய காட்சிகள் , பேட்டிகள்...
@mohdmohdsayyed9337
@mohdmohdsayyed9337 Жыл бұрын
Mohdsayyed
@oneworld9942
@oneworld9942 Жыл бұрын
நான் இரண்டு முறை மும்பை சென்று உள்ளேன் மிகவும் அழகான மற்றும் busya நகரம் மும்பையில் local train தான் உயிர் நாடி
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
அருமையாக மிக பொருமையாக அழகாக சொன்னீர்கள் ஒவ்வொன்றையும் நன்றி அன்பரே 🙏❤😃
@thamilaikaappom
@thamilaikaappom Жыл бұрын
இலங்கையில் நான் பிறந்த இதல்கஸ்ஹின்ன என்ற இடத்திலிருந்து ஒஹிய என்ற இடத்திற்கு இடையில் 18 சுரங்கங்கள். அனைத்தும் இந்திய தமிழர்கள் அமைத்தது.
@murugesanmurugesan9203
@murugesanmurugesan9203 Жыл бұрын
நான் சிங்கப்பூர் மலேசியா டெல்லி ஆக்ரா சென்று இருக்கிறேன் மும்பை செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை.... நன்றி நன்றி......
@ammurugan-zs3cq
@ammurugan-zs3cq 4 ай бұрын
Very super super மிகவும் அருமை அன்புடன் எ எம் முருகன் தீர்க்க சுமங்கலி திருமண தகவல் மையம் விக்கிரம சிங்க புரம் அம்பாசமுத்திரம் தாலுகா திருநெல்வேலி மாவட்டம் நன்றி
@sudarkri1
@sudarkri1 Жыл бұрын
The mindset of people of Mumbai is very different. That city moulds India. Very patriotic and disciplined. We need to learn a lot
@thamizhselvanjayaraman1875
@thamizhselvanjayaraman1875 Жыл бұрын
You should have seen the local train in the peek time.
@sudarkri1
@sudarkri1 Жыл бұрын
@@thamizhselvanjayaraman1875 sir that is a infra and population issue and nothing to do with the mindset of the people right. Even our Chennai local trains are crowded in peak time, we cannot blame the people for that.
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
sir at the same time illegal busines coureppition in every were.sumuglers andkundass also dominte the politics
@sudarkri1
@sudarkri1 Жыл бұрын
@@paramasivamparama6703 agreed sir, corruption is there everywhere. I am referring to the honesty and zeal of the common man on the road.
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
@@sudarkri1 T ank Q sir
@ushaushama8518
@ushaushama8518 Жыл бұрын
Tamilnadu is the best state🙏🏻❤️😊💪💪💪
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
சென்னை மெரீனாவிலும் இதைவிட அதிகமான புறாக்கள் காலை நேரத்தில் மட்டும் வருகிறது.
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
இனி பேனா வைத்து விட்டால் மெரினாவில் எந்த உரினமும் இருக்காது! அது வருவது சுகாதாரம், சுற்று சூழல் எல்லாம் குட்டி சுவர் ஆகும். எல்லோரும் இதை எதிற்கணும்!😨
@gengadaran.prabha1184
@gengadaran.prabha1184 Жыл бұрын
Sir, இதை நீங்கள் அங்கு எத்தனை நாட்கள் தங்கி இருந்து எடுத்திர்கள் ரொம்பவும் விவரமாக இருந்தது. நன்றி sir.
@mani6678
@mani6678 Жыл бұрын
எனக்கு இலவசமாக மும்பையை சுற்றிக் காண்பித்துவிட்டீர்கள். இன்னும் அதிக இடங்களை காண்பித்திருக்கலாம். மிக்க நன்றி தம்பி...முடிந்தால் கொங்கன் இரயில்வே முழு விபரத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன்...
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Ayya neenga once all india tour pannunga ... Lifela memories mattum ta namaku last varikum irukum
@JANNADevw
@JANNADevw Жыл бұрын
Free ilae neega internet GB selavu seiche itha vidéo mulam travel panni irukiga
@BalaMurugan-so6gp
@BalaMurugan-so6gp Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍
@rajasarveswarann1959
@rajasarveswarann1959 Жыл бұрын
I love Mumbai. One of my all time favourite places to live is Mumbai...
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@josephbfernando5258
@josephbfernando5258 Жыл бұрын
பம்பாயில்(பான்)வெற்றிலை கடைகளும் மூலைக்கு மூலை காணப்படும்.விதவிதமான வெற்றிலை கிடைக்கும்.அதை சாப்பிடுபவர்கள் கண்ட கண்ட இடங்களில் துப்பி வைப்பதையும் பார்க்க முடியும்.மும்பையோடு ஒப்பிடும் போது சென்னை சற்று சுத்தமாகவே காணப்படுகிறது.
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Okay engaya irunthu savunga
@karthik8972
@karthik8972 Жыл бұрын
😂😂😂😂😂
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 Жыл бұрын
😢
@RameshRamesh-rq9ib
@RameshRamesh-rq9ib Жыл бұрын
வணக்கம் ப்ரோ மும்பை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது ரொம்ப நன்றி
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
காணொளி மிகவும் அருமை 👌. மும்பைக்கு நேரில் சென்று வந்தது போல் இருந்தது.
@tamilselvam9350
@tamilselvam9350 Жыл бұрын
I'm from Mumbai, thank you for visiting our Mumbai bro in mumbai job opportunities is high and salary also comparing on other states is very good. in mumbai trains 🚃 told lengthy then Chennai trains because in mumbai population is high so Mumbai trains have 15 dabbas on 1 train and u can see all state people in one place
@நபிகள்நாயகம்
@நபிகள்நாயகம் Жыл бұрын
பம்பாயில் சில வருடம் இருந்துவிட்டால் பிறகு சென்னையில் இருக்கவே பிடிக்காது...மிக அருமையான நகரம்.
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Yes sir i have visited few times it's great to live there
@KRD2023
@KRD2023 7 ай бұрын
I like Madras........(water is only drawback).
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
Yes Mumbai is the only City where you've to stand in Queue to get in BEST Buses when there is more Crowd..There used to be more Double Deckers in 70-80s but now as more Flyovers are being built its very difficult to climb on them..Prabhadevi Pudhusu (Elphistone Rd Station than Peyar Matram. Mahalakshmi Pazhasu (Race Course/Famous Studrios/Kovil Irupadhal Andha Peyar)
@nationalistthug4234
@nationalistthug4234 Жыл бұрын
I got my first job in Mumbai, and I learned to speak English fluently here and also Hindi and Marathi. Mumbai is a land of opportunities and a great place to get highly paid jobs. Now I am in Dubai. Love you and miss you, Mumbai 💞🇮🇳💞
@surajs4955
@surajs4955 Жыл бұрын
Hi bro i am new to mumbai searching for job
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
My father used to speak excellent Marathi than Hindi because when he came here in 1948 in thane mostly Maharastrians were there & he learnt it fast. Now Thane is un-recognisable & Cosmopolitan..
@abrananthampillai6921
@abrananthampillai6921 2 ай бұрын
Super coverage Nalla tamil le azhaha sonnenga tambi good work
@rajathuraiy315
@rajathuraiy315 4 ай бұрын
I went to Mumbai 1977 that time also very busy each place. I like too much.Many thanks.
@m.senthamizhselvan8474
@m.senthamizhselvan8474 Жыл бұрын
இன்னும் பல மடங்கு அதிகமாக உள்ளது பார்க்க வேண்டும் வாழ்க வளமுடன் நண்பரே வாழ்த்துக்கள்
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Жыл бұрын
Nice coverage with plus and minus points.Mumbai got its name changed from Bombay because of the name of the presiding deity here is Mumba Devi.A beautiful temple and should be seen.
@v.5029
@v.5029 Жыл бұрын
தீப்பெட்டி அடுக்கி வச்ச மாதிரி கட்டிடங்கள் அருமையான பதிவு நன்றி.
@mangalpinfo1285
@mangalpinfo1285 Жыл бұрын
மகாலட்சுமி பிரபாதேவி என்பது அந்தந்த ரயில் நிலையம் அருகே உள்ள மிக பிரபலமான கோயில்களின் பெயர்கள் சென்னையில் சாந்தோம் சர்ச் மாதிரி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை மேலும் மஸ்ஜித் (மசூதி) மற்றும் Churchgate என்ற பெயர்களிலும் ரயில் நிலையங்கள் உள்ளன 😊
@kannanragupathy
@kannanragupathy 3 ай бұрын
மகிழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
1990 ல் நான் பம்பாயில் இருந்த போது அந்த நகரத்தை பார்த்து பார்த்து வியந்து போனேன், இத்தகைய நகரம் தாய் தமிழ் நாட்டில் இல்லையே என்ற ஏக்கம், தற்போது மாற்றங்கள் தமிழ் நாட்டில் வந்து கொண்டு இருக்கிறது, மக்களும் மாறவேண்டும்.
@ramachandan523
@ramachandan523 Жыл бұрын
நானும்3 மாத காலம்90 களில் இருந்தேன்நீங்கள் சொல்வது உண்மை தான்
@meenakumariramadas274
@meenakumariramadas274 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் தான் நினைப்பேன். மக்கள் மாற வேண்டும். அது உண்மை.
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
Nan Mumbaile irundha podhu adhai veruthen.. Ippodhu Veliyeri Vidtten.. Thirumba Pogamatoma enru irukkirathu..
@thenmadhi
@thenmadhi 7 ай бұрын
அருமையான பதிவு சகோதரருக்கு மனமார்ந்த நன்றி மதி புதுவை
@SalmaBanu-u1v
@SalmaBanu-u1v Жыл бұрын
Wow semma super Mumbai fulla suthi patha oru feel entha oru vd la kidaikuthu super bro 🎉🎉
@dhassak7747
@dhassak7747 Жыл бұрын
Cleanliness plays an utmost and paramount importance, but it is missing everywhere in India. Government must take more aggressive measures before the country gets aggravated.
@digitallife8602
@digitallife8602 Жыл бұрын
Thanks for Showing Mumbai. Great brother ❤️❤️❤️👌👌👌👌🎉🎉🌹🌹
@arulmariyajosephc4942
@arulmariyajosephc4942 Жыл бұрын
Very nice place Great job sir 👍 thanks
@venkateswararaop4123
@venkateswararaop4123 Жыл бұрын
Thanks for giving excellent information.
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 Жыл бұрын
1. The Railway tracks were laid under Western Ghats. Railway's policy is to lay the track in short & straight as far as possible for speedy movement of Trains. 2. In childhood I travelled in Double decker buses & trams in Mumbai. Even elder citizens might have seen double decker buses in Madras in Route number 18 running between Parrys Corner to Saidapet vice versa. I didn't see trams in Madras. But my father said that trams were running in Madras & there was Tram shed in Mylapore (on Dr. Radhakrishnan salai at present) & now the same is under usage by TNEB's Godown for storing Electrical equipments. 3. Yes, All the ancient buildings in Mumbai & other metro cities in India are memorable. Students studying Architect courses are visiting & learning the techniques of century old buildings, monuments. 4. Even now today, we can see all types of transport modes in Kolkata Viz; right from hand pulled rickshaw/cycle rickshaw, trams, horse carts, etc; both ancient modes & modern mode ( including Metro Rails). For the sake of poor labourers' livelihood the ancient modes (hand rickshaw & cycle rickshaws, horse carts) are still exist in Kolkata to support poor & the Rich. Still some foreign tourists are enjoying such rides as they could view the Kolkata city in some areas.
@mokkamaricreation2618
@mokkamaricreation2618 Жыл бұрын
nanum mumbai val tamilan than romba naalave eduthurkinga mumbai oda good and bad elame solirukinga romba nandri
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Sir mumbaila Job opportunities eppadi
@vigneshku5957
@vigneshku5957 Жыл бұрын
Thanks for this video bro mumbaiya suthi katitinga pudhusa poravangaluku use agum😊😊
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
பாம்பாய சென்று பார்க்க முடியாத குறையை போக்கிட்ட தம்பி நன்றி
@roshnivlogs
@roshnivlogs Жыл бұрын
Thanks bro..mumbai very nice place in India
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 5 ай бұрын
Best massage Eva paul karunakaran trincomale srilanka
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very nice information brother thanks for you and your Chennal
@padmanabhans7387
@padmanabhans7387 Жыл бұрын
Very nice presentation. Simple language. Good
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Жыл бұрын
சூப்பர். அருமையான ப‌திவு சகோ.
@mohmudhabegum1652
@mohmudhabegum1652 Жыл бұрын
Thank you so much bro. Mumbai la. Niyayamaa. Daan. Elloru. Ellaa visathula. Um. Eruppanga. Aniyaayam. Miha kurau. ...Ada naal. Daan. Malaikkum. . panja millai. Pasiyaal. Vaadubavar. Miha kuraiuu. Daan....
@Tamizhan_tamilnadu
@Tamizhan_tamilnadu Жыл бұрын
பத்துருவா செலவு இல்லாம பம்பாய சுத்தி பாத்துட்டேன்😇
@anandhananand8525
@anandhananand8525 Жыл бұрын
Epdi nanum varava suthi pakka
@Tamizhan_tamilnadu
@Tamizhan_tamilnadu Жыл бұрын
@@anandhananand8525 mm vaa
@IniyavanSK
@IniyavanSK Жыл бұрын
Thanks bro for sharing like this videos
@sujithr5146
@sujithr5146 Жыл бұрын
Arumaiyana pathivu sago.. 👏👍👌
@sridivikshatraderssridivik4079
@sridivikshatraderssridivik4079 Жыл бұрын
2007ல் ஒருமுறை அலுவலக வேலையாக மும்பை வந்தது மறக்க முடியாத அனுபவம்...
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
அருமை.நன்றி.
@paulthangam.2564
@paulthangam.2564 Жыл бұрын
பம்பாய் என்று சொல்வது தான் அழகாக இருக்கிறது.
@jebapaul632
@jebapaul632 Жыл бұрын
You have done a great job😅🎉thank you! God bless.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
நான் ஒருமுறை சென்னையில் இருந்து விமானம் மூலம் கத்தார் வரும் போது பார்த்து மகிழ்ந்தேன் இப்போது உங்கள் பதிவின் மூலம் நன்றாகவே பார்த்து ரசித்தேன் நன்றி சகோ சூப்பர் ஒலிப்பதிவு ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 இந்திய தேசத்தின் நலன் கருதி மக்கள் கொஞ்சம் குப்பை கூளங்களை கண்ட இடத்தில் போடாமல் இருந்தால் நன்றாக இருக்கும் 🙏🇮🇳💘
@retnababu5877
@retnababu5877 Жыл бұрын
Well Said, I am also the same 🤣.
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 Жыл бұрын
You are right 👍 me too 🇱🇰 same
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
@@kamalamirthalingam3715 நல்வாழ்த்துக்கள் 💞
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
@@retnababu5877 கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மாறும் 🙏
@JANNADevw
@JANNADevw Жыл бұрын
Kopai yudu vagethu pazahgevetane naama Makekal
@sureshv6900
@sureshv6900 Жыл бұрын
ரெம்பா. மாறிவிட்டது. அருமை
@jupitergroups
@jupitergroups 7 ай бұрын
சார் நன்றி சார் உங்களை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Thanks u bro wonderful viedio
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Жыл бұрын
Thank you for the presentation of nice video
@svetry9609
@svetry9609 Жыл бұрын
Super na. Vera level
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 Жыл бұрын
S we like your good display, , and ur explaining 👍🙏thank you
@mohank6177
@mohank6177 6 ай бұрын
மிக்க நன்றி
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
மிக அருமை
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.
@lovebirds8594
@lovebirds8594 Жыл бұрын
Hi I'm from Mumbai ! Native tamil nadu 🤞🏼
@pushpadevendra8602
@pushpadevendra8602 Жыл бұрын
Thanks bro enga Mumbai patri thagaval thandhaduku innum thamilar irukanga sion koliwada pakam poi parunga chinna selam erode ellam pakalam bro
@christianlenin4730
@christianlenin4730 Жыл бұрын
Hi brother.. very nice play.... God bless ...
@sangeethageetha4612
@sangeethageetha4612 Жыл бұрын
Hi anna ungaloda videos than innaiku full a parthen.. Keep going bro
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Thanks ma.. ☺️
@shankari2354
@shankari2354 Жыл бұрын
அனைவரையும் வாழ வைக்கும் பூமியில் உள்ள இடம் தான் பம்பாய் அங்கு mahalaksmi வாசம் செய்யும் இடம் தான் mahalaksmi station அந்த கோவிலை மற்றும் அங்கு ஒரு தர்கா உள்ளது
@meenamaniiyer8790
@meenamaniiyer8790 Жыл бұрын
I heard about There is a big story behind Mahalakshmi mandir .it tells why mumbai is a rich state in india.I don't know the story.pl.enquire about the story
@meenamaniiyer8790
@meenamaniiyer8790 Жыл бұрын
U can asking any poojari in the mandir about this story
@vijayalayan.t4346
@vijayalayan.t4346 Жыл бұрын
Nice video.. Romba super ah cover panirukinga.. na Mumbai poiruken but unga alavukku video panna mudiyuma nu keta no chance.. Hard work 👍
@rajendranveluswamy1606
@rajendranveluswamy1606 Жыл бұрын
Superb. Wonderful narration.
@gideonramadoss8032
@gideonramadoss8032 Жыл бұрын
ரொம்ப நன்றி pa
@ponrajnadar9616
@ponrajnadar9616 Жыл бұрын
புதிதாக அமைக்கப்பட்ட கொங்கண் இரயில்வே வழித்தடத்தில் மும்பைக்கு வரும்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட மலை குகைகளை காணலாம்
@manikandanp.r.2041
@manikandanp.r.2041 Жыл бұрын
Very good your shooting places, I never gone to Mumbai, now I know how is Mumbai, thanks for your creative idea
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
Nice Video...!!! Thanks
@cauverykvaishu5692
@cauverykvaishu5692 Жыл бұрын
Video nalaruku brother
@ezhilarasanezhil9240
@ezhilarasanezhil9240 Жыл бұрын
Super sir thanks you go delhi i am waiting
@dare2503
@dare2503 Жыл бұрын
Mumbai oru dream City bro.selahum kammithan
@mubarakizzu4168
@mubarakizzu4168 6 ай бұрын
மும்பைக்கு நான் 5முறை போயிருக்கேன். அங்கே ,கோலபா,ஃபார்ட் நியு டக், எலெபன்டா கேவஸ், நாஷனல் பார்க், வஸாய் இன்னும் அழகான இடம் இருக்கு. ஜுலை 2024 லெ வேலைக்காக போரேன். நன்றி
@manjulamanj106
@manjulamanj106 Жыл бұрын
Very nice. Appadiye nangal neril Bombay senru partha anupavam.
@raghuprasath7631
@raghuprasath7631 Жыл бұрын
Finishing touch நல்லா இருந்தது
@arunpandian4717
@arunpandian4717 3 ай бұрын
Excellent video ❤❤❤
@ramachandan523
@ramachandan523 Жыл бұрын
தமிழ் நாட்டிலும் இந்த மாதிரி காலியாக உள்ள அனைத்து இடங்களிலும்தோட்ட பயிர் வைக்கலாம்சென்னையில் ஏக்கர் கணக்கில் ரவுன்டானா இடத்தில் வைக்கலாம் மேலும் காலியாக உள்ள அந்தந்தபகுதியில் உள்ள சம்மந்தபட்டவர்கள்இது மாதிரி செயல் படுத்தலாம்
@megharaj4989
@megharaj4989 Жыл бұрын
Inga silai matume vaika padum.
@sridharSridhar-mj7yq
@sridharSridhar-mj7yq Жыл бұрын
Really nice video
@sundaramr1424
@sundaramr1424 5 ай бұрын
When compare to TN Bombay most comfortable enjoyable lovable city
@shenk8210
@shenk8210 Жыл бұрын
Nice video, thanks for the video
@shylenderpragash8839
@shylenderpragash8839 Жыл бұрын
Seen mumbai from home thank u gentleman
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 Жыл бұрын
Nan 5 month. Living mumbai bro. Super brother you video super 👍👍👍
@prabakar.k4375
@prabakar.k4375 Жыл бұрын
சூப்பர் சகோ
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Excellent presentation
@byebyemediocrity5508
@byebyemediocrity5508 Жыл бұрын
Arumai
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН